எவ்வளவு வலித்திருக்கும் அந்த ஏழை தந்தைக்கு 💔 | Tamil | SK VLOG

  Рет қаралды 34,019

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 137
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 16 күн бұрын
கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் தகுந்த உதவியை இந்த பிரதரின் குடும்பத்திற்கு செய்ததிற்காக!!💯🙏💯 இவர்களின் தண்ணி தேவைக்காக உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@turbooreviewsandtech
@turbooreviewsandtech 16 күн бұрын
என் கருத்தை யாராவது விரும்பும்போது நான் மீண்டும் பார்ப்பேன் ❤❤🎉
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 15 күн бұрын
சிவா அண்ணாவின் மகளுக்கு அன்பு கலந்த நன்றிகள் ❤🌹🙏
@wimalaraju5093
@wimalaraju5093 16 күн бұрын
கிணறை அடிக்கமுன் அந்த அரசாங்கத்து கானியை இவர்களுக்குத்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொடுக்கவும்.. May God bless you all. ❤❤🎉🎉😊😊😊
@alagesraja
@alagesraja 15 күн бұрын
இந்த குடும்பத்தின் கண்ணீரை துடைத்து தண்ணீரை வழங்குவதற்கு உதவியவர்களுக்கும். உதவ முன்னின்றமைக்கும் கடவுளின் ஆசி கிடைக்க வாழ்த்துகிறோம்
@SivamaliniMali
@SivamaliniMali 16 күн бұрын
மகன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤❤கவிதாஸ் யது ❤❤❤❤❤❤
@KeerthyKeerthy-b7z
@KeerthyKeerthy-b7z 16 күн бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@vlogof2k
@vlogof2k 16 күн бұрын
கிருஸ்ணா பாட்டு சூப்பர்.. அக்கினியையும் தனிய ஒருக்கா பாட விடுங்கய்யா பார்க்க ஆசையா இருக்கு....
@jeganmorin4151
@jeganmorin4151 16 күн бұрын
ஒரு வேளை இவர் தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதை அறிவித்து இருக்க மாட்டார் அவர்கள் இவர் இல்லை என்று முடிவுடன் எடுத்து அவர்களின் சொந்தங்களுடன் போய்யிருக்களாம் இரண்டு பிள்ளைகளுடன் பிரச்சனையான கால கட்டத்தில் எப்படி ஒரு பெண் தனியாக வாழ்வது இந்த video பார்துத்தான் இவர் உயிருடன் இருப்பதே அரிஞ்சி இருப்பார்கள் message வரும் தம்பி கிருஷ்ணா
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 16 күн бұрын
Periya uthavi seirinkal valthukkal thampi. God bless you ❤❤❤
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 16 күн бұрын
❤❤❤❤❤❤❤
@rajavinothan4482
@rajavinothan4482 7 күн бұрын
கிணறு அமைப்பதற்கு உதவிய சிவா மகள் அவர்களுக்கு நன்றிகள்...
@KamalaK-y1q
@KamalaK-y1q 16 күн бұрын
Nice help Kirishna ,God bless you 🙏
@eishaeisha2453
@eishaeisha2453 16 күн бұрын
God blessing everyone 🙌🙏💖
@bairathymani
@bairathymani 15 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 16 күн бұрын
Krishna Kavithas Akkini Family God bless you From Germany 🇩🇪
@SuhaibSuhaib-fi9ks
@SuhaibSuhaib-fi9ks 16 күн бұрын
உங்கள் சேவை 👍🏻
@SethalakshmiSethalakshmi-cf1lp
@SethalakshmiSethalakshmi-cf1lp 16 күн бұрын
Very good investication good job krishna
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 16 күн бұрын
98இல் கப்பல் பிரசனை இருந்து, யாழப்பணத்திலிருந்து கப்பலில் திருக்காணமலை சென்று கொழும்பு வந்தவர்கள்.
