உண்மையில் மணி அவர்களின் இந்த கருத்து மிகவும் சரியான தகவல் அனைத்து ஊடகங்களும் திமுக வின் ஆதரவாக நெறியாளர் என்ற போர்வையில் பேசுவது பொது மக்கள் எங்களுக்கு எரிச்சல் வருகிறது
@PanneerSelvam-r6qКүн бұрын
I am also
@adaikkalamanpuselvam4625Күн бұрын
உண்மை உண்மை
@pelumalai866212 сағат бұрын
It's true
@mohamedrafeek5999Күн бұрын
மூத்த பத்திரிகையாளர் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய மணி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் அருமையான கருத்துக்களை அற்புதமாக சொல்வதில் வல்லவர் நீங்கள் வாழ்க நீங்கள்
@saravanansaravanan3423Күн бұрын
மணி ஐய்யா நீங்கள் TVK க்கு வர வேண்டும்
@Sumanviji893Күн бұрын
TVK தளபதி விஜய் அண்ணா புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே 2026தமிழக வெற்றி கழகம் ஆச்சி நடந்தே தீரும் ❤❤❤❤❤❤❤
@saravananVRE10 сағат бұрын
ஆச்சி என்றால் பாட்டி 😂 பாட்டி நடந்த என்ன நடக்கலன என்ன ஆட்சிக்கும் ஆச்சிகும் வித்தியாசம் தெரியாத கூமுட்டை😂 இனி என்றைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தான் வெல்க வெல்க வெல்கவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெல்கவே 🌱✌🏻🌱✌🏻🌱✌🏻
@MrArangulavan9 сағат бұрын
இப்படித்தால் கமல ஹாசன் வரும் போதும் சொன்னானுக 😂😂😂😂😂😂😂
@shahulhameedm870Күн бұрын
சூப்பர் மணி சார்.நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.
@Therock-in9tc23 сағат бұрын
இதோட திமுக முடிய போகுது திமுக முடிய போகுது மணி சார் நீங்க பேசுறது 🎉🎉
@krishnakumar-kn8uo23 сағат бұрын
Today mani sir speech fire...🔥🔥🔥🥵
@mohamedrafeek5999Күн бұрын
மணிசார் அவர்களே இது ஆட்சியா நடக்கிறது மக்கள் படுகின்ற பாடை பார்த்தால் சொல்லி மாளாது அந்த அளவுக்கு இருக்கிறது ரோடு வசதிகளோ சாலை வசதிகள் ரோடு வசதிகள் எதுவுமே சரி இல்லை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கஷ்டப்படுகிறார்கள் இதை தாங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@ganeshbradeep2299Күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@povas8705Күн бұрын
Mani sir your saying true well sir correct 🎉🎉🎉🎉🎉🎉🎉
@nagarajnagaraj.s5450Күн бұрын
பத்திரிக்கையாளர் ஆக இருந்தது கொண்டு அவர்கள் தவறை சரியாக சொல்வது நியாயம்
@pownkumar9265Күн бұрын
இந்த காட்டாட்சி 2026ல் அகற்றப்படும்
@ssrselvaraj1579Күн бұрын
எல்லாம் விஜய் தான் காரணம்.....
@ஸ்ரீஆண்டாள்சமூககுரல்Күн бұрын
My vote my family vote for tvk Vijay Anna ku dhan ❤️🎉
@printersstationers993823 сағат бұрын
மணி எரிமலையாக வெடிக்கிறார். கடைசி நம்பிக்கை ஜனநாயதின்.
@shekarg9466Күн бұрын
Seeman oru nalum vettri pera mudiyathu TVK is best 💪
@vanmam4Күн бұрын
2026ல் ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்தால் அன்றே செத்து போய்விடும் கூவெக 😂😂😂. கூட்டணி இல்லாமல் விஜயால் வெற்றி பெறவே முடியாது ஆக 2026 தேர்தல் கடந்தால் விஜய் என்ற மாற்று பிம்பம் கடந்து போய்விடும் காரணம் கொள்கை இல்லாத கட்சி. நாம் தமிழர் அப்படி அல்ல 2026ல் தோற்றாலும் அதே ஓட்டை பெற்றுவிட்டால் 2029ல் மிகப்பெரிய ஏற்றத்தை பெறும்.
@samithurai6841Күн бұрын
Thampi spend some time to know TN people voting patterns and history of political parties and leaders came from cinema. Don’t be a fool like kamal, TR, Sarathkumar, Karthik, Sivaji and chiranjeevi.
@velmurugan313914 сағат бұрын
Vijay is an actor. If TN votes for an actor again, then it means TN is a low IQ polity.
@cheranm472411 сағат бұрын
NTK ennaikum jaikathu only money party
@suresha9821Күн бұрын
Mani always supar
@Anbu8484Күн бұрын
18:03 to 19:15 Mani sir Rocked 😂😂😂😂
@arunb8841Күн бұрын
@sankarland778619 сағат бұрын
மூத்த பத்திரிகையாளர் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய மணி சார் நேர்மையாக தைரியமாக பேசுகிறார் வாழ்த்துக்கள் சார்.............
@rameshr91103 сағат бұрын
💯 correct sir... future of tamil nadu TVK ❤️💛❤️ From coimbatore ❤️💛❤️
@ksadasivam328021 сағат бұрын
Good interview Mani journalist nowadays unbiased expressions are fabulous and most welcome for betterment of Tamil Nadu politics
@PKalivarathan22 сағат бұрын
Super vszhthugal bro, Journalist, Tamil meadi, Bombay redlite Brokar
@jerryjeffrey697612 сағат бұрын
Mani sir your a legend because u r TRANSPARENT
@வீசிவாநாம்தமிழர்20 сағат бұрын
மணி சார் நேர்மையாக தைரியமாக பேசுகிறார் வாழ்த்துக்கள் சார்.
@SakthiVel-ni2hw21 сағат бұрын
ஐயா மணி அவர்கள் சரியாக சொன்னார் நம்ம தொழில சுத்தமாக செய்யவேண்டும் இந்த தொழிலை வச்சி தான் மான மரியாதையோடு சாப்பிட்டுட்டு வாழ்கிறோம்
@senthilanandh993521 сағат бұрын
உண்மை மணி சார். அனைத்து ஊடகங்களும் இன்று மக்களின் மனநிலைக்கு எதிரான திசையில் உள்ளது
@peeterpeeter336919 сағат бұрын
மணி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்கிறேன் எதிர் கட்சிகள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றன அதை எல்லா ஊடகமும் காட்ட மறுக்கின்றன
Yearly election? Vijay factor support for TVK ❤❤❤❤❤
@DipakCzarКүн бұрын
Atleast one person against this media ❤. Respect for you Sir❤
@devarajdevaraj91974 сағат бұрын
மணி ஐயா பகுதிநேர ஆசிரியர்கள் பற்றியும் எங்கள் வேதனை பற்றி தெரிவிக்கவும்
@duraipandyyКүн бұрын
Salute mani sir...u r my inspiration 😊
@gnanammary7338Күн бұрын
Super you only person against media and rulling party
@sarvan4723 сағат бұрын
EXCELLENT SPEECH MANI SIR!!!
@Balakrishnan-yz6hyКүн бұрын
Mani sir speech verry verry true
@Kishore-30Күн бұрын
TVK for 2026! ♥️💛♥️🐘👑🔥
@shankarprr329Күн бұрын
நான் டிவிகே நிர்வாகி மணி சாரை பொறுத்தவரையில் எங்களைப் பற்றி தவறாக சில கருத்துக்கள் சொன்னாலும் அதை மனதார ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கும் ஒரு நல்ல மனிதர் நான் மணி சார் மற்றும் சியாம் இவர்களின் பேட்டி தவிர வேறு எவருடைய பேட்டியையும் காண்பதில்லை
@prakashvsb10Күн бұрын
very good speech mani sir
@arulraja-fv6zjКүн бұрын
டேய் மணி நீ சொன்னது சூப்பர்டா தம்பி
@muthukumaran61785 сағат бұрын
Super
@NaveenKumar-bt7gcКүн бұрын
மணி சொல்வது உண்மை 100
@arunkarthickm927321 сағат бұрын
மனித கடவுள் மணி 🔥🙌
@Balasubramaniyan-ru2geКүн бұрын
மிகவும் அருமை உங்கள் கருத்து மூத்த பத்திரிகை யாலர் மணி சார் இந்த விடியா திமுக ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பும் நேரம் வரும் அப்போது மீண்டும் வேண்டும் மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆட்சி என்று தமிழக மக்கள் பேசுகின்றனர் நன்றி🙏💕
@KannanLokeshКүн бұрын
Mani sir (vijay is silent killer)❤❤❤❤
@eswaramoorthi147223 сағат бұрын
❤ super❤
@sureshnadar2357Күн бұрын
❤❤❤tvk
@MuralidharanPasupathyКүн бұрын
Well said mani sir about the un professional debate supporting DMK by Anchors
@anandankrishnan5484Күн бұрын
SuperManiSir.ItsTrue.
