விஜய் காவேரி காதல் ❤️(1-500* episodes) எனக்கு தெரிந்த பாணியில்🌹✍️✍️✍️ தாத்தா பாட்டியின் கட்டாயம் தங்கையின் உயிரால் .. கையெழுத்திட்ட விஜய் காவேரி காகித பந்தம்❤️ ... கோவிலில் மூன்று முடிச்சு❤️ .. ஊதா சல்வாரிலும் கோட்சூட்டிலும் வரவேற்ப்பு மேடையில் நாடக தம்பதிகள்.... திரையில் முன்னாள் காதல் .. காவேரி என் பொண்டாட்டி என்று கூறி அவள் பெண்மையை நிரூபித்த ஆண்ணழகனாய் அவள் மனதிற்குள் புகுந்தான் ❤️ ஆரம்பத்தில் .... கொஞ்சி பேச தெரியாத கணவனும் திட்டி தீர்க்கும் மனைவியும் ஒரே அறையில் ஜோடியாய் வாழ்ந்த சிறைவாசம் ❤️... கொடையில் போட்டோஸ் எடுத்து உல்லாசமாய் பறந்த ஜோடி பறவைகள் எதிரியிடமிருந்து அடைகாத்து கொண்ட பறவைகளாக திரும்பி வந்தனர்❤️... ரெசார்ட்டில் ... விளையாட்டு முத்தமும் ஆங்கில முத்தமும் பரிமாறி ஆஹா கல்யாணத்தில் சங்கமமாயின❤️.. சிவப்பு காரில்... செல்ல சண்டைகளோடும் கேலி கிண்டலோடும் பட்ட பெயர்களோடும் குறும்பு கார காதலர்களாக வேலை பயணத்தை தொடங்கினர்❤️ முன்னாள் காதலனை காத்திருக்க சொன்னவன் காதல் சோகம் கேட்டு தலை சாய இடம் தந்த அன்னைமடியோடு அன்னகொடியாய் அவளை சேர்ந்து கொண்டான்❤️ ... தாலிகோர்க்கும் விழாவில் தாரத்திற்கு தாரமாய் காதலோடு காதல் கோர்த்து மருமகளும் மருமகனுமானர்கள்❤️ ... கொடைக்கு கோபித்து போன மனைவி ....தேடி போய் நெஞ்சோடு கட்டி அணைத்து காதலனாய் காதலை வெளிப்படுத்தினான்❤️ ... தாத்தாவின் உயிரை காப்பாற்றி அவன் காதலை அதிகப்படுத்தினவள் தங்கையின் உயிரை காப்பாற்றி நெஞ்சோடு அணைத்து கொள்ளும் காதலனை தேட ஆரம்பித்தாள்❤️... மச்சினிச்சியிடம் மனைவியின் காதலை உறுதிப்படுத்தியவன் மச்சினிக்கு திருமணம் செய்து வைத்து மனைவியை நெஞ்சத்தோடு இணைக்க வைத்தவன் ❤️... அவள் நேசித்தவர்கள் வெறுத்த போதெல்லாம் தன் கணவனை தேடி அணைத்து தன்னவனாக்கினாள்❤️.. இசையோடும் ஆட்டத்தோடும் அவள் ஆசைப்பட்ட பொருட்களோடும் அவளது பிறந்தநாளை கொண்டாடியவன் கைக்கடிகாரத்தை அவள் கையில் கட்டி விட்டான்.... மல்லிப்பூவையும் அவள் கூந்தலில் சூடி கட்டி அணைத்து கொண்டான்❤️ ... கோலாகலமாக முடிந்த பிறந்தநாளில் ஊடலுடனும் கூடலுடனும் திருமண பந்தத்தை தொடக்கினார்கள்❤️.. அதிகாலையில் முத்த பரிமாற்றங்களோடு எழுந்தவர்களுக்கு காத்திருந்தது இருள் பூசி சென்ற வெண்ணிலவு❤️ ... வெள்ளி மோதிர பரிசோடு தொடங்கிய கணவனின் பிறந்தநாள்.. வீதியில் உலா வந்த வெண்ணிலவு சாட்சியாக அவன் தோளில் கை போட்டு அவனை ஈர்க்கும் பார்வையோடு பிடிக்குமா என்ற கேள்வியும் அவனின் புன்னகை பதிலும்.. ஐ என்ற காதலின் தொடக்கத்தை மட்டும் சொல்லி அழுகையோடு கட்டி அனைத்தவள் அவன் எதிர்பார்த்த முத்தத்தையும் கொடுத்தாள் ... ❤️ காலையில் காகித பந்தத்தை வெற்று காகிதமாய் கிழிக்க காத்திருந்தவனுக்கு இருள் பூசி சென்ற வெண்ணிலவை நிறுத்தினாள் ❤️... அவன் நேசித்த பழைய வெண்ணிலவை கூட்டி சென்றான் .. ❤️ தூது சொல்லும் கைபேசியும் பேசாமல் நின்று விட்டது ...❤️ ராவணனை தேடும் சீதையாக இல்லை ராமனை தேடும் சீதையாக விஜய்க்காக காத்திருக்கும் காவேரி❤️❤️❤️ ..... ராமனாகவே வருவான் விஜய் ❤️❤️❤️.... என்ற எதிர்பார்ப்பில் வீகா ரசிகையாக நான் ❤️... ✍️✍️✍️🌹🌹🌹
Unga oru oru line ku oru like poda aasai....bt oru like the poda mudinchathu...sorrryy❤❤❤❤❤❤❤❤❤❤
@sudhag38864 сағат бұрын
Porur la problem site la Kaverikku nethi la adi padarathu❤❤❤❤
@shinyvinsilin20164 сағат бұрын
அது வேற ஒன்னும் இல்ல 500 ஆவது எபிசோடை இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போகணும் இல்ல அதனால கொஞ்சம் எபிசோட்ஸ் கொஞ்சம் இழுத்து கொண்டு போறாங்க கண்டிப்பா நாளைக்கு விஜய் வீட்டுக்கு வரும்போது காவேரி அங்க இருக்க மாட்டாங்க நம்ம காமிக்கிறது அப்படி மேல காவேரி ஃபீல் பண்ணிட்டு இருக்கிற மாதிரி விஜய் எப்படா காவேரியே பாப்போம்னு ஓடி வர்ற மாதிரி காமிக்கிறாங்க எப்படியும் அந்த லேடி ஒருத்தன் கால் பண்ணாங்களா விஜய்க்கு அவங்க கண்டிப்பா காவிரிக்கும் கால் பண்ணுவாங்க சோ ஆபீஸ் வேலையா கண்டிப்பா காவிரி வெளியே போயிருவாங்க விஜய் வரும் போது வீட்ல காவேரி இருக்க மாட்டாங்க அப்படித்தான் சீன் வரும் வேணா பாருங்க😮😂😂😂
@rkrk58224 сағат бұрын
Porur prblm ku kaveri povanga.... Vj refresh aaaitu anga povaru labours fight la kaveri ku adi pada chance iruku...... That's their first meet up nu nenaikren
As usual repeated scenes, irritating, dragging episode today. PB sir can't tolerate anymore.
@rkrk58224 сағат бұрын
Porur prblm ku kaveri povanga.... Vj refresh aaaitu anga povaru labours fight la kaveri ku adi pada chance iruku...... That's their first meet up nu nenaikren
@dripsfam4 сағат бұрын
Same thinking, next episodes they will not meet
@mmanimegalai3424 сағат бұрын
Yes
@sak37314 сағат бұрын
Kaveri already fresh up ah thane irukanga adipatta dress vera thane again dress mathitu office povangala paklam
@Nandhini_ed3 сағат бұрын
Blue saree la bts vanthuche, site ku blue saree la povanga pola , then ganga tailor shop , tomorrow paaka maatanga
@dripsfam3 сағат бұрын
@@rkrk5822 yes blue saree scene iruku, nethila adipadumpodhu dhan meeting irukum
@Itsdivihere4 сағат бұрын
Eapa deii evalo nal dhan izhukadipingalo😂😂 preview pathu dhan cool eh anen😌finally tomorrow waiting ❤️vika face to face meet up☺️☺️
@@Hanan-h4u crct da....ipo insta pakkam pona.. madam office poirvanga... Sir aprm povaru bts la andha adi padra scene la dhan meet pannuvanga...adhudhan 500 nu pesitrukanga🤣🤣🤣🤣🤣🤣
Serial ippadiye pona TRP kku sanghu than. Serial pakkave pudikkala
@Hanan-h4u4 сағат бұрын
Eppa...tmrw vachum avr wife a paakka uttingalae...athu poathum Nalaki ithu epi la varum thanae🤔 Illa angayum ethachum filler a poatu lst a knjm katti poatu epi a mudichiruvingalaaa✌️
4 сағат бұрын
Tomorrow meet up doubt nu thonuthu...
