உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நான் உன் வலதுகையைப்பிடித்து பயப்படாதே நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன் என்றீரே இயேசு அப்பா அருமையான வார்த்தைக்கு நேராக என் வாழ்க்கைத் துணை ஏஞ்சலையும் என்னையும் வழிநடத்தும் உமது கிருபையுள்ள கரத்தில் எங்களை சிரந்தாழ்தி ஒப்புக்கொடுக்கிறோம் என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்றீரே உமது நாமத்தினாலே எங்கள் திருமண வாழ்க்கை கைகூடிவருதாக இயேசு அப்பா உமது சித்தமாகட்டும் ஆண்டவரே உமது வழிநடத்தலிருக்கட்டும் ஆண்டவரே உமது சமூகம் எம்மை செம்மையான வழியிலே நடத்துவாராக ஜீவனுள்ள ஜீவன் தந்த நல்ல தகப்பனே ஆமென் 🙏 🙏 🙏 🛐
@suganthisuganthi9832 жыл бұрын
சோர்ந்து போன என் ஆத்துமாவை இந்த நாளில் நிறைத்தருளுங்கப்பா தைரியத்தினால் நிறைத்து இடக் காரியத்தில் இன்றைக்கு நல்லதொரு முடிவைக் காண வேண்டும் இயேசப்பா
@pushpasamuel43812 жыл бұрын
Praise the Lord Have a blessed day 🌺🙏
@hepsibasundrakumari95792 жыл бұрын
Praise the Lord
@suganthisuganthi9832 жыл бұрын
PRAISE the LORD
@sunithaanbuselvan78672 жыл бұрын
Amen
@mehilinasir54432 жыл бұрын
praise God...Amen....
@jeyislinremi83062 жыл бұрын
Amen Praise Jesus 📖 Jeremiah 31:25, 3 John 1:2 ( The Lord will fill the soul )📖 Thank you dear aunty for the Blessed Message and Prayer !! God Bless 💙😇📖🔥
@challenge_prayer_ministries2 жыл бұрын
Praise the Lord Akka Message Very Blessed
@lordismybanner-44082 жыл бұрын
Jeremiah 31:25 For I have satiated the weary soul, and I have replenished every sorrowful soul. AMEN