Felix Gerald Arrested to Redpix Office Search - Felix Wife apologizes for Savukku Shankar Video

  Рет қаралды 27,229

Southern Herald

Southern Herald

23 күн бұрын

youtuber felix,
youtuber felix gerald,
youtube felix,
felix wife,
who is felix,
savukku shankar arrested,
Join this channel to get access to perks:
/ @southernherald
Join Our WhatsApp Channel:
whatsapp.com/channel/0029VaAD...
Your Support Matters!
Creating quality content requires time and resources. If you enjoy our videos and would like to support us in continuing to produce engaging content, consider making a donation. Your contribution will go a long way in helping us maintain and improve our channel.
Donation UPI ID: arun.manickam@paytm
🌍 Connect with Us:
Facebook: / southernheraldnews
Twiter/X : / southern_herald
Instagram: / southernheraldnews

Пікірлер: 232
@nashimanashima9376
@nashimanashima9376 20 күн бұрын
ஊரு பொம்பள பிள்ளைங்கள வாசம் பாடம் போது இனித்தது இப்ப கசக்குது கதறு கதறு
@johnlouis8056
@johnlouis8056 20 күн бұрын
Felix is the main culprit ,he encourages savukku to talk like that.
@Userid718
@Userid718 19 күн бұрын
Yes ur right Why felix wife not opening the mouth about that crying audio?
@sekark398
@sekark398 20 күн бұрын
நீங்க தின்ற சாப்பாடு எப்படி உங்களுக்கு செரிக்குது
@kumananadpc6535
@kumananadpc6535 20 күн бұрын
சவுக்கு சொல்லும் செய்திக்கு ஆர்வத்தோடு தலையாட்டி பெலிக்ஸ் கேட்ட விதமே அவர் பெண்களை எவ்வளவு மதிக்கிறார் என்பது தெரிகிறது
@bhmeha
@bhmeha 20 күн бұрын
both are hand in hand. very good friends . Thozhargal rendu perum kambi ennaranga Ippo. Eriyira Neruppula Nei oothara aalu indha felix. Their bad combo is going on for years by degrading others. Acting like she doesn't know anything .
@CoimbatoreCulturalClub
@CoimbatoreCulturalClub 20 күн бұрын
ஒரு ஆணின் வெற்றி தோல்வி பெண்கள் கையில் தான்,உள்ளது
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 20 күн бұрын
டேய் 200ரூ உபி உநவாநிதி ச சிகலா எடிப்பீடு பத்தி பேசினப்பா என்ன பண்ணீட்டு இருந்த?
@arunjacobsingh
@arunjacobsingh 20 күн бұрын
இனிமேல் சவுக்கு இடம் சேர வேண்டாம் என்று அறிவுரை சொல்லுங்கள்
@michaelrajesh882
@michaelrajesh882 20 күн бұрын
ஶ்ரீ மதி ஆன்மா savukku and felix i சும்மா விடாது because of karma . karma will back sure
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 20 күн бұрын
விகடனில்‌ வந்த கார்ட்டுனுக்காக அதன் உரிமையார் பாலசுப்ரமணியம் அவர்களை அன்றைய சபாநாயகர் PH பாண்டியன் அவர்கள் சிறைதண்டனை கொடுத்து சிறையில் அடைத்தார்.அந்த கார்ட்டுனை பாலசுப்ரமணியம் அவர்கள் வரையவில்லை.இருப்பினும் பாலசுப்ரமணியம் அவர்கள் விகடன் ஆசிரியர் என்ற முறையில் சிறை சென்றார்.அதே நிலைதான் Red fix உரிமையாளருக்கும்.
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 20 күн бұрын
Unmai.
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 20 күн бұрын
அப்புறம் உதவாநிதி ச சிகலா பத்தி தப்பா பேசின போது உங்கள மாதிரி 200ரூ உபிங்க சிறைக்கு போனீங்க போலயே
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 20 күн бұрын
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன கூடா நட்பு கேடில் முடியும் 😂
@vishganvisha6623
@vishganvisha6623 20 күн бұрын
வாய்மையே வெல்லும்
@Userid718
@Userid718 19 күн бұрын
​@@vishganvisha6623 Can u ask her ? What's her answer for that audio?
