"நாம எவ்வளவு கோடில படம் எடுத்தாலும்... எண்ட் ஆஃப் டே ல" என்று நீங்க சொல்லி துவங்கும் போது என் மைண்ட் வாய்ஸ் ல் "தெருக் கோடில தான் வந்து நிப்போம்..." னு ஓடுது.... 😂😂😂
@NewPhone-qr2xp Жыл бұрын
Wonderfully explained, thanks. Please share inputs about theater business and the involved dynamics
@AanadhS-w6p Жыл бұрын
நீங்கதான் என்னோட அசிஸ்டன்ட் டைரக்டர் ப்ரோ 🫶💙 🤍
@aakash38055 ай бұрын
😂😂
@honesteditzvhr9771 Жыл бұрын
Much Waithing to learn about this! Thankyou anna.
@Agoutham9783 Жыл бұрын
Bro, this video is really a man back in form, director. Saravana kumar
@@ganesan3070inga review tharama opinion tharathunala than enga solra business pathikapathudu athuyum majority talk entha side la irukugra tha poruthu
@samprasadh Жыл бұрын
Thanks!
@செங்கைதமிழன்ஸ்டோரிஸ் Жыл бұрын
60:40 First week 50:50 second week 40: 60 third week peoducers and others. தயாரிப்பாளரே வெளியிடும் பட்சத்தில் 70:30 ஆகலாம் இது முன்ன பின்ன கூடலாம் குறையலாம். சிறிய பட்ஜெட் படங்கள் எப்படியும் அதிகம் அடி வாங்கும். படம் எடூப்பதை விட கஷ்டம் ரிலீஸ் செய்வது அதில் லாபம் பார்ப்பது. பட்ஜெட் படங்களில் பாதி பட்ஜெட் ஆர்டிஸ்ட் சம்பளமாகவே இருக்கும். வணிகத்திற்கு தெரிந்த முகம் அவசியமாகிறது. நீங்க சொன்னதெல்லாம் சினிமா மேலோட்ட விசயம் தான்.உள்ளே இறங்கி பார்த்தால் நிலை வேறு.
ஆமா. உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக முயற்சித்து கொண்டிருக்கிறேன். முதல்ல 60 தயாரிப்பாளர் 40 ல மீடியா மற்றும் தியேட்டர் உரிமை அடூத்த வாரம் 50:50 அதே மாதிரி பிரியும் 3 வது வாரமும் 40: 60 அதே மாதிரி பிரியும். ஆக முதல் வாரம் தான் தயாரிப்பாளருக்கு மிக முக்கியம் அந்த கலெக்சன் தான் லாபம் கொடுக்கும். ஆனால் தியேட்டர் உரிமையாளர்களை பொறுத்த மட்டில் 2 வாரம் தாண்டி 3 வாரம் வரை முதல் வார ரெஸ்பாண்ஸ் கிடைத்தால் பெறும் லாபம். 10 வருடங்களுக்கு முன்பு வரை அப்டி ஒரு நிலை இருந்தது. ஆனால் இன்று வாரம் வாரம் 2-3 படம் ரிலீஸாகிறது. 1 வாரம் தாக்கு பிடிப்பதே பெரியது. அதன் விளைவு தான் பார்கிங் முதல் பாப்கார்ன் வரை விலையேற்றம். இதனால் சினிமா ஆர்வலர் குறைகிறார்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும் பல எதிர்ப்புகள் வந்தது. எறியிற வீட்ல பிடிங்கினது தான மிச்சம். அவன் தொழில் சினிமா திரையரங்கை நாளைக்கி காம்ப்ளக்ஸாக்கி விட்டு செல்வான் அதுவரை லாபம்.
@செங்கைதமிழன்ஸ்டோரிஸ் Жыл бұрын
@@typicaltamilan4578 நீங்கள் சினிமாவில் பணி புரிகிறீர்களா
@typicaltamilan4578 Жыл бұрын
@@செங்கைதமிழன்ஸ்டோரிஸ் oh super bro en doubt ah clear pannitinga
@sanjaysai3338 Жыл бұрын
Great work sir 🖤🙏
@sarathi640 Жыл бұрын
Super information and thank you Anna 👍👍
@ningallukuorukuttystory6935 Жыл бұрын
Super Anna, good explanation and great clear speech.
@srimedias5091 Жыл бұрын
Waiting Bro...
@SSridharan-x2l Жыл бұрын
Supper bro.innum cinema sandra video podunga❤🎉
@MadheshMMIT20077 ай бұрын
Thanks bro vazthu kal🎉🎉
@deepuck7950 Жыл бұрын
I'm waiting 😉
@prasathmanivannan3778 Жыл бұрын
Superb brother ❤️
@jockinjayaraj2866 Жыл бұрын
Super bro super ❤❤❤❤❤ SEVEN SAMURAI Movie pathi detail la poduga bro AKIRA KUROSOWA sir pathi ❤❤❤❤❤
@karthi7088 Жыл бұрын
Nice Explanation vro ❤
@sivanesansiva7401 Жыл бұрын
Waiting.
@srimedias5091 Жыл бұрын
super bro
@MELJOVISHNU13 күн бұрын
A small correction in Kerala we won't dubb we love to hear Tamil voices
@ptjcinema6 ай бұрын
Thank you... 🙏🏾🙏🏾
@ajayvenkatesh48453 ай бұрын
How to start theatre business, full details video need bro
Bro Theatre La Release Pannitu Andha Collection Amount Epide Distributor ku Producer Ku Pogudhu Aprm Epide Theatre owners evolo Share Distributor ku Kudukanum Nu Sollala
@thamizharasans5416 Жыл бұрын
Yas enoda kelviyum ithuthan sollunga
@Deepak-k.d-433 Жыл бұрын
Bro m.g.r flim institute pathi update kodunga bro
@terrancekingsley77852 ай бұрын
Brother theater business epdi pandrathu A to z sollunga brother
@sabiththalha9598 Жыл бұрын
Bro pls low budget good camera ondu sollugale
@ammar2723 Жыл бұрын
Canon 200d
@unluckyaakash7938 Жыл бұрын
Bro DIT explain video podunga
@woodcutter630 Жыл бұрын
Thanks for ur information bro🎉🎉🎉🎉🎉
@Nithishsaravanansk Жыл бұрын
Theatre la epdi movie ya screen pandranganu yaarachum sollunga
@logasaravanan4728 Жыл бұрын
how to start new ott platform in tamil. need detail video
@shanazameer Жыл бұрын
Super Anna 👍
@SUNDARAVELTHENDRAL Жыл бұрын
ப்ரோ தமிழ் பழைய சினிமா மூவி வீடியோ வை நாம் விலைக்கு வாங்க முடியுமா அதை வாங்கி யூடியூப் இல் பதிவேற்றம் செய்வது எப்படி
@vijayj832410 ай бұрын
Representative jobkku membership card thavai paduthu sir eppadi anuguvathu sir please help me sir
@gunalcena5398 Жыл бұрын
Antihero character eppdi write pandrathu nu video poduga brother
@kl09birdslover Жыл бұрын
Bro enakkoru doubt…. Oru distributerkitte irunthu oru theatre owener Padam vaaagum pothu Antha theatre owner distributor kku cash kodukkanumaaa?
@Ahamed260811 ай бұрын
இதே கேள்வி தான் எனக்கும் உள்ளது??
@boovanraj46785 ай бұрын
I want to create one open theatre .so how to get old movies rights for screening 🤷
Hi bro. I going to New film distribution company for tamilnadu distribution movie. What are procedures. How many types of distribution is there. How to release film in theater. How to collect amount from theater and send it to producer? Give full of distribution video bro detailed video bro
@FilmPsychologyTamil Жыл бұрын
Mail me brother. fridayfilmpsycho@gmail.com
@pilotofficervimalraj224411 ай бұрын
I too have same doubt brother
@Saravanan-z1u Жыл бұрын
Ok
@libivarma7381 Жыл бұрын
Movie eppudi bro release pandrathu ? Name eppudi veikurathu enna pandrathu?