@JeganN-j5o22 сағат бұрын
Good speech mani sir
@arunachalam692923 сағат бұрын
விஜய் தனியாக நின்று திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார்...🎉🎉 TVK will get 20 percentage votes nearing...😊😊❤😊😊
@Anbu8484Күн бұрын
18:03 To 19:15 Mani sir rocked 🤣🤣🤣🤣🤣🔥💯💯
@Anbu8484Күн бұрын
20:15 😂
@srihari-g6xКүн бұрын
அன்றும் கேப்டன் என்றும் கேப்டன்
@Mahevas-sb4fu22 сағат бұрын
Captain.Than Expired. Aayetaree. ??
@appuvigneshwaran4820 сағат бұрын
Vijay❤❤❤
@muzammilmuza3737 сағат бұрын
Mani sir please come to support with TVK Party
@rajendranss7770Күн бұрын
reality sir your speech thank you mani sir
@DinyaOrganicsКүн бұрын
Super unmai😂😂😂 sir
@rahim.tamilrocks2Күн бұрын
Super mani sir❤️👌
@KannanLokeshКүн бұрын
Mani sir neengal solvathu unmai
@KannanLokeshКүн бұрын
Vijay will come very powerful political ❤❤❤❤❤❤
@shrinivasanseetharaman962323 сағат бұрын
Next Tamil Nadu CM Annamalai
@appuvigneshwaran4820 сағат бұрын
No win BJP tamil nadu😂😂😂😂
@SathishKumarRengarajKКүн бұрын
Superb sir
@VinothVinoth-kp8fxКүн бұрын
Supar mani sir
@godwinpaul8261Күн бұрын
தமிழக வெற்றிக்கழகம்
@johnrandy856Күн бұрын
தமிழகவெற்றிக்கழகம்
@2000PechiKrishnanTN23 сағат бұрын
விஜய் முதல்ல பலத்தை நிரூபிக்கணும். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது
@arulmurugan338713 сағат бұрын
Ayya please guide TVK 2026❤❤❤❤❤❤❤❤❤❤
@shiyaamshiyaam8650Күн бұрын
Super Anna mani Anna mute super
@mahec.a573Күн бұрын
Tvk❤❤❤
@SridharBala-xl3hbКүн бұрын
mani avl excellent changes for political
@rajeshnano-k2eКүн бұрын
100% உண்மை
@premsiddharth4809Күн бұрын
Age relaxation for assistant commissioner of labour in tnpsc and other tnpsc reforms are crucial for dmk win
@sankarnarayanan621521 сағат бұрын
Mani sir debate ku pona ADMK nd TVK aala than pesuvaru 😅😅
@SakthiVel-ni2hw21 сағат бұрын
மக்கள் எல்லோரும் அதிமுக எடப்பாடியார் பக்கம் எடப்பாடியாரை மக்கள் நம்புதாங்க
@kallislearning4599Күн бұрын
Tvk 🎉
@ரௌத்திரம்பழகு-ம6வКүн бұрын
19 .00 sec debate correct sir reality
@kumaresankumaresan3442Күн бұрын
தவெக
@Mani-b6m4pКүн бұрын
Tvk thalapathi Vijay Anna mass 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 my vote for tvk
@kaliyanisethuramalinkam9714Күн бұрын
Super 🔔🔔🔔🔔 sounds
@gandhi2866Күн бұрын
உங்கள் பேச்சு மிகவும் வருத்தமாக உள்ளது எந்த இடத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் எப்போதும் விட்டு கொடுக்க வில்லை
@Thana-v4q10 сағат бұрын
U talk true, sir......
@RAMACHANDRANAYYASAMY-c7hКүн бұрын
மணி அண்ணா உண்மையை பேசிறிங்க
@aruns1646Күн бұрын
Guys namma vote poduvum namma family members ha vote poda sollanum. Plsss guys we can create revolution in TN
தமிழ்நாடு நாட்டில் அனைத்து வகையான நிலை கலிலும் மிகவும் மோசமான நிலையில் இந்த விடியா திமுக ஆட்சி போய் கொண்டு இருக்கிறது❓❓❓❓ மீண்டும் ஒரு நல்ல ஆட்சி வேண்டும் என்றால் மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் வேண்டும் மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆட்சி என்று தமிழக மக்கள் பேசுகின்றனர் நன்றி🙏💕