நான் சிவன் பக்தன் ஆனால் இந்த பாடல் கேளுங்கள் தரப்படும் இந்த இரண்டு பாடலும் மிகவும் பிடித்த பாடல்
@muthuarasugopal37452 жыл бұрын
Please please please help me.becus of major accident i got spinal cod injury and below neck i am 80% Paralized now i am struggling a lot for food and medic help.please help me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
@ambassador.ranjthkumarranj47222 ай бұрын
Welcome
@PriyanmdoАй бұрын
Pp
@JayarajPadmini27 күн бұрын
ஆண்டவரே! இயேசுவே! சிவாய நமஹா!
@LovelyasmikaKutty5 ай бұрын
நான் இந்து மாதத்தை சார்தவன் ஆனால் எணக்கு மிகவும் பிடித்தா பாடல் இது யாருக்கொல்லம் இந்த பாடல் பிடிக்கும் சொல்லுகா...
@arundavid95135 ай бұрын
எனக்கும் பிடிக்கும் 🥳 எனக்கும் பிடிக்கும் 🥳
@Cool-mjk4 ай бұрын
Correct your spelling in your Tamil letters
@Manipayperitheciasabaschool4 ай бұрын
அப்படி ஒரு மாதம் இருக்கா?
@LovelyasmikaKutty4 ай бұрын
@@Manipayperitheciasabaschool வேறு எந்த மதம் இருக்கு செல்லுக...
@Johnson-w6q4q3 ай бұрын
9⁹⁹⁹@@Cool-mjkq
@sebatistella23432 жыл бұрын
Enga ammavukkum just romba valikkuthu nu solraanga appa....😭 avangalukku sariyaaganum appa....😭 ellarum pray pannikkonga appa.... Please....🙏🙏😭😭😭 avangalukku teeth problem uuh irukku appa.....🦷 avangalukku athuvum sariyaaganum nu vendikkoo appa....🙏🙏😒 Amen......
@sharwingamingyt180215 күн бұрын
I believe she is alright now❤
@user-oc6in3ig2c Жыл бұрын
Naanum oru hindu but Enakku ellam en Jesus thaan
@Username_jallskskkdjd3 ай бұрын
Happy to see this comment bri 🥺❤️
@tamilchristiansongs.1877Ай бұрын
Same bro 😀.
@sms.entertainmentkpr47942 жыл бұрын
நானும் இந்து மதம் தான் ஆனால் எனக்கு பைபிள் தான் பிடிக்கும்.
@HAPPYPRINCESS254 ай бұрын
Super bro😊
@anthonyjaypaul95814 ай бұрын
God bless you brother
@mallikaksh60594 ай бұрын
God bless you brother
@vimalathissairasa177720 сағат бұрын
Read the Bible daily. Jesus will bless and guide you!
@user-Rajasekar-w4s3 жыл бұрын
நான் இந்து தான் ஆனாலும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@lishalisaravanan69002 жыл бұрын
💕
@mohamedansari37982 жыл бұрын
@@hepsylifestyleneetias5121 😍😍😍😍
@rajasa24232 жыл бұрын
God bless you
@rajasa24232 жыл бұрын
ஆமென்
@all2jesusjohnson7602 жыл бұрын
God jesus bless you
@chinnammalkuppusamys4927 Жыл бұрын
இயேசப்பா, இது போன்ற வல்லமையான பாடல்களை நிறைய பாட ஐயாவை ஆசீர்வாதிங்கப்பா
@murthymurthy51832 жыл бұрын
பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்த வன் இருந்தாலும் உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு ஐயா
@keerthirajamaniamos99957 ай бұрын
U
@rajant495Ай бұрын
Jesus for all no caste creed religion.❤ he loves all ...heels all.
@karthikeyanbalu10932 жыл бұрын
நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் என்றாலும் இந்த jesus பாடல் எனக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது....ஆமென்...
@ansharanshar55272 жыл бұрын
supper nice
@cisibenz15502 жыл бұрын
God bless you bro
@G115212 жыл бұрын
God bless you brother
@G115212 жыл бұрын
Jesus mathathukku appall pattavarr
@VinothKumar-xv6rb2 жыл бұрын
Amen appa
@sksk-fi4oz2 жыл бұрын
நான் ஒரு இந்து எனக்கு இந்தப்பாடல் மிகவும் பிடித்த பாடல்
@vimalathissairasa177720 сағат бұрын
இயேசு கைவிடாத தெய்வம்
@morinjenad3037 Жыл бұрын
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை எபிநெசரே எபிநெசரே இதுவரையில் உதவினீரே எபிநெசரே எபிநெசரே இதுவரையில் உதவினீரே இதுவரையில் உதவினீரே உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயா உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஏகோவா ராப்பா ஏகோவா ராப்பா சுகம்தந்தீரே நன்றி ஐயா ஏகோவா ராப்பா ஏகோவா ராப்பா சுகம்தந்தீரே நன்றி ஐயா சுகம்தந்தீரே நன்றி ஐயா உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூறுவேன்
@luckygirl404 Жыл бұрын
❤
@MaheshwariNarayanan10 ай бұрын
@@luckygirl404🙏🙏
@PaulRaj-db7fi10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@antonykavitha290310 ай бұрын
Amen
@manipandurangan85059 ай бұрын
Nandri andavarae
@jasminechettiyar11083 жыл бұрын
ஏசப்பா மனசுக்கு ரோம்ப கஸ்டமா இருக்கு என்ன எல்லோரும் கஸ்ட படுத்துரங்க எனக்கும் ஒரு மனசு இருக்கு ஏசுவே எனக்கு காசு பனம் வேண்டாம் எனக்கு நிம்மதி வேண்டும் ஏசுவே நிங்கல் தான் எனக்கு துணையாக இருங்கள் ஏசுவே 😭😭😭😭😭😭
எனக்கு ரொம்ப wheezing problem , இருந்தால் என்னக்கு மூச்சி விட ரொம்ப கஷ்டமா இருந்தது.அப்போ இந்த பாட்ட கேட்டேன் . complete ஆ cure ஆகிட்டேன் நன்றி அப்பா❤️
@aruns16134 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென் அல்லேலூயா.
@bharathraj36253 жыл бұрын
Amen
@MyMy-pb3oy3 жыл бұрын
Amen
@raghuraji3153 жыл бұрын
Amen
@napiyerjaque25993 жыл бұрын
Wow nice testimony 💖
@beulaalbin59052 жыл бұрын
நான் எதிர்பார்த்த அன்பைவிட அதிகமான அன்பு என் இயேசுவின் அன்பு நன்றி நன்றி அப்பா
@rajeshrijoan8310 Жыл бұрын
AMEN AMEN
@SinghP-ob8jy Жыл бұрын
🎉🎉😢
@thadshaginithadshagini62012 жыл бұрын
Enakku nenju vali vanthichju nan intha paddu keddan sukam akittu thank you jesus
@Throttle_Vishal2 ай бұрын
praise the lord
@jayanthil4258 Жыл бұрын
Sthothiram aandavare. Amen Amen Amen Amen Amen Amen yesappa. Romba nanri yesu raja
@mythilielumalai82832 жыл бұрын
நான் ஒரு இந்து ஆனால் எனக்கு ஏசுவின் பாடல் வரிகள் பிடிக்கும் நன்றி அப்பா
@ShinyNaveen-lr5uc Жыл бұрын
God bless you
@mohansinghm275810 ай бұрын
God Bless You Brother!
@solomonvillanz1429 ай бұрын
@@ShinyNaveen-lr5uc😅😅😅😅😅😅😅
@Sangeethalifestyles8 ай бұрын
Ndhdh cnfrmxgs frshsns 🎉😅😢❤😂😊
@Sangeethalifestyles8 ай бұрын
Ssvhcdvj Xbox One night bdha hdfd dhxldbgxkxl djica chal Cncgnvg hgdnjb, bnchcnchnck❤🎉😊 ..
@SukkranAv9 ай бұрын
கைவிட்ராத அப்பா நீங்கதா என்னுடைய கடைசி நம்பிக்கை 🥺✝️🥹💯
@anasttamil38972 жыл бұрын
கர்த்தரை முழுமையாக நம்புக்கள் அற்புதம் நிச்சயமாக நடக்கும் ....
@manikandanmani1804 Жыл бұрын
Amen 💯
@manikandanmani1804 Жыл бұрын
Amen🥰😘😘😘😘😍❤️🙏⛪
@rdcreation8298 Жыл бұрын
Amen ❤
@svmonish1624 Жыл бұрын
Amen❤
@SukkranAv9 ай бұрын
கைவிட்ராத அப்பா நீங்கதா என்னுடைய கடைசி நம்பிக்கை 🥺✝️🥹💯
@DeviDevi-tj1rs3 ай бұрын
இயேசு அப்பா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கேட்டு வேண்டிக் கொள்கிறேன் நீங்கள் தான் எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தருனும் கடவுளே😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Love you Jesus all wesh❤ 😊😊😊😊❤❤
@beenas73802 ай бұрын
Seekiram kidaika jebikirom
@bawanthifernando6245 Жыл бұрын
சக்தி வாய்ந்த பாடல்...இயேசுவே நன்றி.
@anandhinandhu17422 жыл бұрын
I'm a Hindu. But love Jesus. He is My appa.
@ArunBcm2 жыл бұрын
இயேசு நம்முடைய நல்ல தகப்பன் நம்மை புரிந்து ஏற்று கொண்டவர் அவரே நல்லவர்
@sasikala85272 жыл бұрын
Very nice brother
@VR-ey1ni2 жыл бұрын
super god bless u
@preethas1127 Жыл бұрын
Yes 🥰 me too ❤️ Amen hallelujah appa ✝️✝️✝️✝️✝️🙏🏻🙂
@anithanallapareddy6009 Жыл бұрын
I love jesus
@joenjungkook58222 жыл бұрын
இந்த பாடலை கேட்க கேட்க மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆமென் நன்றி இயேசப்பா நன்றி
@krishkerth8974 Жыл бұрын
சோஸ்திரம் ஏசப்பா❤
@vasanthkumar-uc8tf2 күн бұрын
எனக்கு மனசு வலிக்கும் போதெல்லாம் அந்த பாட்டு நான் மிக அற்புதமான பாடல் இயேசு🎉🎉
@llfamily14 жыл бұрын
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@segarramesh81774 жыл бұрын
AMEN
@allwyngaming73944 жыл бұрын
Thanks you Jesus
@kalanerin43844 жыл бұрын
Thank You Jesus
@SelvaKumar-np6gv4 жыл бұрын
480
@dineshcreations36834 жыл бұрын
Amen
@Anganwadi2007 Жыл бұрын
அப்பா கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்கப்பா நன்றி இயேசுவே
@AnbuselvanMary-do4xb10 ай бұрын
Do it for jesus
@manipandurangan85057 ай бұрын
Iam born hindu i love jesus
@suprithapritha82326 ай бұрын
Same
@rosyrachitha96836 ай бұрын
Jesus loves you
@MohanrajSachini6 ай бұрын
Same
@ShakeaboyGengUp5 ай бұрын
God bless you brother I love Jesus too
@newsofgame93285 ай бұрын
It doesn't matter bro dont expose it
@rajmohanr294 Жыл бұрын
En iruthayathai kunapaduthunga yesappa amen
@satheesha.k.s131 Жыл бұрын
இந்துதான் ஆனாலும் இயேசு நம்புகிறேன்
@jenishkumar2710 ай бұрын
Jesus loves you ❤️
@JayalakshmiE-qc4qo9 ай бұрын
Hi ji Mi mi Lo oo 😊😊 Mi mi mi@@jenishkumar27
@BvBv-y9z8 ай бұрын
Trust Jesus only you will be top in everyrhing
@Sabitha-z6m7 ай бұрын
All God is only ,the way is many type.
@Sabitha-z6m7 ай бұрын
Appa pethaway...
@sathiyadass6 жыл бұрын
சிறு வயது முதல் மிகவும் பிடித்த பாடல். எப்போது கேட்டாலும் புதிதாய் கேட்பது போலவும் ஆசிர்வாதமாய் இருக்கிறது. நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் இருப்பது பெரிய பாக்கியம்.
