Erandaam Chanakyan - Epi 1 -

  Рет қаралды 69,025

Bombay Chanakya's FastFlix

Bombay Chanakya's FastFlix

Күн бұрын

Пікірлер: 106
@muthugopal256
@muthugopal256 4 ай бұрын
நமஸ்காரம் சாணக்யா அண்ணா பிராமணர் வீட்டக்கு பக்கத்து ஆத்துல குடியிருக்கிற மாதிரி feeling. முதல் எபிசோடு ரொம்ப விறுவிறுப்பா போச்சு. யூட்யூப் ல பதிவிட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா. நான் பாலச்சந்தர் மாமாவோட நாடகங்கள் விடாம பார்த்து இருக்கேன். இனி உங்கள் நாடகங்களையும் விடாம பார்க்கிறேன். ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு. ரொம்ப நன்றி. ஜெய சங்கரா.
@thirumoorthyp7197
@thirumoorthyp7197 4 ай бұрын
பிராமண குடும்பத்தில் பிறந்து, அக்ரஹார வாழ்க்கை (10 வயது வரை) வாழ்ந்த ,அந்த ரம்மியமான சூழலை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த 75 வயது கிழவிக்கு விருந்து. நன்றி , ஜலஜா திருமூர்த்தி
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 4 ай бұрын
First time watching..in 1999 we avoided watching TV serials as kids were doing Engineering degree courses. Thanks for giving this opportunity via KZbin.. 🙏🙏
@ksranganath4993
@ksranganath4993 3 ай бұрын
நம் பழய வம்ச நிலைகளும் அக்ரஹார வாழ்கையும் அந்த கால வம்சாவளிகளின் பழக்க வழக்கங்களும் மனதை மிக மிக நெருடுகிறது. எப்படிபட்ட வாழ்கை முறைகள், முரண்பாடுகள், கோவில் குளம் தன் வீடு ஆசாரமான வாழ்கை முறைகள், மனதை தொடும் சம்பவங்கள், அருமை ஓவ்வோருவரும் பாத்திரமாக வலம் வரும் இடங்கள் .....ஏ அப்பா என்ன விதமாக அமைந்து உள்ளமே அப்படியே உடலை அந்த காலத்துக்கு இழுத்து சென்று விட்டது நன்றி
@nmrchn
@nmrchn 3 ай бұрын
this is not just another serial, it an epic on serial making skills.. Sharp dialogues, Superb script, Spectacular casting,
@balajiramadoss6992
@balajiramadoss6992 3 ай бұрын
excellent 1st episode we remembered our childhood days in our village which comes in front of me 🙏🙏🙏
@srk8360
@srk8360 4 ай бұрын
அழகான கோவிலும். அக்ரஹாரமும்.ரம்யமாக இருக்கிறது..பாடகி செய்திவாசிப்பாளர்/வீணை விதூஷி மீரா கிருஷ்ணா.. அந்த கதாபாத்திரமாகவே இருக்கிறார்.அற்புதமான தொடர்.. நன்றி நன்றி ஐயா 🙏💐💐💌
@pk..DHANAPALAN
@pk..DHANAPALAN 3 ай бұрын
ஏற்க்கனவே பார்த்துவிட்டேன் சூப்பர் மீண்டும் பார்க்க முயன்றேன் கிடைக்கவில்லை இப்பொழுது வந்திருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது.எல்லாரும் வாழ்ந்திருக்கிறார்கள் நடிக்கவில்லை.(..kerala)
@supriyasomasundaram2330
@supriyasomasundaram2330 2 ай бұрын
Very interesting serial... remember watching it during my school days.. didn't understand much then.. now again watching... nostalgic... ( Present time serials are atrocious .. Stopped watching serials these days .. can't waste my time......)Thank you for uploading classics like Irandam Chanakyan
@kanchaniraman3557
@kanchaniraman3557 4 ай бұрын
மூன்றாம் தடவையாக பார்க்கிறேன்.எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத சீரியல் இது.