@antonyraj6740
@antonyraj6740 20 күн бұрын
சேராத இடந்தனிலேசேரவேண்டாம்துஷ்டனைகண்டால்தூரவிலகுவதுரொம்பநல்லது
@vellapandian9065
@vellapandian9065 20 күн бұрын
தோட்டம் வாங்கனும்னா இதெல்லாம் தாங்கிதான் ஆகனும்.....
@shannat4566
@shannat4566 20 күн бұрын
Madam Nalla Kambi katringaaa...... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@paramathe6692
@paramathe6692 20 күн бұрын
பீலிக்ஸ் ஓர் சிறந்த ஊடகவியலாளர். ஈழ தமிழர்களின் மேல் கரிசனை உள்ளவர். அவரின் கைது வேதனை அளிக்கிறது. .... ஆனால் கூடா நட்பு, கேடாய் முடியும்... அவதானம் 🙏🏽
@michaelrajesh882
@michaelrajesh882 20 күн бұрын
ஶ்ரீ மதி ஆன்மா savukku and felix i சும்மா விடாது because of karma . karma will back sure
@joshuapatrick2009
@joshuapatrick2009 20 күн бұрын
ஈழ தமிழர்கள் மேல் எத்தனை பேரும் தான் பா சவாரி பண்ணுவீங்க??? ஈழம் ஈழம் ன்னு சொல்லி தமிழர்களின் உணர்ச்சிகளில் vilayad வேணாம் a
@ar.elangovan568
@ar.elangovan568 20 күн бұрын
உங்களாட்ட தானே ஸ்ரீமதி அம்மாவும் கொஞ்சம் நினைச்சு பாருங்க அவர்களிடம் கேள்வி கேட்டு அப்பவே டெலிகாஸ்ட் செய்து கள்ளக்குறிச்சி ரவிகுமார்கிட்ட நல்லபெயர் வாங்கி . அவரும் ராகுல் அவர்களும் பள்ளிக்கு சென்றார்களே .....
@AaramuthamM-iz3vp
@AaramuthamM-iz3vp 20 күн бұрын
Ama nanba!ithaye rahulukkum pathivitten.peche illai?
@jalalm3072
@jalalm3072 20 күн бұрын
இப்படித்தான் வாழ வேண்டும் என்று இருக்கும் போது எப்படி யிம் வாழலாம் என்றால் இதுதான் நிலைமை
@venkateshn1029
@venkateshn1029 20 күн бұрын
Filiix 420, fraud, panishment agano
@kumananadpc6535
@kumananadpc6535 20 күн бұрын
தவறாக சம்பாதித்த பணத்தை திரும்ப அரசுக்கு செலுத்த வேண்டும்
@sundarraj7971
@sundarraj7971 20 күн бұрын
நீங்கள் இப்போது புலம்புகிறீர்கள் சவுக்கு சங்கர் பெலிக்ஸ் எந்த அளவிற்கு கீழ்த்தரமான முறையில் தமிழ் நாட்டு அரசியலில் ஸ்டாலின் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றியும் பெண்கள் பற்றி மற்றும் வருமான வரி துறை அமலாக்க துறை மிரட்டல் செய்து பல வகையில் பணம் சம்பாதிக்க சொத்துக்கள் வாங்கி இருக்கிறீர்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததே
@navaneethanarumugam4314
@navaneethanarumugam4314 20 күн бұрын
சார்ன்னு சொல்லாத புரோக்கர்
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 20 күн бұрын
முறையற்றபணத்தில். உடம்புவளர்க்கும்உன்குடும்பத்தினருக்கும்உனக்கும். கர்த்தர்தகுந்ததண்டனைகொடுப்பார்
@michaelrajesh882
@michaelrajesh882 21 күн бұрын
sister ur husband felix and savukku both are business partners both are blackmailers simply to say karma karma karma sure it will hit
@radhamurugavel4656
@radhamurugavel4656 20 күн бұрын
She blindly supports her husband as if he is an honest media person.. she should be ashamed of her husband..
@vanithasunder4059
@vanithasunder4059 20 күн бұрын
Madam, please see all the relevant videos of Srimathi's case from day one, and you will see the other side of your husband. Even today, his ruthless interview with Selvi, victim's mother, is still fresh in our minds. My sincere wish, please ask forgiveness from God for what he has done in Srimathi's case before karma hits the whole family.
@santhivg5293
@santhivg5293 20 күн бұрын
அம்மாதாயேமுதலில்சிரிமதியின் ஆன்மாசெல்விதாயிடம்மன்னிப்புகேளுங்கள்எல்லாம்தானாகவே சரியாகவிடும்உங்களுக்கும்ஒரு பென்இருப்பதைஉனருங்கள்
@NMMugunthan
@NMMugunthan 20 күн бұрын
Hello, stop lying. Savukku was promoted only in Redpix channel.
@sivakamigopal2557
@sivakamigopal2557 20 күн бұрын
ஏம்மாஇவ்வளவுபேசும்நீகள்ளக்குறிச்சிவழக்கில்உஙகசாருகாசுவாங்கிட்டுபேசும்போதுநல்லதுணைவியின்அழகுஇப்படிபேசாதீங்கநமக்குஒருபெண்இருக்கிறதுஎன்றுகூறியிருக்கவேண்டாமாசெல்வியின்நிலையில்இருந்துபாருமாமனம்எவ்வளவுவலிக்குமுனுஅதவிட்டுட்டுகாசுவந்தாபோதும்சொத்துசேத்தாபோதுனுஇருந்துட்டுஇப்பமன்னிப்புகேட்பதுதேவையாஇப்படிசேர்க்கும்சொத்துபலரின்சாபத்தால்உங்ககுழந்தையின்வாழ்க்கைபாதிக்கும்
@aompt
@aompt 20 күн бұрын
Well said and rightly pointed out.
@radhavelu7592
@radhavelu7592 20 күн бұрын
Yes u r correct
@Possessed_ModernGoDoc
@Possessed_ModernGoDoc 20 күн бұрын
Kaasu vaangitu mmmmbubothu Ivangaluku Theriyathu pola vakkalathu vaangrathuku vandhurulunga baseless interview
@punniyamoorthytharumalinga4465
@punniyamoorthytharumalinga4465 20 күн бұрын
என்ன da punda
@Dr.Mariraj
@Dr.Mariraj 20 күн бұрын
எல்லா உயிர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். கடந்த மாதத்தில் போலீஸ் லாக்கப்பில் நான்கு பேர் அடித்தே கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மாணவி ஸ்ரீமதி வழக்கின் உண்மைத்தன்மையை விசாரித்து வெளிக்கொண்டு வருவது காவல்துறை மற்றும் வேலை. மூன்று முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க பட்டு இருக்கிறது. உண்மை நிச்சயமாக வெளிவரும். உணர்ச்சிவசப்பட்டு போராடிய அனைவர் மீதும் அரசு வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளியதை மறக்க வேண்டாம். அரசுக்கு எதிராக பேசும் பத்திரிக்கையாளர்களை பாதுகாப்பது சமூக கடமை. இருக்கிற ஒன்று இரண்டு பேரையும் அரசு உள்ளே தள்ளிவிட்டால் அரசின் குறைகளை யார் சுட்டிக் காட்டுவார்கள்.
@mamapid
@mamapid 20 күн бұрын
மேடம் உங்கள பாக்க பாவமா தான் இருக்கு ஆனா உங்க கணவர் செஞ்சது நியாயமா நீங்களே சொல்லுங்க?My sister is also a police officer
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 20 күн бұрын
My sister is also a police officer, I know she is not like other officers, straightforward and keep work as strictly professional. But Felix didn’t say anything bad. Even whatever savukku’s statement is not about all police officers, if you watch the video anyone can see that he meant some bad people not everyone. We all should stand against any ugly and unparliamentary words in public media. But the way how they are treated clearly indicate that it’s not normal, and their words are skewed and blown out of proportion. Whatever he said against one officer and his behavior was blown out as if he spoke about all officers. So dont be a parroting the dmkitwing propaganda. We the common people know what truly the issue is. I am scared if journalists like Felix can be treated this way by police for a simple defamation case, what about common people. This is more like a police state.
@mamapid
@mamapid 20 күн бұрын
I am sorry for your understanding,I know him personally
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 20 күн бұрын
Sirக்கு ரூமெல்லாம் கெடையது ஸ்ட்ரேய்ட்டா ஜெயில்தான் மன்னிப்போம்..மறக்கமாட்டோம்
@SuryaKumar-gg2ms
@SuryaKumar-gg2ms 21 күн бұрын
Don't be so smart why appologise after 10 days since telecasted that episode, it is purly acting
@aompt
@aompt 20 күн бұрын
Remember how Felix harassed Sreemadhi's mom Selvi like an interrogation. He is the one who is the kingmaker for Savukku.
@radhavelu7592
@radhavelu7592 20 күн бұрын
True
@thirunavukkarasugovindhaar8169
@thirunavukkarasugovindhaar8169 20 күн бұрын
கணவரிடம் சொலுங்க நாம் எவ்வளவு சம்பாரித்தாலும் இறக்கும் போது ஒன்றும் இல்லை தங்கள் இருக்கும் மதம் மிகவும் அமைதியான வாழ்க்கை வாழ கற்று கொடுக்க கூடியது...
@MutharasanKannan-zt6le
@MutharasanKannan-zt6le 20 күн бұрын
நடிக்காத தப்பு பண்றப்ப தெரியலயா?
@pgr2004
@pgr2004 20 күн бұрын
Your husband is the devil’s advocate, please declare your monthly income and assets value to public
@user-nf2kq1qi3u
@user-nf2kq1qi3u 20 күн бұрын
Interviewer is not asking the right questions. He is not smart enough to put this lady on the spot. She is portraying Felix as a hero. Very disappointed.
@michaelrajesh882
@michaelrajesh882 21 күн бұрын
கதறு கதறு மற்றவர்களை பற்றி பேசும் போது இனித்ததா
@MrArangulavan
@MrArangulavan 20 күн бұрын
டேய் பாடு பேட்டி கொடுத்தவன் மேல நடவடிக்கை சரி பேட்டி எடுத்தவன் மேல கேஸ் போடுரது பொட்ட தனமடா கோர்ட்டு காரித் துப்பி விடுதலை செய்யும் டா அப்ப உங்க மானம்தான் காத்துல போகும். நாளை உன்னையும் பொய் வழக்கு போட்டு மிதிக்கும போது தெரியும். 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@zzzrajzzz
@zzzrajzzz 20 күн бұрын
Corrupt politicians pathi nee pesu
@Therock-in9tc
@Therock-in9tc 20 күн бұрын
Poda poo
@BashyamDevaraj
@BashyamDevaraj 20 күн бұрын
😊😊😊😊😊😊😊​@@zzzrajzzz
@vsrn3434
@vsrn3434 21 күн бұрын
Both are filiex..கஞ்சா சங்கர் தயவு தட்சணை இன்றி..கருணை காட்டாமல் சட்டப்படியான நடவடிக்கை அவசியம் பிளாக் மெயிலர்கள்.. இந்த அம்மா பெயரில் உள்ள சொத்துக்களை விசாரிக்க வேண்டும் . மகள் ஜெர்மனியில் கல்வி பணம் எப்படி sourse of income எப்படி..விசாரித்து கைது நடவடிக்கை அவசியம் இந்த அம்மா ன் நடிப்பு இனி எடுபடாது
@user-qu3lp6qm6b
@user-qu3lp6qm6b 21 күн бұрын
சிறுபான்மை காவலர்களின் ஆட்சியில் அதே பிரிவை சேர்ந்த ஒரு குடும்பத்தின் ஆற்றாமையில் பங்கெடுக்காத அனைத்து சமூகநீதி காவலர்களுக்கும் நன்றி. அமீருக்கும் ஃபெலிக்ஸுக்கும் சமநீதி அளித்த சமூகநீதி வாழட்டும்.
