காசிமேடு காக்கா தான் திமிரு புடிச்ச காக்கா | Actor Kaka Gopal chat part-02 | Filmibeat Tamil

  Рет қаралды 87,812

Filmibeat Tamil

Filmibeat Tamil

Күн бұрын

PART-01 - • எல்லா ANIMALS கூடையும்...
#kakagopal
#actorkakagopal
#actorrajagopal
#closecall
#crowman
#kaakaimanithan
Get Latest Entertainment Updates
tamil.filmibeat...
Get Instant News Updates
tamil.oneindia....
Subscribe To Tamil Filmibeat KZbin Channel For Unlimited Videos
/ @filmibeattamil
Like Us On Facebook
/ tamilfilmibeat
Follow Us On Twitter
/ tamil_films

Пікірлер: 122
@yuvan_1987
@yuvan_1987 2 жыл бұрын
சார் இந்த வீடியோவை கேட்கும்போதே எங்க ஏரியாவுல நிறைய காக்கா வந்திடுச்சு... அப்புறம் அவரே போனுந்து சொன்னதால எல்லாமே போயிடுச்சு என்ன டேலன்ட் சார்... வாழ்த்துக்கள்💐💐💐
@nandasirixd8675
@nandasirixd8675 3 жыл бұрын
அதிசயம் ஆச்சரியம்!!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@vijayababu7377
@vijayababu7377 7 ай бұрын
நான் தாமதமாகதான் இந்த காணொளி பார்த்தேன். மிகவும் அருமையான காணொளி ...
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 жыл бұрын
இந்த பயிற்சியை திறமை ஆர்வம் உள்ளவருக்கு சொல்லி கொடுங்க ஐயா
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
சூப்பர் ‌👌 அருமை‌👍 காக்காய்களை கூப்பிட்டீர்கள் அதற்கு ஏதாவது உணவு கொடுத்திருக்கலாம் ‌வாழ்த்துகள் ‌💙
@sellamurugan4585
@sellamurugan4585 3 жыл бұрын
Amaam
@humanbeinghb3899
@humanbeinghb3899 3 жыл бұрын
இவர் இறைவன் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
@gowthamm3612
@gowthamm3612 3 жыл бұрын
2.0 படத்தின் வில்லன் கதாபாத்திரம் இவருக்கு மட்டுமே பொருத்தமான இ௫க்கும்
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
காக்கை மனிதனல்ல காக்கை நண்பன் அருமை உங்கள் பெருமை
@subbaraokrishnamurthy4099
@subbaraokrishnamurthy4099 3 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கின்றன
@kamalsaromuni
@kamalsaromuni 3 жыл бұрын
வாழ்த்துக்கள் காக்க கோபால் அண்ணா தமிழ் சமூகம் இவரை போற்றி பாதுகாக்க வேண்டும். 👏👏👏🙏
@mohandas1502
@mohandas1502 3 жыл бұрын
காக்கா நண்பன் திரு கோபால் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
@hemashirin9382
@hemashirin9382 3 жыл бұрын
Semma super sir, very nice to see bird language by Rajagopal Sir!
@dharumanvikadan8072
@dharumanvikadan8072 3 жыл бұрын
காக்கா கோபால் எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டுள்ளார் . அதனால்தான் காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என பாரதி பாடினாரோ உயிர்களிடத்து அன்பு கொண்ட காக்கா கோபால் அவர்களை வணங்கி வாழ்த்துவோம் . எல்.தருமன் 18. பட்டி.
@arouldshankar4595
@arouldshankar4595 3 жыл бұрын
Congratulations kaaka gopal sir and vinu sir, u r doing a great job
@daisyselvaraj5421
@daisyselvaraj5421 3 жыл бұрын
Congratulations for ur special talent. Bro. Thanks be to God.
@bismillabismilla3304
@bismillabismilla3304 3 жыл бұрын
Supper வாழ்த்துகள் பாராட்டுக்கள்
@gcb6185
@gcb6185 3 жыл бұрын
Kaka Gopal can become professional in restoration of pet's health with his skill
@jyothih8162
@jyothih8162 3 жыл бұрын
நாம் இயற்கையை விட்டு விலகி செயற்கையை வளர்த்து முட்டாளாகி விட்டோம்
@vinayakhuracan5182
@vinayakhuracan5182 3 жыл бұрын
I was playing his sound in a speaker suddenly crows started gathering 🤣🤣
@nandhagopal7950
@nandhagopal7950 3 жыл бұрын
இது போன்ற அற்புதங்களை கடவுள் யாருக்கு தரவேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும் ….