@sathishkumargs7027
@sathishkumargs7027 4 ай бұрын
Wow.. Long waited Serial.... Venu Arvind Master Class..... Eagerly Waiting for his intro (from 8th Episode), Thanks Sir...
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 4 ай бұрын
ஆரம்பமே அசத்தல். தொடரட்டும் வேத விளக்கங்கள். நன்றி.
@SavithriSaishankar
@SavithriSaishankar 2 ай бұрын
Excellent serial Sir. Hats off. Acting, dialogue, story all aspects are really good. Great sir 👍 🙏🙏🙏. Thanks lot for uploading this serial. SAVITHRI SAISHANKAR
@RadhaMani-l8v
@RadhaMani-l8v 4 ай бұрын
ஜீ நமஸ்காரங்கள் மீண்டும் பார்பது ரொம்ப சந்தோஷம் ராதை பெங்களூரு‌
@ammupaati4171
@ammupaati4171 4 ай бұрын
aarambamea kalai katturathu....intha serial aarambaththil naan migavummana varuththathil irunthean...Chennaiye vittu Canada vasam...kanavarai izhantha dhukkam...thank you sir for retelecasting
@rameshdevarajan5869
@rameshdevarajan5869 2 ай бұрын
நான் மிகவும் ரசித்த ஒரு தொடர் சீரியல்...டைட்டில் பாடலே என்னை ஈர்த்தது.... வேணு அரவிந்த் அவர்களின் நடிப்பு சொல்லவா வேண்டும்...
@vijeyalatchumi2979
@vijeyalatchumi2979 4 ай бұрын
i love this serial been watching this earlier....feel good to see it return thanks sir for bringing VEDAS to Modern Science back.
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 4 ай бұрын
நான் இந்த அக்ரஹாரத்து 27:45 வாழ்க்கை அமையுமா என்று அமையுமா என்று எதிர்பார்க்கிறேன். என்ன அருமையான வாழ்க்கை
@rajeshsmusical
@rajeshsmusical Ай бұрын
One of the best by Chanakya sir. Best performances by venu arvind, madurai rajamani, telephone venkatraman, anita mathews🔥🔥🔥👏🏻👏🏻👏🏻👏🏻
@trendyguy04
@trendyguy04 8 күн бұрын
Sir, is there any chance that you can help me with the irandaam chanakiyan title song lyrics....as my tamil is not good and the title songs as a lot of pure tamil words which i miss out
@revathiramanan7692
@revathiramanan7692 4 ай бұрын
I am watching this for the second time. I have already watched this in Raj TV. My son Sriram acted in this serial.
@whatsay3382
@whatsay3382 4 ай бұрын
What role did he play
@kanchaniraman3557
@kanchaniraman3557 4 ай бұрын
He acted as Mahadevan.
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 2 ай бұрын
மகாதேவன்?
@drjagan03
@drjagan03 4 ай бұрын
Loka Samastha sukino bhavanthu. We should be proud of Hindu vedic culture. Rich heritage.
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 4 ай бұрын
இந்த இரண்டாம் சாணாக்கியன் விமர்சனம் அடியேனது விட, எழுத்தாளர் சுஜாதா கூறியதை இங்கே கூறுகிறேன், " எல்லாம் நன்றாக எடுக்க பட்டு உள்ளது. ஆனால் கிளைமக்ஸ் தான் சொதப்பல் ", " காரணம் இதில் செய்வினை சூனியம் உள்ளடக்கப்பட்டுள்ளது "....
@nagukrithi5990
@nagukrithi5990 4 ай бұрын
Unforgettable Irandaam Chanakyan ... Absolute Master Piece
@balajiramadoss6992
@balajiramadoss6992 3 ай бұрын
we are eagerly waiting to see this sir as we missed out in TV. thanks for uploading the series. 🙏🙏🙏🙏
@sheelasrinivasan1664
@sheelasrinivasan1664 4 ай бұрын
My husband and I have watched more than twice. Amazing serial.Big Namaskaram
@saraswathichinna2121
@saraswathichinna2121 4 ай бұрын
ippo serial namma normal life oda set agala -but pazhaya serial romba live a irukum namma family la irukara mari irukum - ippo only make up than lie feel illa - thank you so much first intha serial varum bothu enga veetla TV illa ippo nan ennoda sysemla intha serail pakkara alavukku valanthiruken enakku romba happy a irukku
@MohanRajmohanrajphotography
@MohanRajmohanrajphotography 3 ай бұрын
Eagerly waiting for the series on Ramana Maharishi!!!
@bhuvaneswariravichandran5720
@bhuvaneswariravichandran5720 4 ай бұрын
உங்கள் சேவை மிகப் பெரியது Sir நன்றிகள்
@eesavarma
@eesavarma 2 ай бұрын
Kavithalaya la romba nal thedi ipo etharchi ah kidaichirku nandri
@rajinatarajan2793
@rajinatarajan2793 4 ай бұрын
ரொம்ப நாள் பார்க்க ஆசை பட்ட சீரியல் ரொம்ப நன்றி
@viji5550
@viji5550 4 ай бұрын
பல விடை தெரியாத முடிவுகள் இந்த முறை கர்மா 2 பாகம் எடுத்தது போல் இதுவும் அமையும் என என எதிர்பார்க்கிறேன்..
@kvs6830
@kvs6830 4 ай бұрын
Watching for first time.. in the present times the title could be changed to " Moondraavathu Chanakyan" as already we have Second Chanakyan in Bombay Chanayka sir.. Secondly when You say the copyrights were with somebody called Geetha Kailasam . , I suppose it is Daughter in law of KB.. ( wife of his son Kailasam). That also could have been mentioned..
@KarpagamBabu-n7b
@KarpagamBabu-n7b 22 күн бұрын
இப்போது தான் பார்க்கிறேன் அக்ரஹாரத்தில் வாழ்ந்த காலம் ஞாபகம் வருது மிகவும் நன்றி
@Sundari-ns6mf
@Sundari-ns6mf 4 ай бұрын
ஆரம்பமே அமர்க்களாமா இருக்கு நன்றிகள் பல
@arjunrangarajan6634
@arjunrangarajan6634 2 ай бұрын
My thirupoonthurthi agarharam will look like this now it's lost blessed my childhood days😢 🙏
@jayalakshmi4325
@jayalakshmi4325 4 ай бұрын
தாங்கள் அளிக்கும் அத்தனைக்கும் (மகா பெரியவா,ரமணமகரிஷி உட்பட நன்றிகள் நன்றிகள் அதை தவிர வேறு வார்த்தைதைகள் இல்லை 🙏🙏🙏🙏
@parvathymohan
@parvathymohan 4 ай бұрын
உங்களது சித்தம் எப்பேர்ப்பட்டது என்பது உங்களது இந்த program காட்சிகள் தெரிவிக்கிறது. உங்களது நல்ல மனம் வாழ்க
@srinivasanpt7887
@srinivasanpt7887 4 ай бұрын
Thank you for giving us an opportunity to watch it again.
@sukhino4475
@sukhino4475 4 ай бұрын
Location of this shooting Thiruvarur ?
@ramasubramanisudhakarvarad3143
@ramasubramanisudhakarvarad3143 2 ай бұрын
How to get last three episodes of irandam chanakyan?
@shivashakthiaykkyarubinyai509
@shivashakthiaykkyarubinyai509 4 ай бұрын
அருமை அருமை From புட்டபர்த்தி ஆந்திரப் பிரதேசம்
@geethauppili6322
@geethauppili6322 4 ай бұрын
அருமையான ஆரம்பம்.தவறாம தினமும் ஒரு episode போடவும்.
@sriandtejuvibes2350
@sriandtejuvibes2350 4 ай бұрын
First time seeing. Nice story. Up to 4th i saw. After that the serial order not coming
@sainath04
@sainath04 4 ай бұрын
Where is shozhalingapuram situated? Or is it a fictious name
@kousalyanarasimhan4393
@kousalyanarasimhan4393 4 ай бұрын
அநேக கோடி நமஸ்காரங்கள்
@pramilah6480
@pramilah6480 4 ай бұрын
Hat's of you sir, what a wonderful serial, extraordinary, I already watched, again I'm watching now, nowadays serial directors watch this serial, how to make serials
@balakrishnanviswanathan8273
@balakrishnanviswanathan8273 3 ай бұрын
Excellent one sir ..pls direct few more serials like this
@Ransanjyo
@Ransanjyo 4 ай бұрын
26.38 Thiruvarur , kamalalayam . So glad to see ✨😌
@ranisrinivasan2310
@ranisrinivasan2310 4 ай бұрын
Long waited serial.Thank u Sir
@umamenon5339
@umamenon5339 Ай бұрын
Where was it shot,
@kausalyasridharan9895
@kausalyasridharan9895 4 ай бұрын
May i know in which tv this serial is being telecasted
@chellammalrajaram6344
@chellammalrajaram6344 4 ай бұрын
Arumaiyana story sir thank you
@venkatesannarayanarao7219
@venkatesannarayanarao7219 4 ай бұрын
Eagerly waiting 🙏
@vijinilamegam4239
@vijinilamegam4239 4 ай бұрын
நல்லா இருக்கு👌👌👌
@indumathiananthanarayanan2008
@indumathiananthanarayanan2008 Ай бұрын
Very nice
@lss6237
@lss6237 4 ай бұрын
ஜீ.... நமஸ்காரம்.... காரைக்காலிலிருந்து லலிதா... 🙏🙏
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 4 ай бұрын
Eagerly waiting
@karthikeyanramalingam7020
@karthikeyanramalingam7020 4 ай бұрын
Excellent thank you so much sir
@semaravi6096
@semaravi6096 4 ай бұрын
கர்மா பார்த்து வியந்தேன். இப்போது பேஷ் பேஷ் நன்னா இருக்கு அன்னா. நமஸ்காரம் சிவ. சீமா
@BombayChanakyaFastFlix
@BombayChanakyaFastFlix 4 ай бұрын
Thanks For your Appreciation words
@venkateshramachandran8016
@venkateshramachandran8016 4 ай бұрын
The temple looks magnificent
@gayathriramesh1477
@gayathriramesh1477 4 ай бұрын
Me second time to watch Worth to watch
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 4 ай бұрын
நமஸ்காரம் ஆவலுடன் காத்திருக்கிறேன்
@paranthaman-ei7ns
@paranthaman-ei7ns 2 ай бұрын
Thankyou
@prabhavathy9331
@prabhavathy9331 4 ай бұрын
Superb! 👍🏾😊💐🙏🏾🙏🏾🙏🏾
@krishnaongc
@krishnaongc 4 ай бұрын
ஆவலுடன் எதிர்பார்க்கும், 2 டாவது முறை கண்டு ரசிக்க, களிக்க தவிக்கும் - முடிகொண்டான் வே கிருஷ்ணமூர்த்தி
@lss6237
@lss6237 4 ай бұрын
ஆரம்பமே அமர்க்களம் 👍👍
@TVSureshVenkat
@TVSureshVenkat 4 ай бұрын
Thank you sir.
@jayashribalaji5671
@jayashribalaji5671 4 ай бұрын
Super story 🎉🎉 Sir
@adyarbanyan
@adyarbanyan 4 ай бұрын
Eagerly waiting...
@venkateshramachandran8016
@venkateshramachandran8016 4 ай бұрын
What temple is this
@krishna24121982
@krishna24121982 2 ай бұрын
Please upload the serial title song alone
@lakshmanr1507
@lakshmanr1507 4 ай бұрын
Very nice sir thank yoy
@ssecssskrsa1776
@ssecssskrsa1776 3 ай бұрын
Very nice sir
@vijayavenkatesan9834
@vijayavenkatesan9834 4 ай бұрын
Excellent
@SarojaVenkatraman-wh1hm
@SarojaVenkatraman-wh1hm 4 ай бұрын
கர்மா 02 வ ரிசையா. போடுங்கோ sir YT அது வரிசையா வரல T IA
@BombayChanakyaFastFlix
@BombayChanakyaFastFlix 4 ай бұрын
Given below is the link for KARMA all episodes in sequential order. Pl click the blue link below and watch. Also Pl share this link with your friends and groups Regards *Bombay Chanakya* kzbin.info/aero/PLTuDhB6va_tyt8VJYRYt1i5UXrFakKt-m&si=RtcP_DUp1sG3fiki
@vasanthaashokan9626
@vasanthaashokan9626 4 ай бұрын
Superb sir 🎉🎉
@prabakarans1972
@prabakarans1972 4 ай бұрын
கலை நயமாக இயல்பாக இருக்கிறது.
@brindhavenu2551
@brindhavenu2551 3 ай бұрын
Seeing again
@viji5550
@viji5550 4 ай бұрын
இத்தொடரில் முடிவு மட்டும் சற்று ஏற்றுகொள்ள முடியாததாக இருந்தது
@krishnanvenkatachalam9795
@krishnanvenkatachalam9795 4 ай бұрын
தவறு. வேதத்தை கற்று அத்யயனம் செய்பவன் சத் குணம் (கனிவு, பொறுமை, மன்னிக்கும் குணம்) நிறைந்தவனாக இருக்க வேண்டும். தன்னை இழிவு படுத்துபவர்களை கூட மன்னிக்கும் குணம் நிச்சயம் இருந்தாக வேண்டும். ஆனால் விஸ்வநாத தீக்ஷிதரின் வித்யா கர்வத்தினால் தன் தந்தை ( வளர்ப்பு தந்தை என்பது க்ளைமாக்ஸ் காட்சியில்தான் தெரியும்) காயப்படுத்தப்பட்டு இறக்கும் நிலையில் விஸ்வநாத தீக்ஷிதரின் மீது குமாருக்கு ( வேணு அரவிந்த்) மிகுந்த கோபம் ஏற்படுகிறது. ஆனால் வேதம் கற்றவன் விநயமாக இருக்க வேண்டும் என்பது தீக்ஷிதருக்கும் இல்லை, அவரது புத்திரனான குமாரருக்கும் இல்லை. சூழ்நிலைகளால் இருவரும் பரம எதிரிகளாகின்றனர்.
@srivanthimuralidharan4448
@srivanthimuralidharan4448 4 ай бұрын
Good
@swaminathana6611
@swaminathana6611 4 ай бұрын
வணக்கம
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 4 ай бұрын
நன்னா விறுவிறுப்பா இருந்ததுன்னு ஞாபகமிருக்கு! மற்றபடி சுத்தமா ஞாபகமில்லை!
@prashanthraghuraman8609
@prashanthraghuraman8609 4 ай бұрын
Watched this series completely. It took off very well with so many intriguing plots and characters, but it was lot messed up with unwanted characters and mixed up screenplay. The ending was a total disappointment. We must sadly admit Bombay Chanakya has failed in this
@prabakarans1972
@prabakarans1972 4 ай бұрын
தற்போது சீரியல் என்று கூத்தடிக்கிறவர்கள் பார்க்கவேண்டும்!
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 4 ай бұрын
Ending proper ah pannunga
@gayathriramesh1477
@gayathriramesh1477 4 ай бұрын
Daily same time
@obgprasa
@obgprasa 4 ай бұрын
Problem with your serials is they get stopped half way due to some reason eg, lack of funds etc. So I do not want to watch and get disappointed half way. Sorry sir. Namasakarams.
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 4 ай бұрын
Starting ஏ ரொம்ப ஜோரா இருக்கே
@prasannabca2002
@prasannabca2002 4 ай бұрын
Raj tv serial dhane
@swornalakshme180
@swornalakshme180 4 ай бұрын
இதாவது முழுவதும் இருக்கா, இல்லை கர்மா போல பாதி முடிவுகள் இல்லாமல் இருக்கா?
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 1,8 МЛН
Kalayamputhur Agraharam Functions. Satheesh
2:43
Kalayam Satheesh
Рет қаралды 3,4 М.
Episode 1: Sorgam Tamil TV Serial - AVM Productions
19:11
AVM Productions - Serials
Рет қаралды 73 М.
Porus | Episode 1 | போரஸ் | Thanthi One | 19th May 2024
47:26
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36