@b.antonyraj9485
@b.antonyraj9485 21 күн бұрын
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை வந்து சேரும். உண்மை. உங்கள் வீடுக்காரு உங்களுக்கு sir, பாதிக்க பட்டவர்களுக்கு அவன் தவறு சைதவந்தான். Unfortunate to see such kind of shows. Orutta வேண்டாம்.
@helenleo672
@helenleo672 20 күн бұрын
Stimathi is also a
@helenleo672
@helenleo672 20 күн бұрын
Stimathi mother is also a mother like you. ?
@vishganvisha6623
@vishganvisha6623 20 күн бұрын
we are supporting Felix and Savukku Shankar
@user-xr6kb9wu7i
@user-xr6kb9wu7i 20 күн бұрын
Jaffer sadiq given statement against state minister s quickly going on jail. That time people are told all of karma , karma.
@seemano
@seemano 20 күн бұрын
Because of bad friendship Felix s wife has to go through this.
@chandrasubramaniyan7728
@chandrasubramaniyan7728 20 күн бұрын
committing mistakes is human but pardening is divine.....Felics take heart dear.
@jesudasantonynadar4370
@jesudasantonynadar4370 20 күн бұрын
Mrs.Felix,. I have mentioned so many times to control, hopefully Felix will be careful with his interview. God help you ppl and also God helps the boy for his further study. Daughter in Germany also go through with God's help. I know I have 3Daughters.
@kirananthony1016
@kirananthony1016 20 күн бұрын
Put him in jail 🤬🤬🤬🤬
@radhavelu7592
@radhavelu7592 20 күн бұрын
How ruth felix in his interview with srimathi mom still I can't forget it 😡
@JaiSingh-vf4fr
@JaiSingh-vf4fr 20 күн бұрын
Yes he respects u and ur daughter but not others wife or day…
@charlottedoss152
@charlottedoss152 20 күн бұрын
Well spoken
@bakshi1367
@bakshi1367 20 күн бұрын
🎉மேடம் நான் உண்மையா சொல்றேன் ஹஸ்பண்ட் வந்து நேர்மையானவர் இல்லைங்க
@sundararajankrishnamachari8958
@sundararajankrishnamachari8958 20 күн бұрын
Good change of heart. Truly glad that you have personally witnessed the inconvenience women police are undergoing. Since you have made your stand clear am sure Police would treat you with the same dignity maam. Hope you come out of this situation soon.
@kumananadpc6535
@kumananadpc6535 20 күн бұрын
உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்
@michaelrajesh882
@michaelrajesh882 21 күн бұрын
fekix and savukku sankar both are blackmail partners bro both are no1 brokers
@shannat4566
@shannat4566 20 күн бұрын
Sir ahhhhhhhhh? Felix & Savukku for money sake they will go to any extent Pachonthis............
@ashaabusali8672
@ashaabusali8672 20 күн бұрын
Nice mam
@MrSmkandan26
@MrSmkandan26 20 күн бұрын
Epdi koochame illama mistake solreenga.. andha rendu dogs hum well prepared and they were happily ready to go to jail which they were telling while their interview.
@MS-iu9qf
@MS-iu9qf 20 күн бұрын
Fantastic madam. 🎉🎉🎉
@kamal-in4eo
@kamal-in4eo 20 күн бұрын
Ok madam. Then why. Your husband have. Business. Tie-up with. Savukku . Ok this is first time don't worry madam . Your husband will be back soon.
@PraveenKumar-qw3kk
@PraveenKumar-qw3kk 20 күн бұрын
Banned redpix
@NMMugunthan
@NMMugunthan 20 күн бұрын
She must be included in all cases against Felix and Savukku for framing false narrative, lies and arrogance shown to police and through media.
@UmaMaheswari-pv1zl
@UmaMaheswari-pv1zl 19 күн бұрын
Courageous woman..stay strong
@ramasubramanian8228
@ramasubramanian8228 20 күн бұрын
DMK doesn't want any one to TALK about it's CORRUPTION & not so good 😒 LAW & ORDER Situation including JAYAKUMAR MURDER (?) 😢 NARRATIVE SETTING to make 🙄 us talk about SAVUKKU & Other trivial issues ONLY 😅
@raga896
@raga896 20 күн бұрын
This is blatantly false, lacking any sincerity. It's not the first occurrence; it can't be dismissed as a mere oversight. It's baffling how biased they are regarding their own family and children. What about the families of OA's and police officers? There's a glaring lack of empathy or remorse from both of them. It seems like a ploy to navigate legal troubles. If they truly regretted their actions, a simple apology without justification would have sufficed.
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 20 күн бұрын
Where is kanja. Uthaya nithy Arrest him immediately Where did he escape
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 20 күн бұрын
😅😅😅பத்திரிக்கையாளர் என சொல்லிக்கொள்ளும் KZbinrs and meme creators ஐ பார்த்து கலக்கத்தில் கிடுகிடா‌ என தொடை நடுங்கும் thi₹rut₹ttu அரசியல்வியாதிகள்😂😂😂😂
@shanthysubravelu986
@shanthysubravelu986 20 күн бұрын
அம்மா நீங்க உங்க மகள் இருவரும் திரும்ப கள்ளக்குறிச்சி இன்டெர்வியூ பார்க்கவும். அழகா பேசுறீங்க.. மன்னிப்பு முதலில் அதற்கு கேட்ட வும் இவ்ளோ நாள் கடந்து felix அர்ரெஸ்ட் ஆனதும் வலிக்குது இல்ல. நீங்க போலீஸ் கிட்ட நடந்துகிட்ட முறைகும் நீங்க இப்போ பேசறதுக்கும் கோடி வித்தியாசம். கள்ளக்குறிச்சி மாணவிக்கு நடந்த கொடுமையை மனசாட்சி இல்லாம பேசியது தமிழ் மக்கள் அனைவர் மனதில் உள்ளது.
@radhavelu7592
@radhavelu7592 20 күн бұрын
She is acting don't trust her
@srinivasang8619
@srinivasang8619 20 күн бұрын
Advice him to be honest and avoid interviewing such crude persons.
@jawahard2152
@jawahard2152 20 күн бұрын
Sister God is with you and your family
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 20 күн бұрын
ஆரம்பத்திலே அவருக்கு எடுத்து சொல்லி திருத்தி இருக்கனும்....
@durain9935
@durain9935 20 күн бұрын
Eppavumee my husband respect women 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rajakolinjikkk4171
@rajakolinjikkk4171 20 күн бұрын
Pee thinna family
@ramasubramanian8228
@ramasubramanian8228 20 күн бұрын
What will be the POLICE ACTION against those WHO WERE & ARE insulting women from the stages of DRAVISHAM??? 😢😢😢
@shankarchockalingam9467
@shankarchockalingam9467 20 күн бұрын
Be bold mam. Felix is sign of ethical journalism of Tamilnadu.
@michaelrajesh882
@michaelrajesh882 20 күн бұрын
fekix and savukku sankar both are blackmail partners bro both are no1 brokers
@shankarchockalingam9467
@shankarchockalingam9467 20 күн бұрын
Is it u have any proof
@gopimadan8026
@gopimadan8026 20 күн бұрын
Now you guys are acting like anything. How others would have suffered through Savuku Shankar and your husband's interview. Ofcourse it's time for you all to change. Right action taken by the Honourable judges.
@rajaramk3749
@rajaramk3749 20 күн бұрын
புருசன் எப்படி பட்ட வழியில் பணம் சம்பாதித்தாலும் பரவாயில்லை... நம்மகிட்ட குறையில்லாமல் பணம் கொடுத்தால் போதும் என்று வீட்டில் பெண்மணிகள் நினைப்பதால் வரும் பிரச்சனைகள் தான் இது போன்றவை...
@radhavelu7592
@radhavelu7592 20 күн бұрын
True
@TGAProMKM
@TGAProMKM 21 күн бұрын
please beware of your association Mrs Felix for the safety of your family,we hope you understands now....
@ashaabusali8672
@ashaabusali8672 20 күн бұрын
Nice experience madam
@michaelrajesh882
@michaelrajesh882 20 күн бұрын
fekix and savukku sankar both are blackmail partners bro both are no1 brokers
@SavukkuMani
@SavukkuMani 20 күн бұрын
#SaveFelixGerald #savesavukkushankar
@rsartsandcraft
@rsartsandcraft 19 күн бұрын
Oru audio velila vanthurukr
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 20 күн бұрын
Well educated decent lady Hats off to her We are so proud of you and your Husband
@austinhepzi4061
@austinhepzi4061 20 күн бұрын
Even though that video is taken by edification exhortation and education. Why. Warnings must not be taken as accusations. Warnings must be taken only a sign of alert.
@paularokiaraj4071
@paularokiaraj4071 20 күн бұрын
வாயை வாடகைக்கு விட்டுகாசு பார்த்த யோக்கியன் பொன்டாட்டா
@numberfive5600
@numberfive5600 20 күн бұрын
Nadikada .. private panradhuku ena prachana delete pana mudila na..
@vsrn3434
@vsrn3434 21 күн бұрын
காஸா கிராண்ட்...கஞ்சா சங்கர் உடன் சேர்ந்த டீலிங்...பழநிசாமி அண்ணாமலை கரு நாகராஜன் இவர்களிடம் கட்டிங் பல அதிமுக முன்னால் அமைச்சர்களிடம் டீலிங் உதயநிதி & முதல்வர் ஸ்டாலின் ..எதிராக அவதூறு இப்படி கஞ்சா சங்கர் உடன் ஆதாயம் பெற்றவர் பெலிக்ஸ் அதனை அனுபவித்தவர் உடந்தையாக இருந்தவர அவரது மனைவி இவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்
@GT-qs1zn
@GT-qs1zn 20 күн бұрын
Stalin and udhayanithi Ethirala Pesala ,Unmaiyathan Sollirukkaru Savukku
@elangovanmasilamani8489
@elangovanmasilamani8489 20 күн бұрын
உங்கள் பிள்ளை வருத்தப்படுவது போல் காவலர்களின் பிள்ளைகளும் என்னம்மா இப்படி எல்லாம் பேசுகிறார்களே என்று வருத்தப்பட மாட்டார்களா
@karthikm.k.v9587
@karthikm.k.v9587 20 күн бұрын
சரியான கேள்வி... எளிமையாக மன்னித்து விடுங்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் பெண் போலீஸ் மீது பொதுமக்களின் தவறான என்னத்தை எப்படி சரி செய்வது
@ayyappansensei1298
@ayyappansensei1298 20 күн бұрын
People talk about ur family how Ur family feel
@solomonignatius2522
@solomonignatius2522 20 күн бұрын
Mam .... #justiceforsrimathi
@Santhosh-ld1iz
@Santhosh-ld1iz 20 күн бұрын
DMK govt is same as BJP govt. Filing goondas case on those who speak against the govt.
@thirunavukkarasugovindhaar8169
@thirunavukkarasugovindhaar8169 20 күн бұрын
உங்கள் பையனுக்கு மனசு பாதிக்கும் அருள் மனைவி மற்றகாவலர் பெண் பிள்ளைகளின் மனது எப்படி இருக்கும்
@logaNathan-jh2rx
@logaNathan-jh2rx 20 күн бұрын
ஒரே கைல சாப்புடுரது ஒகே, எப்படி கழுவுராரு?🤔 ஐ மீன் சாப்பிட்ட தட்ட, சாப்பிட்ட கைய குழாய்ல திறந்து கழுவுவது உங்க கற்பனைக்கு கம்பேனி பொறுப்புள்ள😁
@noelgnanamuthu834
@noelgnanamuthu834 20 күн бұрын
Jane please read Psalm 1
@snsmurali
@snsmurali 20 күн бұрын
Savukku saram savuku sir. Ungalukku than savukku sir engaluku savuku broker
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u 20 күн бұрын
Ivarkal seivathu vaara pathirikayil varum pothu yyarum action eduuppathu illaye
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 20 күн бұрын
😂😂😂😂😅😅😅😅😅பத்திரிக்கையாளர் என சொல்லிக்கொள்ளும் KZbinrs and meme creators ஐ பார்த்து கலக்கத்தில் கிடுகிடா‌ என தொடை நடுங்கும் thi₹rut₹ttu அரசியல்வியாதிகள்😂😂😂😂
@roshnidaniel8420
@roshnidaniel8420 20 күн бұрын
Madam the families your husband and shankar have tortured would have also undergone the same mental trauma . Understand others feelings and act responsibly. Do journalism but not extortion and slander . The way shankar spoke crass bout Srimathy and snowlin’s death is biting back
@JaiSingh-vf4fr
@JaiSingh-vf4fr 20 күн бұрын
This was neither yours or ur husband’s attitude earlier.., ! 😅
@mani18041
@mani18041 21 күн бұрын
Be strong mam!!! Felix didn't done any criminal offence.. Constitution and law applies differently between comman man and higher govt officials & politicians !!!!
@senthilkumar-ci2ro
@senthilkumar-ci2ro 21 күн бұрын
When he speaks about your family women then you know the pain
@michaelrajesh882
@michaelrajesh882 21 күн бұрын
ஶ்ரீ மதி ஆன்மா FELIX i சும்மா விடாது because of karma . karma will back sure
@Suresh-je7ms
@Suresh-je7ms 20 күн бұрын
Enaka manipu police akusd kapotiga panratha solirukar..ituku mala athanaoo kudumpatha kaduturukanuga police kapotiga ?
@kpsk63
@kpsk63 20 күн бұрын
Post decent word comments. It may reflect
@AaramuthamM-iz3vp
@AaramuthamM-iz3vp 20 күн бұрын
Ithellam petti edukkum pothu therinjirukkanum.savukku solrathikku ellam aama tholar, correct tholar endru solla theriuthu.oru u tuber eppadi irukkavendum enbathu oru reportarukku theriyatha?
@michaelrajesh882
@michaelrajesh882 20 күн бұрын
WHAT A ACTING SISTER ??? SISTER UR HUSBAND ALREADY SOLD OUT HOPE U CAN UNDERSTAND RIGHT ?
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 20 күн бұрын
Uthayanithi ran away He is in London England British government should Arrest him
@joshuapatrick2009
@joshuapatrick2009 20 күн бұрын
😂😂😂😂😂😂
@venkateshn1029
@venkateshn1029 20 күн бұрын
Un husband 420, fraud ma
@harikrishnankannan8711
@harikrishnankannan8711 20 күн бұрын
What a drama queen this lady is.
КАКОЙ ВАШ ЛЮБИМЫЙ ЦВЕТ?😍 #game #shorts
00:17
WHY IS A CAR MORE EXPENSIVE THAN A GIRL?
00:37
Levsob
Рет қаралды 17 МЛН
어른의 힘으로만 할 수 있는 버블티 마시는법
00:15
진영민yeongmin
Рет қаралды 13 МЛН
Brutal attack on savukku shankar in the prison - Seeman WARNING
21:45
КАКОЙ ВАШ ЛЮБИМЫЙ ЦВЕТ?😍 #game #shorts
00:17