இயேசு என் ஜெபத்தை கேட்டு பதில் தாரும் இயேசுவே என் வாழ்க்கையில் அனேக அற்புதம் நடக்கட்டும் நான் பார்க்க கேட்க வேண்டும் இயேசு என் வாழ்கையை அற்பனிக்கிறேன் இயேவே
@southindianrecipe181312 күн бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம்.இன்றுவரை இனிவரும் காலங்களிலும் என் குடும்பத்தை காத்து உடல் உள்ள நலன் கொடுத்து வழி நடத்துவதற்கு நன்றி அப்பா.இந்த காலைநேர செபத்தில்உம் வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருக்கிறது.என் கணவருக்காக செபிக்கிறேன்.அவரை கரம்பிடித்து வழி நடத்துங்க. உடல் உள்ள நலன் கொடுத்து கண்களுக்கு ஒளி கொடுங்க.குடும்பத்தை நடத்திச்செல்ல திடமான மனத்தைக்கொடுங்க.மகன் மெல்வினை காத்து எந்நாளும் வழிநடத்துங்க.மன அமைதியும் சந்தோஷத்தையும் கொடுங்க. வழி நடத்துங்க பிதாவே.இயேசப்பா அவனோடு இருங்க.சுயமான புத்தி கொடுங்க. சத்துருக்களின் பிடியில் இருந்து காத்து வழி நடத்துங்க. அவனுக்கு எதிராக நடக்கும் சதியில் இருந்து காத்தருளும்.குடும்பத்தில் அவனை ஒற்றுமையாக வாழ நல்ல மனநிலையை கொடுங்க.உம்மையே நம்பி உள்ளேன்.என் மகள் பெட்சி குடும்பத்தை காத்து வழி நடத்துங்க. அவர்களின் பாதைகளை செம்மைபடுத்துங்க. மகன் நிவினை எங்களுக்கு தந்ததற்கு நன்றி .அவனை வளர்த்து ஆளாக்க சகல சக்தியை தாருங்க. அவனுக்கு நல்ல சுகத்தையும் ஞானத்தையும் புத்தியும் படிப்பையும் கொடுத்து கரம்பிடுத்து எந்நாளும் கூடவே இருந்து கரம்பிடித்து வழிநடத்துங்க. கடன் அடைக்க வழி செய்து தாருங்க. மகன் மெல்வின் மகன் நிவின் மகள் பெட்சி ஒற்றுமையுடன் வாழ வழிநடத்துங்க. என் மன பாரத்தை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன் .ஆமென்
En Kanavar manam Thirumba vendumentru Jebilkkiren Jesappa Nantri Nantri Jesappah Sthothiram Aandavare Nanri Aaviyaanavare Amen Hallelujah 👃
@dhanamlaxmi131513 күн бұрын
ஆமென் இயேசப்பா ❤❤❤❤❤❤
@SusilaRanganathan-xz4ee20 сағат бұрын
Engalukaka jebikira sakothraruku nandri god bless you.
@Welldone782112 күн бұрын
Yesapaa Nalla health ha kudunga Yesapaa 🙏❤️💯
@balasubramaniangr386312 күн бұрын
❤Amen❤ ❤Praise the Lord❤ ❤Thank you Jesus❤ ❤Thank you very much❤ ❤Thank you❤ ❤Amen❤
@shanthinivincent12 күн бұрын
யேசுவே நான் எதிர்பார்த்திருக்க காரியங்களில் அமோக வெற்றியை தரரும். உம்மிலே நம்பிக்கையாக இருக்கிறேன் தேவனே. நீர் செய்யப் போகிற காரியங்களுக்காக நன்றி.
