There are no words to describe how wonderful it is.I heartily appreciate all the actors in this film. SRI LANKA FAN
@foreverchannel76662 жыл бұрын
மிக அருமை சொல்வதற்கு வார்த்தை இல்லை இரண்டரை மணி நேரம் படம் எப்படி போனது என்று தெரியவில்லை இந்த படம் பார்க்கும்பொழுது என்னுடைய காதல் ஞாபகம் அதிகமாக ஒவ்வொரு இடத்திலும் வந்தது. இந்த படத்தில் நடித்த அனைவரையும் மனமார பாராட்டுகிறேன். உங்களின் மிகப்பெரிய ரசிகன் நான்.
@foreverchannel76662 жыл бұрын
பதில் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அனைவரின் ரசிகன்
@Kasi_Dhanush2 жыл бұрын
Last twist tha highlight 🙏 Perfect ha irukku Supper movie Ethana time pathalum pathukittae irukkalam Staring to end vara semmaya irundichi I love this movie👍