@jeganmorin4151
@jeganmorin4151 16 күн бұрын
God bless you brother's ♥ ❤❤
@y.kayali7147
@y.kayali7147 16 күн бұрын
கிஷ்ணா கூடியளவு தமிழில் பேசவும் வீடியோ படித்தவர்களும் பார்ப்பார்கள் படிக்காதவர்களும் பார்ப்பார்கள் அனைவர்க்கும் புரியும் படி பேச பழகி கொள்ளுங்கள்
@antonypillai3613
@antonypillai3613 16 күн бұрын
@@y.kayali7147 இந்த பெடியன் தன்னுடைய சாதித்திமிர் காட்டுவான்.பாவம் நளப்பெடியன்க்ஷ
@wimalaraju5093
@wimalaraju5093 16 күн бұрын
கிருஷ்ணா தமிழில் தானே பேசுகிறார். ஆங்கிலத்தில் பேசவில்லை.???😂😂😂🎉
@y.kayali7147
@y.kayali7147 16 күн бұрын
@@wimalaraju5093 நன்றி உங்கள் கருத்துக்கு ஒவ்வொரு வீடியோவைம் நிதானமாக பாக்கவும்
@RatnaswiS
@RatnaswiS 16 күн бұрын
அதெல்லாம் நல்லா விளங்குது விரும்பினால் பாருங்க சும்மா சும்மா நொட்டப்பாடாது
@prasathpulenthiran
@prasathpulenthiran 16 күн бұрын
தலைவர் ஹிந்தில பேசினாலும் எல்லாருக்கும் விளங்கும்..நன்றி.. 🇫🇷வாலிபர் சங்கத் தலைவர் உறுப்பினர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்க🙏🙏
@Grace_official_.__
@Grace_official_.__ 16 күн бұрын
God bless you
@rinthiyagirtharan9249
@rinthiyagirtharan9249 16 күн бұрын
Doing good keep it up guys
@anujans3330
@anujans3330 16 күн бұрын
Srilanka family stories going worse than foriegn country.
@TalksByTharani
@TalksByTharani 14 күн бұрын
ஏழைக்குடும்பத்திற்க்குகிணறு அடிக்க உதவிசெய்தமைக்குநன்றி இவர்களுக்குமேலும்யாரவதுவீடியோபார்த்து. உதவிசெய்தால்வீடுகட்ட உதவிசெய்யவும்மூவருக்கும்வாழ்த்துக்கள் நன்றி
@VelamSanmugam
@VelamSanmugam 16 күн бұрын
உங்கள் விடியோ முதல்மனைவி பிரான்ஸ்சில் இருந்து பார்த்தால் கட்டாயம் மனம் உருத்தும் சிலவேலை உதவி செய்யலாம்
@SmilingBakedCustard-pm2gn
@SmilingBakedCustard-pm2gn 15 күн бұрын
Super krishna
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz 16 күн бұрын
Super brother,s ❤❤❤
@kirupaarul9657
@kirupaarul9657 16 күн бұрын
How many problèmes good that you help them
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 13 күн бұрын
Super ❤❤❤❤❤sk
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 16 күн бұрын
இந்த சிறியரில் ஒரு கலசம் தண்ணீர் கொடுப்பவன் அதன் பலனை அடையாமல் போவதில்லை என்று வேதம் சொல்கிறது , இதினிமித்தமாக அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பவர்கள் ஆசீவதிக்கபடுவார்கள்
@ganeshthanam7428
@ganeshthanam7428 16 күн бұрын
அப்படி இல்லையே. எங்க அம்மா வும் அப்பாவும் வந்தவைதானே. இவர் என்ன இப்படி சொல்லுறார்???
