அன்புக்குரிய பேராசிரியர் வாழ்க! இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தால் பலருக்கும் பயனிருக்கும். தாங்கள் முயன்றால் முடியும் என்று நம்புகிறேன். நன்றி.
@muthukumarramanathan35892 жыл бұрын
அரிய தகவல்கள் ஐயா!
@kumaresanperumal25815 жыл бұрын
Thanks ayya 🙏🙏
@gg40864 жыл бұрын
Thank u sir
@ayyappanchandran19905 жыл бұрын
Nice explanation Sir. Very much interested to read.
@alawrence56655 жыл бұрын
excellent speech
@shivaraj57165 жыл бұрын
புத்தகம் நமக்கு சிறந்த நண்பன்
@antonybhaskar4 жыл бұрын
அருமை சார்...
@ayyappanchandran19905 жыл бұрын
Madurai also there is one area எல்லிஸ் நகர் near Anna bus stand.
@isaiselvam17955 жыл бұрын
ஐயா தாங்கள் இப்புத்தகத்தை மொழிபெயர்க்கலாமே . நன்றி எழுச்சி நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவதற்கு
*my suggestion* Mention book name, author name and isbn number of that book in the description of each video. It will be usefull to the viewers who want to buy & read these books. And கருஞ்சட்டை publisher try to publish திருக்குறள் உரை வேற்றுமை book. Because that book is not available.
@ayyappanchandran19905 жыл бұрын
Nice bro. Even i tried to tell same.
@prathap401245 жыл бұрын
It would be nice if you put book and author name in description. Also the publisher and price of the book.
@selvarajvellaisamy4864 жыл бұрын
இந்திய மக்கள் அனைவரிடமிருந்தும் பெரும் வரிப்பணத்தின் மூலம் அனைவருக்குமான நடுவன் அரசு சமஸ்கிருதம,ஹிந்தி மொழிக்காக ஒரு சார்பாக நடந்துகொள்வதால், ஆரியம் தராவிடம் பற்றியும் தமிழ்மொழி பற்றியும் பேசவும் எழுதவும் வேண்டிய அவசியம் ஏற்படுவது நியாயம் தானே.
@UdayaKumar-uf1ze5 жыл бұрын
புத்தகங்களோடு...சுபவீ ஐயாவுடன் நடந்த மற்ற காணொளிகள் "எழுச்சி"யில் இல்லையே..
@punniavelp63915 жыл бұрын
Any book shop link???
@jayaraj59775 жыл бұрын
திருக்குறள் உரை வேற்றுமை புத்தகம் கிடைக்கவில்லை ..நகல் எடுத்து கொடுங்க.
@powersathish19815 жыл бұрын
நானும் தேடிட்டேன்... கிடைக்கவில்லை
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
Kuralthiran.com
@ayyappanchandran19905 жыл бұрын
Even i didn't get. Pls let me know if we get hardcopy of that book