உன்னைக் காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள்...எளிதாக உன்னை சேர இங்கு யாரு நினைக்கிறார்கள்....
@Mohanakannan3692 жыл бұрын
1.சரணாகதி தத்துவத்துவம். 2.உலக நிகழ்வுகள் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே ஏற்றுக் கொள்ளுதல். 3.'நான்' இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாம் நன்மைக்கே தெளிவு படுத்தியதிற்கு நன்றி அண்ணா. அன்பே சிவம்.
@NithilanDhandapani2 жыл бұрын
அன்பே சிவம்
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@deviganga10422 жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் சொல்வது மிகவும் சரியான விலகம் என் மனதில்; உள்ள கேள்விகளுக்கு பதில் இன்று கிடைத்துவிட்டு. எந்த ஒரு செயலையும் அவர் அவர்கள் பார்க்கும் கண்ணோட்டத்தை பொறுத்து அவர்களுக்கான பதில் அதில் கிடைக்கும். நீங்கள் பேசுவதும் அதை போன்று தான் கேட்பவரின் எண்ணமும் மனநிலையும் பொருத்து அவர்கள் நீங்கள் சொல்வதை புரிந்துக்கொள்ளவார்கள். தங்களின் பயண இலக்கை அடைய யாம் வணங்கும் நாராயணனிடம் வேண்டிக்கொள்கின்றேன்.
@umaj64376 ай бұрын
Nandri🎉
@indo7402 жыл бұрын
அண்ணா உங்களை தற்போது பேச வைத்ததும் இறைவனே நன்றி அண்ணா
@Sizzlesky2 жыл бұрын
ஏனோ கோபம் ஏனோ சரணாகதி கைகூடவில்லை ஏனோ சலனம் ஏனோ இத்தனை நிகழ்வு இப்படி எத்தனை கேள்விகளோட இருந்த மனம் அனைத்திற்கும் இறை அனுப்பிய பதில் இதுவே 🙏🙏 அவன் அருளாளே அவன்தாள் பணிந்து , சிவாய நமஹ
@bavanimuthusamy3162 жыл бұрын
உண்மையா இருந்தது தம்பி நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் கேட்பவர்கள் புரிந்து கொண்டால் அவர்கள் வாழ்வில் அவர்கள் நிம்மதியாகவும் சிறப்பாகவும் வாழலாம் வாழ்த்துக்கள் தம்பி உங்கள் தொண்டு தொடர
@muralikumar26892 жыл бұрын
Watched many time to understand, deep content. Thanks Ji
@pothiraja1641 Жыл бұрын
எல்லாம் இறைவன் செயல் இதுதான் உண்மை இந்த ஒரு எண்ணத்தை குடுத்தது இறைவன் தான் இறைவா🙇
@palanisamyvs44172 жыл бұрын
உண்மையான பதிவு சரியான விளக்கம் அழகான வாழ்த்துக்கள்...
@theenathayalan34602 жыл бұрын
மிக்க நன்றி சார்
@manosaravanan17992 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா
@g.tamilarasang.tamilarasan70042 жыл бұрын
நன்றி ப்ரோ
@sarojamarimuthu8122 жыл бұрын
சிறப்பான பதிவு.நன்றி.
@sathishkumar-rt1zy2 жыл бұрын
Wow wow, thank you so much my friend
@jddj-w3u Жыл бұрын
Om namachivaaya
@thipaththinakaran2 жыл бұрын
Thanks brother 🙏🏻
@deepakkumarbd2 жыл бұрын
Valzhga valamudan Aiya 🥰
@mahalingam17312 жыл бұрын
Thankyou sir. 🙏🙏🙏🙏🙏
@manikandane71142 жыл бұрын
காகபுஜண்டர் பெருநூள் காவியம் முழுவதும் போடுங்கள்
@rajalakshmim67442 жыл бұрын
நன்றி நற்பவி
@Raja123772 жыл бұрын
Ungal vilakam 100% unmai👍
@sermanlion3112 жыл бұрын
Nanri anna
@dhanusaicreations2 жыл бұрын
Superb 🙏
@UshaCosmicoSanatanaDharma2 жыл бұрын
Vanakam.. Athi arputham, chapter 4 All in One aayinum, unggal body language & hand movements aayinum, alagaage vaasithirgal.. Bumi sularnthaalum, naam mucchai swasipathum varai avan seyal aaninum, mudivugal ondreh naam ishtathurku vittanar.. Entha sulnilai iravan nammalai thallinaalum, iraivan meethu aatiram vanthaalum seri, nammudiya dharma seyalgal irunthu maaraamal, evarkum thingginai nimaikaamal, aathaavathu.......pirar thannudaya suya nalannukku nammalai payan paduti alle, taakki sellampothu, naam mattum vithivillakkaa kashtatilum sogatilum muligi emaatram adaiya endru, njaayam neethi endrum illai, unn sontha tiramai nee vaalvathu endru teermaanam panni sellum manithane muudan, athuku ehtra karmanggaliyum adaivaan.. Ennathaan nadanthaalum, iraivan meethu kovam kondaalum athu avan urimai aagum, irunthaalum, tanntanmai maatrikollaamal, tannaal sutri irukkum manithargalkum, uyirinangalum seiya