நல்ல தகவல். நிறைய பேர் இந்த மாதிரி பதிவை பார்க்க வேண்டும்.
@selvakumar-cw3mr Жыл бұрын
எல்லா Businesses start ups க்கும் Sustainability எவ்வளவு முக்கியம் & எப்படி அசாதாரண சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்கனும்னு அழகா அனுபவப்பூர்வமா சொல்லுறாரு👏👏
@sureshkumar-zo5sl Жыл бұрын
Ayya tamilnadu la business start panna ponnu tara mataranga ... Only I.T jobs & abroad jobs are considered for marriage n social status ... Tamilnadu people mindset is very secured, safe, not risk takers ...