மகளே... உன் அறிவு பசிக்கு தொடர்ந்து ஞானம் கிடைக்க... என் வாழ்த்துக்கள் தொடர்ந்து பசியோடு இரு மகளே !!!👍👍👍💐
@srinivasaraghavan22785 жыл бұрын
சிறப்பு 👌
@somusundaram39435 жыл бұрын
அய்யா வின்ஏழுபிறவி குறித்து திருக்குறள் விளக்கம் மிக அருமை
@omshivogham20725 жыл бұрын
போக வேண்டிய இடத்தில் போய் சேர்ந்து விட்டாய் மோனிகா
@ஊரும்உணர்வும்5 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி தொடருட்டும் உங்கள் சேவை
@isaiselvam17955 жыл бұрын
அருமையான விளக்கம்.தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி
@SureshSuresh-mg1fj5 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@elamathielamathi99903 жыл бұрын
உங்களை பின் தொடர்வது மகிழ்ச்சி வாழ்த்துகள்
@prasanthks69875 жыл бұрын
சிறப்பு❤️
@purushothamang692527 күн бұрын
அருமை சார் 🙏🙏🙏
@princesamuel.d5 жыл бұрын
Seriously Good program... I follow Mr.Subaveerpandian's speech in many channels. Happy to see him here and talking about Books. @Monika... I am a big fan of you from Sun TV "Vaanilai Arikkai". Good to see you here.
@WhiteNightstamilbookreview5 жыл бұрын
சிறப்பு
@drtamizhkudimakanvenougoba35265 жыл бұрын
Nandri iyya......
@எழிலன்ஆதன்5 жыл бұрын
அருமை
@irulappanarunachalam783 жыл бұрын
நல்ல கருத்து தெரிவிக்கும் சந்திப்பு
@nithyarul71712 жыл бұрын
Big thanks Sir good explanation
@cumkeewakee7004 жыл бұрын
உரை முக்கியம் பசிக்கு தீனி மகிழ்ச்சி வெள்ளமாக
@antonybhaskar4 жыл бұрын
அருமை சார்.... வாழ்த்துக்கள்...
@sathamhussain48955 жыл бұрын
thank you sir
@kumaresanperumal25815 жыл бұрын
Superb
@anburajr31122 жыл бұрын
Super sir..
@saravananradhakrishnan65304 жыл бұрын
புதல்வரைப் பெறுதல் என்றால் அது பொதுப்பால் தானே அய்யா.. புதல்வி -பெண்பால் புதல்வன் -ஆண்பால்
@ayyappanchandran19905 жыл бұрын
Monika and team, where we can get this book? Any viewers, did u get any info? Pls let me know. I searched this book, but couldn't get
@nighilkumar2 жыл бұрын
S
@somasundarasivam4 жыл бұрын
ஐயா, கடவுள் வாழ்த்து, வினை பயன், அறம், புலால் உண்ணாமை இவற்றை பற்றி பேசும் திருக்குறள் பார்ப்பனர்களின் சதி வேலை. இந்த அதிகாரங்கள் எல்லாம் ஒன்று இடைச்செருகல் ஆக இருக்க வேணும் அல்லது வள்ளுவர் மதி மயங்கிய நிலையில் பாடி இருக்க வேனும்.
@jimyori243 жыл бұрын
உங்கள் கருத்து உண்மை
@rmuthur12 жыл бұрын
Why did you stop subavee videos on books. Please do more book introduction
@madhanrv5 жыл бұрын
How to Get this book ?
@sureshkutty80824 жыл бұрын
அகத்தியருக்கு வயது ஏதென்றால் பட்சமுடன் தொகை கணக்கும் யாராலும் கூற இயலாது நிகரமுடன் சொல்வதற்கு யாரால் ஆகும் நீதியுடன் உரைத்த நூல்களின் மார்க்கமும் அகரம் என்ற அட்சரமும் அவரால் ஆனது அப்பனே.. போகர் சப்த காண்டம்
@sanjithsrinivasan48644 жыл бұрын
Yebha ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nirmalskandan61133 жыл бұрын
Anybody got this book ? @Monika madam.. இந்த புத்தகத்தை எங்கே கிடைக்கும் என்று கூறினால் நலமாக இருக்கும்
@vijaym88333 жыл бұрын
இந்த புத்தகத்தை தேடி பார்த்தேன் எங்கும் கிடைக்கவில்லை என்று யாருக்காவது கிடைத்தால் அதை எப்படி வாங்குவது என்று கூறுங்கள் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
@varunrakavan39404 жыл бұрын
Where to get this book ?
@powersathish19815 жыл бұрын
Hi Team, Where do we get these books online or some other way. Please suggest if anyone is having a contact. Thirukkural Urai Vetrumai Arathupal R.Sarangapani, Rs. 65.00 Thirukkural Urai Vetrumai Porutpal R.Sarangapani, Rs. 50.00 Thirukkural Urai Vetrumai Kamathupal R.Sarangapani, Rs. 35.00 tamilelibrary.org/teli/annam.html
@i.gopalakrishnangopalasamu99062 жыл бұрын
தமிழ் இணையக்கல்வி கழகத்தில் உள்ளது பதிவிறக்கம் செய்யலாம்