@பஞ்சசக்திவைத்தியம்
@பஞ்சசக்திவைத்தியம் 3 жыл бұрын
சூப்பர்
@dhamotharanm3854
@dhamotharanm3854 3 жыл бұрын
சார் நான் 26.6.21 அன்று இவர் காக்கை பற்றிய விவரங்களை சொல்லிட்டு காகம் போல கரையும் போது ( இவரது சத்தம்) எனது செல் போனில் இருந்து வந்த சத்தத்தை கேட்ட உடனே நிறைய காகங்கள் என் வீட்டை சுற்றி பறக்க ஆரம்பித்து விட்டது.
@mathessavithri7262
@mathessavithri7262 3 жыл бұрын
அருமை அருமை
@parimp
@parimp 3 жыл бұрын
I was watching this video. When he sounded like a cat at 11:58, our cat started running to and fro and searching for the cat who was making the sound. It was interesting to watch.
@chandruchandru2472
@chandruchandru2472 3 жыл бұрын
வாழ்த்துக்கள்...! பாராட்டுக்கள்...!
@ravichandranchandran1085
@ravichandranchandran1085 3 жыл бұрын
கால் கை வலிப்பு என்பது மருவி காக்காய் வலிப்பு ஆகிவிட்டது என்பது தான் உண்மை !
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
எஸ்‌👍 கால்கையிலுப்பு காக்காய்....வலிப்பு
@jyothih8162
@jyothih8162 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@vvvickyv4079
@vvvickyv4079 3 жыл бұрын
Super talent
@rahulkaruppiah344
@rahulkaruppiah344 3 жыл бұрын
அருமை கோபால்
@marylazard3872
@marylazard3872 3 жыл бұрын
Super sir love the way u talk to birds and animals. It is a gift not all the people can do this.
@ramsiva6404
@ramsiva6404 3 жыл бұрын
Thanks thambi
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
fantastic sir neenga
@tamilnadua1056
@tamilnadua1056 3 жыл бұрын
இந்த பயிற்சிக்கு அருமை வேர லெவல்
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 3 жыл бұрын
கோபால் சார்‌ அருமை வாழ்த்துக்கள்
@devotionalhits2851
@devotionalhits2851 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@r.pafminirangarajan8546
@r.pafminirangarajan8546 3 жыл бұрын
Super super padnini trichy
@karthikkarishnan1378
@karthikkarishnan1378 3 жыл бұрын
Adoi......magic man....
@elangovanv5392
@elangovanv5392 3 жыл бұрын
Super.Kaka.Gopal
@gobalgobal1419
@gobalgobal1419 3 жыл бұрын
அருமை நண்பரே மிகவும் அருமை
@logunadhan345
@logunadhan345 3 жыл бұрын
அற்புதமான நிகழ்வு
@sulthankom7332
@sulthankom7332 3 жыл бұрын
அற்புதம்
@NareshKumar-xl4lk
@NareshKumar-xl4lk 3 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@Rose-ip5qz
@Rose-ip5qz 3 жыл бұрын
Super
@lathamankeskar6844
@lathamankeskar6844 3 жыл бұрын
தங்களுடன் காக்கை பற்றி என் 25 வருட அனுபவத்தை விளங்கிக் கொள்ள வும் தங்களிடம் தீர்வுகளை எதிர்பார்க்கிறேன்.தங்களை எப்படி தொடர்பு கொள்ள முடியும்
@jeevithaajeevi4501
@jeevithaajeevi4501 Жыл бұрын
Inga soluga
@jazzaqua5033
@jazzaqua5033 3 ай бұрын
தூங்கிட்டு இருக்கிறவன் மேல எல்லம் கழிஞ்சிட்டு போயிருக்கும் 😂😂😂
@Baranilashmi
@Baranilashmi 3 жыл бұрын
Sir realy excellent
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 3 жыл бұрын
உமக்கு நிகர் வார்த்தைகள் இல்லை.
@opgod3604
@opgod3604 3 жыл бұрын
Super sir yanakum punakkutty puteckum
@nagarajan277
@nagarajan277 3 жыл бұрын
Super 👌
@GS_M_L_E
@GS_M_L_E Жыл бұрын
I need this man
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 3 жыл бұрын
Good message 👍🏿
@sandhiya.p1823
@sandhiya.p1823 3 жыл бұрын
Super sir👍
@karthipalaniyappan4602
@karthipalaniyappan4602 3 жыл бұрын
Valka valamutan
@krishnavenisadasivam571
@krishnavenisadasivam571 3 жыл бұрын
Unblievable.