@francismichelappa29125 жыл бұрын
ಫ್ರಾನ್ಸಿಸ್
@manosay3965 жыл бұрын
Umaku piriyamanathai seiya song kzbin.info/www/bejne/hmTXdIR7jat0etE Please share
@johnsuperjan70695 жыл бұрын
Amen
@thlathla5005 жыл бұрын
I like this song more
@holygospelmusictamil5 жыл бұрын
Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/
@helenvictorhelenvictor2104 жыл бұрын
நான் சோர்ந்து போகிற நேரமெல்லாம் என்னை தேற்றும் இந்த பாடல் நன்றி யேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sujathan7353 Жыл бұрын
I'm Hindu also i love jesus ♥️ please enaku eraya health problem eruku seri panunga appa 😭🙏
@Jaison-o8e Жыл бұрын
ஜீசஸ் கண்டிப்பா உங்களுக்கு கிருபை செய்வார்
@arunas3506 Жыл бұрын
God bless you🙏
@mallikaksh60594 ай бұрын
Praying sister
@Aravi8244 ай бұрын
How is your health pls update sister
@godfredponraj23714 ай бұрын
Definately Jesus will heal you Sujathan.Believr & take it in Jesus Name
@vaitheeswarank40844 жыл бұрын
தேவனின் கிருபையில் இந்த கொடிய நோய் இந்த உலகத்தை விட்டு செல்லட்டும் தொற்றுநோயை விரட்டும் கிருபை தேவனுக்கு உண்டு.
@velarasuvelu89984 жыл бұрын
I love this song I love you Jesus daddy
@rajfdo24534 жыл бұрын
ஆமென்
@arokiamagimairaj53764 жыл бұрын
Amen
@noyalinsoosaipillai46463 жыл бұрын
Yes in Jesus name Amen 🙏 he will heal the nation
@charlescharliii3 жыл бұрын
Amen Jesus pl heal me
@nomercysqad4245 жыл бұрын
கர்த்தர் எனக்கு பெரிய காரியங்களை செய்தார் ஸ்தோத்திரம்
@prabapraba1072 Жыл бұрын
💜💜💜 i love you jusus 👨👩👧 ennaku intha masam ennaku baby thankappa
@joshnajoseph74066 ай бұрын
God bless you
@rajasa24232 жыл бұрын
என்னை இதுவரை நடத்தியதேவன்அன்புகூறுவேன் இன்னும் அதிகமாய் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்
@udhaicharles998910 ай бұрын
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் ஆராதனை ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே -உம்மை 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா 3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா
என் மனதை தொட்ட பாடல் .. இன்னும் இயேசுவோடு நெருக்கமாக உரையாட வைத்த பாடல் ....
@kumarikumari49707 жыл бұрын
nanjil ajith ஙகஒ
@preethipreethi92455 жыл бұрын
nanjil ajith neeenga Kooruvathu 💯 unmai
@holygospelmusictamil5 жыл бұрын
Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/
@nithyaisha2545 жыл бұрын
Amen
@jenithamary11154 жыл бұрын
Jenitha Clement Hort touching words in this song I believe the words
@nimmisathish1294 жыл бұрын
I had throat pain 3 days I can't able to sleep in nite.whole nite I can't able to sleep yesterday nite while I am hearing this song I prayed to Jesus then I got healed and able to sleep glory to Jesus praise the Lord.amen
@jannujannu86374 жыл бұрын
Praise the lord
@ramashivar.m95834 жыл бұрын
Thanks to the lord for his mighty blessings
@bibinkjohn25244 жыл бұрын
@Jayatissa Rodrigo May God bless you
@nancymary89524 жыл бұрын
Praise the lord
@archana45554 жыл бұрын
I too had the same throat pain and i took lot of tablets nothing relieves my pain and i prayed to god he made a miracle thank you god
@ravik58064 ай бұрын
இயேசப்பா என் மகன் பாபு சாமுவேலுக்கு பூரணசுகம் தாரும் ஐயா 🙏
@rubanraj52036 жыл бұрын
இயேசு உம்மை என் முழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும் ஆராதிப்பேன் ஐயா
@holygospelmusictamil5 жыл бұрын
Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/
@stephenselvarajv40762 жыл бұрын
யேகோவா ரப்பா யேகோவா ரப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா. இந்த பாடலை பாட பாட எனக்கு இருந்த Severe phimosis பூரண சுகம் உண்டாயிற்று. இந்த பாடல் வல்லமையான பாடல். இந்த பாடலை அனைவரும் பாடி சுகம் பெறுங்கள். இந்த பாடலை கொடுத்த பெர்க்மான்ஸ் ஐயா அவர்களுக்கு நன்றி. எனக்கு பூரண சுகத்தை கொடுத்த யேகோவா ரப்பாவுக்கு கோடான கோடி நன்றி.
