EVENING ROUTINE VLOG 4 pm to 7 pm / எங்களுடைய மாலை வேலைகள் மாலை 4 மணி முதல் 7 மணி வரை

  Рет қаралды 73,281

My Country Foods

My Country Foods

Жыл бұрын

EVENING ROUTINE VLOG 4 pm to 7 pm / எங்களுடைய மாலை வேலைகள் மாலை 4 மணி முதல் 7 மணி வரை

Пікірлер: 59
@jothivela9128
@jothivela9128 Жыл бұрын
நிம்மதியான வாழ்க்கை என்பது இதுதான்.
@dineshmk8817
@dineshmk8817 Жыл бұрын
ஆடு மாடு கோழி வளர்த்தாலே ஒரு வித சந்தோசம் தான்
@Salman-wu8xd
@Salman-wu8xd Жыл бұрын
அழகான குடும்பம் இது போல எப்பவும் ஒற்றுமையாக இருங்கள்🎉🎉
@elumalaikutti9257
@elumalaikutti9257 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
Excellent video.🎉🎉🎉
@sumithraselvakumar3617
@sumithraselvakumar3617 Жыл бұрын
பசுவும் ஆடுகளும் அழகாக இருக்கின்றன அழகு, மாடுகளுடனும் ஆடுகளுடனும் இருந்தால் மனதுக்கு நிம்மதி
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Super Vlog Video Ananthi Vazthukal Ma 👍👍😍😍💟💟 Selvee 🇲🇾
@shantishirke8916
@shantishirke8916 Жыл бұрын
Very nice evening routine ❤❤
@nithinashwath1214
@nithinashwath1214 Жыл бұрын
Un family unity paakkave sema irukku😍🥰🥰🥰
@mageshs5201
@mageshs5201 Жыл бұрын
அருமையான பதிவு
@vijayalakshmi-cz9th
@vijayalakshmi-cz9th Жыл бұрын
Super 🎉🎉
@kaliswaranm5963
@kaliswaranm5963 Жыл бұрын
அருமை அக்கா
@delhisanthikitchen
@delhisanthikitchen Жыл бұрын
சூப்பர் 👌
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 Жыл бұрын
அழகான கிராமத்து வாழ்க்கை ங்க ஆனந்தி அக்கா
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🙏🙏🌷🌷💖💜
@indiraramar1674
@indiraramar1674 Жыл бұрын
Villag Vlog video super anathi sister 🥰
@suganya8224
@suganya8224 Жыл бұрын
Akkaku entha Mari video potunka nalla eruku akka
@margaretrani8068
@margaretrani8068 Жыл бұрын
Komatha valarpil oren santosam Allah.elloreiyum Nalla gavenikeringe aka.valtukkal.rani fr malaysia
@prabavathi973
@prabavathi973 Жыл бұрын
Super ananthi
@ayishabanu2266
@ayishabanu2266 Жыл бұрын
Super sister ❤️
@kaladevi3203
@kaladevi3203 Жыл бұрын
Super 👌🏻
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
Super sister...
@bjananee
@bjananee Жыл бұрын
Great
@ushasugumaran6060
@ushasugumaran6060 Жыл бұрын
Super vlog
@roseletrajan4127
@roseletrajan4127 Жыл бұрын
Super pa restae illa
@GeethaGeetha-ws7fb
@GeethaGeetha-ws7fb Жыл бұрын
Village Village dhan superb life
@nithinashwath1214
@nithinashwath1214 Жыл бұрын
Ananthi sis ur family so beautiful 😍❤️ intha aadu, maadu, koli intha life paakave asaiya irukku... Neeingka rompa kuduththu vachchavanka...😍🥰🥰
@ranraj8201
@ranraj8201 Жыл бұрын
சூப்பர் அக்கா 😍😍
@sasikakala604
@sasikakala604 Жыл бұрын
Super sister❤❤
@GaneshGanesh-bb4uu
@GaneshGanesh-bb4uu Жыл бұрын
Super
@bopsathishchannel8346
@bopsathishchannel8346 Жыл бұрын
Good
@vasanthimichael1855
@vasanthimichael1855 Жыл бұрын
Ananti ungal village valkai vala kadutuvituirukanum valka ungal Kudumba
@dharanidharan4701
@dharanidharan4701 Жыл бұрын
Super akka ❤
@starlike7844
@starlike7844 Жыл бұрын
Super❤ akka
@malarkodia4205
@malarkodia4205 Жыл бұрын
very nice 🐂🐂🐂
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 Жыл бұрын
👌👌👌👌👌
@kalarikutties7615
@kalarikutties7615 Жыл бұрын
🥰🥰🥰🥰
@puvanalogini9866
@puvanalogini9866 Жыл бұрын
👌👌👌🇱🇰
@giri7515
@giri7515 10 ай бұрын
அக்கா கன்னுகுட்டி பால் குடிச்சுட்டு கட்டினதும் அந்த கன்னுகுட்டி எச்சிலோட பால் கறந்துருங்க... மடில தண்ணி அடிச்சீங்கன்னா சொரப்பு சரியா விடாது... இழுத்துரும் அப்பறம் கன்னுகுட்டி க்கு தான் விடும்
@mycountryfoods
@mycountryfoods 10 ай бұрын
அருமை🌷🙏🙏🙏💙
@vijayg3523
@vijayg3523 Жыл бұрын
எப்பொதும் உங்கள் சேவை இல்லதாவர்களை நேக்கி நாகரகா வாழத்துகள்
@kalavani2738
@kalavani2738 Жыл бұрын
Alagana life gramathulah
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
அழகிய கிராமத்து வாழ்வியல்.!!🏕🗺🐂 இன்று என்ன ஆனந்தி மா.. கெழுவத்தூர் கிராம ஸ்பெஷலா..!!🗺🏡🐂 இப்போ தான் உன்னை பற்றி, கெழுவத்தூர் பற்றி அமலா வீடியோவில் சொன்னேன்..🤗😍 இந்த பனை +அரசு பினைந்த மரத்தை நான் நேரில் பார்க்கனும்.!!🌴🌳🤗 உன் பரிவான உபசரிப்பில் பசு+கன்று அழகு ஆனந்தி.!! இதுபோல் வாழ ஆசை.... எதுபோலவோ வாழ்கிறோம்.... மாமிக்கு வணக்கத்துடன்🙏 மகிழ்ச்சி ஆனந்தி.!!🤗❤ ஹரி குட்டி 😘 தர்ஷன், ஷரத்துக்கும்..😍😘😘
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💜💖💖🌷🙏🙏
@margaretrani8068
@margaretrani8068 Жыл бұрын
Alka pasangela rombe ketetha solunge akka
@saravananvijay1889
@saravananvijay1889 Жыл бұрын
Full cow milking video podunga akka
@mahalakshmi9644
@mahalakshmi9644 Жыл бұрын
His akka
@snd4425
@snd4425 Жыл бұрын
அக்கா கார் ஓட்டுர வீடியோ போடுங்க அக்கா.
@sivasai754
@sivasai754 Жыл бұрын
Akka unga ஊரு entha ஊரு akka pls solunga rompa அழகா iruku
@vijayg3523
@vijayg3523 Жыл бұрын
உலகில் மனிதபிமனா என்றா ஒரு வார்த்தை நான் கேட்ற்கிறேன் ஆனால் எனது 31 ஆண்டு வாழக்கையில் அக்கா நான் உங்கள் மூலாமாக தான் பாருக்கிறேன் ......நீங்கள் நிறைய பெயர்க்கு எடுத்துகாட்டு அக்கா......உங்களை போல் பல ர் youtube chenneal பின்பற்றினரல் நன்றாக இருக்கும் அக்கா
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🌷🙏💖
@muragesanmuragesan7141
@muragesanmuragesan7141 Жыл бұрын
கன்னுக்குட்டி மண்னூ சாப்பிடதூ கரும்பு சர்க்கரை மாவு சொடப்பு களந்து கொடுங்கா
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 Жыл бұрын
இது நாட்டு மாடா , சிந்து மாடா.நாட்டு மாடு தான் வீட்டுக்கு நல்லது.
@puppykutty7673
@puppykutty7673 Жыл бұрын
Naatu maadu tha
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
நாட்டு மாடு தான் அண்ணா
@kalaiselvimuthulingam9995
@kalaiselvimuthulingam9995 Жыл бұрын
இந்த மாட்டு பெயர் உம்பலச்சேரி
@srinivasaludillibaibdezhsd6221
@srinivasaludillibaibdezhsd6221 Жыл бұрын
நீங்கள் எந்த ஊரக அக்கா
@puppykutty7673
@puppykutty7673 Жыл бұрын
Mannargudi
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
கெழுவத்தூர்
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,3 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН