உயிர் இல்லாதா பிணம் கூட எழுந்து ஆட வைக்கும் எமது இசைக்கு ஈடுஇணை ஏதுமில்லை...வாழ்த்துக்கள் எமது கலைஞர்களுக்கு..
@r.rajeshr.rajesh85254 жыл бұрын
உண்மை.
@jeraldadvocate84634 жыл бұрын
அருமையான இசை உயிரில் கலந்த இசை மிக்க நன்றி திரு முனுசாமிஐயா அவர்களே இது போன்ற இசையை எமக்கு அளித்ததற்கு . வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை . அற்புதம்
@sethupathi17133 жыл бұрын
@@r.rajeshr.rajesh8525 a irukkum nu
@t.bemudut.bemudu54303 жыл бұрын
@@r.rajeshr.rajesh8525 I
@stylishshiva753 жыл бұрын
Unmai
@mkumresh41413 жыл бұрын
உலகத்தில் இதுக்கு ஈடு இணை ஏதும் இருக்காது அருமையான இசை உலகம் முழுக்க இந்த குழு சுற்றிவர வேண்டும் கர்நாடக தமிழன்
@sriramkasi26742 жыл бұрын
❤️
@sakthiadithiya75432 жыл бұрын
dw
@saravanand11684 жыл бұрын
வெயிலோடு விளையாடி மண்ணோடு உறவாடி வயலோடு நண்பர் கூடி மனதோடு இசைபாடி காற்சலங்கையோடு நடனமாடி விரலோடு பறை இசைத்து முகமதில் புன்னகையோடு என் மனதை மட்டும் இல்லாது உடலையும் ஆட்டுவித்த குழுவிற்கு நன்றி !!! வாழ்த்துகள்
@rajarajacholan78303 жыл бұрын
Arumai Tholare
@chandrasekarj74074 жыл бұрын
சில விசேஷங்களுக்கு செல்லும்பொழுது கேரள மாநிலத்தின் செண்டை மேளம் இசை இசைக்கும் போது சற்று ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு தான் போவேன். ஏதோ இன்னும் தமிழ் இசை சரி வர இல்லை என்ற ஒரு தவறான எண்ணம் என் மனதில் தோன்றி ஆழமாகப் புதைந்து கிடந்தது நான் இன்று உண்மையில் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் தலை வணங்குகிறேன் . இன்று இந்த காணொளியை ( வீடியோவை) பார்த்த பிறகு நான் மெய்சிலிர்த்து விட்டேன் நம் பண்பாடு கலாச்சாரம் மொழி இலக்கியம் கலை ஆகிய அனைத்தையும் ஒன்று அடக்கியவாறு அற்புதமாக வாசித்துள்ளார் நான் உண்மையில் பெருமை கொள்கின்றேன் தலை வணங்குகின்றேன் இவர்களுடைய இசைக்கு.. இன்று புரிந்து கொண்டேன் தமிழன் எதற்கும் தாழ்ந்தவன் இல்லை என்று... வாழ்க தமிழ் வளர்க என் பண்பாடு
@mathik96174 жыл бұрын
Call namer
@prabaharan79264 жыл бұрын
அருமையான வரிகள்
@chandrasekarj74073 жыл бұрын
@@mathik9617 puriyala bro
@p.m.ragumasakkavundar87933 жыл бұрын
👍👍👏👏
@mkailasam93023 жыл бұрын
இந்த அருமையான parai அடிக்கும் தொழிலை நமது சமூகம் கேவலமாக நடத்தியதால் தான் பலரும் கைவிட்டு விட்டனர். முனுசாமி குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dineshthamilnadu33674 жыл бұрын
இதை பார்த்தால் ஆடதெரியாதவன் கூட பட்டைய கிழப்பி ஆடுவான்.. அருமையான கிராமிய இசை.👌👌🔥🔥 அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏💪💪👌👌🌹🌹
@bil03154 жыл бұрын
எங்களை ரசிக்க வைத்து மகிழ்ச்சிப்படுத்திய கலைஞர்களுக்கு நன்றி. ஒளி வடிவில் உலகறிய செய்த உங்கள் சேனளுக்கும் நன்றி 🙏🙏
@chanthrakumar81194 жыл бұрын
என்ன ஒரு அருமையான இசை இதற்கு இணையான இசை இவுலகில் ஏதும் இல்லை....மிகவும் அருமையான கலை....
@rajkumarkalladai3 жыл бұрын
மனதில் எவ்வளவு வலி இருந்தாலும் நமது மண்ணின் இசையை கேட்டும்போது மனது சாந்தம் கொள்கிறது. இது தான் தாய்மண்ணின் இசையின் மகிமை
@mahendransing96844 жыл бұрын
இந்த பாரம்பரிய இசை மேன்மேலும் வளர வேண்டும்...
@satcmuthiyalu Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் திரு.முனுசாமி அவர்கள் ..என்ன ஒரு நளினம்,லாவகம்,துள்ளல் ,சுருக்க சொன்னால் ஸ்டைல் பிரமாதம்..வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்❤❤❤🎉🎉🎉🎉😊😊😊
@farookshavukath4 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய இசையின் அடையாளங்களில் ஒன்றான பெரிய மேளத்தை அரசின் இசைப்பள்ளியில் தனிப்பிரிவாக அமைத்து இளம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அப்போதுதான். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். மக்களும் திருமணம் மற்றும் விஷேச வைபவங்களுக்கு பாரம்பரிய இசையை இசைத்து இக்கலையை நேசிக்கும் கலைஞர்களை வாழவைக்க வேண்டும்.
@unitedthamizhkingdom33404 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி வரைவில் உள்ளது
@manangavis29994 жыл бұрын
தமிழக தோல் இசைக்கருவிகளில் சிறப்பானது இக்கலை பேணிக்காக்கப்படவேண்டும். ஆதரவளிப்போம் கலை வளர்ப்போம். வாழ்த்துகள்.
@silambarasanc49453 жыл бұрын
இந்த மாதிரி வேற எந்த இசையும் பறை இசைக்கு ஈடு இல்லை ❤️❤️❤️🙏
@rooban.s28784 жыл бұрын
எங்க ஊரு ஜல்லடியன்பேட்டை க்கு வந்து வேற லெவல்ல அடிசிங்க , மிண்டும் வருக👌👌👌👏👏👏
@chandrasekarj74074 жыл бұрын
Bro ivangaloda details kidaikkuma pls
@cdshiva24574 жыл бұрын
இவங்க நம்பர் குடுங்க சார்
@zeduu4 жыл бұрын
மிக அருமை நம் தமிழ்நாட்டின் இசை. தமிழன் என்று சொல்ல பெருமை படுகிறேன்
@OskumarOskumar3 жыл бұрын
சட்ட மட்ட
@selvakumarpalanivel75823 жыл бұрын
Thalaiva.....semma mass narambu thudikithu...
@ramachandran20224 жыл бұрын
இசைக்கு நன்றி,அடித்த உங்களுக்கு நன்றி...உங்கள் இசைக்குழு வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்க்ள்.....by ram
Fantastic! அருமையான இசையமைப்பு! அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
@dr.n.mohan-738 Жыл бұрын
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதுபோல நாம் ஆடாவிட்டாலும் நம்மை ஆடவைக்கும் பாரம்பரிய கிராமிய இசை. திரு முனுசாமி ஐயா குழுவினருக்கு வாழ்த்துக்கள். அற்புதம் ஐயா. திரு முனுசாமி ஐயா பேசுவது சரியாக கேட்கவில்லை. அவருக்கு ஒலிவாங்கி Mike கொடுத்திருக்கலாம்.
@nagendraprasadr92783 жыл бұрын
Goosebumps moment.... Long live our culture
@guhank304 жыл бұрын
அருமை. எங்கள் மக்களிசை கலைஞர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
@yuvarajm3080 Жыл бұрын
ஐயா உங்கள் இசைக்கு நான் சாகும்வரைஅடிமை
@saravanankc71824 жыл бұрын
சூப்பர்👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 💐💐💐💐💐
@veluj55454 жыл бұрын
Munuswamy sir unga team super arumaiyana music
@raghuprasad48893 жыл бұрын
phone number pls
@harish5652 жыл бұрын
அனைத்தும் திருவண்ணாமலை பாப்பாடி பறைக்கு பெருமை சேரும்...
@rajvalluvan12864 жыл бұрын
Vera leval super God bless you yellarukum 🎇
@muthulakshmi42684 жыл бұрын
Evangalota music and dance vera level... no words....👏👏👏👏👍👍👍👌👌👌
@vignesh__vick3 жыл бұрын
Wow...... It's amazing.... Like a rockz ..❤️🔥🔥🔥🔥🔥best field in the world...only musiq🎶🥳
@stephansanthiagu85783 жыл бұрын
இந்த இசைக்கு ஈடுஇணை ஏதும் இல்லை....
@pthamilzhselvanpthamizhsel55044 жыл бұрын
Intha isaiyai ketta pora irugura uyiraiyum poga vitathu thulli kuthiga thonum maragavea mutiyatha man vasani miga magizhichi intha isaigu nanri
@muneeshselva37184 жыл бұрын
Rompa sandhosama irukku super ayya
@spintoptamilas56212 жыл бұрын
அருமை சிறப்பு 🙏👏🏆🏅
@rmahendran53943 жыл бұрын
அய்யா தெய்வமே 🙏🙏....❤️❤️❤️❤️❤️
@ssoundar48084 жыл бұрын
Great show , wonderful to watch !!
@helo75044 жыл бұрын
தெளிவான விளக்கம் தெளிவான அடி 👌
@veerasan45473 жыл бұрын
பெரிய மேளம் வேற லெவல்
@vckmanivckmani21294 жыл бұрын
விசிக...மணி .கிழக்கு மருதூர் சூப்பர்
@kishorekumar63102 жыл бұрын
Namma tvm la irukuradhu namma tn kea peruma😍😍😎😎😘
@tsridhar44053 жыл бұрын
Iyyo vera level thalaiva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathyshanthan79814 жыл бұрын
யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துகள்
@muthunithinsai55154 жыл бұрын
வேற லெவல் செம அடி
@muttur97122 жыл бұрын
Ayya.vera.leval
@ramya22334 жыл бұрын
Super super super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌god bless you
@eshanjayaramanjaya1824 жыл бұрын
இடிமுழக்கம் எல்லாம் சும்மா உங்களின் அடிமுழக்கத்திற்கு முன்
@ramchandrana14133 жыл бұрын
அருமையாக கேட்டிட இசை
@loganathanmani41643 жыл бұрын
தமிழன் பாரம்பரிய கலை வாழ்க....
@explorecoupon8793 жыл бұрын
Yammma yenna adi.. 🥰🥰👏👏
@r.rajeshr.rajesh85254 жыл бұрын
1000 பேர் அடிச்சலும் .எங்க முனுசாமி பெரிய ஐயா அடி தனி அடி தான்...
இன்னும் நிறைய இசை இணையத்தில் வெளியிடவேண்டும் ,ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு விலை என்று சொல்லவேண்டும்.
@vetrivel12613 жыл бұрын
Vera vera level
@blackzpower75803 жыл бұрын
🙏🙏🙏🙏from Malaysia tamilan
@dhinassa574 жыл бұрын
Sema..adiiiiiiii💥💥💥💥💥
@subramaniyam9205 Жыл бұрын
Super ❤
@pts505004 жыл бұрын
Super 👌 electrified
@nainarkumar4 жыл бұрын
Vera level
@PraveenKumar-ne1zt4 жыл бұрын
Vera level 🤩🤩🤩
@carthikrandy3 жыл бұрын
China oda president namma mahabalipurathukku vantha oppo bharatha naattiyamum kadhakaliyum anga performance pannanga intha Tamil mannoda kalaiya iruttadippu pannitaanga ithai patri yaarum kelvi keakkala...evlo energy ya irukku ithai paakum bothu...
@ARR_ARR_RSF4 жыл бұрын
Great job👌👌👌
@gopikrishna26704 жыл бұрын
Out of the world
@adnamehboo19594 жыл бұрын
I'm proud of our tamil culture
@VELANSAGADEVAN_7774 жыл бұрын
அருமை 💘💘💘💘💘😍🎸🎹
@sathyasathya804 жыл бұрын
Vera level bro
@rameshp3059 Жыл бұрын
செம அருமை 😂
@mohann12263 жыл бұрын
Guitar வாசிச்சா Guitarist, Drums வாசிச்சா Drummer, பறை வாசிச்சா பறையர்'னு சொன்னா சாதி பேசுறேன்னு சொல்லுறாங்க!!! இன்னைக்கு பெரியமேளம் தமிழன் இசைனு பேசுரவன் எல்லாம் 30 - 40 வருஷத்துக்கு முன்னால் சாதி பெயர் சொல்லி இந்த இசையை ஒதுக்கி வெச்சவங்கதான்!!! என், கருத்து இந்த இனத்தை சார்ந்தவருக்கு புரிந்துயிருக்கும்'னு நம்புறேன்!!!
@ravichandran12014 жыл бұрын
Ayya valga valamudan
@shivas75524 жыл бұрын
டும்பாப்பா டும்பாப்பா டும்பாப்பா🕺🕺🕺🕺🕺🤸🤸
@ramug58054 жыл бұрын
Ungaloda oru oru adium semaya iruku
@sahanahanaa77803 жыл бұрын
Semaaaa
@dharmaraja983 жыл бұрын
Fentastic
@elangovanelangosankar97514 жыл бұрын
Arumai ayya
@nainarkumar4 жыл бұрын
Dear team, plz do recording in theatre with clarity send quality music Sony music