Experience With Maha Periyava By : Sri Jayarama Sastrigal

  Рет қаралды 29,359

Periyava Puranam

5 жыл бұрын

mahaperiyavapuranam.org
Video Courtesy: Mr G Sivaraman

Пікірлер: 37
@venkataramananjanakiraman5693
@venkataramananjanakiraman5693 Жыл бұрын
Mahaperiyava saranam. இந்த மாதிரி ஒரு ஆசீர்வாதம் யாருக்கு கிடைக்கும். இந்த எபிசோட் பார்த்தாலே பெரியவா அனுகிரகம் கிடைக்கும்.
@saravananr3614
@saravananr3614 5 жыл бұрын
என்ன ஒரு குழந்தைதனமான சிரித்து, சிரித்து பெரிவாவின் அனுபவங்களை கூறும் அழகு சிறப்பு. தஞ்சாவூர் தஞ்சாவூர் என மாமா கூறும் போது எத்தனை ஆனந்தம். நானும் தஞ்சாவூர், கரந்தை.
@r.b6349
@r.b6349 5 жыл бұрын
அருமை.. ஆனந்த சிரிப்பு டன் ஆழ்ந்த பக்தி, பெரியவாளை அனுபவித்து அனுபவித்து பேச்சு...
@sathyalekha3048
@sathyalekha3048 5 жыл бұрын
திரு. ஜெயராமன் மாமாவின் அனுபவங்கள் அற்புதம். 26:32நிமிடத்தில் புழுவிற்கு கூட மரியாதை கொடுப்பவர் நம் மகா பெரியவா என்றபொழுது நான் நெகிழ்ந்து விட்டேன். நான் மகா பெரியவாளை நேரில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் மகா பெரியவா என்னை போன்ற பலருக்கும் இன்றும் அனுகிரகம் செய்து வருவது உண்மை. திரு. சிவராமன் அவர்களுக்கும், திரு. கணேச சர்மா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி. நீங்கள் அனைவரையும் சந்தித்து காணொலி எடுத்து பதிவேற்றுவதினால் என்போன்றோகள் பெரும் பயனடைகிறோம். உண்மையில் இது ஒரு பொற்காலமாகவே எனக்கு தோன்றுகிறது. மகா பெரியவா கருணையால் திரு.சிவராமன், திரு கணேச சர்மா அவர்களின் திருப்பணி இனிது தொடரட்டும். அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் நலமுடன் இனிது வாழ மகா பெரியவாளை பிராத்திக்கிறேன். ஸ்ரீ பிள்ளையாரப்பா சரணம்,ஸ்ரீ மகா பெரியவா சரணம், ஸ்ரீ ராமா சரணம்.
@karthikeyanjayaseelan7890
@karthikeyanjayaseelan7890 5 жыл бұрын
Shivaraman sir மூலமாக கொடுத்து வைத்துள்ளோம்... Maha periyava experience கேட்பதற்கு.. மாமாவிற்கு நமஸ்காரங்கள் Maha Periyava Charanam 🙏🙏🙏🌹🌹🌹
@gam3827
@gam3827 5 жыл бұрын
so sweet. How intelligent and knowledgeable in many fields. kamakshi anugraham
@ArunKumar-ho4xt
@ArunKumar-ho4xt 5 жыл бұрын
Sivan sar mahaperiyava rendu perukum chennai la kovil varanum prathanapanungo periyava anugraham pananum
@karunsai
@karunsai 5 жыл бұрын
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent interview of the Sri Jayarama Shastrigal Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
@thiyagarajann6349
@thiyagarajann6349 5 жыл бұрын
Sri Periyava Padhame Gathi. Excellent video. As usual good job done by Sivaraman Anna.
@divkich
@divkich 5 жыл бұрын
Periyava charanam 🙏 🙏!! Sivaraman Mama yet again another blissful experience captured ! Could not stop my tears the last 5 mins!! Koti koti namaskaram to mama and Mami🙏🙏
@lakshmypillai3709
@lakshmypillai3709 5 жыл бұрын
i felt so happy when sastrigal was talking about his childhood memories.
@Shiva-vy3xe
@Shiva-vy3xe 5 жыл бұрын
Thank you sivaram sir for this wonderful interview... So nice but background noise was disturbed... Jaya jaya shankara hara hara shankara....
@lakshminaresh8403
@lakshminaresh8403 5 жыл бұрын
"Katta Kappu Supuni" Made me laugh.Wonderful experience Sri.Jayarama sastrigal had.A very big salute to Sivaraman sir.
@kkssraja1554
@kkssraja1554 5 жыл бұрын
இந்த பதிவு காணகிடைத்தது நான் செய்த புண்ணியம்.
@ganesann6125
@ganesann6125 5 жыл бұрын
Ram Ram Very innocent smile Very interesting narration Audio could be better
@nalianasara
@nalianasara 5 жыл бұрын
Emotional feeling Anna....thanks a lot....thank u very much ....no word ....... periyava..........
@jayashankaran8230
@jayashankaran8230 5 жыл бұрын
All the incidents narrated by Sri Jayaraman Sastrigal reveal the compassion, understanding and greatness and alertness of Mahaperiyava. . Last few minutes the video gets repeated. Please delete and present. The disturbance on the background makes the listener to strain too much. Please rectify if possible. You are doing yeomen service Sri Shivaraman uncle
@pgkannan
@pgkannan 5 жыл бұрын
Om Sri Maha Periyava Thiruvadigal Saranam
@anitha9061
@anitha9061 5 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara mahaperiyava charanam 🙏🙏🙏
@jeyasreekannan3870
@jeyasreekannan3870 5 жыл бұрын
ஆடியோ சரியாக இல்லாததால், அவர் ரசித்து சொன்ன அனுபவங்களை நன்றாக கேட்க முடியவில்லை சார்.
@nalianasara
@nalianasara 5 жыл бұрын
Periyava...............
@venkatramans1631
@venkatramans1631 5 жыл бұрын
Mahaperiyava arul kataaksham thunai __________/|\___________
@hemabaalu
@hemabaalu 5 жыл бұрын
Jaya jaya swamin jaya jaya
@gomathikaruppannan7621
@gomathikaruppannan7621 5 жыл бұрын
Periyava pathi kettukitae erukalam.Thangama prakasikra periyava nerila tharisanam!Evlo periya punniyam.periyava saranam.hara hara sankara jayajaya sankara
@rviswanathan
@rviswanathan 5 жыл бұрын
🙏
@rajalakshmimohan232
@rajalakshmimohan232 5 жыл бұрын
Wonderful video. But....background noise romba vanthuthu Sir.
@ganesaiyer3338
@ganesaiyer3338 5 жыл бұрын
Maha periyava charanam
@saravananr3614
@saravananr3614 5 жыл бұрын
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏
@pushpamahesh5466
@pushpamahesh5466 5 жыл бұрын
Audio is not clear pl
@sayeekumarr7387
@sayeekumarr7387 5 жыл бұрын
Thank you.
@vvishwanathaniyer170
@vvishwanathaniyer170 5 жыл бұрын
Very blessed to hear
@saraiyer9097
@saraiyer9097 5 жыл бұрын
NAmaskarams and thank you both and team for yet another lovely video. I guess its high time, we all should sign a request to Modi Sarkar for swatch bharath - Noise Pollution. Absolutely no honking. It is absolutely disturbing to realise how much brain damage we allow to cause due to this rougue traffic system. Sorry my sincere apologies for this message in this page but i hope an end comes to this noise pollution soon. Sx
@seshadrik1893
@seshadrik1893 5 жыл бұрын
Please watch last 3 minutes. His dhayaa.
@sathyalekha3048
@sathyalekha3048 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vimalakalyanasundaram3458
@vimalakalyanasundaram3458 5 жыл бұрын
Mamavin illamai kalam arputham phonnhetil phorikanum all youngsters must listen his speech worth wonderful namaskaram
@karunsai
@karunsai 5 жыл бұрын
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent interview of the Sri Jayarama Shastrigal Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
@kkssraja1554
@kkssraja1554 5 жыл бұрын
இந்த பதிவு காணகிடைத்தது நான் செய்த புண்ணியம்.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 16 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 654 М.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24