Exclusive - "என்னை வாழவைத்த AVM!" - 'Pasi' Sathya | Rewind with Ramji | Hindu Tamil Thisai

  Рет қаралды 27,829

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

"எங்களைப் பார்த்தா நல்ல நடிகையா தெரியலியா?" - 'பசி' சத்யா ஆதங்கம் | பாகம் 3 |
Exclusive Interview with Actress 'Pasi' Sathya | Part 3 | Rewind with Ramji | Hindu Tamil Thisai |
#Pasisathya #Pasi #AVM #RewindwithRamji #HinduTamilThisai
Subscribe - bit.ly/HinduTam...
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil...
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 27
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
நல்ல நடிகை. பல்லாண்டு வாழ்க. நல்ல பதிவு. மீண்டும் நடிக்க வாருங்கள். உங்களைப் பார்த்தாலே மனோரமா ஆச்சியின் தங்கை போல உள்ளது.
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 4 жыл бұрын
சத்யா அம்மா உங்கள் நடிப்பு மிகவும் அழகான யதார்த்தம்.சூப்பர்..சார்நீங்கள்.பேட்டிஎடுக்கும்விதம்அருமை
@palaniselvam1827
@palaniselvam1827 4 жыл бұрын
ஏழைத்தாய் என்றாலே நீங்கதாம்மா ஞாபகத்தில் வருவீங்க, நன்றி ராம்ஜி சார் அம்மாவை பேட்டி எடுத்ததிற்காக
@lakshmiprabha6898
@lakshmiprabha6898 4 жыл бұрын
ENA 👙💰👔👘👖👒👜💳🎒👘💄👞👑👗💲💰👝👙👡👡👓👘🎒🛁🏩🏰🔩6-(7 '
@lakshmiprabha6898
@lakshmiprabha6898 4 жыл бұрын
Y Kidd f5
@sundaramnatarajan8663
@sundaramnatarajan8663 3 жыл бұрын
தங்கள் திரையுலக அனுபவங்கள் குறித்த தங்கள் பேச்சு மிகவும் அருமை மேடம்.
@ragumurali7315
@ragumurali7315 4 жыл бұрын
Always liked ur performance Madam... Keep good work going...
@kavingarchandrasekarkaving9129
@kavingarchandrasekarkaving9129 4 жыл бұрын
நடிப்பில் இமயம் நடிகர் திலகம் ! நடிப்பில் தாங்கள் அரபிக் கடல் ! வாழ்க வளர்க !
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 4 жыл бұрын
சரியாக சொன்னிங்க 👌
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 жыл бұрын
வாங்க so sweet
@bhobalan
@bhobalan 4 жыл бұрын
அப்பாடா இந்த நேர்முகத்தில் தான் பேட்டி எடுப்பவர் குறிக்கீடு இல்லை ...
@chandrakumar7761
@chandrakumar7761 4 жыл бұрын
வீடு படத்தில் உங்கள் நடிப்பு அல்ல அது உண்மையின் வெளிப்பாடு
@musicmate793
@musicmate793 4 жыл бұрын
உங்கள் நடிப்பு அருமை வாழ்த்துக்கள்
@sujathashellu408
@sujathashellu408 4 жыл бұрын
Nice interview
@tricktamilchannel5621
@tricktamilchannel5621 4 жыл бұрын
விரைவில் அடுத்த பகுதியை பதிவிடவும்
@vijayarajasekaran9960
@vijayarajasekaran9960 4 жыл бұрын
Amma unga acting super
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 4 жыл бұрын
சார்.நடிகைசூர்யா..ஒரு.வீடு.இருவாசல்.நிறையபடம்நடித்தவர்.அவரை.பேட்டிஎடுக்கவும்.நன்றி
@aventertainments4701
@aventertainments4701 4 жыл бұрын
Yes. Malayala actres nalla நடிகை
@Fantastic91172
@Fantastic91172 4 жыл бұрын
Chithi saltkotta sathya character pathi pesalaye
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 жыл бұрын
வாங்க வாங்க 🤔
@rajsundarable
@rajsundarable 4 жыл бұрын
I really liked the comedy scene in some movie with mouli avaru kalai kadan pannapoguvaru appo neenga madras slang pesi avara niruthuvinga ultimate scene endha padam nnu theriala therinjavanga comment pannunga
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 4 жыл бұрын
Manivannan Ayya film missing Amma 👈👈👈👈👈👈👈
@g.veerasamyg.veerasamy7013
@g.veerasamyg.veerasamy7013 4 жыл бұрын
ஏவிஎம் மின் முந்தானை முடிச்சு படத்துல நடிச்சத மறந்துட்டியேக்கா?
@naveenraj2003
@naveenraj2003 4 жыл бұрын
Pona part la sonnanga brother
@momsviewtamil
@momsviewtamil 4 жыл бұрын
Appo andha kalathla efforts & thirama jasthi ....ippo technology ah vachi polakrangapola
@haajiraabh3887
@haajiraabh3887 3 жыл бұрын
My family k favourite actress but evugala Tamil cinema sariya use pannika villai
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН
வடகிழக்கு பருவமழை 2024 எப்படி? #tamil_weather_news
10:50
வானிலை அறிவியல் - Vaanilai Ariviyal
Рет қаралды 5 М.