@noahmeshachbrothers7512
@noahmeshachbrothers7512 6 күн бұрын
help them
@rojakannan7639
@rojakannan7639 16 күн бұрын
Good thampi😢
@SethalakshmiSethalakshmi-cf1lp
@SethalakshmiSethalakshmi-cf1lp 16 күн бұрын
Correct ah pesareenga
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 16 күн бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤
@rinthiyagirtharan9249
@rinthiyagirtharan9249 16 күн бұрын
நானும் அப்படி ஒரு army point ஊடக பல தடவை சென்றுறிருக்கிறேன் இவர் சொல் வது ஏற்கக் கூடியதாக இல்லை. இவர் நினைத்திருந்தால் மனைவி பிள்ளைகளுடன் திரும்பிச் சென்றிருக்கலாம். யுத்தத்திற்குப் பயந்து மனைவி பிற்ளைகளை நட்டாற்றில் விட்டுச் சென்றிருக்கிறார்
@sathiyapamayoganathan6837
@sathiyapamayoganathan6837 16 күн бұрын
உண்மை நாங்களும் கப்பலில் பயணம் செய்தநாங்கள் இடம் பெயர்ந்த யாழ்ப்பாணமக்களுக்கு தான் முதலிடம் ஒரு முகாமில் வைத்து செல்லம் இ போ சா பஸ்ஸில் ஏத்தி திருகோணமலை முகாமில் கொண்டுபோய் விடுவார்கள் பின் அங்கிருந்து தான் பஸ்ஸில் ஏத்தி கப்பல் ஏறும் இடத்திட்கு கொண்டு செல்வார்கள் குடும்பத்தை பிரிக்க மாட்டார்கள் பொய் சொல்கிறார் 17வருடமாக இல்லாத சாதி பிரச்சனை பின் வந்ததா
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 16 күн бұрын
வெளிநாட்டு ஆசையில் மனைவி செய்த திருவிளையாடல் தான் அண்ணா வாழ்க்கைக்கு வந்த கேடு
@sweetdreamslife7076
@sweetdreamslife7076 16 күн бұрын
​@@sathiyapamayoganathan6837 நீங்களும் கப்பல் பயணம் செய்திருக்கலாம். ஆனால் அவருடைய நேரம் அப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கலாம். எல்லாம் இறைவனின் நாட்டம் இப்படி சம்பவத்தாலும் இவருடைய வாழ்க்கை பிரிந்து இருக்கலாம். ஆனால் இந்த ஹெல்ப்புக்கு முன் நின்றது. ஜீவா அண்ணா ஆகையால் எக்காரணம் கொண்டும் தவறாய் இருக்காது. ஆகையால் நீங்கள் மெசேஜ் பண்ணும்போது சிந்தித்து மெசேஜ் பண்ணவும்
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 16 күн бұрын
1கொரிந்தியர் 7_10 ஆம் அதிகாரம் விவாகம்் பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல'கர்த்தரே கட்டளையிடுகிறதாவது;மனைவியானவள்(விபச்சார முகாந்தரத்தினாலன்றி) தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக் கூடாது(11)பிரிந்து போனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள் அல்லது பருஷனோடே ஒப்புரவாகக் கடவுள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளி விடக்கூடாது 15_ அடங்காத விசுவாசி பிரிந்து போனால் பிரிந்து போகட்டும்'இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல சமாதானமிருக்கும்படிக்கே தேவன் நம்மை அமைத்திருக்கிறார்(2) வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும்'அவளவள் தன் சொந்த புருஷனை யும் உடையவர்களாயிருக்க வேண்டும்(39) உயிரோடிருக்கும் காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்ட இருக்கிறாள் அறியாமல் செய்த பாவம் மன்னிக்கப்படும் அறிந்தும் செய்கிறவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்
@selvingnanam2465
@selvingnanam2465 16 күн бұрын
தம்பி இவர் சொல்றது பொய், இவர் சொல்றது பொய்
@atumaithutaisarojinithevi
@atumaithutaisarojinithevi 4 күн бұрын
😅😅😮😢😢😊
@ARAMPIKALAMA
@ARAMPIKALAMA 16 күн бұрын
Enakku theytinchu antha annada first wife France porathukku munnadi ewara viddudaa awada family akkal ellam forin recent ah antha ewar sonna edamum awa enduthan en josanai Europe pora edaila meet panni erukan. Oru family ah baticola amparai awavathan erukkum endu enda josanai some time erukkalam but awa france pokumpothu oru vera oru ampila odathan vanthava awada pillaikal already france poiddankal oru makal & oru makan awathan pola erukku awa oru olunka ana al endu theyttila awada katha pechila but awa kuddivantha antha ampilaiya vera oru naddila thaniya viddu pillaikaludda poidda antha manusan Europe la oru cuntry la than erukkar athu polathan erukku enakku
@MrSiva002
@MrSiva002 16 күн бұрын
உங்களுக்கு இவர்களது கதை சுவாரசியமாக இருக்கும் ஆனால் அந்த குடும்பத்துக்கு எவ்வளவு கவலையாக இருக்கும்.இப்படி குறுக்கு விசாரணை செய்து உதவி செய்ய வேண்டுமா?அதுவும் அந்த பிள்ளைகளின் முன்நிலையில்.
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 16 күн бұрын
Evar seyade sennathurai
@rinthiyagirtharan9249
@rinthiyagirtharan9249 16 күн бұрын
அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. உம்மையிலேயே உதவி பெறுவதற்கு அவர் தகுதி ஆனவரா என்று அறிவதற்கு வேறு என்ன வழி உள்ளது.
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm 16 күн бұрын
Super ❤❤❤❤❤
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev 16 күн бұрын
❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤❤❤❤❤
@BookShop-cw7ew
@BookShop-cw7ew 13 күн бұрын
I think I could keep listening 😍
@SivaPacciam-us2nb
@SivaPacciam-us2nb 16 күн бұрын
Amma.velynadu.poiyumvasathy.vedu.ellai.arulanantham.muthal.manivienptinthu.thathniaka.thaulaithu.thniyaka.vasathiakaviduvasathikkupin.maruthirumanam.seithirukkalamthane.andavarkul.etunthapadiyal.poiellaia..2varum.mulupusanlkkai .soththukkulputhikinrarkal.arulin.1manaive.vesatithal.vandavalam.varum
@உங்கவீட்டுபிள்ளை
@உங்கவீட்டுபிள்ளை 16 күн бұрын
தம்பி,உங்கலை,தொடர்பு,குல்லா,முடியுமா,எனக்கு,ஒரு,குலந்தை,தான்அவக்கு,இரண்டாக,வயசு,அவா,உனாமுற்றோர்,பிலிம்,உங்கலை,தொடர்பு,குல்லா,முடியுமா
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 15 күн бұрын
கிருஷ்ணா உங்களிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏
@ranifernando4459
@ranifernando4459 16 күн бұрын
❤கடவுள் காப்பாற்ற வேண்டும்
@Sasikala-dn8ei
@Sasikala-dn8ei 16 күн бұрын
❤❤❤❤❤❤
@gnanamragu5963
@gnanamragu5963 16 күн бұрын
great ♥♥♥👋👋
@dhuwarakamuralitharan2721
@dhuwarakamuralitharan2721 16 күн бұрын
Super
@naguleswaransinnathurai3191
@naguleswaransinnathurai3191 16 күн бұрын
Hi good Thani 😝
@NesanNesan-bo7zd
@NesanNesan-bo7zd 15 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👌👌👌👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@sothinayakamkugan
@sothinayakamkugan 15 күн бұрын
ஐயாகுப்பமேனிவேப்பம்துழிர்இலைமஞ்சல்உப்புமூன்றும்சேர்த்துஅரைச்சுபூசவும்உங்கழ்நோய்குணமாகும்
@ulso7904
@ulso7904 16 күн бұрын
Kirshna. Kavithas. Yathu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thevarasathushyanthan1143
@thevarasathushyanthan1143 16 күн бұрын
❤❤❤Qatar
@antonypillai3613
@antonypillai3613 16 күн бұрын
தம்பியா உன்னுடைய கதை வெளி நாட்டுல பிறந்த பிள்ளைகள் போல இருக்கு. இது எப்படி?
