அப்பா நீங்கள் பிச்சை எடுத்திங்களா இப்ப நாங்கள் அனைவரும் உங்களிடம் மணி ஏந்தி நிற்கும் நிலையில் இருக்கும் போது அதன் பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை உள்ளது கணக்கம்பட்டி ஐயா சற்குரு ஸ்ரீ பழனி அழுக்கு மூட்டை சித்தர் சுவாமிகள் சரணம் சரணம் போற்றி போற்றி வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
மிக குழப்பமான நேரத்தில் எவ்வாறு முடிவு எடுப்பது??? உத்திரவு எவ்வாறு கேட்பீர்கள் அய்யா??????? என்ன மாதிரியான முறையில் உத்திரவு கேட்பீர்கள்?????????? சீட்டு குலுக்கி போட்டு உத்திரவு கேட்பீங்களா?????? கொஞ்சம் சொல்லுங்கள் அய்யா..
@vairamanip18642 жыл бұрын
அய்யா எங்கள் குடும்ப பிரச்சனை தீர வேண்டும் நோய் தீர வேண்டும்