Farm Bill 2020 நல்லதா கெட்டதா? | Israel Jebasingh | Tamil

  Рет қаралды 137,080

Israel Jebasingh Ex IAS

Israel Jebasingh Ex IAS

Күн бұрын

Пікірлер: 913
@vsperumalsn
@vsperumalsn 4 жыл бұрын
வணக்கம் ஐயா. புதிய வேளாண் சட்டத்தைப் பற்றி மிகத் தெளிவாக புரியும்படி எளிமையாக சொல்லி உள்ளீர்கள். உண்மையிலே விவசாயிகளுக்கு ஒரு குறைந்தபட்ச விலை நிர்ணயம் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும். பல்வேறு கோணங்களில் இருந்து தெளிவாக எடுத்துக் கூறி உள்ளீர்கள் புரியும்படி மிக மிக அருமை ஐயா. நன்றி நன்றி நன்றி
@SenthilKumar-zm5of
@SenthilKumar-zm5of 4 жыл бұрын
எங்கள் குழப்பத்தை தெளிய வைத்ததற்காக மிகப்பெரிய நன்றி சார். உண்மையான இந்திய குடிமகன் சார் நீஙகள்....
@vivekmahalingam2899
@vivekmahalingam2899 4 жыл бұрын
I can understand the pain of farmers from your voice sir..
@விவசாயிசேனல்-ங8ந
@விவசாயிசேனல்-ங8ந 4 жыл бұрын
நான் ஒரு விவசாயி என்ற முறையில் இந்த விவசாய சட்டத்தை ஆதரிக்கிறேன், எனது விளைபொருட்களை கூடுதலாக வேறு இடத்தில் விற்க இந்த சட்டம் வழி வகுக்கிறது, தற்போது கமிஷன் மண்டி தவிர வேறு எங்கும் எங்கள் பொருள்களை விற்க முடியவில்லை விவசாயத்தில் லாபம் இல்லை, நடைமுறையில் தமிழ்நாட்டில் ஏ பி எம் சி மண்டி நெல் மட்டுமே கொள்முதல் செய்கிறது அதுவும் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே தவிர வேறு எந்த மாவட்டத்திலும் அரசாங்கம் செய்வதில்லை எங்கள் பகுதியில் வாழ்நாளில் ஒருமுறைகூட அரசு நெல் கொள்முதல் செய்தது கிடையாது நாங்கள் தனியாரிடம் தான் விற்கிறோம்,தமிழகத்தைப் பொருத்தவரை 90 சதவீத விளைபொருள்கள் தனியாரிடம் தான் கமிஷன் முறையில் விற்கப்படுகிறது இதில் ஏ பி எம் சி என்ற அரசு கொள்முதல் மையங்கள் இருந்தும் பயனில்லை, சொல்லப்போனால் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை, புதிய சட்டத்தை நடைமுறை படுத்துகின்றன விதத்தில் மட்டுமே அதன் நன்மை தீமைகளை அறிய முடியும், புதிய வேளாண்மை சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்று பொத்தம் பொதுவாக கண்ணை மூடிக்கொண்டு இன்று பேஸ்புக்கில் பதிவிடும் எவருக்கும் விவசாயம் பற்றி எந்த ஒரு அடிப்படையும் தெரியாதுஅவர்கள் அரசியல் ரீதியாக மட்டுமே விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாக போலியாக செய்திகளை வெளியிடுகிறார்கள், நமது நாட்டில் உற்பத்தியானது தேவைக்கு மிக அதிகமாகிவிட்டது எனவே சந்தைப் படுத்துதல் என்பது மிக முக்கியமானது, வரும் காலங்கள் கமிஷன் மண்டிகள் மட்டுமே நம்பியிருக்கும் தற்போதைய நிலை நீடித்தால் விவசாயத்தில் லாபம் இல்லாமல் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், இந்தப் புதிய வேளாண்மை சட்டம் விளை பொருள்களை சந்தைப்படுத்த மேலும் ஒருசில வாய்ப்புகளைத் தருகிறது,இதில் உள்ள ஒரு சில குறைகளைக் களைந்து இந்த சட்டத்தை அமல்படுத்துவது விவசாயிகளுக்கு செய்யும் கைமாறு,
@premsundar3081
@premsundar3081 4 жыл бұрын
Vera lvl explanation 🔥🔥The Hindu editorial la padichan persa onnum puriyala... Thank u sir🙏
@bvcreations6594
@bvcreations6594 4 жыл бұрын
இது அருமையான பதிவு நண்பா நம் நாட்டில் படித்த இளைஞர்கள் வேலையற்று இருக்கின்றார்கள்அரசாங்கமே ஒரு அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்து விவசாயி விவசாய பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யுமாறு செய்யலாம் அனைத்து ஊர்களிலும் விற்பனையாளர்களை தொடங்கி அன்று நன்றாக செயல்பட்டால் அரசாங்கம் நல்ல வருவாய் ஈட்டவும் விவசாயி தாக்கப்படலாம் மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் இதெல்லாம் நடக்குமா என கேள்வி எழுப்பும் ஒரு சிலர் யோசிக்க.... டாஸ்மார்க் இந்த இடத்தில் எடுத்துக்காட்டாக நாம் எடுத்துக் கொள்ளலாம்... மக்களுக்கு கெடுதல் வரும் என்று தெரிந்தே விற்பனை செய்யும் அரசாங்கம் மக்கள், விவசாயி பயன்பெறும் வகையில் இதைப்போல் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அரசியல் பொதுநலத்துடன் செய்தால் நம் நாடு வல்லரசாக மாறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை இது ஒரு சாதாரணமான விஷயம் இதில் அதிகப்படியான அரசியல் சூழ்ச்சிகள் உள்ளது நாம் ஒவ்வொரு விஷயத்திற்கும் போராடிக் கொண்டே தான் இருக்க நாம் போராடுவதை விட்டு விட்டால் இந்த உலகத்தில் நாம் உயிர் வாழ முடியாது அனைவரும் சிந்தித்து செயல்படுங்கள் ஒரு வர்க்கத்தின் கண்ணீர் உலகத்தின் பசியை வறுமையை வெளிப்படுத்தும் # வருமுன் காப்போம்
@SABAREESHPRASAD
@SABAREESHPRASAD 3 жыл бұрын
Even now you can easily clear any UPSC interview sir, such a clear thought which even a 5th std student can understand. Seriously feeling very jealous about your knowledge. Can you tell us how you have such a clear understanding on all topics?