mudintha kaariyanggal seivaargal, athan tavirthu, tann undu tann velai undunu tann ulaippai mattum paapargal.. Seiyum paniyum seri, kudumbatirku seiyum dharmanggalum seri, sevai seiyal endreh thaan seivaargal, palangal ethirpaaramal, katdu kullum yaaraiyum veithirkavum maattargal.. Until now ah, sometimes when I went out, I just close the transparent entrance sliding door, the grill & the gate without locking or putting padlocks.. Even my car, many of the times I never lock also, just close the door.. Because if a thief wanted to rob, no matter how much security locks we used also, they still can take it and go.. And.....never fear of it also because, I never ever even for once cheated anybody, make used anybody, for own benefits or to survive.. So I believe the nature's watches everything and mine too as well.. Fearless life hence sadness is there on & off but that won't weaken me or change me.. Koburatil irunthaalum kuppaiyil irunthaalum, naan maaraamal irupen, dharmattai sulnilaikku etra pol poliyaageh vaale matten.. Kadinam thaan, dharma paataiyai makkal mattiyil ottaile vaalaru kadinamthaan.. Antha firmness illaamal irainilai eppadi adairthu, illaiyaa.. ☺️ Shivoham² 🙏
@healthytamizhan99942 жыл бұрын
Great 👏
@anandabhi61592 жыл бұрын
வணக்கம் 🙏 நல்ல பதிவு மிக்கநன்றி 🙏
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம். ரமணருக்கு நன்றி
@selvak57112 жыл бұрын
காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ச்சி போடுங்கய்யா
@vanithavelumani63462 жыл бұрын
வாழ்க வளமுடன்
@NithilanDhandapani2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Archana-ov2rw2 жыл бұрын
Great 💯 pa
@manikandane71142 жыл бұрын
மூன்று நாள் ஒருமுறையாவது போடுங்கள்
@ShyamSundar-zk7gy2 жыл бұрын
Fantastic sir....we don't anything in this existence is the truth.... everything is just an assumption and perception...🙏🙏🙏
@NithilanDhandapani2 жыл бұрын
Yes Sir
@ShyamSundar-zk7gy2 жыл бұрын
@@NithilanDhandapani 🙏🙏🥰
@ragulm49182 жыл бұрын
aama Ila🤔,Bro super video 🙏
@balacasstle2 жыл бұрын
You told mind is only everything
@vishnurudraam28982 жыл бұрын
Yes, the mind in it's purest form is god! By this video he conveys that the Brahmam itself induces Maya and makes us to act! The truth is there is no truth Exists! Neither good not bad Neither right nor left and not the centre too! Everything is Maya, illusion. The absolute answer is absolutely nothingness! Pretty difficult to understand, but according to the video that too because of God! God, The Plan the planner the executer the experiencer and the observer.
@sathyapriyarajkumar72362 жыл бұрын
Bro waiting for brammapurreswarar Kovil varalaru please 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyajaga86862 жыл бұрын
முழு சரணாகதி மட்டுமே வழியா அண்ணா
@samikshaaarumugam70982 жыл бұрын
Om nama shivaya💙💙💙
@UDHAYAKUMAR-qb3vt2 жыл бұрын
Nice one
@divyavenkat35042 жыл бұрын
When did we fall to lower frequency that we are going through this circle of Birth and death in this earth? If we are all a part of oneness when or how are we split up and how did we start accumulating “Karma”? In what basis?
@shanmugamSR2 жыл бұрын
Hello sir
@shoba8651 Жыл бұрын
👏👏👏
@vivektpk2 жыл бұрын
மாலை வணக்கம்
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் ஐயா
@sakthivani98252 жыл бұрын
Good
@divyaramesh93702 жыл бұрын
Hi brother please post a video about karma and also explain how a life or soul enters a mother's womb, how was a soul created? Who created it?
