Finding the Right Partner for Marriage! Dr V S Jithendra

  Рет қаралды 139,889

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Пікірлер: 567
@sharmilasivakumar6026
@sharmilasivakumar6026 3 жыл бұрын
(90s kid).. காத்திருந்தால் நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒன்றை இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும்.... 😍 எனக்கு கிடைத்தது.. என் தாயை போல ஒரு கணவர்...
@karateguru9481
@karateguru9481 3 жыл бұрын
Still I'm waiting 😂😂😂
@sharmilasivakumar6026
@sharmilasivakumar6026 3 жыл бұрын
@Suba Suba 👌😍Surely you will get a very good life partner... soon.. 👍🙌🌹
@nirmaladeviober7577
@nirmaladeviober7577 3 жыл бұрын
You . Mean sugar daddy
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 3 жыл бұрын
super congratulations
@manis460
@manis460 3 жыл бұрын
,🤤😰
@Maha-lf4zi
@Maha-lf4zi 3 жыл бұрын
தனியாக வாழ்வதே சிறந்தது, சரியான துணை அமையாதவரை.
@தமிழில்கதையாடல்
@தமிழில்கதையாடல் 3 жыл бұрын
அதே குடை வேணும், ஆன கிழியாம வேணும் அருமை
@iconofmillions
@iconofmillions 3 жыл бұрын
காத்திருப்பதில் வலியோட சேர்ந்து சுகமும் இருக்கு..!!❤️🆚😍 Thankyou Doctor..🙏❤️
@allinall2417
@allinall2417 3 жыл бұрын
விதி வலியதுதுது..
@karateguru9481
@karateguru9481 3 жыл бұрын
😂😂😂
@rogithstudio9003
@rogithstudio9003 2 жыл бұрын
Atha lam follow panna age than increase agum 😊
@chinnagopal6766
@chinnagopal6766 Жыл бұрын
​@@rogithstudio9003😂😂😂 Correct uhh Naa 😂 18 thaan enaku inum Love kooda ila 😭😭😭😭😭 🤣😂😂🤣 na azhu vuratha ila sirikiratha 😅
@meganathan2166
@meganathan2166 2 жыл бұрын
என் அனுபவத்தில் சொல்கிறேன் மனதுக்குப் பிடித்த மாதிரி துணை அமைந்தால் அது சொர்க்கம் மாதிரி அமைத்துக் கொள்ளலாம் ஆனால் மனதுக்கு பிடிக்காத ஒரு துணை பெரியவர்கள் சொன்னார்கள் என்று கட்டாயத்தின் பெயரில் ஏற்றுக்கொண்டாய் உன் வாழ்க்கை இடையிலேயே முடிந்து விடும் பிறகு தனிமையில்தான் இருப்பாய் உன் மனம் முழு திருப்தியாக இருந்தால் திருமணம் செய்து கொள்ளு இல்லையே தனிமையில் இருப்பது நல்லது தனிமை அழகானது யாரும் எனக்கு அடிமை இல்லை யாருக்கும் நான் அடிமை இல்லை 💖💐😜😂😜😂😜😂
@robinp7669
@robinp7669 10 ай бұрын
Super 👍
@luckycharm1212
@luckycharm1212 3 жыл бұрын
ரொம்ப நல்லா சொன்னீங்க sir! இப்ப எனக்கு ஓர் அளவு நம்பிக்கை வந்திருக்கு. நான் பெண் என்பதனால என்னை தனியா இருக்க கூடாது ன்னு என் பெற்றோர் சொல்றாங்க. நியாயம் தான். எனக்கு 32 வயசாகுது ஆனா எனக்கு ஏத்த ஒரு ஆணை நான் இது வரைக்கும் சந்திக்கவே இல்ல. அத மட்டும் இல்ல, நம்மல்ல பல பேருக்கு திருமண பயம் இருக்கு. நம் பெற்றோர் திருமணம வாழ்க்கை சரியா இல்லாமல் போனத பார்த்து தான் நாம best ஆன நபர திருமணம் செய்ய நினைக்கரோம். அது தான் இந்த ப்ரட்சனைக்கு காரணம்.
@lkkaruna
@lkkaruna 3 жыл бұрын
திருமணம் செய்ய விரும்பும் அனைவரும் காத்து இருக்க பழகுங்கள் நிச்சயம் உங்களுக்கு உரிய துணை கிடைப்பார் தேடுங்கள் மிகவும் அருமையான கருத்து நன்றி சகோதரா நீ நீயாக இரு யாருக்காகவும் உனது குணநலன் ஐ மாற்றி வாழ்க்கை துணையை தேடாதே மிகவும் அருமையான கருத்து
@srinivasanml3954
@srinivasanml3954 3 жыл бұрын
தனிமை மிகச் சிறந்தது...... ❤️
@gopinathanpillai3998
@gopinathanpillai3998 3 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல் அமையும்.
@bts-ot7-army-navi
@bts-ot7-army-navi 3 жыл бұрын
Single is always better anna neenga rompa thelivaa explain pantreenga
@சபரிபிரபாகர்தமிழ்3535
@சபரிபிரபாகர்தமிழ்3535 3 жыл бұрын
Everything is perfect... But nowadays degree and modern homes is must for bride's parents... இருந்தாலும் காத்திருப்போம்... இல்லாட்டி நீங்க சொன்ன மாதிரி தனிமையும் மகிழ்ச்சிதான்.. #90's குழந்தை#
@வல்லரசு-ழ3வ
@வல்லரசு-ழ3வ 3 жыл бұрын
யாராச்சு ஒருத்தராவது உன்ன பிடிச்சிருக்கு னு சொல்லமாட்டாங்களா னு ஏங்குறோம் தல நாங்க எங்க ரிஜக்ட் பண்றது ...ஆனா நீங்க சொன்னது சூப்பர் காத்திருக்கிறேன்....
@makilabaladharshini1831
@makilabaladharshini1831 3 жыл бұрын
Loneliness is better than wrong company 😊
@jbentertainment5750
@jbentertainment5750 3 жыл бұрын
யாரு சாமி நீ பா வேற லேவல் நீங்க 🥰❤️
@fazilbilla4547
@fazilbilla4547 3 жыл бұрын
தனிமையே சிறந்தது🥰🥰
@VinothKumar-uu1wp
@VinothKumar-uu1wp 3 жыл бұрын
90'S Kid's யாராவது இருக்கிங்களா 😍😍😍
@mooditto2830
@mooditto2830 3 жыл бұрын
Pakuravan poorame 90s kid thaa😂😂
@Manju56780
@Manju56780 3 жыл бұрын
90s kids kum neriya perku kalyanam aiduchi..for all my friends...
@saranyabtech3892
@saranyabtech3892 3 жыл бұрын
Me
@siddhu9103
@siddhu9103 3 жыл бұрын
Haha crct
@pitchaimanim6800
@pitchaimanim6800 3 жыл бұрын
It s me
@allinall2417
@allinall2417 3 жыл бұрын
In Tamil quote ஏழைக்கு ஏத்த எல்லுருண்ட மூடிக்கு ஏத்த ஜாடி நம் அண்ணன் கூரிய வசனத்தை என் கல்லூரி வாழ்க்கையிலேயே பார்த்தவன் மற்றும் உணர்ந்தவன்.... நீங்கள் எந்த அளவு நல்லவரோ அல்லது தீயவரோ அந்த அளவே உங்கள் காதல் அல்லது துணை அமையும் இதுவே நிதர்சனமான உண்மை...
@gopinathanpillai3998
@gopinathanpillai3998 3 жыл бұрын
அதுதான் எண்ணம் போல் வாழ்க்கை bro.
@sreejithchandran118
@sreejithchandran118 3 жыл бұрын
Eye opening video for unmarried 90's kids .👏
@vlogsofnila
@vlogsofnila 3 жыл бұрын
All youngsters age ku 👌👌 message thankyou 💐💐 Neenga lum( rejecte pannirpeenga ) Nammala ( reject pannirpanga ) 👌 message Porumaya irukkanum avasiyam 👌 Avargalukkaga maathikuttaa romba naal needikkaathu ( yes correct)
@livinginthemoment3371
@livinginthemoment3371 3 жыл бұрын
6:22 - 6:45 choose a partner who accept you the way you are. 8:00 - 8:30 well said sir
@selvarajr5445
@selvarajr5445 3 жыл бұрын
🥰
@beyourself3815
@beyourself3815 Жыл бұрын
Superb
@aaruphy6
@aaruphy6 3 жыл бұрын
வாழ்வில் வாய்ப்புகள் அதிகம் அது வாய்ப்பது தான் கடினம்!