@BjkxeDKjsje
@BjkxeDKjsje 3 жыл бұрын
அருமையாக தெளிவுபடுதீர்கள். ஒரு மிக முக்கியமான கருத்து தவறிவிட்டது: உணவு பாதுகாப்பு உலக அரசியலிலும், நாட்டின் சுதந்திரத்துக்குமம், பாதுகாப்புக்கும் மிக முக்கியமானது. இதற்காக ஒரு நாட்டின் விவசாயம் பலமாக இருக்கவேண்டும். ஆனால், நாப்பது ஆண்டுகளாக நம்ம விவசாயத்தை அழித்து வருகிறோம். உங்களுக்கு இருக்கிர ஜனானமும் பக்குவமும் நம்மை ஆள்பவர்களுக்கு இல்லை என்பது வருத்தம்.
@nagarjunm6965
@nagarjunm6965 4 жыл бұрын
Sir You are speaking firmly and passionately after a very long day ! This could be the longest text in your speech, Your surprising headlines and news continue to amaze us. I urge you to continue to discuss current issues and social issues like this... Thank you so much for your concern for our farmers, It should reach everyone...
@mnfoundation
@mnfoundation 3 жыл бұрын
🕺🏻🔅எப்பொழுது உண்மையான சுதந்திரம் கிடைக்கும் ? விவசாயிகள் கையேந்தும் நிலை - யார் காரணம் ?
@தமிழ்இராமன்-ட3ற
@தமிழ்இராமன்-ட3ற 4 жыл бұрын
உண்மையிலே உங்களின் விளக்கங்கள் மிகச் சரியாக இருந்தது சார்
@RAM-gm6oi
@RAM-gm6oi 3 жыл бұрын
In my view ... the government made two mistake First, Government doesn't consider with farmers regarding of new farm bill act Second, Removed MSP
@gunalj7906
@gunalj7906 4 жыл бұрын
MSP is literally good but most farmer in my own village, neighborhood don't know what is MSP. EXAMPLE: MSP for cotton is rs.58 but we sold at 45. When I say about msp their reply is ”no one doesn't buy for that price”. MSP is good but implementating as pan India requires great executive strength. 2. Most of farmer is very poor in digital literacy. They don't know to list their product, then packing, shipping etc. it only benefit few section of farmer who quit IT and start farming.
@kameshwaran2350
@kameshwaran2350 4 жыл бұрын
It is very true.. Most of the farmers don't know about e-portal.
@janarthanang8783
@janarthanang8783 4 жыл бұрын
Is there any ways to educate the Farmers to follow digitalisation. And obliviously most of peoples didn't even know what gonna happen with farm bills..
@shreenivasansprobe2528
@shreenivasansprobe2528 4 жыл бұрын
I think, youths should form a social network to technically assist the farmers and categorise the products in the market.
@gunalj7906
@gunalj7906 4 жыл бұрын
Android mission in mandis also private traders only buy there is no way to speak on msp. I speak only on cotton and similar product but not on rice, wheat. Those things govt. itself buy.
@nfscsk
@nfscsk 4 жыл бұрын
@@gunalj7906 ,1). padicha pengal vivasayam pannavum maataanga and vivasayam pathi yosikka kooda maatanga... 2). sari avanga epdiyo poagatum, padicha pasanga vivasayam pannalam nu nenacha, vivasayam panra maapillaya kalyanam pannikitu yaaru kasta padurathunu nu keakuraanga...🤦🤦. so ithanaala padicha pasangalum agriculture ku varamudiyala... itha naalatha india la agriculture padikaathavargal tholil aa innamum iruku... namma farmers ku MSP na enna nu kooda theriyatha nilamai inniki😔. Naan padichiruken so enaku agriculture panra maapillai veandam nu sollura pengal irukura varaikum india vallarasu aaga vaaippe illa...
@segarmv6871
@segarmv6871 4 жыл бұрын
Thank you sir, romba easy ah irundhuchu. So ennoda learnings idhudhan from unga video and other videos and materials. 1) Oru regulatory body venum like SEBI, TRAI 2) MSP verbal ah illama bill la varanum 3) Contractor farmer disputes ah monitor panradhukku courts ku urimai illai but oru committee ku dhan urimai, idhu amend pananum. Idhellam senja indha farm bill will help farmers get better income just like many of the successful free market entities. One question sir, can we keep a price higher than the MSP to get better revenue in the first place when we strike a contract with the corporates.
@subashmano7788
@subashmano7788 4 жыл бұрын
Even though assured MSP is given , I think chances are less Lot of practical issues happen like 1.Most of the farmer's are uneducated they didn't know about market demand, price analysis etc which gives more advantages to corporates 2.Some of the products are like dairy, fruits needs a temperature controlled warehouses for storage purposes they can't afford it, so they are forced to sell at anycost 3.There is high risk in price increase, Corporates buy a product at low-cost from farmers and sell it whatever price they want, No price regulations 4. Government has lost their powers and role in Market, Supply and Demand of Commodities that can be controlled by corporates now
@vengat3556
@vengat3556 4 жыл бұрын
well said bro , warehouse facility and allowing products to store and sell at anytime is definitely a pro-corporate move
@vengat3556
@vengat3556 4 жыл бұрын
@Ar Ajay farmers kitta products vaangi warehouse-la corporate store seithu public kita high priceku vitha, farmersku yenna bro profit? but sure if corporates stores and sells products by creating demand only we (public) is gonna suffer.
@vengat3556
@vengat3556 4 жыл бұрын
@Ar Ajay bro, corporate companies gonna build store house not farmers, current day law doesnt allow anyone to store goods to raise demand, but this new modi govt plan changes that rule, so corporates will build huge store house And might create artificial demand to sell goods at high price, hope you understand
@vengat3556
@vengat3556 4 жыл бұрын
@Ar Ajay bro surplus producta store panni, reasonable pricela sale panna good. but storing (locking) it in warehouse, and letting price to grow and if corporates sell at high price, its not benifit to both farmers and common people.
@vengat3556
@vengat3556 4 жыл бұрын
@Ar Ajay thy can bro cuz they have shops throughout the country, and the new law wont stop them from storing goods on warehouse fitted with aircons and all.
@lmi2341
@lmi2341 3 жыл бұрын
உங்கள் கருத்துகள் மற்றும் யோசனைகள் யதார்த்தமாகவும், தெளிவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் உள்ளது.
@karthickraja731
@karthickraja731 4 жыл бұрын
Sir, offcourse by removing the disadvantages in the bill. It's a beneficial to our farmers.❤️
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 4 жыл бұрын
Disadvantages are many. If removed then good
@ajayjohns4u
@ajayjohns4u 4 жыл бұрын
Ofcourse, any law has advantages and disadvantages.. point is whether the disadvantages are removed or not???
@sudhakarhari608
@sudhakarhari608 4 жыл бұрын
Jebasingh equal to jebasingh... No one competent to ur crystal clear explanation sir, thankful to ur valuable time....
@ramyatnpsc1004
@ramyatnpsc1004 4 жыл бұрын
Sir Naga ellam sema lucky sir indha Mari clear explanation speech Kaka God engaluku big gift koduthu irrukaru😊Vera level sir speech
@remyanagarajan960
@remyanagarajan960 4 жыл бұрын
Unbiased straightforward and deeply analysed view.good luck
@v2flashviews438
@v2flashviews438 4 жыл бұрын
,ஆஃப‌ிசர்ஸ் அகாடமி சேனலை நான் விரும்பி பார்ப்பதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதானுங்க. ஜெபசிங் ஐயா அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நடுநலையோடும் நேர்மையோடும் ஒரு சாதரண பாமரன் கூட புரிந்து கொள்ளம் வகையில் எளிமையாக விளக்குவதில் மன்னர். அவர்தம் பணி வாழ்க வளர்க!!!
@vaidhehiarunachalam531
@vaidhehiarunachalam531 4 жыл бұрын
Government was able to make these laws under item 33 which speaks about trade and commerce and Item 34 which speaks about price control of the concurrent list . Essential commodities act was passed by central govt using entry 33 . As sir said, Amendment which includes MSP will solve half the issue.
@kiruthisankar5949
@kiruthisankar5949 4 жыл бұрын
As usual your are crystal clear. What's is happening around at the same time which type of checks and balances we need...everything u rocked sir. Thank u so much sir
@Bunnyandus
@Bunnyandus 3 жыл бұрын
Sir, Your explanation and detailing helps big time for CA and interview preparation. Please continue doing this for all the major issues. God bless your kind heart🙏
@rajasekarant2050
@rajasekarant2050 4 жыл бұрын
Execellent clarification. If the govt really want to safegaurd the Farmers amentment bill should be introduced adding provision for Minimum Support Price for each agriculture produce.
@tamilselvisangothi3893
@tamilselvisangothi3893 3 жыл бұрын
ஆசை இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மெய்க்க ungalada speech super sir
@anusuya6722
@anusuya6722 4 жыл бұрын
உழுதுண்டுவாழ்வாரேவாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
@yellowcitysuthesi4387
@yellowcitysuthesi4387 4 жыл бұрын
சார் உங்களுடைய பதிவு ரொம்ப அருமையா இருந்துச்சு சார் நீங்க சொல்ற மாதிரி அந்த மினிமம் பிள்ளை எம்எஸ்பிப்ளஸ் சார்ந்த மாற்றங்களைக் கொண்டு வந்தாலே பாதி தூரம் சார் பிரச்சனை அது கண்டிப்பா உங்களுக்கு தருவார் இருக்கணும் அதான் நீங்க சொன்ன மாதிரி மல்டி நேஷனல் கம்பெனியில் என்ன வேணாலும் மக்களை மீட்டு போகலாம் ஆனா அந்த m.s.p. இருந்துச்சுன்னா அவங்க வந்து மினிமம் விலை கொடுத்துதான் ஆகணும்
@gangashankar6048
@gangashankar6048 4 жыл бұрын
MSP for 21 crops is there, Price Discovery other crops based on demand and supply concept. Please readers, subscribers first download the 3 farm bills in pdf format from approved govt sites, then read and decide for yourself. MSP is known as price assurance, price guaranteed in the farmers legal agreement.
@u2b_an_officer
@u2b_an_officer 4 жыл бұрын
Increase in purchasing power of farmers would boost up the economy because 50% of total population is dependent on agriculture.. very well said..as u said, farmers also consumers of other products.. superb clarity you have given sir.. clear explanation on MSP.🙏🙏
@sivarama4982
@sivarama4982 4 жыл бұрын
Nicely explained sir, How are the farmers selling now ? 1. They go to a mandi and the person in the mandi fixes the rate and they sell their products 2. AMI Scheme is a demand driven scheme. So far, a total of 38,964 storage infrastructure projects (Godowns), with storage capacity of 655.48 Lakh MT have been sanctioned across the country under the scheme. A Rs 1 lakh crore Agriculture Infrastructure Fund (AIF) has been launched to facilitate the development of farmgate infrastructure, that includes collection centres and pre-processing facilities amongst others. 3. The reality is that the vast majority of Indian farmers deal with private markets, where there is no protection if prices go below MSP”. “Eighty-one percent of the cultivators are aware of MSP fixed for different crops in various states while 67% of the farmers sold their produces through their own arrangements”. So majority of the farmers can deal with markets and learn gradually and we need to start somewhere. 4. A recent report from the United Nations revealed that more Indians have access to mobile phones than toilets. There are mobile apps which provide information about everything related to farming but farmers are not aware of it. So, its the responsibility of the present youths to take up farming and help the farmers or at least make them aware of the schemes and facilities provided to them. . 5. The main problem in the bills is they didn't talk about the MSP. Experts have pointed out that only 6% of all farmers benefited from public procurement at MSP. 6. Farmers will be able to enter into agreements with food processors to grow processable varieties and sell them at assured prices. Nor will they be restricted in to whom and where they sell their produce. They can also enter into agreements with farm service providers. This will give the ‘Farming as a Service’ (FaaS) a huge fillip. Several agri-tech startups operate in this space, utilising technologies such as AI to provide crop intelligence as well as grade and assay produce. Enabling technological interventions in Indian agriculture has the potential to transform this sector, based on the strong foundations these reforms enable.
@jo-techmalayalam1659
@jo-techmalayalam1659 4 жыл бұрын
മുകേഷ് അംബാനി ജിയോ കൊണ്ടു വന്നപ്പോൾ ആദ്യത്തെ ഒരു വർഷം അൺലിമിറ്റഡ് ഡാറ്റയും കോളും രാജ്യം മുഴുവൻ ഫ്രീ ആയി കൊടുത്തു, പിന്നീടത് മൂന്നു മാസത്തേക്ക് മുന്നൂറ് രൂപയാക്കി. കുറച്ചു കഴിഞ്ഞപ്പോൾ മൂന്നു മാസത്തേക്ക് മുന്നൂറ് രൂപക്ക് 2gb യും അൺലിമിറ്റഡ് കോളും ആയി. ഇന്ന് ഇതേ പാക്കേജ് 86ദിവസത്തേക്ക് 600 രൂപ ആണ്. ഇവരോട് മത്സരിക്കാനാവാതെ മറ്റു കമ്പനികൾ മിക്കതും പൂട്ടി പോയി. BSNL നെ സർക്കാർ തന്നെ ഇവർക്കു വേണ്ടി ഒരു പരുവത്തി'ലാക്കി, പേരിനെങ്കിലും ബാക്കി നിന്ന് മത്സരിക്കുന്ന കമ്പനികൾ കൂടി പൂട്ടി പോയാൽ ഇന്നത്തേതിലും എത്രയോ ഇരട്ടി പണം നമ്മൾ ജിയോയ്ക്ക് കൊടുത്തു കൊണ്ടേയിരിക്കേണ്ടി വരും. ഇതിനേക്കാൾ എത്രയോ വലിയ ഭീകരതയാണ് പുതിയ കാർഷിക ബിൽ രാജ്യത്ത് സൃഷ്ടിക്കാൻ പോകുന്നത്, കർഷകരിൽ നിന്നും വിളകൾ നേരിട്ട് സംഭരിക്കുവാനും, അതിനു വില നിശ്ചയിക്കാനും എത്രകാലം വരെയും സ്വന്തം ഗുഡോണിൽ സൂക്ഷിക്കുവാനും സ്വന്തം നിലയിൽ വില തീരുമാനിക്കാനും ഉള്ള അവകാശം കോർപറേറ്റുകൾക് തീറെഴുതി കൊടുക്കുന്നതാണ് പുതിയ ബിൽ. പെട്രോളിയം കമ്പനികൾക്ക് ഇതേ അവകാശം കൊടുത്തത് കൊണ്ടാണ് ക്രൂഡ് വില ഈ അടുത്ത കാലത്ത് 10ഡോളർ വരെ താഴെ വന്നപ്പോഴും നമ്മൾ 75 രൂപ വിലയിൽ പെട്രോൾ വാങ്ങേണ്ടി വന്നത്, ഒരു കൺസ്യൂമർ സ്റ്റേറ്റ് ആയ കേരളത്തിൽ ഉപയോഗിക്കുന്ന അരിയുടെ 75 ശതമാനവും മറ്റു സ്റ്റേറ്റുകളിൽ നിന്നും വരുന്നതാണ്, കോർപ്പറേറ്റുകൾ അരി സംഭരിക്കുന്നു എന്നു കരുതുക, അപ്പോൾ അവർ പറയുന്ന വിലക്കു നമ്മൾ വാങ്ങേണ്ടി വരും, എന്നുവെച്ചാൽ ഇന്ന് 40 രൂപ വിലയിൽ കിട്ടുന്ന അരി 100 രൂപയോ അതിനു മുകളിൽ ഒരു വിലക്കോ വാങ്ങേണ്ടി വരും. ഇത് അതിശയോക്തി ആണ് എന്നു കരുതുന്നവർ ഗാസിന്റെ കാര്യം ഓർത്താൽ മതി. 250 രൂപ വിലയുണ്ടായിരുന്ന ഗാസിന് 500 രൂപ വിലയാക്കിയ ശേഷം അധിക വില സബ്സീഡി ആയി, A/c ൽ വരും എന്നു പറഞ്ഞു, കുറച്ചു നാളത്തേക്ക് അത് നടന്നു, ഇന്നിപ്പോൾ ഗ്യാസ് വില 650 രൂപ ആണ്, നിലവിൽ ആർക്കെങ്കിലും സബ്സിഡി കിട്ടുന്നതായി അറിയില്ല. ഒരു രാജ്യത്തെ ഭരണകൂടം അതേ രാജ്യത്തെ തീർത്തും ഇല്ലാതാക്കുന്ന അതിവിചിത്രമായ അവസ്ഥക്കാണ് നാം സാക്ഷികളാവുന്നത്. ഭരിക്കുന്നവരുടെയും അവരെ ഭരിക്കുന്നവരുടേയും സമ്പത്തിനോടുള്ള അമിതാർത്തി നാടിനെ തീർത്തും ഇല്ലാതാക്കുന്നു ....
@salaijanagaraj9880
@salaijanagaraj9880 4 жыл бұрын
வருமுன் காப்பதே சிறந்தது. MSP வேணும் . Very informative video Super sir
@samym3040
@samym3040 4 жыл бұрын
Today I got to know importance of MSP... very good explanation about Farm Bill ... thank you
@M2gmkt
@M2gmkt 4 жыл бұрын
I find it misleading when you ask, "Why is the government hessitant to incorporate MSP in the law?". You fail to mention that so far MSP has not been put in writings in any law. Which means that there has never been a legal obligation to enforce MSP. Even now without any ammendment to any existing law the government could withdraw MSP support without any legal repurcussion. Still MSP is enforced till date. Then why the sudden fear? Only one answer comes to my mind. The fear is stoked and fueled by politics and nothing else.
@thinktalk9250
@thinktalk9250 4 жыл бұрын
Sudden fear could be because now small farmers will be dealing with big corporates and in case of conflict the farmers cannot goto court Why isn't judiciary the highest authority
@NPJothi-op2rh
@NPJothi-op2rh 4 жыл бұрын
Yes , true. Many farmer organisations are now supporting these laws. Why this IAS officer can't tell this ?
@mvm4738
@mvm4738 4 жыл бұрын
Dear Israel Jebasingh Brother why didnt u like or Clarify this comment only, Please clarify sir
@balaraj94
@balaraj94 4 жыл бұрын
Still until now no one explains properly new farmer law in tamilnadu.. most of the popular tamil youtube channels.. new law how is going to farmer they doesn't know.. india is only rice and wheat are exported. Rest of the cooking products imported.. Farmer have to change the mind set to cultivation others.. wheat have msp so most of the farmer want do. And middle men earn much money..
@sirushti1132
@sirushti1132 4 жыл бұрын
@@balaraj94 it is called crop diversification brother.
@jeniferjeniferkowsi3473
@jeniferjeniferkowsi3473 3 жыл бұрын
தெளிவான கருத்துக்கு நன்றி ஐயா. நீங்க சொல்ற மாறியே MSP add பண்ண இது. நல்ல சட்டமா இருக்குமா??? இல்லையா? ?
@harivelchandrasekaran5907
@harivelchandrasekaran5907 3 жыл бұрын
Sir super deep and crt explanation ithu maathiri deep videos podunga continue, keep going on sir
@hariharanm4754
@hariharanm4754 4 жыл бұрын
Tamil people need explanation like this from experts like you sir.especialy in tamil hatsoff.continue sir...
@manikandanmc1576
@manikandanmc1576 4 жыл бұрын
nanum pakkuran oruthan kuda newsla theliva solla matnguran itha .....TQ sir
@vijayalakshmisurendar506
@vijayalakshmisurendar506 4 жыл бұрын
நல்ல புரிதலுக்கு உண்டான எளிமையான விளக்கம் நண்பரே
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 4 жыл бұрын
Thanks
@K.A.RAJKUMAR_1098
@K.A.RAJKUMAR_1098 4 жыл бұрын
Excellent speech good communication skill Thankyou for Information Brother 👍
@karpagavalliguna4915
@karpagavalliguna4915 4 жыл бұрын
Clear and simple explanation .No one can make it so understandable like this.Hatsoff to you sir.
@sivasubramanianvidjeandran2512
@sivasubramanianvidjeandran2512 4 жыл бұрын
Sooper sir.... clear cut explanation sir.... much awaited sir..... ♥️
@krithikaadevanathan2094
@krithikaadevanathan2094 4 жыл бұрын
I'm finding your videos very useful sir. Simplified explanation and crisp to the point. Thank you 😊
@saaiakhashsivakumaar8042
@saaiakhashsivakumaar8042 4 жыл бұрын
I read Hindu editorial about this bill sir I didn’t understand anything, this one cleared everything
@rbharat649
@rbharat649 4 жыл бұрын
The Hindu is a anti national newspaper you will always get fake news
@arunsundar5782
@arunsundar5782 4 жыл бұрын
@@rbharat649 I don't think so... My cousin cleared UPSC prelims with the help of Hindu... It's the best source of Knowledge and information and I DON'T think it has fake news... and editorial are people's opinion. Try reading it everyday and you'll know...
@rbharat649
@rbharat649 4 жыл бұрын
@@arunsundar5782 yeah I know it has good content too. But when you research you will get contents like pro China and pro Pakistan news . If you don't believe me you can search in Google .
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 4 жыл бұрын
@@arunsundar5782 The Hindu has stopped being a neutral paper last 6 years or so. May be your cousin has the filters to and other sources to sail through
@arunsundar5782
@arunsundar5782 4 жыл бұрын
@@shanthalakshmi2082 Yeah, he had other sources, but one of important source is Hindu. I know why you feel Hindu publishes fake news but in my opinion, many news are worth reading. Important part of UPSC is current affairs and News paper is a great source than TV news. People say Indian Express is better but I personally prefer Hindu. Editorial is my favourite. It isn't written by Hindu people. Anyone can write Editorial. Whether it's Economy, Business, Indian news or International news, I feel Hindu is better. This doesn't mean I haven't read Indian Express.