@SivaPacciam-us2nb
@SivaPacciam-us2nb 16 күн бұрын
Arulanantham.suththa.somperi..2varum.poithanathikamullathu
@SethalakshmiSethalakshmi-cf1lp
@SethalakshmiSethalakshmi-cf1lp 16 күн бұрын
Romba suththu mathu pechuu
@rinthiyagirtharan9249
@rinthiyagirtharan9249 16 күн бұрын
First like and comment is mine
@jeric7017
@jeric7017 16 күн бұрын
Evar neeraya poisollurar kappalil appadi ella evar thirumpivanthu erukkalam
@shanvadivelu309
@shanvadivelu309 16 күн бұрын
👍
@SriSti-uk6ch
@SriSti-uk6ch 16 күн бұрын
First view sk
@KuttyKutty-y5z
@KuttyKutty-y5z 16 күн бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@Nivetha489
@Nivetha489 16 күн бұрын
Hi anna
@SuthaSopa
@SuthaSopa 16 күн бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@AbcdEfgh-z1y
@AbcdEfgh-z1y 16 күн бұрын
❤❤❤❤😂😂🎉🎉😢😢👍👍SK😭😭😭🙏🙏🙏
@tjey6003
@tjey6003 16 күн бұрын
Kadavuluka itukira ellorum nallavarkal illa ean enakku therinja sila fathers a pacha kallar kadavuluka itunthapola periya uththamarkal kidaiyathu
@Sujathal1234
@Sujathal1234 16 күн бұрын
Please don't judge others without knowing them personally 😢 no one is perfect in the world 🌍
@menakamanoharan1821
@menakamanoharan1821 16 күн бұрын
உண்மை ! நீங்கள் சொல்வது மிகவும் சரி எத்தனையோபேர் கடவுளை நம்புவதில்லை அனால் மிகவும் நேர்மையாக இருபாரிகள் . Pastor Paul தினகரன் எவ்வளவு பண்ணதை கொள்ளையடித்திருக்கிறார் . அதுவும் கிரிஷானாவுக்கு த் தெரிய வேண்டும் .
@thusiyanththushi3787
@thusiyanththushi3787 16 күн бұрын
Hi anna ninka maruthanar madaththula erunthu vantha athu kantharody roddalathaninka naankalum saessukku pakkamthan neenka daydda podunko anna
@nirosanpacki
@nirosanpacki 15 күн бұрын
Evar sonnathu unfair illai
@VJVlog-n6x
@VJVlog-n6x 16 күн бұрын
Hi Bro❤️
@DBeatsofficials
@DBeatsofficials 16 күн бұрын
இத்தனை வருடமாக வேறு திருமணம் செய்து வாழ்ந்திட்டிருப்பவரிடம் பழய வாழ்க்கையை இப்படி துருவி துருவி தோண்ட வேண்டிய அவசியம் இல்லயே இப்போதய நிலமய கேட்டு உதவி செய்யலாமே ஒரு மணி நேரம் வீடியோ அரை மணி நேரம் தேவை இல்லாத கேள்வி
@jeyasakthyparamanathanpill2211
@jeyasakthyparamanathanpill2211 16 күн бұрын
உண்மையை சொன்னீர்கள் நன்றி
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 16 күн бұрын
பண உதவி செய்பவர்களுக்கு விவரம் தேவைப்படும் நல்ல நிலத்தில் விதைத்தால் தான் பலன் உண்டு சத்தியம் தான் விடுதலையாக்கும்
@DBeatsofficials
@DBeatsofficials 15 күн бұрын
@@MuthuRoobavathy உண்மை நிலவரம் தேவை தான் அதை கேட்டறிந்துதான் உதவி செய்ய வேண்டும் அதில் தவறில்லை 17 வருடமாக முடிந்து போன விடயத்தை கதைதத்து புதிய பிரச்சனையை உண்டு பண்ண கூடத்தெல்ல அதை இவளவுக்கு விபரிக்க வேண்டியதில்ல இப்போ அது தேவை இல்லாத ஒன்று கிருஷ்ணாவை எங்களுக்கும் பிடிக்கும் தான் எல்லா வீடியோவும் பக்கிறதுதான் அதக்காக சில தவறுகளை சுட்டி காட்ட தான் வேனும்
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 15 күн бұрын
@@DBeatsofficialsபேதுருவும் யோவானும் வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை என்று சொல்லி பிறவிச் சப்பானியை இயேசுவின் நாமத்தில் நடக்கப்பண்ணினார்கள் மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய (தேவ மனிதர்களுடைய)வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் வெளிப்படுவீராக வானத்தையும் பூமியையும் படைத்த மெய்யான பரஞ்சோதி இயேசுவின் நாமம் அடிமைப்பட்ட தேவ ஜனங்களை விடுவித்தவர் இன்றும் செயலாற்றுகிறார் பணத்தினால் கொடுக்க முடியாத சகல காரியங்களையும் அற்புதங்கள் அடையாளங்கள் மூலம் இயேசு சுகம் தருகிறார் கிறிஸ்தவம் மதம் அல்ல மார்க்கம் அவர் எல்லாரையும் ஏற்றுக்கொள்கிறார் என்னையும் ஏற்றுக்கொள்கிறார் ஆமேன் இயேசு உங்களை நேசிக்கிறார்
@shanthini5699
@shanthini5699 16 күн бұрын
K.k.y.❤❤❤
@KirijaMano
@KirijaMano 16 күн бұрын
❤❤😊😊
@vanajavanaja3259
@vanajavanaja3259 16 күн бұрын
👍👍👍
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 16 күн бұрын
❤❤
@matildasinrajini7970
@matildasinrajini7970 16 күн бұрын
Hi ❤
@jeyakavi8077
@jeyakavi8077 16 күн бұрын
கிருஷ்ணா koppai Namparபோட்டுவிடும்
@sasibalendran3037
@sasibalendran3037 16 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😂
@ferentencaroline3722
@ferentencaroline3722 16 күн бұрын
Hi
@SriSti-uk6ch
@SriSti-uk6ch 16 күн бұрын
Pls say hi...... Pls❤❤❤❤❤
@SinthuSinthu-p3o
@SinthuSinthu-p3o 16 күн бұрын
Hi❤❤❤
@amwajiha
@amwajiha 16 күн бұрын
❤❤❤❤❤❤👍👍👍
@PirabaliniVickneswaran
@PirabaliniVickneswaran 16 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@alfredbaum6948
@alfredbaum6948 16 күн бұрын
கிண்டி கிளறி எடுத்தாச்சு
@rathanrathan7744
@rathanrathan7744 16 күн бұрын
😂😂😂😂❤❤❤❤
@fahimafahima1746
@fahimafahima1746 16 күн бұрын
Hi kirisna your chenal fan my you tube HB Vlogz
@ThavamJeyarajah
@ThavamJeyarajah 16 күн бұрын
என்னகிருஸ்ணா படக்கதை கொஞ்சம் மர்மமாய் போகிறது.முக்கியமான சிலதிகதிகள் ஞாபகம் இல்லை என்று சொல்லுகிறார்கள்.கஸ்ற்றம்தான் ஆனால் கணவனுக்கு திருமணம் செய்தநாள் தெரியாது,மனைவிக்கு வெளிநாடு போன ஆண்டு தெரியாது, இவர்களின் மனநிலையில் ஒருபிரச்சினையும்இல்லை நம்பக்கூடிய கதையாகுள்ளது.கிருஸ்ணா வெளிநாட்டில் காசுமரத்தில் பிடுங்குவதில்லை யோசித்துச் செயல்படவும்.
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 16 күн бұрын
தம்பி கேழ்வி அகோரம் இது தேவைய் இல்லை !
@Rvani77
@Rvani77 16 күн бұрын
👍
@varmivarmi9633
@varmivarmi9633 15 күн бұрын
உங்கள்பணிமேலும்வளரவாழ்த்துக்கள்கிருஷ்ணா
@rishanathiprema4345
@rishanathiprema4345 16 күн бұрын
❤❤❤❤❤❤
@arikzaarulnesan7120
@arikzaarulnesan7120 16 күн бұрын
❤❤❤🥰
@PiranaPiranavan
@PiranaPiranavan 16 күн бұрын
Hi
@SaruyanSaru-u4h
@SaruyanSaru-u4h 16 күн бұрын
❤❤❤❤❤
@JenitaJenita-q2z
@JenitaJenita-q2z 16 күн бұрын
❤❤❤
@Prasannakings
@Prasannakings 16 күн бұрын
❤❤❤
@rajkumar-tv6rv
@rajkumar-tv6rv 16 күн бұрын
❤❤❤
@jeevaootrutrustsrilanka
@jeevaootrutrustsrilanka 16 күн бұрын
❤❤❤
@kumarnadan3525
@kumarnadan3525 16 күн бұрын
❤❤❤❤❤
@MurukupullaiKoKila-wm6tt
@MurukupullaiKoKila-wm6tt 16 күн бұрын
❤❤❤❤❤
@rishanathiprema4345
@rishanathiprema4345 16 күн бұрын
❤❤❤❤❤❤
@champanchalingam245
@champanchalingam245 16 күн бұрын
❤❤❤❤
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 87 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,7 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34