@stephenselvarajv40762 жыл бұрын
Amen. Prise the Lord.
@DevikumariBharathikumar8 күн бұрын
இயேசப்பா விஜயலட்சுமிக்கு உடம்பு ஆரோக்கியமா கொடு ஆபரேஷன் ஆகாதபடி நீதான் பார்த்து அதுக்கு கிருபையை தாரும் இயேசப்பா அது கூடவே இருங்கள் தான் இயேசப்பா அதுக்கு ஆப்ரேஷன் ஆகாதபடி உடம்புக்கு குணமாக்கி தாருங்கள் இயேசப்பா அந்த பித்தப்பையில் கல் இருக்கிறது நல்ல படியா குணமாக்கி தாருங்கள் இயேசப்பா கர்ப்பப்பை கீழே இறங்கி இருக்குன்னு சொல்றாங்க இயேசப்பா அதெல்லாம் எதுவுமே இல்லாம நல்லபடியா பூரண சுகத்தை தாரும் இயேசப்பா உங்களுடைய ஆசிர்வாதத்தால் உங்களுடைய கரங்களினால் அவளைத் தொடும் இயேசப்பா அவளுக்கு முழு சுகத்தை பலத்தையும் தாரும் இயேசப்பா நன்றி கூறி நன்றி கூறுகிறோம் இயேசப்பா நீரே அவரைத் தொட்டு ஆசிர்வாதம் செய்யும் இயேசப்பா உன்னுடைய நாமத்தினாலே ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் ஆமென்
@kandasamysellathurai59306 жыл бұрын
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே இதுவரையில் உதவினீரே -உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயா உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா சுகம் தந்தீரே நன்றி ஐயா உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
@mithim24306 жыл бұрын
Nicely written God bless you Brother
@anuanandh62085 жыл бұрын
Amen
@holygospelmusictamil5 жыл бұрын
Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/
@sudhanthiradevisudhanthira27265 жыл бұрын
Thank you so much brother. God bless you and your family
@michaelalex33755 жыл бұрын
Good
@shalomiyasajith24255 жыл бұрын
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன்
@venkyhariniVenky14 Жыл бұрын
Yesappa en vazhvil ovvoru kashtathilum kooda irukinraar ❤l love jesus
@Pri989paul2 ай бұрын
எப்ப கேட்டாலும் அழுதுடுவேன்
@gokiyuva22475 жыл бұрын
Pls pray for my mother... Today hospital porukanga.... Kaalil கட்டி.... Pls சரியாக Jesus சுகம் தர prayer panunga pls. 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@gnanaselvignanaselvi77234 жыл бұрын
IPA unga Amma yepdi irukanga
@gokiyuva22474 жыл бұрын
Amma nalarukanga sis..... Prayer panuna yellorukkum nandri.. Thank you Jesus 🙏🙏🙏🙏🙏
@gnanaselvignanaselvi77234 жыл бұрын
Ok sis..... God bless you and your family
@jesurajm29504 жыл бұрын
God bless you mom
@gokiyuva22474 жыл бұрын
@@jesurajm2950 Thank you 🙏🙏🙏
@venkatvengadesh98906 жыл бұрын
அன்பு கூருவேன் என் இதயம் கனிந்த ஐயா பெர்க்மென்ஸ் அவர்களே ஆண்டவர் உங்களை ஆசீர்வாதத்துடன் வைப்பாராக ஆமேன்
@sivapragasamamalaraj93465 жыл бұрын
AMEN HALLELUJAH. GOD BLESS YOU ISRAEL! JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH!
@holygospelmusictamil5 жыл бұрын
Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/
@arokiamagimairaj53765 жыл бұрын
Amen
@nithishsivasubramaniyan8393 жыл бұрын
கஷ்டம் வரும்போது இந்த சாங் கேட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும் நன்றி ராஜா
@lediyar81252 жыл бұрын
Thanks u jesus
@Micheal-f6m8 ай бұрын
அப்பா எனக்கு இந்த முறை குழந்தை என் வயிற்றில் வளர அருள் புரியுங்கள் 😭🙏🙇🤲
@Sabitha-z6m8 ай бұрын
God bless you my child
@YOGASUDHARAM8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@YOGASUDHARAM8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@t.amalrajt.amalraj16217 ай бұрын
God bless you 🙏
@joshnajoseph74066 ай бұрын
God bless you
@esamsashwin66162 жыл бұрын
அப்பா இந்த பாடல் கேட்கும் போது அந்த ஊழியருக்கு சுகம் கொடுத்தது போல இன்று எங்கள் வாழ்வில் ஒரு அற்புதம் செய்யும் அப்பா
@guruprasad34357 жыл бұрын
I m Hindu, listening feels lots of energy to seek that great a Almighty.
@christobery54455 жыл бұрын
Amen jesus
@davidmickel92105 жыл бұрын
Good 👍
@sujathan66395 жыл бұрын
Anyone send this lyrics in English, because I m kannadiga, praise the lord 👏
@ramashivar.m95834 жыл бұрын
Accept lord christ as your lord and savior you will be blessed just like me
Berhamans ஐயாவின் பாடல் ஒவ்வோன்றும் மனதில் மகிழ்ச்சி அடைய வைக்கிறது ஸ்தோத்திரம் ஐயா:
@holygospelmusictamil5 жыл бұрын
Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/
@logilogi17365 жыл бұрын
super song appa
@gowdhambarat83775 жыл бұрын
@@logilogi1736 HH6
@nathiyanathiya25824 жыл бұрын
Amen
@SkSk-ye7yh3 жыл бұрын
@@nathiyanathiya2582 ன்னு4 6
@kandasamysellathurai59306 жыл бұрын
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே இதுவரையில் உதவினீரே உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா சுகம் தந்தீரே நன்றி ஐயா உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
Kandasamy Sellathurai nandri Anna palar ezhutha uthaviga irukum
@antoprakash1461Ай бұрын
கோடி அற்புதரான புனித அந்தோனியாரே! என் தந்ததையினுடைய உடன் பிறந்த தம்பி (சித்தப்பா S. நிக்சன்) மற்றும் இரண்டு என் தந்தையின் இரண்டு சகோதரிகள் ( அத்தைகள்: 1. S. லில்லி மற்றும் 2. S. செசிலியா).... மீது கோபத்தையும் மற்றும் கட்டுக்குள்ளடங்காத பலீ வாங்குகிற எண்ணங்களிலிருந்து விடுவித்தருளும்.... என் தந்தை, தாய் மற்றும் என் சகோதரனுக்கு எனீனுடைய ஆட்டீசம் மனநிலையை புரியவைத்து அதற்கு தகுந்தபடிசெயல்படுவதற்காக உம் திரு மகன் ஏசுவிடம் பரிந்து பேசி கிருபை புரியும்.....
@marylion32757 жыл бұрын
கர்த்தரோடு இணைந்து கொள்வது எப்படி என்பதை ஐயாவிடம் தான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
@Esa-zi8oq5 жыл бұрын
Immanuel 😁😁😁
@babyjaya63655 жыл бұрын
Like
@easterrajasingh39214 жыл бұрын
Ennakum ptikum
@clarachitra75054 жыл бұрын
Esa 2226 jzj zjzhldkmxbcm
@jeffrinraja60652 жыл бұрын
அன்பான ஃபாதர் அவர்களே இந்த பாடல் தெலுங்கு மொழியில் பல ஆலயங்களில் பாடப்பட்டு தேவனுடைய நாமம் மகிமைபடுகிறது.இந்த பாடல் கேட்காத இடமேயில்லை.நன்றி இயேசுவே.நன்றி ஐயா from Telangana suryapet.
@epsibacepsi74443 жыл бұрын
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் ஆமேன்
@SureshSuresh-nm2oe2 жыл бұрын
Suresh
@maris9772 жыл бұрын
Anbu kuruven in adhigam aayirathipen Innova
@kothainayaki8374Ай бұрын
என்னுடைய குடும்பம் ஒற்றுமை ஆக வேண்டும்
@kalpanajeevanandham86325 жыл бұрын
music and lyrics heart melted ah irukku..... இயேசு அப்பா இந்த பாடலை கேட்க வைத்ததற்காய் உமக்கு நன்றி அப்பா🙏
@r.ephraim54844 жыл бұрын
Paadalai ketkum podhellam yennil Ariya oru paraloga swaram ketpadhai unarugindren !!! Thevittaadha anbhu vaazalikkum anbhu paraloga anbhu praise the lord!!!
God is with You by Your side Sir. The same God who Blessed me will surely Bless You in Jesus Name I Pray. Amen❤🙏🏽
@shamnidasan33475 жыл бұрын
நான் சிறுவயதிலிருந்தே உங்கள் பாடல்களை மிகவும் விரும்பி கேட்பேன் ஐயா 🙏
@vinod-zv7bz2 жыл бұрын
0
@johnroshan17462 жыл бұрын
Nanum ayya padal kepan
@stellasandran25812 жыл бұрын
Yea
@balayogi68285 жыл бұрын
Today after praying for my father's health condition I heard this song ... And I'm 100% sure that my father will be healed now..Amen😍
@kenschannel57565 жыл бұрын
Amen
@ajaykumar-vt2gw5 жыл бұрын
f
@holygospelmusictamil5 жыл бұрын
Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/
@dravid-I5 жыл бұрын
Praise the Lord brother, God bless you
@salomydoss50535 жыл бұрын
Amen
@joshuakannan193 Жыл бұрын
ஐயா நான் தாங்கள் பாடின இந்த பாடலின் மூலமாக ஆண்டவரின் ஆசீர்வாதம் என்மேல் இறங்குவதற்கும் இரட்சிக்கப்படுவதற்கும் பாடல் வரிகள் என் ஆத்துமாவை உயிர்ப்பித்தது ஆமென்
@princeprince10994 жыл бұрын
எத்தனை உயிருட்டமான வரிகள் குரல், சேர்ந்து பாடும்போது மனசுக்கு அவ்வளவு சுகமா இருக்கு. ஆண்டவர் நீடிய ஜீவனையும் சுகத்தையும் ஐயாவுக்கு கொடுக்கனும்
@ansharanshar55272 жыл бұрын
ammen
@kumarin92332 жыл бұрын
Praise lord
@kumarin92332 жыл бұрын
Amen
@jeraldsandeep36304 жыл бұрын
In my face I got some bad rashes I cryed and heard this song and next day morning the rashes suddenly gorn . Thank you Jesus
@makeitsparkletoknowledge92044 жыл бұрын
Wow that's amazing Our God is an healing amazing father😊
@jeraldsandeep36304 жыл бұрын
Yes it's true
@jeraldsandeep36304 жыл бұрын
@Jayatissa Rodrigo hmm sure
@shanashika25644 жыл бұрын
Amen
@PaulRaj-uy8wf4 жыл бұрын
😍
@saisanthanam13844 жыл бұрын
ஐயா ஏசப்பா மீது உங்களுக்கு எவ்வளவு அன்பு உங்கள் பாடல் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு🙏
@puspapuspa65224 жыл бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻💞💞💞
@mageswaran16454 жыл бұрын
Nerindri vaalvethu eraiva
@rockythom69624 жыл бұрын
Uuioom. Mlkkii
@Mahi0506-h2h4 ай бұрын
Nan oru indhu matham than.ana jepam than pannuven.en life la jesus evvalavo arputham seithirukirar.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umamanivarma3444 жыл бұрын
ஐயா உங்களுடைய இந்த பாடல் எழுப்புதல் பாடல் எப்பொழுது கேட்டாலும் ஒரு உற்சாகமாக இருக்கிறது 🙏
@rosanrosan36122 жыл бұрын
அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்.... ❤️i love most of the world my jesus..... ❤️❤️
@daviddsouza24503 жыл бұрын
Trust me I had chest pain my heart beat raised. I went to hospital middle of night and came home and listened to this song, I felt so good. Trust in God with all your heart he will surely help you. Praise the Lord.
பாடலை பாடும்போது கண்களில் கண்ணீர் வழிகிறது இயேசப்பா.. என்னை தொடர்ந்து உமது கரங்களில் தாங்கும் அப்பா.. மகன் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னியும் இயேசப்பா 😭
@jagannathan74783 жыл бұрын
எனக்கு சுகத்தை தந்திறே நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙🙏💙💙
@monikamonika333 жыл бұрын
இயேசுவின் நாமத்தினாலே ஸ்தோத்திரம். இயேசுப்பா உடலில் வலி விட மனசு வலி அதிகாம இருக்கு இயேசுப்பா 🙏🙏🙏😭😭😭😭
@edmunddamieanpeter36422 жыл бұрын
If you’re going through
@edmunddamieanpeter36422 жыл бұрын
I’m
@edmunddamieanpeter36422 жыл бұрын
I’m
@edmunddamieanpeter36422 жыл бұрын
I’m
@edmunddamieanpeter36422 жыл бұрын
I’m so 😅😅
@anisfathima4918 Жыл бұрын
Nan oru musilm ana appa song Love you 😘💝
@shreddathomeJoCR77 ай бұрын
God our Lord Jesus Christ Bless You ma'am. 🙏🏽❤
@GeethaGeetha-pq9oxАй бұрын
Indha song romba pudikkum ilike u jesus God bless you all
@dharshinidharshini65852 жыл бұрын
Enaku jesus ah romba pidikum naa wedding panni enakku innum babies illa enaksha ellarum pray pannikonga plzz
@niroshadevakumar251611 ай бұрын
Sure I pray for you
@kuttya25339 ай бұрын
Kandippa
@NICEINFO-zy6vx6 ай бұрын
ungalukkaga jebikirom. you will see the miracle in your life
@suprithapritha82326 ай бұрын
Sure we will pray for you believe him everything will happens wid happie
@kanistakaneshamourthy54136 ай бұрын
Kandipa jeasappa arputham seivar ❤
@v.rathesvikram-04258 ай бұрын
Jesus is give me 1house 2money 3power 4soul 5health When I choose Jesus in my life Now my life is fully filled with joy Thank God
@shreddathomeJoCR77 ай бұрын
Amen Brother 🙏🏽❤ God Bless You
@murugesh-nw2gn7 ай бұрын
ஜாதி மதம் ஒன்றுமில்லை கடவுள் உண்மையாக இருக்கிறார் ஐ லவ் யூ ஜீசஸ்
@thasiant6815Ай бұрын
This song has reflected my life. The loving, gracious heavenly father has lifted me from the dust and protected me anesthesia my family. Let his name be glorified forever
@maharajap87337 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது .பெர்க்மான்ஸ் ஐயாவின் அருமையான பாடல் .Praise the lord.
@holygospelmusictamil7 жыл бұрын
Thank for Your Watching please subscribe share our channel God Bless You...
@kalimuthumr97046 жыл бұрын
maha raja
@aasiasirvatham51746 жыл бұрын
Keyboard lesson for this song kzbin.info/www/bejne/o6iwfGlqntacY7M
@yellamunakkaga8904 Жыл бұрын
பல நொறுக்கப்பட்ட இதயத்தை அவரின் பாடல்கள் தான் இணைக்கிறது.
@ravirajaravirajarv88697 жыл бұрын
என்னை கண்டீரே நன்றி ஐயா ....எல்-ரோயி
@holygospelmusictamil7 жыл бұрын
Thank for Your Watching please subscribe share our channel God Bless You...
@aasiasirvatham51746 жыл бұрын
Keyboard lesson for this song kzbin.info/www/bejne/o6iwfGlqntacY7M
@jeevanai10775 жыл бұрын
father I love you and your song too
@VsVimalsapthiАй бұрын
Yenaku 1 year baby Ella yellam preyer pannunga pls appa yenaku oru karbakani kudunga appa Amen 🙏🙏😭😭
@arunprasath73795 жыл бұрын
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் உம்மை ஆராதிப்பேன் இன்னும் அதிகமாய் உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
@sivapragasamamalaraj93465 жыл бұрын
GOD BLESS YOU ISRAEL! GOD BLESS YOU FATHER! JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH!
@holygospelmusictamil5 жыл бұрын
Thanks For Watching Please support Our Facebook page also open the link click to like option : facebook.com/Jesustheson/
@durairaj54714 жыл бұрын
@@holygospelmusictamil ர
@kangavel30555 жыл бұрын
அன்பு கூருவேன் ஐயா உன்மை என் உயிர் உள்ளைவரை 🙏🙏🙏
@sangeethapriya18234 жыл бұрын
Paise the Lord... Yesterday i had fever..before going to bed.. I heard this song... I trusted god... While waking up in the morning my fever gone.. And one more miracle happened im my life... When you truly believe Jesus... U can see miracles in your life... This song is close to my heart.