@rameshcpr
@rameshcpr 4 жыл бұрын
Sir, oru doubt...MSP iruntha namma farmers rice, sugar, wheat 🌾 Ellam minimum price kedachrum nu ithave produce Panna... Paruppu, oil seeds ellam velila irunthu import pandrom atha produce pannama vitruvaanga... Thevaiku athigama rice eh produce pandraanga... 1kg rice 3500 ltr water ah use pannuthu... Ana namma naatla... Rice thevaiku athigama produce aagi waste ah beer and wine ku adimaattu velaiku gov godown la irunthu poguthu... Adutha step ku move eh aaga maatraanga... Intha amendment ah kondu vandhaa.. namaku enna thevai nu outer space la sale pannum pothu therinjukuvaanga nu enaku thonuthu... Sir...
@aishwaryaravi1994
@aishwaryaravi1994 4 жыл бұрын
Since Govt adheres to NFS Act 2013 , They have to procure grains , to procure grains the govt also should attract farmers with good price(MSP) . Which means that Govt itself will be the largest buyer even if Corporates enter into the business . correct me if I am wrong.
@ravianandh3346
@ravianandh3346 4 жыл бұрын
Hi Aishwarya, MSP have been mentioned as a mere definition in NFS act. MSP here is circumvented through the way of abolishing or extending the scope beyond precincts of APMC . With this prevailing of void , there seems to be no government's role in assuring the price. Here crux is APMC and if it is not there everything will be toppled in an implicit way. Its a loophole. Thanks.
@ayyalusamysangaiah1968
@ayyalusamysangaiah1968 4 жыл бұрын
Every student need a teacher like you sir
@bjpgurushetram893
@bjpgurushetram893 4 жыл бұрын
What you are saying is easily understandable, please update one video for new education policy
@thirunavukkarasum16
@thirunavukkarasum16 4 жыл бұрын
wow
@sreenanair2294
@sreenanair2294 4 жыл бұрын
I watched ouy several videos on farm bill 2020 but u give a clear cut Explanation....thanks a lot Sir
@bvcreations6594
@bvcreations6594 4 жыл бұрын
சிறப்பான பதிவு நண்பா ..... இது போன்ற பதுவு எந்தஒரு நியூஸ் பேப்பர் & டிவி லா வராது.... காரணம் அரசியல் நண்பா 😘
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
U S S. Rல் formers bill failureஆனூற்கான காரணம் என்னவாக இருக்கும் சார்,நீங்கள் சொல்வது இப்போது இலங்கை க்கு பொருந்துகிறது, விவசாயத்தை மிக ஜாக்கிரதை யாக கையாள வேண்டும், இப்போது நம் விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து இயற்கை விவசாயம் விரும்பி செய்கிறார்கள், அதில் வெற்றி தான் கிடைக்கிறது ,நம்மாழ்வார் வாழ்க
@ganeshram8
@ganeshram8 4 жыл бұрын
However, what you have not mentioned here is that even now MSP does not have any legal backing making it a right for the farmers to claim. Also, on your statement that the market prices are more than the MSP is also wrong. The market prices are less than that of the MSP.
@bijubalakrishnan1773
@bijubalakrishnan1773 4 жыл бұрын
💯
@Abinaya4
@Abinaya4 4 жыл бұрын
Sir... U are always making me feel super excited to watch ur videos....Very clear explanation nd opinion about the bill... Thank you for providing the much valuable video sir.... Keep do continue this sir.....
@rajaudhayanidhi6943
@rajaudhayanidhi6943 4 жыл бұрын
Really felt lucky to have you sir! Well explained ♥️
@natarajansubbu3264
@natarajansubbu3264 3 жыл бұрын
Most clarified information... Outstanding explanation. Hats off, Jai Hind
@srdthpoint
@srdthpoint 4 жыл бұрын
Thank you brother for posting the video with beautiful examples with a very elegant deep understanding...
@abi123-.
@abi123-. 3 жыл бұрын
Thanks a lot sir.... 🙏🙏clear explanation.. 👉I have great confusion... NEET exam is good or not?please explain ...is 12 mark is healthy enough to become doctor..
@preetha.k.mpreetha.k.m1531
@preetha.k.mpreetha.k.m1531 4 жыл бұрын
Australian bush fires,CAA, custodial death , Corona pandemic,EIA & finally Farmers bill ....this year has been a nightmare for many .... it is really pathetic to note there is no room for dissent
@mohanrajs866
@mohanrajs866 4 жыл бұрын
neenga sonathu 100% good idea sir, WE NEED TO ADD MSP IN THIS BILL THEN FARMERS INCOME AUTOMATICALLY INCRRASE , OUR COUNTRY ECONOMY RISE AUTOMATICALLY, SUPER EXPLANATION SIR
@prasadt40
@prasadt40 4 жыл бұрын
Sir, you have explained the issue perfectly. Keep it up!
@thirunavukkarasum16
@thirunavukkarasum16 4 жыл бұрын
I cleared right now about this bill....you are really great trainer to us...tnx a lot sir..!!
@rajyse
@rajyse 4 жыл бұрын
Simplified explanation. Tamil people must listen to this video
@srdthpoint
@srdthpoint 4 жыл бұрын
S bro ...
@RamKumar-fy5me
@RamKumar-fy5me 4 жыл бұрын
Thalaiva neenga oru scientist tha othukuren....nama naatla ithu varaikum yevan pathukran...ration kadai employees um avanoda kootaligalum....avan than atha pathukki black market panrathu,athaye veliya kondu poi athika velaiku vikkuradhu...so ithu main govt. Employees and beaurocrats oda involvement ah thadukum...endha vivasayi pathuki vyabaram panirkan... ...athu ena maasa kanukula nala irukura sarakka???...organic products eduvume max. 15 naalaiki mela nala irukadhu...pls purinji pesunga...unmaya solanumna indha ketu pona saraku elam ini market ku varadhu...consumer safety and awareness adikamagum...customers nerave farmers kita irundhu vangikalam...periya benefit idhu
@veltalks
@veltalks 4 жыл бұрын
Sir kindly read the bill fully ..
@Shivangi8hm
@Shivangi8hm 4 жыл бұрын
நீங்கள் கொடுக்கும் விளக்கம் மிகவும் தெளிவானது வாழ்க வளமுடன்...
@jeevankumar5239
@jeevankumar5239 4 жыл бұрын
its a good bill but my only concern is that will there be a committee to supervise the private players & MSP to protect the poor and upcoming farmer
@vengat3556
@vengat3556 4 жыл бұрын
not only that, corporates shouldnt be allowed to store goods to increase demand and then to sell it in high price
@nandakumarsrinivasan414
@nandakumarsrinivasan414 4 жыл бұрын
I think govt wants to change workforce from agriculture sector to industry sector by passing farm bill & labour bill. Food products can be import like USA. Because industry sector contibute to GDP is high than agri sector.
@chakk9722
@chakk9722 4 жыл бұрын
Sir, what would happen if China is proven to be guilty in covering up the Corona virus? Will there be actions taken by the United Nations? Please make a video about this.
@unbeatensandy4454
@unbeatensandy4454 4 жыл бұрын
Definitely world war 3 will come
@4maskman
@4maskman 4 жыл бұрын
@@unbeatensandy4454 Nope! there will sanctions and fines for china. No world war.
@prlin14
@prlin14 4 жыл бұрын
@@4maskman Similar to Naatamai movie, oruthara odhuki vacha aduvum nalla nelamaila irukka oruthara oduki vacha kandipa avanga pazhi vanga varuvanga. So if many sanctions put on China, it will start a war. Its better to keep checks on Chinese affairs. Negotiating that I will purchase if you commit to do so and so might work out. I see this the other way - had USA not provoked China by a trade war, current situation itself could have been averted.
@karthikeyankrishnamoorthy9557
@karthikeyankrishnamoorthy9557 4 жыл бұрын
Vanakam sir, assai irukku thasil Panna hamsam irukku kazudhai meikka .. same thought here .. but I feel I'll clear my exams and come soon to meet you and I like to join hands with you and work for the society ♥️
@senthamizh1889
@senthamizh1889 4 жыл бұрын
Sir. Iam civil service aspirant. Working as a teacher but always wants to be ias officer. Please provide some strategy for working professional and plz give time table.
@saravanandeepan3732
@saravanandeepan3732 4 жыл бұрын
Crystal clearty kedcruku.... Anna plz neriya vedios podunga we know you are the busy man.... But our heart waiting for your that notification today 7clk the vedios will be uploaded
@shibiraj1125
@shibiraj1125 4 жыл бұрын
சிறந்த எளிய விளக்கம்...
@rockyraghul3793
@rockyraghul3793 4 жыл бұрын
Clear cut explanation sir , yarum itha vida theliva solla mudiyathu♥️
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 4 жыл бұрын
Farmers should switch over to organic farming...Only way to survive.......
@kkdvjag2092
@kkdvjag2092 4 жыл бұрын
Well explained. Thanks
@ramnallasamy2972
@ramnallasamy2972 4 жыл бұрын
In this bill there is a provision that dispute will be settled by govt. Official and not by court. We already knows how govt. Officers working.
@rabikahmed6618
@rabikahmed6618 4 жыл бұрын
Good clarity. But you can ask more questions to govt. Why msp is removed?? To support farmers or to support private players? This is similar to Govt. Selling profitable govt companies to private sectors.
@jeyssekar5799
@jeyssekar5799 4 жыл бұрын
Another clarification . sir you said MSP is not mentioned in new farm bills. As far as I know MSP is never backed by any legislation. Its is not removed or left out. This bill is neither remove nor add it because it never had any legislation. But I accept ot is good that this law backs MSP with qlty constraints for the price paid by taxpayers.
@kharish2452
@kharish2452 4 жыл бұрын
In Tamilnadu trading is allowed outside APMC since many years and TN is the first state where contract forming is allowed since 2019. So both the bills that were passed in both the houses and made an Act , will have any change in the lives of farmers in TN? Could you pl.explain?
@THIRUCOMPUTERS
@THIRUCOMPUTERS 4 жыл бұрын
sir, mikka nandri, nalla vilakkam, melum sila visayangalai sollungal, intha form bill varuvatharku mun MSP irukka? ithu varuvathrku mun enna nilavarum tharpothu irukirathu? itharku enna thervu? Nandri.
@MrHoticecubes
@MrHoticecubes 4 жыл бұрын
இதுமட்டுமில்லை பாஸ், மரபணு மாற்றப்பட்ட உணவு உண்பதன் மூலம் வரும் சந்ததிக்கு மலட்டு தன்மை நிரந்தரம் ஆகிவிடும்
@jeyaseeli4452
@jeyaseeli4452 4 жыл бұрын
மலட்டு தன்மை இருந்த வருகின்றன சந்ததியே கேள்விகுறி தான்.
@CZ-nd5fc
@CZ-nd5fc 4 жыл бұрын
Atlast found a Tamil UPSC video. Thank you sir.