@dineshkumarvenkat Жыл бұрын
nice bro
@rzglxgffg9198 Жыл бұрын
Bro, eppa oru film thetarical failure achi yenna mathiri probelms varum aprom yepadi antha failure handle panrathu... Athu than bro konjum bayama eruku, Eppa namba art film choose pana commercial failure eppadi face parathu bayama eruku bro...
@22anandh Жыл бұрын
Thambi direct aa tamil movie a Hyderabad la release pannanum na process yenna.
@nithyasribalu4688 Жыл бұрын
Anna current season la film producer aaga enna pannanum anna
@typicaltamilan4578 Жыл бұрын
@chuttithamizha 👍
@tamilera5096 Жыл бұрын
Enkita super script iruku ji, produce paniragala...
@MONISHVARMA-io6ce8 ай бұрын
Anna iam making film on my own budget.....with new hero.....I can apply for OTP,fsm, Hindi dubbing right 😢😢..... please say anna ...this. Very important for future success 😢😢
@mkjtheproduction Жыл бұрын
Bro namma oru short film eduthu release panna mudiuma pla reply pls... 😁
@Balajigameing3405 ай бұрын
Bit moves aha bro🤔😱😆😁😁😁release in google 🤭😁😁😁😁
@nkvinoth1223 Жыл бұрын
Eppede theaterla movie pakkama ottila movie pakuranga appide enna facility ottila iruku movie to see.
@JayUAEАй бұрын
I want to make movie
@a.r.rajeshdirector495 Жыл бұрын
Hi Anna
@Pandi-4299 Жыл бұрын
Anna zero movie synopsis explain pannu ka
@sarathsriram5513Ай бұрын
Periya hero padam elam 80:20 varai vandhuruchu bro. Vijay, Ajith and Rajini movies
@RaningTiger3 ай бұрын
👍👍
@cinelumix Жыл бұрын
bro ivlo naal enga poniga
@namashivayamperumal Жыл бұрын
Worldwide release, distribution multilanguage movie, detail pls sir
@kingofking9043 Жыл бұрын
Brother en kitta super script iruku pls rly pannunga
@jailaudeenm7782 Жыл бұрын
Hi bro
@snagaraj9369 Жыл бұрын
எத்தனை சோ.....
@kuttys1430 Жыл бұрын
Naaum oru short film Eduka poran Aana Equipments and Artist illa nalla story iruku Eduka mutiyala
@skmakkalselvan494 Жыл бұрын
Hii bro
@kuttys1430 Жыл бұрын
@@skmakkalselvan494 Hii bro
@kuttys1430 Жыл бұрын
@@skmakkalselvan494 u form
@skmakkalselvan494 Жыл бұрын
@@kuttys1430 Tenkasi brother nega
@skmakkalselvan494 Жыл бұрын
Short film aitum pane erugala bro
@bsrvisualmedia8468 Жыл бұрын
👍
@Pandi-4299 Жыл бұрын
Please anna
@sarathi640 Жыл бұрын
Writing Anna
@ManivannanM-nk4ei11 ай бұрын
Online video player MP4 video player Pro
@Pandi-4299 Жыл бұрын
Synopsis PDF zero movie
@CinemaPettai_Joker11 ай бұрын
Brother your contact details 🎉
@rathnasaravanakumar5504 Жыл бұрын
Hi anna your number kudunga anna enta story iruku
@t.bskitchen8056 Жыл бұрын
"நாம எவ்வளவு கோடில படம் எடுத்தாலும்... எண்ட் ஆஃப் டே ல" என்று நீங்க சொல்லி துவங்கும் போது என் மைண்ட் வாய்ஸ் ல் "தெருக் கோடில தான் வந்து நிப்போம்..." னு ஓடுது.... 😂😂😂
@logasaravanan4728 Жыл бұрын
how to start new ott platform in tamil. need detail video