@hipsey81912 күн бұрын
ஆமென் இயேசப்பா நான் இங்கிருந்து விடுதலையாக்கி போக வேண்டும் தகப்பனே எனக்காக நீங்க பிரேயர் பண்ணுங்க ஐயா எனக்காக நீங்க ஜெபிக்க வேண்டும் தகப்பனே நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் ஐயா நான் சீக்கிரமா வீட்டுக்கு செல்வதற்கு எனக்கு கிருபை செய்யும் ஆமென் அல்லேலூயா ❤❤❤
@jesus-jp8rv12 күн бұрын
Belavenam mari sugam kudutha thevanuku kodana kodi sothiram appa
@Mathitrckshanmathi8 күн бұрын
இயேசப்பா என் பணக் கஷ்டம் நீங்க உதவி செய்யும் அப்பா இன்று என் பணத்தை அவர்கள் தர உதவி செய்யும் பிதாவே இந்த கிழமைக்குரிய பணத் தேவைகளை சந்தித்து உதவி செய்யும் பிதாவே
@ThabithalE12 күн бұрын
எங்கள் அம்மா க்கு உடல் நலம் பெற வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள்😢😢😢😢
@shanthiganesh413312 күн бұрын
🕊🔥Amen,Amen 🔥🔥உன்னதமான தேவனுக்கு கோடான கோடி ஸ்த்தோத்திரம்🔥ஜீவனுள்ள தேவனுடைய ஜீவ வார்த்தைகள் உலகமெங்கும் தொனிப்பதற்காய் தேவாதி தேவனைத்துதிக்கிறேன்.🔥🕊🔥🕊🔥🕊🔥
@arockiamaryarulappan280313 күн бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா வாங்கிய கடனை அடைக்க கிருபை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
@RejeeshReji-fu1qc12 күн бұрын
இயேசுவே Mariya Puspoem அவங்களுக்கு சுகம் தாங்கப்பா நூரையீரல் சளியில் பிரச்சனை இருக்க கூடாது Hear- லிருந்து எடுத்த நீரில் கிருமிகள் இருக்க கூடாது அந்த நீர் மாற வேண்டும்
@kittyfrancis146112 күн бұрын
இந்த யுத்தம் தேவனுடையது.... நாங்கள் சும்மா இருக்கிறோம் 🙋♂️🙋♂️எங்களுக்காக யுத்தம் செய்து வெற்றியை எங்களுக்கு தரும் தேவனுக்கு கோடா கோடி தோத்திரம் 🙋♂️🙋♂️🙏🙏சத்ருக்களை கலங்கடித்த தேவனுக்கு நன்றி தோத்திரம் 🙋♂️🙋♂️... நாங்கள் அமர்ந்து இருந்து நீரே தேவன் என்பதை அறிந்து கொள்கிறோம் அப்பா 🙋♂️🙋♂️சத்ருக்கு முன்பாக பந்தியை ஆயத்த படுத்தி எண்ணையால் அபிஷேகம் செய்கிற தேவனுக்கு நிரம்பி வழிகின்ற பாத்திரமாய் வைத்து இருப்பதற்கு கோடி நன்றி அப்பா 🙏🙏🙏ஆமென்
நன்றி இயேசப்பா எனது மகன் மதிரக்ஷ்ன் படிப்பிற்கு உதவி செய்யும் பிதாவே
@jpusharani651610 күн бұрын
Appa yen kudupathirga vedikollum yesuve Nan katen thelliyelirukeren yennai midarulum
@shashikala-eq1pn12 күн бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா நீர் தந்த இடத்தில் ஒரு சொந்த வீடு கட்ட உதவிசெய்யும் கடன் இல்லம வீடு கட்ட உதவிசெய்யும் எசாப்பா நன்றி எங்களது பிள்ளைகள் நல்ல சுகம் தங்கப்பா நல்ல ஞானம் தரும் தேவனுக்கு மகிமை உண்டாவதாக அப்பா நீ செய்ய வரை காத்திருப்பேன் நன்றி அப்பா
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா Praise the lord amen amen amen amen amen amen ❤❤❤❤❤
@chandranathsiddanandam429010 күн бұрын
Amen.🙏....Praise God brother .Blessed day all.....dalath .C.....
@sujithasujitha21812 күн бұрын
Yen family manam thirumba jebikavum.amen.yen husband Sundar Raj madupana palakkam maari retchikapada jebikavum.Amen.
@jayaraniammarani12 күн бұрын
Appa yesuve en jebaththai kelum mahalin buisnessai aaseervathiyim aamen en mothiram vaiththu vitteno tholaiththu vitteno ninaivu ellai enakku kidaiththu vidavendum .kidaiththal nan Saatchi solluven amen sthththiram
@selvaranierajapaksha916913 күн бұрын
Praise the Lord pastor 🙏❤️
@mriamtheboss193712 күн бұрын
Pray for my family and marriage and clear my financial problems and house and my son prajumon health and higher studies and write exams well and clear financial problems and his friends
@senjerom754912 күн бұрын
Amen praise the lord please pray for my family
@jeyasudha742812 күн бұрын
Yes appa naan veedukattuvathu yentha pirachanaiyum illa mal seekkiram veedu kattuvatharkku uthai seingappa
@revivallankajesus384912 күн бұрын
🎉Amen 🎉
@LimaRose-tb9tq12 күн бұрын
Amen amen shalom please pray for my family and my children please pray brother thank you Jesus Christ
@KilbinRittika12 күн бұрын
Pls pray for my family manthira kattukal vilaga,sabamvilaga financial problem and gold loan to close
@sheejaraja923812 күн бұрын
Amen
@sujaaustin944312 күн бұрын
Amen please pray daughter family delevarance
@reenaleone619012 күн бұрын
Ptaise the lord
@arockiamaryarulappan280313 күн бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா John Jim rachikapadanum குடியின் இருந்து ஜானுக்கு ஜிம்முக்கு விடுதலை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
@ChanthaniSoosei12 күн бұрын
Thanks for the prayers 🙏, please pray for my family
@selvaranierajapaksha916913 күн бұрын
Pray for my business 🙏❤ amen
@sanmukaradnamsanmukam967712 күн бұрын
Glory to God
@edwardpaul360512 күн бұрын
Thanks for the gods words and massages it's helping me and my family and friends pretual life and work experience with God's grace and happiness with God and salvation and God bless you and family glory to God God bless more than more parimala
@Reuben690013 күн бұрын
👏Amen.
@JOSEPHKA-q9p12 күн бұрын
Prise the Loard Ameen
@lalithav763613 күн бұрын
Praise the lord please pray for my son srinivas leporcy problem daughter surekha skin son Suresh Babu ketny problem my grandchildren studies health my brother sister family my financial problem my husband health Aman
@nathannathan471012 күн бұрын
Please pray for my deliverance my property in court case
@reenaleone619012 күн бұрын
Nantri yesapppa😅
@grashaeducator959812 күн бұрын
Please pray for my family. Many people doing witchcraft for me.
@rosys4277 күн бұрын
Pls pray for my husband manthira kattukal vilaga ,sabam vilaga financial to be blessed he to take care of my family
@MaryShyla-zd5tb12 күн бұрын
Ashwin ku oru visai irangum yesappa passport renewal clear pannunga
@mallikarani638612 күн бұрын
𝓑𝓵𝓮𝓼𝓼𝓲𝓷𝓰𝓼 𝓽𝓸 𝓮𝓷𝓳𝓸𝔂 𝓪𝓵𝓵 𝓰𝓻𝓪𝓷𝓭𝓬𝓱𝓲𝓵𝓭𝓻𝓮𝓷 𝓼
@MeowSpecialTime12 күн бұрын
Jesappa engaluku uk visa kidaoka venue num jesappa to nanry
@JOSEPHKA-q9p12 күн бұрын
Ameen
@FlourishYourOwnWay12 күн бұрын
34,00,000 kadam und.please pray
@jeyasudha742812 күн бұрын
Yenakku malla udalnalatthai thaangappa
@jeyaselvarani825912 күн бұрын
ஆமென்அல்லேலுயா ஸ்தோத்திரம் நன்றி இறைவா
@பூங்காவனம்D-dw4cd12 күн бұрын
😭😭😭😭😭🙏😭🙏🙏🙏🙏
@MahendranDilukshi-uf2ro12 күн бұрын
❤️❣️❤️❤️
@selvaranierajapaksha916913 күн бұрын
❤
@saraswathyc23312 күн бұрын
Swamy en husband kans noai kunappaduthum apa
@reenaleone619012 күн бұрын
Amen 😂
@priyaravi816312 күн бұрын
My son is my greatest enemy nan Ena panruthu
@mallikarani638612 күн бұрын
𝓐𝓶𝓮𝓷
@Selvi-w8q4 күн бұрын
M mself
@terencepm190412 күн бұрын
I am Terence pray for my wife vani she is in prostituted
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி ராஜ 🙏🙏🙏🙏🙏😭
@Welldone782112 күн бұрын
Yesapaa Kuudavaey irupadharkaaga Umaku nandri Yesapaa sila Per munnadi Naan vilundhura Kuudadhu Yesappa Kaapathunga Yesapaa 🙏❤️💯
@hanapreethalawrencej94912 күн бұрын
ஆமென் சுவாமி தகப்பனே நான் நினைத்த காரியம் கிடைக்க செய்த கிருபைகாக நன்றி சுவாமி... இந்த நாளில் எல்லோரும் நல்ல இருக்க உதவி செய்யும் ஆண்டவரே என் வேலையை ஆசீர்வதித்து வழி நடத்தும் சுவாமி வேலை இடத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் தகப்பனே... எனக்கு நல்ல ஒரு ஞானத்தை கொடுங்க ஆண்டவரே... ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