@kavithasan1991
@kavithasan1991 3 жыл бұрын
எனது புரிதலை சரியாக அங்கிகரித்து விட்டீர்கள் . அது மற்றவர்களுக்கு எவ்வாறு அமையும் என அவரவர்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். நன்றி
@karthickshree1950
@karthickshree1950 3 жыл бұрын
Every points are very useful. Especially loneliness is the best than traveling with the not interested persons❤❤❤❤❤❤
@soosetheresa
@soosetheresa 3 жыл бұрын
உங்களுடைய இந்த விளக்கம்... நிறைய நபர்களுடைய சந்தேகங்களுக்கு விடை யாகவும், ஆறுதலாகவும் அமையும்.👍👍👍👍🤝
@shanthiravichandran8961
@shanthiravichandran8961 3 жыл бұрын
Hi I am a mom of a 25 yr old boy I saw this video and it was very valueable it has helped me to have a clarity on a daughter in law I am searching for ....will share with my son , thank you
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 3 жыл бұрын
நான் இப்பொழுது தனிமையில் தான் இருக்கிறேன் நிம்மதியாக இருக்கிறேன் என் மனதிற்கு ஏற்ற துனை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்❤️🙏❤️🙏❤️🙏❤️
@sivaprakasams3870
@sivaprakasams3870 2 жыл бұрын
Me to
@gurub930
@gurub930 10 ай бұрын
Dont try to be you are some one not, core personality, be honest with yourself ,life have choices,choices have consiquences, be careful with your choice,who am i who you accept you but you can improve your personality. Better being alone or with wrong person.
@ruban475
@ruban475 3 жыл бұрын
Negha oru ten years before indha vedio podu irudhigha na Nala irudhu irukum
@sktamilan9310
@sktamilan9310 3 жыл бұрын
டிக்கிலோனா படம் பாருங்கள். நன்றி🙏💕
@artbeat33
@artbeat33 3 жыл бұрын
😀😀😀
@mastertheblaster6061
@mastertheblaster6061 3 жыл бұрын
100% correct. Last 3 years my family looking for bride for me too... Last point is correct waiting 😂😇
@lokeshbabu1024
@lokeshbabu1024 3 жыл бұрын
We are with 10years exp pa
@mastertheblaster6061
@mastertheblaster6061 3 жыл бұрын
@@lokeshbabu1024 OMG 😲
@kamalakannan114
@kamalakannan114 Жыл бұрын
நான் திருமணம் செய்தால் நான் பெண்ணிடம் பார்ப்பது : 1. என்னை அவளுக்கும், அவளுக்கு என்னையும் பிடித்துள்ள வேண்டும். 2. சாதி, மதம், நிறம், அழகு, வயது இவற்றை பார்க்க மாட்டேன். 3. நான் அவளை புரிந்து கொள்ள வேண்டும், அவளும் என்னை புரிந்து கொள்ள வேண்டும்.
@kamalakannan114
@kamalakannan114 10 ай бұрын
சண்டை உண்டானால் விட்டுக்கொடுத்துவிடுவேன்.
@anand3624
@anand3624 3 жыл бұрын
1 Year Before Video Ubload Paniruntha , Nalla Irunthurkum 🙃🙃
@mohammedirsathmohammedsiya4737
@mohammedirsathmohammedsiya4737 3 жыл бұрын
எனக்கு இப்போது தேவைப்பட்ட பதிவு சேர் ... மிகவும் நன்றி... 🌟
@PriyaDharshini-sm7rb
@PriyaDharshini-sm7rb 3 жыл бұрын
You are covering every single important points and I am falling in love with your videos again and again.. thanks for covering very much useful topics like this..
