Ungaloda videos pathu motivate anava nan ipo 2yrs la nan group 2 padichu jca posting eduthutten thank you so much Anna
@millionairescollection4 ай бұрын
நன்றி உணர்வு உங்களுக்கு இருக்கும் வரை எண்ணிய யாவும் அடைவீர் ஆண்டவனாலும் மறுக்கு இயலாது
@pavima1944 ай бұрын
@@millionairescollection thank you so much
@YouTubeVIJAY-064 ай бұрын
give me some tips mam for tnpsc exam
@pavima1944 ай бұрын
@@KZbinVIJAY-06 thodarnthu padikanum. Last one year la nan padikatha oru nal kooda irukatha one day la koranjathu 12 hrs padipen 12 hrs padikanum nu illa namma talent poruthu bt padikuratha theliva today nenaicha syllabus ah crct ah mudichuttu thoonguna pothum. Apuram revision rempa important 1 subject la evlo thelivu irunthalum OK atha revision pannitey irukanum and regular test. It's enough
@YouTubeVIJAY-064 ай бұрын
@@pavima194 kk
@madeshwarant58354 ай бұрын
வணக்கம் Sir. நான் அரசு வேலைக்காக போட்டி தேர்வுக்கு படிக்கும் போது எனக்கு எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மனஅழுத்தம் ஏற்படும் பொழுது தங்களுடைய Videos பார்த்து என்னுடைய தன்னம்பிக்கையை வளர்த்து படித்து இன்று நான் அரசு பணியில் உள்ளேன். இதற்கு காரணம் நீங்கள் தான். என்னுடைய உள்ளார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்
@gnanambigaib10464 ай бұрын
JR Anna unga motivation vedio ketu padika start pannen. Now Asst Revenue Inspector. Unga voice ku oru power eiruku
@millionairescollection4 ай бұрын
பொருறாதார வளர்ச்சி அடைந்துவிட்டாலே இப்போது என் மகள் உன் மருமகன் எங்கள் பேத்தியா என்று பெற்றோர் சொந்தம் பந்தம் என அனைவரும் பல்லை காட்டிகொண்டு வருவார்களே... இவர்களை மதிக்கவே கூடாது கண்டும்காணாதவாறு திமிறாக பணி செய்ய மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா...
@divyaprabhar.r.42024 ай бұрын
Nama lifela evalo kastam vanthalum... Thaniya vena solve panni win pannalam.... But wrong persons namma kuda iruntha kastam kuda agumay thaviea korayathu.... So epoyum struggles thaniya face panni win panna mudiyuum.
@millionairescollection4 ай бұрын
அப்படி இல்லை தம்பி... நேர்மறையான சிந்தனை இருக்கும் நபர்களின் நட்பு நமக்கு நல்ல ஊக்கத்தை தரும். தனியே யாரும் வெற்றி பெற இயலாது. ஒருவரை சார்ந்து தான் நமது வெற்றிகள் அமையும்
@millionairescollection4 ай бұрын
இந்த அம்மாவிற்கு கணவன் துணையாக இருந்து வழிநடத்தியதால் தான் இவர் விடாமுயற்சி செய்து இன்று பேசும் நபராக வளர்ந்துள்ளார்.
@Jayashree-td3rh4 ай бұрын
Anna Sema super,thanks for motivating
@kumaransm61624 ай бұрын
Always waiting for your video ❤
@Sivakumar_234 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@abithakathir4 ай бұрын
Semma motivation speech anna
@techmuthu8284 ай бұрын
1 year back la neenga super ah pesunenga ipo apdi ilaa
@monickasri46074 ай бұрын
Super bro lam waiting more videos
@maheswarihariharasudhanl47564 ай бұрын
Excellent
@elakkiya67383 ай бұрын
She is a deputy collector not IAS
@JanagiBJanu4 ай бұрын
Hi sir, i am watching your video for last 4 years. Daily morning i am watching your chennal page.but neenga ipolam continues ah video potarathe ila.
@priya-reshma4 ай бұрын
Tq for ur motivation anna iam 12th grade i need some motivation sometime i feel unmotivate then i see your videos and i get some motivation and start to study
@MeeraEzhumalai4 ай бұрын
JR innum na unga kita irunthu expect pandra before pota videos mathiri Ila ...😌
@timeisnow48904 ай бұрын
UPSC Exam Crack panna dhaan IAS Rank la varum
@rajastudio95044 ай бұрын
handoff to prethi parghav
@PunithaV184 ай бұрын
IAS ila deputy collector
@isaiselvi25064 ай бұрын
Positive vibes
@sagunthalaip39414 ай бұрын
Thank you Bro
@sathyamoorthy95634 ай бұрын
Nice
@maheswarikr4 ай бұрын
She is Deputy collector or ias. She cleared Tnpsc group 1 not ias. Pls update correct information.
@crownhezron11654 ай бұрын
Salute Preethi Madam 😢😯😮👏👏👏💥💥💥💥💥🙏🙏
@gunamoorthy40234 ай бұрын
வணக்கம் நண்பா 🎉🎉🎉
@m.murali20294 ай бұрын
Exam motivation video poduga anna please
@SureshDanush-co5jb4 ай бұрын
Bro first comment
@Singlereels9444 ай бұрын
Pongal voice superhit Anna naanum KZbin channel open funny single reels 944