அந்த மாதிரி ஆளுங்க யெல்லாம் நாட்டுல சுதந்திரமா தா இருக்காங்க. தண்டனை கொடுத்தாலும் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குறாங்க. கொஞ்ச நாள் கழித்து அதே தப்ப தா செய்யறாங்க. அவங்க ஒரு ஒரு நாளும் எண்டா இந்த தப்ப பண்ணுனோனு வேதனை படுற மாரி யாராவது தண்டனை குடுத்த நாடு நல்ல இருக்கும். இல்லன நாடு நாசமா தா போகும்.
@Xplore360businesses2 ай бұрын
Yes, அந்த மாதிரி தப்பு பண்ண போறவன ஆரம்பத்துலயே கண்டுபிடுச்சுடா நிறையா பேர காப்பாத்தலாம். சகிச்சு கிட்டு போறதாளையும், கண்டுக்காம இருப்பதாலயும் தா இவன மாதிரி ஆளுங்க Future ல அப்டிலா பன்றானுக. Thanks to share your opinion.
@KowsalyaShopen2 ай бұрын
@@Xplore360businesses 👍
@DPrabhu_Official2 ай бұрын
Here you are not only recording video, you are doing interview with stall respectives and screening their company name with contact number. And at last you are doing social cause too. Your work is great service. Mostly many vloggers are vlogging for only commercial. But you are vlogging for both commercial and social cause. That's a great thing and impressive. Keep continuing. Best wishes brother.
@Xplore360businesses2 ай бұрын
Thank you brother ❤️
@jaswanthreddyjaswanth705415 күн бұрын
Useful video❤
@Xplore360businesses15 күн бұрын
Thank you for watching! 🙏
@has48962 ай бұрын
🎉🎉🎉🎉🎉😊😊😊salute your hard work sir Tamillaa SALUTE 🫡