இப்போது வெளி வரும் படங்களை விடஇந்த மாதிரி படங்கள் தான் நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள்! 🙏Babus Creations🙏 Kottayam, kerala. 18.8.2024
@psiva40442 күн бұрын
அந்த காலகட்டத்தில் சமூக நீதி பற்றி பேசிய சிறந்த திரைப்படம். இந்தத் திரைப்படம் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்
@sivaramanraman30843 ай бұрын
மாணிக்கம் பிள்ளையாக நடித்திருக்கும், முத்தையா ஒரு அற்புதமான நடிகர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தப் பாத்திரமாகவே மாறி விடுவார்.
@babuvarghese75204 ай бұрын
இந்த படத்தின் கடைசியில் நாகேஷ் சொல்வதுபோல் ஊருக்கு ஒரு பணக்காரன் இப்படி முன்வந்தால் நம் நாட்டில் ஏழைகளே இருக்காது. நமது MGR பாடியதை இப்படி திருத்தி பாடலாம். நல்ல பெயரை வாங்க வேண்டும் மனிதர்களே. இந்த நாடு எனும் தோட்டத்திலே நாளை வளரும் நண்பர்களே...... இப்படி நல்ல எண்ணத்தோடு ஒரு நல்ல படம் பிடித்த எல்லோருக்கும் நன்றி, வாழ்த்துக்கள். 🙏 Babus Creations 🙏 Kottayam, Kerala. 18.8.2024 நமது MGR பாடியதை இப்படி திருத்தி பாடலாம் நல்ல ppeநமது MGR பாடியதை இப்படதிருத்தி படலாம்
@ceceliajeanserge1344 ай бұрын
Not a good story poor people should work hard to become rich not to sit on rich people s head. Ex.Mr. Ambani
@chitraraman7210 Жыл бұрын
Excellent movie of Gemini and Raghini
@manikandanammasi1602 Жыл бұрын
அருமை 💖😍🥳👏🏼👏🏼👏🏼 ~ திகதி 29 செப்டம்பர் 2023 💖😍🥳😘👏🏼👏🏼🥳💐💐💐
@DassDass-l1r12 күн бұрын
17/12/2024❤❤❤❤
@kulothungans143311 ай бұрын
இந்த படம் வந்த காலத்தில் இருந்து இன்றுவரை குடிசை பகுதிகள் உயர்வடைந்ததாக தெரியவில்லை! ஓட்டுக்கு பத்தாயிரம் வாங்கி கொண்டு இருந்தாலும் உயரப் போவதில்லை!😭😭😭
@MalligaMalliga-zh2pu9 ай бұрын
/
@MalligaMalliga-zh2pu9 ай бұрын
.
@jackal_compromise_4 ай бұрын
In those days one vote cost Rs. Five i.e.one green note.
@selwyninbaraj8999Ай бұрын
இந்த படத்தில் ஏழைகளுக்கு இருக்கும் துன்பம் போல இப்பொழுது ஏழைகள் இல்லை . அந்த காலகட்டத்தில் இருந்து இருக்கும் வாய்ப்பு இருக்கிறது !!!
@greatgood5321 Жыл бұрын
Beautiful Film 👍.
@Pacco300211 ай бұрын
நம்பியார் கள்ளக் கடத்தல் இடத்தில் பூஜை போட்ட சீன் இப்போதைய மக்களுக்கு ஒரு பாடம்.
@babuvarghese75204 ай бұрын
58:25 58:27 58:27 58:27
@babuvarghese75204 ай бұрын
58:25 58:27 58:27 58:27
@PandiyanPandiyan-p8g Жыл бұрын
M.G.R .picture ethu
@kulothungans143311 ай бұрын
வெற்றி படமாக மாறி இருந்திருக்கும்!
@KKk-c1t4 ай бұрын
Dr
@babuvarghese75204 ай бұрын
Sorry, டைப்பிங் மிஸ்டேக் காரணம் தவறுகள் திருத்த முடியவில்லை. மன்னிக்கவும். 😔😔😔😔😔 🙏 Babus Creations 👍