@Balaji-gz2ot
@Balaji-gz2ot 3 жыл бұрын
தனியாக இருப்பதே சிறந்தது - ஒரு வாசகமா இருந்தாலும் திருவாசகம் சார்.
@thewayoflifeguru5130
@thewayoflifeguru5130 3 жыл бұрын
I didn't expect this video, but it is reached me in right time. Thank you doctor
@என்றும்நம்பிக்கை
@என்றும்நம்பிக்கை 2 жыл бұрын
1. Be yourself, don't change 2. More chooses More consequences 3. Vitu kodukalam ... Edula vitu kodukalamnu , yosikanu Ada vachu select pananu
@logeswaranlogeswaran3337
@logeswaranlogeswaran3337 3 жыл бұрын
90s kids must watch this
@sriwithnature3934
@sriwithnature3934 2 жыл бұрын
Correct tha bro...namakku yeththa life partner kedaikkalana...thanimaiya vazhrathe siranthathu... super... 👏👏👏
@foodmonster9709
@foodmonster9709 3 жыл бұрын
Who all are 90s kids trying to get marry a right partner within a decade?
@naveenkani9166
@naveenkani9166 3 жыл бұрын
Supperb explanation dctr.. Now I dnt know abt my partner yaru Enga irrukanganu bt காத்திருப்பேன் என்னவர்க்காக 💞
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
Unmayilaye idhu nalla pathivu bro.... Wow.. En valkayil kalyanathukku mudhal yarayum love Pannadha oru girl manaivi ya vara vendum.. Adhan enakku vendum.. Manasayum udambayum oruthanukke thara virumbum paththini manaiviyaga vara vendum.. School life la kooda kadhal nu irundhu irukka koodadhu.. Idhu nalla padhivu keep it up.. I need pure vergin honest girl
@vforvisuals1151
@vforvisuals1151 3 жыл бұрын
கருத்து: மௌனம் பேசியதே....! நன்றிகள்.
@Spareways
@Spareways 3 жыл бұрын
play boy solumbothu parunga face la smile varuthu.... Doctor past la play boy irunthuparu pola
@RameshKumar-xi6hs
@RameshKumar-xi6hs 3 жыл бұрын
Aama 😂
@melamaruthappapurammuthusa5336
@melamaruthappapurammuthusa5336 3 жыл бұрын
என் அனுபவம் மணவாழ்க்கை மணம் வர வேண்டும் என்றால் நல்ல மனம் வரு வரை காத்திருப்பது மிக அவசியம் இல்லையேல்!! மனம் இல்லாத மனிதரிடம் மானம் அனுதினமும் வதைபடும். பெண்ணை பற்றி அறிய அவள் வீட்ல சமையல் அறையை காணுங்க ஆணை பற்றி அறிய அவன் நண்பர் கூட்டத்தை மிக தெளிவாக 6 மாதம் கவனிங்க தயவு செய்து என் சொந்த அனுபவம்.
@singarajap9675
@singarajap9675 3 жыл бұрын
90s kids க்கு அருமையான விளக்கம் சார்
@perawadi848
@perawadi848 Жыл бұрын
I'm 57years single I love this video, what you said very true.
@dhanasekaransubbiah8566
@dhanasekaransubbiah8566 3 жыл бұрын
25 years munnadi neenga Ithai solliirundha, Naan thappichiruppen..
@viswanathm2484
@viswanathm2484 3 жыл бұрын
புரியவில்லை
@sabinjose4440
@sabinjose4440 3 жыл бұрын
😂😂😂
@alexsander1132
@alexsander1132 3 жыл бұрын
நல்ல துணை அமைந்தால் பூமியிலே சொர்க்கத்தை அனுபவிக்கலாம்..... சரியான துணை அமைய வில்லை என்றால் பூமியிலே நரகத்தை அனுப்பீர்கள்.....
@jayakumaarthavamani4180
@jayakumaarthavamani4180 3 жыл бұрын
90 kids boys தான்.. காத்திருக்கேன்.. எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ.. இதயத்தில் கையிறு கட்டி இழுத்தவள் இவளோ..
@kumarispecial
@kumarispecial 3 жыл бұрын
சரியா சொன்னிங்க சகோ.. 👌🏻👏👏
@suryaselvaselva9507
@suryaselvaselva9507 3 жыл бұрын
Sir intha pathi oru series pannalaam monthly fulla video podunga.
@Umeshyakman
@Umeshyakman 3 жыл бұрын
I'm very happy to wait and maybe be single forever, whatever happens, I just move my life, a very nice topic, before this video I got doubt about myself I'm wrong way or not now very happy I'm correct path. thank you dr jithen
@Mrkrishnakum
@Mrkrishnakum 3 жыл бұрын
The Last point about being single is good than marrying bad person excellent dr.
@v.kalimuthu316
@v.kalimuthu316 3 жыл бұрын
தனியாக வாழ்வது மேல்.. என்று நினைத்தால் அது மிகவும் பரிதாபமாக இருக்கும்.. இது என் நண்பனின் அனுபவம்..( உதாரணம்). 60. வயது.. க்கு.. மேல்.. தினமும் துடிதுடித்தார்.. ( திருமணம் செய்ய வில்லை..)
@positiveandhealthy2728
@positiveandhealthy2728 3 жыл бұрын
Daily gratitude is a game changer. Practicing it at the start of each day sets your state to be a peak performer!
@yes6546
@yes6546 3 жыл бұрын
Hello Professor, As a psychologist perfect topic for this relationship subject very clearly explained. As per my observation and experience in relationship is based on " Maturity level and understanding " only way for healthy way of good relationship journey. Anyway thx for ur truthful talk for us.
@silambarasan_88
@silambarasan_88 3 жыл бұрын
உண்மையில் நிதர்சனமான உண்மை
@dannyalexandersalem1185
@dannyalexandersalem1185 3 жыл бұрын
8:02 sema point brother.
@rramesh1912
@rramesh1912 3 жыл бұрын
What you said is correct everything happens in my life Anyway waiting even at 33 let me see if I can find a good partner for me
@venkatvenkat8316
@venkatvenkat8316 2 жыл бұрын
Yes exactly correct Dr Especially from 7.55 minute But nammala suthi irrukkira manushanga mukkiyama intha relatives thalaiyiduthal naala tha rombha torcher
@karthikgeyamani7646
@karthikgeyamani7646 3 жыл бұрын
நீங்க சொன்ன விஷயம 👌 எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனக்காக ஒருத்தி பிறந்த இருப்பாள் என்று நினைக்கிறேன்
@stormsuresh5347
@stormsuresh5347 3 жыл бұрын
Ippathan intha maathiri theda aarambichen...timing upload panni irukkeenga😍
@ch_2904
@ch_2904 Жыл бұрын
Really Feeling Good... Thank You Dr. ❤
@subha2846
@subha2846 3 жыл бұрын
Adjust,adopt,shrink &expand is essential in life be it in marriage or in being single An open mind should welcome changes as life is full of changes till death Our vision to see things should be positive &broad As far as possible v should learn to expect less from others Then life is happier
@kvmathy5534
@kvmathy5534 3 жыл бұрын
ஜாதகத்தினால்(செவ்வாய், ராகு.கேது தோசம்) இதனால் பல திருமணங்கள் தடை பட்டுள்ளது இதை பற்றி கூறுங்கள்sir plz
@akr_5
@akr_5 3 жыл бұрын
Amanga
@suryasuri608
@suryasuri608 2 жыл бұрын
ஆறுதலான வார்த்தைகள்🤗
@arul8750
@arul8750 3 жыл бұрын
good video sir, pls post same topic for married person who is hating his partner.
@minimasala1603
@minimasala1603 3 жыл бұрын
Thanimai patri oru video podunga sir❤️
@myjourney1308
@myjourney1308 3 жыл бұрын
Introvert ah over advantage yetuthutu dominate pannuravanagla samaliga tips slunga bro
@rakeshkanna6946
@rakeshkanna6946 3 жыл бұрын
Society won't change we need to change to Ambivert which is useful to handle society in this case
@gkbass4510
@gkbass4510 3 жыл бұрын
Enaku ithe pblm irukku..
@akr_5
@akr_5 3 жыл бұрын
Introvert are not dominate to others ,why they are introvert ... let's think.
@malaiarasi7214
@malaiarasi7214 3 жыл бұрын
Sir. Your words are extraordinary.... No words to express my greetings
@Patrick-xb4iz
@Patrick-xb4iz 3 жыл бұрын
8:20 💯💯💯 unmai👌👌👌
@pulivarthysumanth2780
@pulivarthysumanth2780 3 жыл бұрын
Sir ungaluku dislike show agamatudha or suthama dislike eh varadha...semma person sir neenga..
@sathish6507
@sathish6507 3 жыл бұрын
Sir, sometimes the World & our thoughts are predefined. Luck is also one factor for victory but it is not in our hand. how to handle this type of stress? if all are predefined means(horoscope) why we put effort?
@buddy_buddy
@buddy_buddy 3 жыл бұрын
Life has choices.... Choices have consequences...
@kasiviswanadhan6864
@kasiviswanadhan6864 3 жыл бұрын
பெட்ரமாஸ் லைட் தான் வேணும்னு யாரும் இருக்கீங்களா
@vinothini-i3h
@vinothini-i3h Жыл бұрын
Sir, என்கிட்ட ஒருத்தர் இப்படித்தான் என் நிலைமை தெரிஞ்சு பழகினார். சரி நம்மள பத்தி எல்லாம் தெரிஞ்சுதானே பேசுறாரு நினைத்தேன். ஆனால் இப்ப என்னை avoid panrar. என்கிட்ட பேசமாட்டார். Message அனுப்பினால் பதில் இல்ல. இந்த மாதிரி நபர்கள் ஏன் பேசுறீங்க, பழகிறீங்க. இனிமேலாவது எல்லார்கிட்டயும் உண்மையா இருங்க. யாரையும் ஏமாத்தாதீங்க. நீங்க இறைவன் கிட்ட பதில் சொல்லணும்.
@ManojManoj-qm5ty
@ManojManoj-qm5ty 3 жыл бұрын
Thanimai evlo siranthathu endru thavarana person marriage panumpothuthan therium ..........unmaithan dr sir............athula irunyhu velia eppidi varathu endruthan theriala.......dr........sir.....
@selvaranik5997
@selvaranik5997 3 жыл бұрын
நம்ம உணர்வுகளோடு ஒன்றிய நபர்களை எப்படி கண்டுபடிப்பது sir
@marvelsa3815
@marvelsa3815 3 жыл бұрын
Thanks madam this also my question too
@mayavankulal5658
@mayavankulal5658 3 жыл бұрын
Law of attraction use panuga bass
@vigneshkumar4103
@vigneshkumar4103 3 жыл бұрын
நண்பா..எனக்கு எந்த சூழ்நிலைக்கு என்ன கருத்து தேவையோ அத சரியான நேரத்துல சொல்றீங்க..ஒருவேளை எல்லார்க்கும் இப்படிதானா?.. Anyway thanks machi😍
@thushariR
@thushariR 3 жыл бұрын
I'm married , but இப்போ feel பண்ரேன், யேன்டா marry பண்ணேனு... நா என்ன மாத்ரி இல்லயே, நா என் பழைய வாழ்க்கைக்கு மறுபடி போகணுமே...😤😤😤
@vasudevan-vx8pu
@vasudevan-vx8pu 3 жыл бұрын
Same feel 🎉
@rajeshin23
@rajeshin23 3 жыл бұрын
Thaniye vaazha viduma intha samugam; Too many comments on me😒
@kamalakannan114
@kamalakannan114 10 ай бұрын
விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போனதில்லை.
@RAVIKUMAR9730
@RAVIKUMAR9730 3 жыл бұрын
You are a practical psychologist
@karthicksubramaniam3687
@karthicksubramaniam3687 3 жыл бұрын
Absolutely right the last sentence
@todayspolitical5522
@todayspolitical5522 3 жыл бұрын
Very nice thanks my confusion totally removed
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 жыл бұрын
Please give us more about this topic 🙏
@purushoth9053
@purushoth9053 3 жыл бұрын
I'm 27 I'm still earning 12k /m இதுல என்ன மட்டும்தான் பாத்துக்க முடியுது. ஒரு பொன்னு வாழ்க்கை ஏன் கஷ்டபடுத்தனும் (including as a female dreams & life எதிர்பார்ப்பு இருக்கும்) நா full fill பன்னாம விட்டா இரண்டு பேருக்கும் கஷ்டம் so Wait பன்னலாம் தப்பு இல்ல.
@sathishkumar-xz6fw
@sathishkumar-xz6fw 3 жыл бұрын
பல பேர் பிரச்சனையை ஒரு வீடியோ ல தீர்வு கொடுத்து விட்டீர்கள்
@lovelyanimals5777
@lovelyanimals5777 3 жыл бұрын
Good morning doctor
@VELSVIBE
@VELSVIBE 3 жыл бұрын
Good morning sir pls tell good motivational books.now i am studing how to win friends and influence people.this book change my attitude..🙏🙏🙏
@sankarik3037
@sankarik3037 3 жыл бұрын
Today I seriously relaxed after seeing your words anna.... One word you are awesome
@chandrupp5050
@chandrupp5050 2 жыл бұрын
அற்புதமான பதிவு நண்பரே
@dhivakarananbalagan6319
@dhivakarananbalagan6319 3 жыл бұрын
காத்திருப்போம் 😇
@thavarashayoothan1211
@thavarashayoothan1211 3 жыл бұрын
💙💛💜🌟👍அருமை bru iam use full🌟🌟🌟👍👍👍
@mr.protonsaga6110
@mr.protonsaga6110 2 жыл бұрын
சரியான துணையுடன் சேர்ந்து வாழ்ந்தால், கடைசி காலம் வரை சுகம். துணையே இல்லாமல் வாழ்ந்தால் கடைசி காலம் தனிமை வாட்டும் காலம்..
@lachammohamed1747
@lachammohamed1747 3 жыл бұрын
Super. look like Yennai mathiri think panrigo bro.. So yarkandiyum nammai vetukodaka koodathu.
@venkateshv1121
@venkateshv1121 3 жыл бұрын
Youth empowerment podunge💕
@Vijaysmiler
@Vijaysmiler 3 жыл бұрын
Bro neenga vera level, daily engalukku thevapadura ovvoru thagavalaiyum kodukkireenga
@Divizworld
@Divizworld 3 жыл бұрын
Comment pakaravanga Ellorukum Brother Correct ha solirukanga Please wait and choose correct Patner Wait pandrathu thappe Illa Thappana life partner choose panitu Mathavangamari 1 or 2 years la life ha veruthuttu Poringala Ila life long happya irukanumnu Nenaikaringala Life long happy means Plz thayavusenju Wait panunga Ilana Marubadi Nengale thanimaiya Rasika vendiya Sutations valam Entha comments pidichurutha Oru like comment Kudunga🌾🌾🌾
@saisanthosh2710
@saisanthosh2710 3 жыл бұрын
After watching your video I really excited and realised my self. Be like who you are.
How to Talk Back and Confront Insulting People! Dr V S Jithendra
10:10
Psychology in Tamil
Рет қаралды 424 М.
Unwanted Thoughts about Women | Dr V S Jithendra
7:52
Psychology in Tamil
Рет қаралды 486 М.
Confronting Ronaldo
00:21
MrBeast
Рет қаралды 27 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 191 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Is Daily Routine a SCAM? Dr V S Jithendra
8:33
Psychology in Tamil
Рет қаралды 3,1 М.
Love & Marriage Success 5 Steps | Dr V S Jithendra
8:42
Psychology in Tamil
Рет қаралды 549 М.
3 Simple Steps to Be Happy Easily using Zen! Dr V S Jithendra
8:03
Psychology in Tamil
Рет қаралды 36 М.
Betrayal and Backstabbing by Friends and Relatives! Dr V S Jithendra
9:57
Psychology in Tamil
Рет қаралды 204 М.
Psychology of Attraction in Tamil Dr V S Jithendra
8:42
Psychology in Tamil
Рет қаралды 3,1 МЛН
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 443 М.
The one 'biggest' problem with Arranged Marriages??
7:19
Mind Fresh Training
Рет қаралды 1,2 МЛН
Confronting Ronaldo
00:21
MrBeast
Рет қаралды 27 МЛН