@Hanan-h4u4 сағат бұрын
Theriyum thane athu
@VaniSuren_62174 сағат бұрын
Vj nd Kaveri will meet ah???🤞🏼
@venkatnachi9305Сағат бұрын
Promo kooda podamudiyada alavukku appadi enna panranga nu puriyala? Oh vijayum kaveriyum inda vaara end la dan meet pannuvanga adoda todarum nu potruvinga apparam kaluvi kaluvi oothuvomnu bayamo adan precap vachu samadana paduthuringa ungala oru adi enna nallave adikanum mudiyala da yebba😂😂😂
@pradeebabala75963 сағат бұрын
Vj papara illa avaru varumpothu ivanga site ku poiruvangala
@thangasvarisuppiah67784 сағат бұрын
Today,s episode No progrezs😢
@BreakTheCycle-f8w2 сағат бұрын
Yeppa intha Oru serial na pathuttu padera padu.. someone jinxed us not to stop watch this serial…
@jrcreative2645Сағат бұрын
Tdy epi enakku mattum boring ah irukku😔😔😔 Except that precap scene
@Rajeswari-tf1wh59 минут бұрын
Hi sis tdy dragging, filler, boring yeppadi nalum sollalam , 500 episode tha meet up nu solranga, porumai ye poirum pola😢😢😢
@jrcreative264546 минут бұрын
@Rajeswari-tf1wh appo naama innum one week wait pannanuma sis 😔😔😔
Adei epdiyo monday va otitinga rombo panringaiya Nalla vela preview potinga andha prieview naliku varuma or thursday varuma theriyala Illati ivaru vara nerathile prachanaiya pathi therinji ammini anga poirukuma
@rkrk58224 сағат бұрын
Porur prblm ku kaveri povanga.... Vj refresh aaaitu anga povaru labours fight la kaveri ku adi pada chance iruku...... That's their first meet up nu nenaikren
@sak37314 сағат бұрын
May be pa aana andha dress veraiya iruke kaveri already morning fresh up aagithane iryka vijay than ready aagi ponum @@rkrk5822
@Sudhapriya-l3iСағат бұрын
Couple voting eppidi vote pannanum you tube id sollunga mam please
@NandhiniMathu3 сағат бұрын
நாளைக்காவது அவங்க பாத்துப்பாங்களா
@KavithaKavi-c5w3 сағат бұрын
Tomorrow Vijay kaveri meet panna mattigka irked pola
@BreakTheCycle-f8w2 сағат бұрын
Yes director want us to go mad he won’t allow Vika to meet at least this Thursday I guess. He thinks we’re fool to watch full episode…
@KalaiKavin-f3w54 минут бұрын
What about kaveri's phone password.....😂
@tellytalkshema48 минут бұрын
"V"
@Vinusuresh6774 сағат бұрын
Romba kevalamana episode totally. Idhual promo vera hide panni vachukiranga. Ennakku oru comody than ninaippu varau vimal movie la vangatha votekku vote box kaval irupanga , vimal, s. k, Soori , pettiya thookitti poyeiruvanga apadiye vidya vidya kaval irupanga kadasila partha mothama 5 vote than vellunthurkkum. Adhuthiri irukku MN nellamai ippo .