Some mistakes are there...but parava illa bro next time correct pannikam..plug remove panna spark plug spanner than common na use pannanum and petrol la wet panna fire aaga chance iruku. Corburettor ahh 8tu spanner vachu kalatalam but first , net ta remove panna dust filter aagathu and I am have 39 years of experience
@thalamuni95309 күн бұрын
Bro 1 or 2 tank nalla oduthu apram race vacha off aguthu ... carburettor clean panni potalum marupadium athe problem enna seivathu
@ffdeviltv48065 жыл бұрын
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
@FARMERSPOSTOfficial5 жыл бұрын
Thank you so much.
@ashoknatarajan81833 жыл бұрын
Bro speed wire la petrol leakage aguthu adhuku ena pandra thu
@mr.criminal07gaming822 жыл бұрын
Bro power sprayer start aguthu.konja nerathula automatic ah slow aguthu.enna reason bro.ithukku video podunga bro please.
@sunprakash6195 жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள்,அருமையான வீடியோ எடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
@jayamuruganjai20133 жыл бұрын
Super vilakkam
@FARMERSPOSTOfficial3 жыл бұрын
🙏 நன்றி நண்பரே... அடுத்த பதிவில் சந்திப்போம்.🌟🌟🌟🙏🙏🙏👍👍👍
@ardggovindharaj80766 ай бұрын
super video
@kingofrajan50703 жыл бұрын
அண்ணா இதுல பெட்ரோல் ஆயில் மிக்ஸ் பன்னி போடுனுமா, இல்ல தனி பெட்ரோல் போடுனுமா
@sekarviji86273 жыл бұрын
1:40 petrol 1 literku 25 ml Oli podanum
@unboxsicfi78454 жыл бұрын
What is the model of this engine Villier l34 Jlo l35 ??????
@rajeshm91383 жыл бұрын
Good news for former
@manin42473 жыл бұрын
கணேஷ் ஸ்பிரேயர் சர்வீஸ் செய்வது பற்றி சொல்லவும். அடைப்பு உள்ளது. உங்கள் மொபைல் எண்ணை தெரிவிக்கவும்.
@FARMERSPOSTOfficial3 жыл бұрын
☎️ Contact number is available in this video description.🙏🙏🙏
@Yahwey.c4 жыл бұрын
Super vdieo and questions super
@v.rithikasri2674 Жыл бұрын
Which Area
@manikandanmani32965 жыл бұрын
Bro iathu la basic yallarukumey therium mechani ku spanner size kuda theriyala plug ku machine kudavey spanner varm
@FARMERSPOSTOfficial5 жыл бұрын
Thank you so much.
@sekarviji86273 жыл бұрын
Super.....படிச்சவன் யாரும் மெக்கானிக் வெலைக்கு போக மாடான்.... புடிச்சவன் தான் போவன்
@Anbukamesh5 жыл бұрын
Use full tips
@prabhuvikram84544 жыл бұрын
Spray force low eruku adhuku yena panradhu bro
@prabhuvikram84544 жыл бұрын
Bro answer panunga
@Bharathv015 жыл бұрын
Speed increasing wire eppadi fix panradhu spring kooda
@RameshRamesh-kl8fs5 жыл бұрын
Pro nenga yentha ooru
@97862386952 жыл бұрын
Super
@Bharathv014 жыл бұрын
Adaippu eppadi clear panradhu
@nusumulakshmanreddy87182 жыл бұрын
Brother I want dispatch and refitting videos please
@nusumulakshmanreddy87182 жыл бұрын
Engine
@jagaeditsvideos9223 жыл бұрын
I litre ku evolo oil use pannum anna
@sivathemystery28262 жыл бұрын
50ml oil
@photoshoptips164 жыл бұрын
Adhigama petrol kudikkudhu enna problems
@FARMERSPOSTOfficial4 жыл бұрын
🔴Please,contact the telephone number given in this video description.Thank you.
அந்த பையன் மெக்கானின்னு சொல்றாப்ல, என்ன ஸ்பேனர் அப்படின்னா சைஸ் சொல்லி சொல்லத்தெரியலையே...இந்த லட்சணத்துல இருக்கு நம்ம படிப்பு...
@FARMERSPOSTOfficial5 жыл бұрын
Sorry, ஸ்பேனர் சைஸ் சொல்லத்தெரிந்தவங்கலெல்லாம் பெரிய மெக்கானிக்கும் இல்லை, ஸ்பேனர் சைஸ் சொல்லத்தெரியாதவங்கலெல்லாம் ஒன்றும் தெரியாதவங்களும் இல்லை... அது அவங்கவங்க தனித்திறமை... Bro.அவங்க திறமையை குறைத்து மதிப்பிட முடியாது...
@sambathvenkatesan6185 жыл бұрын
FARMERS POST பையன் திறமையானவனா இல்லையான்னு நான் சொல்லவே இல்லையே. ரோட்டோரத்தில பைக் ரிப்பேர் பண்ற பசங்களை பார்த்திருக்கீங்களா, அந்த பெரிய மெக்கானிக், டேய் அந்த 10-11 ஸ்பேனர் எடுன்னு சொல்லித்தான் தொழிலே கத்து தருவார். நீங்க சப்பைகட்டு கட்டாதீங்க...
@FARMERSPOSTOfficial5 жыл бұрын
ஸ்பேனர் தெரியலைனா நமக்கென்ன?. Bro. வேலையை perfect ட செய்கிறாரா அப்டீங்கிறதுதான் முக்கியம் bro. இது சப்பைக்கட்டு இல்லை bro. Video ல முக்கியமான information ன மட்டும் நாம் எடுத்துக்கொள்ளலாம் bro.
@srivishnu10744 жыл бұрын
Do the Engine restoration
@arjunanarjun77633 жыл бұрын
லிட்டருக்கு ஆயில் எவ்வளவு
@ascreation28792 жыл бұрын
50 ml
@bakkiyaraj77014 жыл бұрын
Enna pandrathu
@dharmalingam2461 Жыл бұрын
தலைமை ஆசிரியர் மாணவனிடம் சந்தேகம் கேட்கிறமாதிரி இருக்கு.
@kingofrajan50704 жыл бұрын
இந்த மெஷின் விலை சொல்லுங்க
@kingofrajan50704 жыл бұрын
லைக் வேனான்னா விலை மட்டும் சொல்லுங்க
@JayaPrakash-xt5fy2 жыл бұрын
Which district
@karthickkumar75093 жыл бұрын
Bro video podum pothu Avunga addrass potunga
@FARMERSPOSTOfficial3 жыл бұрын
📞 தொடர்பு எண்,விலாசம் இந்த வீடியோவின் டிஸ்கிரிப்க்ஷனில் உள்ளது. பாருங்கள். நன்றி.🙏🙏🙏
@prabhucar74943 жыл бұрын
Point cap avalavu vaiganum
@ganeshtours38195 жыл бұрын
Bro use this engine three cutting chainsaw to modify
@saisanty4844 жыл бұрын
எவ்வளவு காசு அண்ணா
@himmatkarole67094 жыл бұрын
Is machine ko light Se Kaise start kiya jaaye power machine
@rajaanbalagan11104 жыл бұрын
Bro engine specific sollunga bro
@bakkiyaraj77014 жыл бұрын
G start agavea matikithu
@bossabi3402 жыл бұрын
Spary machine sailancer bolt change
@kavin9072 жыл бұрын
ஐயா. பேட்டி எடுக்கிறவரே நீங்களே பதிலும் சொல்லி இருக்காலாம்
@MOHANRAJ-hd3bz3 жыл бұрын
Machine Saacha off aaguthu
@FARMERSPOSTOfficial3 жыл бұрын
☎️ Contact number is available in this video description.🙏🙏🙏