@nagamaniumapathy42962 жыл бұрын
வணக்கம் நித்திலன்😊🙏
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் நாகமணி
@vishvalingam48132 жыл бұрын
Super anna 🔥
@NithilanDhandapani2 жыл бұрын
நன்றி தம்பி
@Dharmasviews2 жыл бұрын
ஐயா லக்கின பலன்கள் மேஷம் மட்டுமே பதிவிட்டிர்கள் மற்ற லக்கினமும் பதிவிடுங்கள் ஐயா 🙏
@vigneshm51122 жыл бұрын
வாசி யோகம் விளக்கம் சொல்லுங்க அண்ணா
@alliswell50992 жыл бұрын
Iya ellame avan seal enral en piyan 1 year old he is died that also God activity ya Tell me more about karma and aanma iya 🙏🙏
@karthikethiraj40542 жыл бұрын
Ithalam ordinary human Mr gk nambamataru
@jothik97882 жыл бұрын
ஐயா நமது ஆன்மா தவத்தினால் சிலருக்குவெளிவந்து உள் செல்கிறது என சொல்கிறார்கள். ஆன்மா வெளிவருவதால் முக்தியாகுமா?அல்லது இது வேறா? ஆன்மா வெளிவந்து எங்கு சுற்றி பின் நம்மை வந்தடையும்? எனது ஐயத்தை போக்கவும்.
@monikag22992 жыл бұрын
Anna i am watching all your videos. Its really good to watch. I want to know about ESP power. Athu pathi konjam podunga na
@aravind_k282 жыл бұрын
Move forward that's it
@NithilanDhandapani2 жыл бұрын
Yep
@marriappan11232 жыл бұрын
🙏🙏🙏🌹
@earth36052 жыл бұрын
Dear bruh, Thiruvannamalai karthigai Deebathuku nanga porom, please tell me any special rules to follow there.
@rajithlingam74542 жыл бұрын
Hi Anna
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் தம்பி
@SanthoshKumar-re9mm2 жыл бұрын
அண்ணா மூலிகைகள் மூலம் தன்னை அறிந்து தெளிந்த உயிர்கள் உண்டா..
@muniyaraj43682 жыл бұрын
உண்மைதான் இதை சொன்னா என்னை பைத்தியகார ன் என்று சொல்றான்
@deepakkumarbd2 жыл бұрын
❤❤❤
@jagatheeshjagan9712 жыл бұрын
Book name send panuga
@venkatk47032 жыл бұрын
வணக்கம் நித்திலன் தண்டபாணி அவர்களே. நான் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இன்று காலை கேஎம்சிஎச் காலேஜ் அட்மிஷனுக்காக வந்தேன். உங்களை சந்திக்க ஏற்கனவே இமெயில் அனுப்பி இருந்தேன் பதில் வரவில்லை. உங்களை நேரில் சந்தித்து பேச விருப்பம். தங்கள் மொபைல் எண்ணை என் ஈமெயிலுக்கு அல்லது எஸ்எம்எஸ் செய்தால் உதவியாக இருக்கும். நன்றி.
@karpagaselvi39632 жыл бұрын
🙏🙏🙏
@devinagarajan47342 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@maharajan73732 жыл бұрын
🙏🙏❤️
@senthilhbks2 жыл бұрын
Anna Sunday Q & A la itha pathi paesunga anna.. Oru doubt.. Ellam guru onae onu solranga..antha gnana nelai adanja aprm.. "NE dha NA" "NA dha NE" nu solranga anna...suppose neenga antha stage pona aprm neenga pakra ulagam elathulayum irai thanmai irkumla anna.. Apo neenga ena pakarapa kuda antha irai thanmai unaruvingala na antha stage attain panlanaa kuda... Apo both unga soul enoda soul equal dhana anna. Apo god state attain pana aprm kuda god ku oru kastam irkumla intha ulagathula irkavanga epo elarum gnana nelai adaivanganu... Bcs enoda kastam dha ungalodathu.. including mathavanga kastam kuda ungalodathu dhana....
@emman12752 жыл бұрын
brother one doubt, action naale than ivlo thavarugalum nanmaigalum nadakuthu but anthe action eh vendam nu decide panna?
@lovemychannels80202 жыл бұрын
5 elements our God si va ya na ma 0m..
@krishuk9021 Жыл бұрын
If everything God s will and destiny than why do anything?I mean why we want work hard for anything.
@sivan11272 жыл бұрын
Bro is there a compressed version of bogar 7000? Like bogar 700 or something? I don't know, I'm asking you. Please answer.
@NithilanDhandapani2 жыл бұрын
There is a medicine book போகர் வைத்தியம் 700 bro
@karthikarumugam3992 жыл бұрын
Karma?
@nagalakshmiravishankar40042 жыл бұрын
Muruga is a God or king? U told he was a king.and also telling moola manthira of muruga.please clear my doubt