Video edit panni pottaa speed aah sapdurathunu arthama?... Timer??? 🕒
@rajasekarbhoopuvi10403 жыл бұрын
தம்பி சாப்பிடும்பொழுது கையையோ உதரக்கூடாது .👍👍👍
@el-bethelgnmministries29543 жыл бұрын
தாழ்மையான வேண்டுகோள் உணவை நன்றாக மென்று சாப்பிடுங்க. மனுஷன் போதும் என்று சொல்லுகிறது சாப்பாடு மட்டும் தான். அதை ருசித்து சாப்பிடுங்க
@seenabasha58183 жыл бұрын
Correct ah sonnige
@basherahmed78393 жыл бұрын
Why you advise????
@kratoz44432 жыл бұрын
Boomerrrr
@itzzzmevicky3 ай бұрын
Mendru sapital like varuma boss..omala Avanuku kasu ni mooditu paru Avan setha unaku enaa..ana una Mari mental pundayala Avan nalla vazhuran
@mizta_bhai_official3 жыл бұрын
Ithuke pera than super fast ah bro... 😎
@asura42093 жыл бұрын
Take it easy bro , enjoy the food slowly not in 5 minutes 😂 love ur videos bro😘
@basherahmed78393 жыл бұрын
Why you advise????
@MugenKami993 жыл бұрын
@@basherahmed7839 because he is a viewer
@basherahmed78393 жыл бұрын
@@MugenKami99 I know,firstly I also advice,but lately I think about and delete,because most people do money,if you advice they think we idiot
@uhv133 жыл бұрын
@@basherahmed7839 he did write by giving advise because it's very dangerous to eat spicy food fastly
@basherahmed78393 жыл бұрын
@@uhv13 not only spcicy food,any food eat fast and lot it is dangerouse
@vamsivamsi73693 жыл бұрын
Bro ninga video podunga parvla ana fast eating challenge nu mattum podadhinga pls anga engu fast ah iruku sollunga ningale video padhila appo appo speed ah sapudra mari edit pannitu video podringa don't cheat peoples bro na kuda unga subscriber dhan bro
@martinjayaraj21613 жыл бұрын
கன்னியாகுமாரி மாவட்டத்தில் வந்து பாருங்க மீன் குழம்பு எப்படி பண்ணுறாங்கன்னு. நீங்க பண்ணுனது மீன் குழம்பு இல்ல.
@abipriskilla29433 жыл бұрын
Anne thanni kuduchitu sapdunga Anna ...nenga porumaya saptalum vedio papom support panuvom...nenga ivlo humble ah pesuringa super anna
@rinosahamed40403 жыл бұрын
சாப்பாடு ராமன் Eating challenges boys ஓட challenge பன்னுங்க ப்ரோ கட்டாயம்
@just_for_fun_03 жыл бұрын
Video VA fastaa play pannitu ungalaku super fast eating 🤔🤔🤔🤔🤔🤔🤔
Bro porumaiya saapitalum unga video vera level la reach agum
@AnushaSarathKumar3 жыл бұрын
Super anna... But slow ah sapdunga,.. Water kudinga... Ungala kastapaduthikittu ethum pannathinga.... Neenga nalla videos poduringa... All the best
@isvarya1983 жыл бұрын
Seems like you are fast forwarding the video and telling you are eating fast. Please put timer bro
@YVRMEDIA3 жыл бұрын
Bro Nenga Speed Ah Sapduradhu Apparam Nengale Seiradhu Super Bro Humble Request Water Kudinga Thundaila Sekkeka Poodhu take Care🔥🔥🔥🔥🔥🔥🔥🤗🤗🤗🤗🤗🥳🥳🥳🥳
@tamilanda60652 жыл бұрын
வேகமாக சாப்பிட்டு முடித்து விட்டீர்கள் சகோதரா... உங்கள் சாதனைப் பயணம் தொடரட்டும்..
@thulasilakshmi63 жыл бұрын
தம்பி நீங்க சாப்பிடுவதை பார்த்தால் எனக்கும் சாப்பிடனும் போல் இருக்குப்பா சூப்பர் தம்பி வாழ்க வளமுடன்
@NAVEENKUMAR-rn7jm3 жыл бұрын
Bro நீங்க சூப்பரா சாப்படரீங்க சாப்பாட்டு ராமன் கூட போட்டி போடுங்க ப்ரோ கண்டிப்பா ஜெய்பீங்க
@azhagirigeetharani13123 жыл бұрын
Love from America I am Tamil
@zxyn30543 жыл бұрын
🤩
@simpleeatingshow25003 жыл бұрын
@Rahul Rajini 😃😃😃
@logutube2.0293 жыл бұрын
@@simpleeatingshow2500 ஒரு 51 ரூபாய் குடுத்து ஆதரவு தந்தா போதுமா.ஆளப் பாருயா.வீடியோ போடு.மக்களுக்கு பிடிக்குற விஷயமா சரியான தலைப்பு வைச்சு போடு அத விட்டுட்டு views கு பிச்சை எடுக்குற
@jithjith59524 ай бұрын
😂😂😂😂 super American English 😂😂😂
@Hanu6583 жыл бұрын
Super bro.. but pls don't eat it fast.. Fish is abit dangerous bcoz of bones. Even if u eat it slow, we will support your channel... By the way, which curry powder you used ? Any brand name pls . Thank you
@decentcommentor17492 жыл бұрын
Nan neneche.. Neenga athu finish pannamaattnnu... Aanaal.. Semmaya finish pannitto🙌🏾🙌🏾🙌🏾super🔥👍... Food is god.
@AaronVlogsTamil2 жыл бұрын
Apadiya 😆
@lakshmananlakshmanan55473 жыл бұрын
பாத்து சாப்புடுப்பா முள்ளு இருக்கபோது👍👍👍
@akaliashankari84163 жыл бұрын
மொதல்ல யாரையுமே குறை சொல்லாதீங்க உங்க வீடியோவ நிறைய பெண்கள் தான் பார்க்கிறாங்க
@@AaronVlogsTamil u don't worry naage irukkum from Malaysia
@DANIEL-sg5tb3 жыл бұрын
இவர் யாரையும் குறை சொல்ல இல்ல. வீடுகளில் நடக்கும் உண்மை யை சொன்னார்
@jasminem11593 жыл бұрын
சமையல் கலை என்பது கடவுள் கொடுக்கும் வரம் சிலருக்கு வரும் சிலருக்கு வராது தவறு சொன்னால் திருத்திக் கொள்வதில் தவறில்லை குறை என்று எடுத்துக் கொள்ளாதீர்கள் ஆண்களின் ஆதங்கம் என்று ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்
@krajkumarkrahkumar62573 жыл бұрын
Hiii jasmine
@saravanask44233 жыл бұрын
Hi..
@kalaiofficiltamil3 жыл бұрын
அ௫மையாக சொல்றிங்க தோழி
@kalaiofficiltamil3 жыл бұрын
அ௫மை நண்பர்ரே
@payasamengada07863 жыл бұрын
kzbin.infojHqpxeOpWTk?feature=share
@variskalaikuzhutrust3 жыл бұрын
கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.. ஆனாலும் நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் இதுபோல் சாப்பிட ஆசையாக உள்ளது. ஆனால் முடியவில்லை.. தண்ணீர் குடியுங்கள். 👍👌💐
@DGNsKathambam3 жыл бұрын
மீன் குழம்பு மணக்க மணக்க இருக்குது உங்க சமையல் பார்க்க வித்தியாசமா இருக்குது இப்படி நல்ல வீடியோஸ் போடுங்க கடவுள் உங்களோடு வாழட்டும்
@madhusudhanan.v82283 жыл бұрын
Superfast soninga video than speed ah pogudhu nenga slow va than saparinga...
@shashankml79513 жыл бұрын
Bro one request. Try to challenge sappatu Raman uncle and I want you to win the challenge bro
@mohamednaflan74223 жыл бұрын
Ungala pola super fasta yaralaum sappida mudiyazu bro Izu than real super fastu 🤣😂🤣😂🤣😂
விரைவில் 100k subscribers வர வாழ்த்துக்கள் அண்ணா 🤝
@AaronVlogsTamil3 жыл бұрын
Tq
@sankarwaran75483 жыл бұрын
@@AaronVlogsTamil Hey take food slowly, one day it will kill you, please...
@உடலினைஉறுதிசெய்-ல5ழ3 жыл бұрын
நம் பசி அடங்கிய பின் நாம் சாப்பிடும் உணவு பிற உயிர்களுக்கானது நண்பா . புரிந்து செயல்படுங்கள். நிறைய உண்பதில் இல்லை ,நிறைய உழைப்பதில் இருக்கிறது பெருமை. வாழ்த்துகள்
@mtvenkatesh21593 жыл бұрын
Very nice....Bro ...Veg la satham ,sampar,rasam,poriyal,ithu mathiri pannunga..Puratuaci Virunthu yaka amaium..
@sibityson66193 жыл бұрын
Superb bro😍👌
@danialsyazwie24723 жыл бұрын
No wonder its fast, his using the time lapse 😅 but yea fast~. Good vid btw looking at this curry makes me hungry
@larry333ize3 жыл бұрын
Normal speed la video podunga boss... Fast forward panni podathinga... Illana timer vachi video podunga boss...
@evimala30113 жыл бұрын
மேலும் முன்னேற வாழ்த்துக்கள் தண்ணீர் குடிக்கவும்
@srinivasgangadhari53179 ай бұрын
Do you have any Google or phone pay ...🎉🎉🎉 I like u r videos