தந்தை பெரியாரின் பேரன். ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினராக இருந்த அவரது மகன் சமீபத்தில்தான் இறந்தார். தற்போது அந்த தொகுதியின் உறுப்பினரான ஈ. வி. கே. எஸ், அவர்களும் மறைவு. உள்ளபடியே மிகுந்த வேதனை தருகிறது. 🥺😭😭😭.
@மூன்றாவதுகண்-ப6ர14 сағат бұрын
ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்😭😭😭🙏