@chandhru3468
@chandhru3468 4 жыл бұрын
Wow no one is explain geater than you sir ..yet iam not seen this kind personality
@jagadeshjack24
@jagadeshjack24 4 жыл бұрын
Sir we want brief explanation about what is GDP and use of GDP. Sir plz sir we want video about GDP
@sathishsj5980
@sathishsj5980 4 жыл бұрын
Sir agriculture sector people are 60 percent. But it's gdp output is very less about 17percent . Why sir ❓
@rabikahmed6618
@rabikahmed6618 4 жыл бұрын
Investment in agriculture is very low... By the govt. Only sector which showed positive growth during covid is agriculture
@inmyway1901
@inmyway1901 4 жыл бұрын
Sir u explanation really great.....very simply explaining........very helpful for me as I am a upsc aspirant....just a beginner
@19muthuraman7
@19muthuraman7 4 жыл бұрын
Sir I am waiting for your farm bill explanation & thank you for your video sir
@Ve.for.victory.
@Ve.for.victory. 4 жыл бұрын
Sir🙏, Romba arumaya Nirunthi nithanama 👍sonninga Thanks for the video🙏
@suryaprakash3431
@suryaprakash3431 4 жыл бұрын
Sir, Your Explanations are good, however i feel you are too excited while or may be showing signs of excitement while explaining which i think can be improved in a more calm and better manner. Hope you don't mistake and take this as suggestion
@gokulm8897
@gokulm8897 4 жыл бұрын
Tamil'a ennaku theriji student's ku thevai yanathu exam oriented topic correct'a eduthu pesrathu neenga than sir!!!!athulayum hot topic
@ganesh9212
@ganesh9212 4 жыл бұрын
The way you explained, MSP makes lot of sense to protect Farmers. Why is Govt. not giving MSP?Unable to understand
@vimalvijayan4556
@vimalvijayan4556 4 жыл бұрын
MSP provision is given State govt to decide the price based on climate/ weather condition.. don't assume anything. Everything is for Farmers favour
@vasanthvibin7639
@vasanthvibin7639 4 жыл бұрын
Your explanation are very trusted 😊 thanks for your explanation 🙏
@PrashanthsVlog
@PrashanthsVlog 4 жыл бұрын
Minimum support price which is very essential for our farmer's this have to be mention...
@blackshadow512
@blackshadow512 4 жыл бұрын
I dont know tamil... so i haven't seen what the video says... am sorry... This is my replay to this comment *alone* Bro pls go through Shanta Kumar Committee report on msp.... it says only 6% benefit from MSP and Niti Aayog report says only 81% know about MSP. Some farmers who know abt msp are not able to reach the mandis becs they lack transportation. nd the storage facility is only about 5% of wat is needed.... And only 22 items are under msp... So i doubt MSP is doing good to all farmers.. but to some its true... And i think the one who is most worried is those states which get most of their revenue from APMCs registration and i dont wanna mention about the politics behind these... What happened in RS is not our area, constitution doesn't give us authority to question them..... These 3 reforms are " ideally" flawless.... But the way it will be implemented........... Lets wait and see
@karthikeyans8927
@karthikeyans8927 4 жыл бұрын
Knowledge is wealth.Sir you are doing great service by imparting knowledge. Sir please do more videos on significant issues our country facing in environmental,economical arenas etc..It could drive young minds to work and find solutions for it.
@vanandanpillai
@vanandanpillai 4 жыл бұрын
MSP was never part of a written law. So nothing has changed on that front.
@suryanarayanan8594
@suryanarayanan8594 4 жыл бұрын
Thalaivaa...first time bill explanation on farming ......vera level thalaivaa
@pelathope
@pelathope 4 жыл бұрын
Thank you for your informative presentation. But we have to step back and take a longer view. Taken all together, people of our country are the most enterprising, innovative, motivated, capable, responsible, reliable and level-headed work force anywhere in the world. Yes, I know; I have worked in six continents and worked with colleagues there, as well as in our own, over 30 years. Our country has the best climate, natural resources and land in the world. Then why is our national income is so low and our economy not “advanced?” Consider this: 60% of our work force is engaged farm or agricultural work whereas in “advanced” countries such as Japan, Australia, S. Korea, Germany, or the US only 2-3% are in farming. One worker in those countries produces enough to feed 30 to 50 of his compatriots and has surplus to export. Compare: In our country, the work and resources of one farmer feeds only two or three persons. The reason for the low productivity of our farming economy, briefly, is the involvement of GOI in financing, planning, execution and distribution of farming and distribution of the products. It is an oft-proven philosophy in our own country: Government industries show poor efficiency . To illustrate, IT and communication industries are in private hands (since 1994) and they have become world leaders. Railways and farming which are government controlled, are far behind. Under the new laws there are numerous safeguards at every stage for those who want to continue in farming. But there are also freedoms for farmers to branch out, innovate, or get out. Today, seventeen States don’t have or have only severely restrict versions of the “mandi system.” States with no or limited “mandi system” (e.g. Bihar) show consistently higher farm economy growth (%) rate than states using the full “mandi system” (e.g. Punjab). Finally, keeping the outdated, low productivity system exposes our country to external interference and aggression. India cannot become rich or advanced country - let alone a “superpower,” under the current inefficient system of agriculture.
@117surya.s8
@117surya.s8 4 жыл бұрын
Romba correct ta purira mathiri sonninga sir 🙏
@_PranayW
@_PranayW 3 жыл бұрын
Please add subtitles or make it in English.. I too can understand..
@shivaraman3398
@shivaraman3398 4 жыл бұрын
Yes sir, if people don't have enough money their purchasing power declines which inturn result in demand dropping and exchange of goods and services also reduce.
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 321 М.
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Dr Ambedkar vs Gandhi Ji | Israel Jebasingh | Tamil
17:52
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 67 М.
Whether Dr Manmohan Singh was a Weak Prime Minister? | Israel Jebasingh | Tamil
20:41
Why Christmas was Banned in UK & USA? | Israel Jebasingh | Tamil
20:09
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 34 М.
Does RBI print currency keeping Gold as Reserve? | Israel Jebasingh | Tamil
12:18
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 44 М.
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН