இந்த பதிவை பார்க்காமல் தவறு நடந்து விட்டது ஆனால் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@samrajsamraj36254 жыл бұрын
சமூக அக்கறை உங்களுக்கு அதிகம் சார். அருமையான பதிவு
@athisram35683 жыл бұрын
இந்த கும்பலுக்கு மிகவும் கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும். இந்த கும்பலால் அதிகமானோர் பாதிக்கபட்டு உயிர் விடும் நிலைமை ஏற்படுகிறது. இந்த கும்பலை ஒளித்து கட்ட வேண்டும்.
@DeepaDeepa-qt9xu2 жыл бұрын
👌🏼
@noobplayersanjay17417 ай бұрын
நீங்க ரொம்ப பாதிக்க பட்டு இருக்கிறீங்களா😅
@jayapragashnarayanan11064 жыл бұрын
வீடியோவில் வரும் நபரின் அனுமதி பெறாமல் இந்த மாதிரி வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்.
@pjeevanandam7214 жыл бұрын
பாராட்டுக்கள் மிக்க நன்றி!
@srisneka98344 жыл бұрын
1,இந்த கும்பல மிக கொடூரமான தண்டனை தராலும் 2. Fb வந்து இந்த ஆபாசமான இணையதளம் , வீடியோ , புகைப்படம் யாராச்சு பதிவு இறக்கவும் செய்யவுடன் எதாச்சு நடவடிக்கை எடுக்கவும்
@egyfastofficial72734 жыл бұрын
Simple point : never accept unknown persons friends request always..
@tkandasw4 жыл бұрын
"மாற்று கருத்து" இந்த வார்த்தை வராமல் போய்டுமோனு நினைச்சேன். கடைசியாக வந்து விட்டது 😃👍
@rajamambattiyan31974 жыл бұрын
அவரே வீவ்ஸ் வரலங்குர வேதனையில இருக்காப்ல மேற்கொண்டு உசுபேத்தி அழ வைக்கிரிங்களே பாஸ்...
@abianutwins39084 жыл бұрын
அடுத்தவன் இந்த தப்ப செய்யாத அளவுக்கு தண்டனை கடுமையா இருக்கணும்....இல்லைன்னா spot என்கவுணடர்....இல்லைன்னா வாழந்தும் சாகணும்...
@senthilkram58954 жыл бұрын
நல்ல தகவல்...சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி....
@thangaduraiarumugam3344 жыл бұрын
அருமையான பதிவு 🤘 நீங்க information present panrathu nala irukunga. கண்டிப்பா இப்ப இருக்கிற சைபர் worldla இது must needed பதிவு. ஃபேஸ்புக் மட்டும் இல்ல even skypela kooda irukanuga.enake request vanthuchu just phisingunu micorsoftuku report panitten
@anusiyatharma83374 жыл бұрын
நல்ல பதிவு நன்றி bro
@SunithaSunitha-o9w9 ай бұрын
நன்றி தம்பி
@manivasanmanivasan13642 жыл бұрын
மிக மிக சரியான விடியோ
@g.kumargovindaraju64134 жыл бұрын
போலி கணக்கை FB களையெடுக்க வேண்டும்
@sudalaiajithkumar1616 Жыл бұрын
Correct boss
@OneCroreGoal3694 жыл бұрын
மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.ஆனால் உயிர் இருக்கனும்
@muruganp3901 Жыл бұрын
Great 💯
@Jershaan Жыл бұрын
Thank you
@pandikumar57092 жыл бұрын
அருமையான பதிவு
@ManiKandan-ni3jr4 жыл бұрын
சூப்பர்
@கேள்விகேட்கவாங்க4 жыл бұрын
Very very important news. Thanks.
@Brittsstev20204 жыл бұрын
Congrats dear Kartik and team.. Very important video for younger girls... Well said.... you became like a father figure... with concern... God bless you and your team
@Staypositive6880 Жыл бұрын
not only for girls, I loss 8000 3 days before
@davidsure25532 жыл бұрын
Thank you brother
@yt-mw1jy Жыл бұрын
Evanugalla konuranum bro😡😠
@ramKumar-kn4vm2 жыл бұрын
Thanks bro
@naveendeva90834 жыл бұрын
good message sir thank you
@anandhcivil18984 жыл бұрын
நூறு சதவீத உண்மை...எனக்கும் இந்த மாதிரி நடந்தது, ஜாக்கிரதை மக்கே....
@balamahi29213 жыл бұрын
Eppadi bro
@waizhifza59253 жыл бұрын
Same bro enakum panunanuva
@santhoshmercy6562 жыл бұрын
நீங்க எப்படி தப்பிச்சிங்கனு கொஞ்சம் சொல்லுங்க நானும் தப்பிக்கனும். ப்ளீஸ்
@anandhcivil18982 жыл бұрын
@@santhoshmercy656 மானத்துக்கு பயந்த மாதிரி காட்டிக்காதீங்க, அவளே வேற ஆள தேடி போயிடுவா😂😂
@surenthiranv289212 күн бұрын
ப்ரோ இந்த மாதிரி எனக்கு நடந்துச்சு ப்ரோ என்ன பண்றதுன்னு தெரியல ப்ரோ சொல்லுங்க ஆபாசமான வீடியோக்கள் பிளாக் மெயில் பண்றாங்க ப்ரோ என்ன பண்ண சொல்லுங்க ப்ரோ
@jothij17103 жыл бұрын
Severe punishment must be given to them.
@ManiMaran-tg5gn9 ай бұрын
Super bro nalla pesuniga bro 💯🤝
@MrDhilishkumar4 жыл бұрын
I faced many more problem in facebook after that i deleted my facebook account . Anyone can get others personal details in facebook please don't use facebook
I will share this to every one.. Thank you for sharing with us. 🤗🤗
@johnkennady89163 жыл бұрын
Thank you Sir
@ilorduilordu65383 ай бұрын
Very nice
@giri7504 жыл бұрын
Thanks for the awareness topic again👍🏻.. I liked ‘Unga pin number-eh sollungo’ slang. 🤣
@RagavendharR4 жыл бұрын
10/15 year jail🙏 for this frauds
@law49444 жыл бұрын
Nice Video 👍
@manjunathjoel74044 жыл бұрын
Super bro Love you From Karnataka
@savethink97044 жыл бұрын
Thanks for inpormetions
@sivakumarkumar24297 ай бұрын
Directta call vanthuchi
@sss-gq5uk Жыл бұрын
Pathika pattavanla nanum orruvan....
@satheeshg154 жыл бұрын
Really good video today... awareness !!!!!
@elangogunasekaran76924 жыл бұрын
Super 👏
@user-aalaporan4 жыл бұрын
வச்சி செய்வோம்
@sanjeevbharathi67112 жыл бұрын
அண்ணா இதிலிருந்து மீளுவதற்கான வழி என்ன
@rbkblackpubggamer30342 жыл бұрын
enakum nadathuchi bro
@mahakrishnankrishnan9504 жыл бұрын
Good message karthick
@RRamyaRRamya-ut6xt4 жыл бұрын
Thanks brother
@narenkartik20784 жыл бұрын
மிக்க நன்றி பயனுள்ள தகவல்கள் தற்போது பரவிவரும் அடுத்த வைரஸ் கவணம் தேவை
@shivavinoth44999 ай бұрын
அம்மா எனக்கு இந்த மாதிரி பேயிலிருந்து மிரட்டல் எல்லாம் வந்து வீடியோ கால் எல்லாம் வர வச்சு என்னையும் மிரட்டுனாங்க நான் சைபர் கிராமுக்கு போவேன்னு சொல்லிட்டு நான் ப்ளாக் பண்ணிட்டேனா அண்ணா
@vasanthakumarpachaiyappan18954 жыл бұрын
Me too faced this kind of video cals in fb... If i got this kind of video cal i blocked that account immediately.... Ivanungala kandu pudichi aruthu vittu jail la potranum...
@villagepasanga7373 жыл бұрын
Yes bro
@amalaselvarajan56384 жыл бұрын
Thanks
@tamilnetworks7804 жыл бұрын
Enna avanga black mail pana , nane 1080 p la decode panni anupuvan 🤣
@@darkmandarkman8493 Idhula enna ya iruku ? video leak ana En mela yaravutu case kudupangala
@arunsha22243 жыл бұрын
😆😆😆😆
@Bala-yz3is4 жыл бұрын
இந்திய அரசு கிட்ட இறுந்து தனியாக தமிழகம் பிறந்தால் என்ன என்ன நல்லது கெட்டது என்று கூறவும் அன்ணா
@kiruba9604 жыл бұрын
Nice work👍👍👍
@rajeshpalani15523 жыл бұрын
Vazhuthukkal sir
@kavithakavi-ud3dw4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா..
@ajaymg10764 жыл бұрын
3:10 U told 3 photos.. then they will put 30 👍🙏
@venkatesanvenkat7437Ай бұрын
Eppadi complete kuppathu
@rammahestavilrammahestavil85502 жыл бұрын
இந்த கும்பல்களை தாண்டிக்கும் பொழுது அவன் சோசியல் மீடியவிலே அத உலகத்திற்கு kattanum
@Muthukrishnan-bz9zh4 жыл бұрын
Thank you GENTLEMEN Thank you. Your Job riyaly I am appreciative.
@mv18273 жыл бұрын
Enakum ithuponru fake call vanthuchu
@kumar431174 жыл бұрын
நல்ல பதிவு bro👍
@anbeysivam-vg1ji8 ай бұрын
இவங்க ஆதார் நம்பரை வாங்கி கட் பன்னிட்டால் இவன் எங்க போனாலும் வேஸ்ட் தான்
@rameshvishnu60962 жыл бұрын
Am also faced this issue and imidiately black my account
@andykannakanna42164 жыл бұрын
From Malaysia gooooood explain
@muthusevammuthuselvam15344 жыл бұрын
Brother, நீதித்துறை தண்டணைகளை கடுமையாக்க வேண்டும். தங்கள் பதிவுக்கு நன்றி.
@kausalyakausalya59202 жыл бұрын
இப்ப புதுசா வேற மாதிரி ஆரம் பிச்சு ருகானுக உங்களுக்கு கிஃப்ட் அனுப்பியுள்லேன் சிறிதளவு பணம்கட்டி வாகிகொள்ளுங்கள் என்று எமரதிர்கள்
@narenthiraprasath27244 жыл бұрын
Super well
@tamilkarkummaanavan4 жыл бұрын
super video
@vetriyinvazhi93243 жыл бұрын
Ellarukkume indha vishayam theriyanum sir please
@sathishsathish62643 жыл бұрын
Nanum panni irukan bro udaniya block pannitan
@nagarajsanthoshsankaraling32024 жыл бұрын
Thanks for your time and effort .
@SelvaTamilVlogs4 жыл бұрын
Great info 👍
@marimuthujayaprakash82934 жыл бұрын
Great to hear news from you thanks for the vedio tq GD info
@Tamilanda76872 жыл бұрын
அட போங்க நண்பா இப்ப தான் இந்த வீடியோ பாக்கிறேன்... போன வாரம் தான் எனக்கு நடந்தது ...10000 கேட்டான்...என்ன பண்ணறது வீடியோ 10 பைசா கொடுக்க மாட்டேன் போடறனு சொல்லிட்ட கொஞ்சம் நல்லா எடிட் பண்ணி போடுடா என்னோட முகத்தைக் னு சொன்ன
@tn65.suntardts44 Жыл бұрын
Next
@parthii11186 ай бұрын
Aprom bro
@therock47524 жыл бұрын
Nanum indha problem LA mattirukan 5 years ago
@therock47523 жыл бұрын
@@sathish_manasseh no bro, avangala block pannale pothum problem solve, neega bayantha matum than problem
@therock47523 жыл бұрын
Bro, Unga bayam than avanoda balam So bayapadathinga mudinja number ah change pannitu freeya irunga
@balamahi29213 жыл бұрын
@@therock4752 ok tqs bro 1 month aga pothu ethuvariku ethuvu pannala ethuku aprm varuvano oru bayam avla tha bro
@therock47523 жыл бұрын
Yethana month aanalum onnum panna Matan but neega bayanthu avanuku yethachi amount anupita, apuram every month ungala vachi seivan so Eni ushar ah irunga
@balamahi29213 жыл бұрын
@@therock4752 ok tq bro
@seethalakshmig49808 ай бұрын
Ayyo naan periya thappu panniten anna
@VishnuAranganayagam Жыл бұрын
Indi karan panra sir
@practicefineart4 жыл бұрын
இனி fb க்கும் ஆதார் அட்டை இருந்தால் தான் login பண்ன முடியும் ன்னு செய்து பார்த்தால் fake id குறையும் வாய்ப்பு உள்ளது