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 3 жыл бұрын
Super sir all tha best ethu mathi re nan pathathu kedayathu
@kumarvenu2791
@kumarvenu2791 3 жыл бұрын
Great talent
@ridosdirect5135
@ridosdirect5135 3 жыл бұрын
Super Kaka gopal bro
@krishnannarayanan9847
@krishnannarayanan9847 3 жыл бұрын
Great, tamil are born genius. Ancient Tamil had contributed to world civilization, Salute to Tamil in born qualities. During British colonisation, Tamil in born Great abilities was undermine and spoilt by alcoholic consumptions. Tamil wakes up
@mahanarain
@mahanarain 3 жыл бұрын
Our house we are keep food everyday but no kakka come to eat why?how to keep or kakka likes which food?
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
LEGENDARY MOVES
@sinnathambysivarooban7175
@sinnathambysivarooban7175 3 жыл бұрын
அறிவியல் பகுத்தறிவு மனிதநேயன்...
@hariprashanth5456
@hariprashanth5456 2 жыл бұрын
Aiyoooi itha kathukitu Suma kuptanga last la oru 50 ku meala vanthuruchu bayathula vitukula odita 10 min la Ella poiruchu😂😂😂😂
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
இவரை தொடர்பு கொள்வது எப்படி? Ph. No.? காக்கையின் வகைகள் யாவை?
@creativeideas9531
@creativeideas9531 3 жыл бұрын
Indha video la (Duration 1:53) Enna sir pannirukkinga
@NagaRaj-kz3ed
@NagaRaj-kz3ed 3 жыл бұрын
Good talent Mr gobal
@sekarrice9980
@sekarrice9980 3 жыл бұрын
உமக்குள்ஒருசக்திஇருக்கிறது
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
amaan sir romba correct
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 3 жыл бұрын
Plzzzzzzzz epdinu solikudunga bro eanna padaiyel vacha kaka varuve kaatuthu bro
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 3 жыл бұрын
In my home same happening
@velusamy5524
@velusamy5524 3 жыл бұрын
நரிக்குறவர்கள், காக்கையை வரவழைத்து, உண்டி வில்லால் தாக்குவதைப் பார்த்திருக்கிறேன். கால் கை வலிப்பு என்பதே காக்கை வலிப்பாகி காக்கா வலிப்பாகிவிட்டது.
@lakshmivela852
@lakshmivela852 3 жыл бұрын
Bravo Tamilan🙏
@balajid5942
@balajid5942 3 жыл бұрын
Unique talents
@seifseif5129
@seifseif5129 3 жыл бұрын
Super sir🙏
@premnathcm8292
@premnathcm8292 3 жыл бұрын
கோபல் வாழ்க வளமுடன்
@palanisamyk7976
@palanisamyk7976 3 жыл бұрын
Kaaka gopal
@vasansvg139
@vasansvg139 3 жыл бұрын
காக்கை வர்ணத்ல டி ஷர்ட்ல.... கலக்கல் காக்கா போ போ.... வா வாஆ
@murugansmurugan4819
@murugansmurugan4819 3 жыл бұрын
வணக்கம் ஐயா.
@humanbeinghb3899
@humanbeinghb3899 3 жыл бұрын
நெறியாளர் நீங்கள் இவர் கிட்ட எப்படியோ இதை கற்றது என கேட்கவில்லை.. ஆர்வம் எப்படி வந்தது என இன்னும் சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கலாம்... காக்கா கோபால் பேச்சு கேட்கத்தானே வருகிறோம்.வழ வழ னு பேசாம exact ஆ கேளுங்க.
@kavitharaman5426
@kavitharaman5426 3 жыл бұрын
விவேக் sir சொன்னது போல் காக்கா பிரியாணி சாப்ட்டா காக்கா குரலூ வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும்
@thirugnanam6108
@thirugnanam6108 3 жыл бұрын
திரைப்பட நகைச்சுவை காட்சியில் விவேக் சாலையோரம் கோழி பிரியாணி என்று நினைத்து கடைக்காரன் கொடுத்ததை சாப்பிடுவார்.பிறகு அவருடைய குரல் காகத்தின் குரலாக ஒலிக்கிறது.சந்தேகப்பட்டு பக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ' காக்கா' கோபாலிடம் கேட்க அவர்தான் மேலே நீங்கள் குறிப்பிட்ட வசனத்தை விவேக்கிடம் கூறுகிறார்.
@kavitharaman5426
@kavitharaman5426 3 жыл бұрын
@@thirugnanam6108 s ss
@rukmaniganesan7066
@rukmaniganesan7066 3 жыл бұрын
கை கால் வலிப்பு என்பது பேச்சு வழக்கில் காக்காய் வலிப்பு என்று திரிந்து வருதல்
@officialazeem146
@officialazeem146 3 жыл бұрын
ஐயா பஞ்ச பூதங்கலும் கடவுளின் படைப்பாகும், அவர்களால் ஒரு கடவுளாக இருக்க முடியாது "கடவுள் ஒரு சூப்பர் சக்தி மட்டுமே, அவரின் படைப்புக்கு எதுவும் தேவையில்லை, ஆனால் அவர் தனது படைப்புகளுக்கு எல்லாவற்றையும் தருகிறார். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது மேலும் தெளிவு பெற வேண்டும் தயவுசெய்து உங்கள் வாழ்நாளில் ஒரு முறை குர்ஆனைப் படியுங்கள். நன்றி
@marafeeqbadru9296
@marafeeqbadru9296 Жыл бұрын
மனிதனை புதைக்க கற்றுத்தந்து காக்கா
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 3 жыл бұрын
Bangloru le.ennakavathu papen nanga chenni kupudamale kaka varum engavetuku sapadu pedalenna vanthu kathum ana bengulurle spade ele
@gk_raja7564
@gk_raja7564 3 жыл бұрын
👌👌👌👌
@alagurajsamyv8479
@alagurajsamyv8479 3 жыл бұрын
உ கால் கைவலிப்பு என்பதே, காக்க வலிப்பு என மறுவியது - ஸ்வாமி ஐயா
@jeganathankamali6490
@jeganathankamali6490 3 жыл бұрын
Great Salute To You Sir 👍
@opgod3604
@opgod3604 3 жыл бұрын
Seamma sir
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
sir avara nerya interview pannunga sirr.. thangamana.. manidan..!
@mangalamurugesan6384
@mangalamurugesan6384 3 жыл бұрын
கால் கை வலிப்பு என்பதுதான் காக்கை வலிப்பு
@thangasubra4198
@thangasubra4198 3 жыл бұрын
இது வரமில்லை சக்தி
@vijayanandoracle
@vijayanandoracle 10 ай бұрын
17:49 18:01
@SENTHILKumar-ov7nl
@SENTHILKumar-ov7nl 3 жыл бұрын
🙏🙏🙏🌹
@ravindran8761
@ravindran8761 3 жыл бұрын
Gopal sir please write a book on ur experience.
@vellingiris5287
@vellingiris5287 3 жыл бұрын
Pls give somefood while you call
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
panja bhooda saktiyenida arul eappavhum sir kadavhulae nesama vaalkai purinchigitteenga
@devandevan1749
@devandevan1749 3 жыл бұрын
👌👍🙏
@subashreebags2770
@subashreebags2770 3 жыл бұрын
கிளியை வர வைப்பது எப்படி சார்- நீங்க சொன்ன சவுண்ட கொடுத்தேன் எங்க வீட்டு மேல 500 காக்கா மேல வந்திடுச்சு சார்.
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 3 жыл бұрын
Kai kal valippu only later called kaka valippu.
@r.udayakumar1553
@r.udayakumar1553 3 жыл бұрын
கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யலாம்
@Vallalmillioner
@Vallalmillioner 3 жыл бұрын
100 ரூ. சாராயம்..பிரியாணி பொட்லத்துக்கு...1000க்கணக்கில் (மனிதர்களே ? ) கூடுவார்களாமே...அது தெரியுமா...?
@solobalaji7805
@solobalaji7805 3 жыл бұрын
sir kaka phn number iruntha kudunga sir nane phn pani munnadiye solliduven sir
@shankershanker4238
@shankershanker4238 3 жыл бұрын
அவர் ஒரு விஷயத்தை பேசும் போது குறுக்கிட்டு டாப்பிக் ஏன் மாத்துரிங்க மிஸ்டர் முந்திரி கொட்டை?
@meenatchisundaram7687
@meenatchisundaram7687 3 жыл бұрын
Anchor Paul dhinakaran face cut la irukar...
@renukadevitulasi4798
@renukadevitulasi4798 3 жыл бұрын
ஸ்கூட்டரையோ அல்லது வேறு எந்த வண்டியையோ நாய் துரத்துவது இவர் கூறிய காரணம் இல்லாமல் போகலாம். வண்டியின் சக்கரத்தில் வேறு ஏதாவது நாய் சிறுநீர் கழித்திருந்தால் அதன் நாற்றத்தின் விளைவாக நாய்கள் துரத்துகின்றன என கேள்வி.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 80 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН