Experience With Maha Periyava By : Meendu Veezhi Thiru Neram - Dr Veezhinathan

  Рет қаралды 105,298

Periyava Puranam

Periyava Puranam

4 жыл бұрын

mahaperiyavapuranam.org
Video Courtesy: Mr G Sivaraman

Пікірлер: 70
@vasudevansrinivasan4322
@vasudevansrinivasan4322 4 жыл бұрын
ராம ராம. Prof Dr Veezhinathan மாமாவின் வாக்கிலிருந்து மஹா பெரியவா விஷயமாக வரும் அம்ருத தாரையைக் கேட்கும் வாய்ப்பை அளித்த Sri சிவராமன் sirக்கும் கேட்கும் திறன் படைத்த இந்த காதுகளுக்கும் நன்றி என்ற ஒரு வார்த்தை எப்படி போதும்? நாம் அனைவரும் பாக்யசாலிகள் .
@vijiv7544
@vijiv7544 4 жыл бұрын
நன்றி சிவராம மாமா. எத்தனை முறை கூறினாலும் போதாது. திரு.வீழிநாதன் அவர்களின் ஒவ்வொரு video வுமே (பக்திப் பரவசத்)தேனில் ஊறிய பலாச்சுளைகளே.இது இன்னொரு சுளை.என்ன சமஸ்க்ருத பிரவாகம், என்ன அங்கிலப் புலமை.அதுவும் ஒவ்வொரு நிகழ்ச்சி கூறி முடிக்கும்போதும் அந்த பரவசத்தில் மூழ்கி அவர் மாதிரியெல்லாம் இப்போ கிடைக்குமா sir ன்னு அனுபவிப்பது அருமை.நம்மையும் அந்த பயணத்தில் கூட கொண்டு செல்கிறார்.மஹாபெரியவா திருவாக்கால் தான் யார் என்று சொல்ல வைத்து கேட்டதில் என்ன குதூகலம்.ஆஹாஹாஹா
@vijayashreet7397
@vijayashreet7397 4 жыл бұрын
திரு. வீழிநாதன் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.‌ இவரை நிறைய interview எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@mahalakshmis5984
@mahalakshmis5984 Жыл бұрын
It requires tremendous misfortune to escape the impartial gaze of his holiness.... Listening more than 1100 times.. but still.....🙏
@sivaiyer4017
@sivaiyer4017 4 жыл бұрын
Let him keep on talking... every sec is bliss... We will listen forever...
@saravananr3614
@saravananr3614 4 жыл бұрын
அய்யாவை 2019 திருவையாறு தியாகராஜர் உற்சவத்தில் சந்தித்து ஆசி பெற்றேன். பெரிவா பற்றி பல விசயங்கள் கூறினார். மகா பெரியவர் ஸ்மரணையிலே திளைப்பவர்.
@gayathrinagendran9772
@gayathrinagendran9772 4 жыл бұрын
What a blissful talk.? Who will narrate like this? Blessed we are to hear like this interpretation. 😢😢 Can you please share more. Please. I have missed the chance of having dharshan of periyava we can feel him only through blessed like you. Phibara periyava rasam😭
@balasangrith1954
@balasangrith1954 Жыл бұрын
திரு வீழிநாதன் மாமாவின் அனுபவ காணொலியை எவ்வளவு முறை பார்த்தாளும் கேட்டாளும் மனம் திருப்தி அடைய மறுக்கிறது.
@sankaranarayanansubramania3702
@sankaranarayanansubramania3702 4 жыл бұрын
Mahaperiyava is mahaperiyava. No one equals him. We lived during his time, is the greatest boon. He is satyam /dharmam personified. Kamakshi avataram.
@uwhen100
@uwhen100 4 жыл бұрын
wonderful. Thanks Sivaraman sir. My eyes were filled with tears when mama spoke about the greatness and charity done by MS amma and Sadasivam appa. 4.18C in 1972. The mention of Joshi Sir's English sentence on our Mahaswami. Incredible
@krupalakshmiganesh3275
@krupalakshmiganesh3275 4 жыл бұрын
How many times ever we hear this tears roll down .... 😭
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 4 жыл бұрын
Fantastic interview. Feel like listening to the interview again and again. Dr.N.Veezhinathan is known for his scholarship coupled with a very healthy sense of humor. Anathakoti sashtanga namaskarams to the Holy Feet of Sri Jagadh Guru and all His Disciples cum Devotees like Dr. N. Veezhinathan. Om Thath Purushaya Vidhmahe! Jeevan Mukthaaya Dheemahi! Thano Guru Praschodhaayath! Om Sri Gurubhyo Namaha.
@siddhanathanshanmugam5338
@siddhanathanshanmugam5338 Жыл бұрын
''It requires a tremendous misfortune to escape the impartial gaze of his Holiness ''
@deepakumar2798
@deepakumar2798 4 жыл бұрын
தத் புருஷாய வித்மஹே ஜீவன் முக்தாய தீமஹி
@visalakshinarayanamoorthy9927
@visalakshinarayanamoorthy9927 4 жыл бұрын
Anantha koti namaskaram to Veezhi mama. What a treasure house of Precious gems of that Para Brahman you store!! You breathe Periyava in & in. And when u breathe out we get unlimited bliss that is Periyava!!!
@muthulakshmivisvanathan3843
@muthulakshmivisvanathan3843 4 жыл бұрын
Namaskaram! I have watched all his videos many many times. Still I feel like rewatching it. Thank you so much to Sivaraman Mama🙏
@prasads3695
@prasads3695 4 жыл бұрын
I felt like I got a guru mantra upadesham, sadhgurucharnaravindhyabhyam namaha 🙏🙏🙏🙏😭😭
@ravishankarvenkatraman837
@ravishankarvenkatraman837 4 жыл бұрын
Great Veezhimama extempore what experiences with Mahan.A really gifted person.
@mvkally
@mvkally 4 жыл бұрын
Maha Periyava Sharanam.. Thanks for your great job interviewing people who was with Periyava, from that we learn many about the holiness.. Hara Hara Sankara Jaya Jaya Sankara!
@gurubaranpalaniswamy5587
@gurubaranpalaniswamy5587 4 жыл бұрын
Really blessed to watch this 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... Thanks a lot Sivaraman Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
Experiences With Maha Periyava: By Sri K G Krishnamurthy
27:14
Periyava Puranam
Рет қаралды 45 М.
Maha Periyava Experiences-Interviewed by Ganesa Sarma-09-Veezhinathan-Mylapore
1:04:27
Gems of Shri Ganesa Sarma
Рет қаралды 15 М.
Experience With Maha Periyava By : Vidwan Sri TK Murthy
18:49
Periyava Puranam
Рет қаралды 19 М.
கர்ம பலன் தண்டனையா தயையா - by Shri Ganesa Sarma.
59:01
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 77 М.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН