First Day Impression of Uzbekistan | Tamil Trekker

  Рет қаралды 350,607

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 1 200
@gopijaya2019
@gopijaya2019 3 жыл бұрын
இளம் வயதிலேயே உலகின் அனைத்து நாடுகளிலும் சுற்று பயணம் மேற்கொண்டவர் என்ற சாதனையை படைக்க போகிறார் புவனி BRO..... மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jaihindtamil
@jaihindtamil 3 жыл бұрын
Already many have done.. but in tamil namma Annan than..
@sajeevibes
@sajeevibes 3 жыл бұрын
💯
@itskiran7175
@itskiran7175 3 жыл бұрын
Just fun 😜
@SathishKumar-jx7qd
@SathishKumar-jx7qd 3 жыл бұрын
❤️
@balamuruganm6771
@balamuruganm6771 3 жыл бұрын
😂😂
@massyuvi46
@massyuvi46 3 жыл бұрын
நண்பா அப்படியே , கிர்கிஸ்தான்,கஜகஸ்தான், தாஜ்கஸ்தான்,எல்லாம் போய்ட்டு வாங்க,உங்க வீடியோ எல்லாம் செம்ம❣️from நெல்லை
@davidsonramalai4503
@davidsonramalai4503 3 жыл бұрын
சத்ய சோதனை
@jamunat9068
@jamunat9068 3 жыл бұрын
புவனி, உங்கள் பெயரின் பொருயள் உலகம் , அதனால்தான் உலகத்தையே சுற்றிவரீங்க வாழ்க வளமுடன்
@kanishkashri.s9144
@kanishkashri.s9144 3 жыл бұрын
புவனி புவனம் : உலகம் தரணி : உலகம் புவனித்தரன் உலகை சுற்றுகிறார்
@thelogesh100
@thelogesh100 3 жыл бұрын
Jamuna sister yeh channela 92 videos potrukke paarunga puduchurundha support pannunga 🙏
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 3 жыл бұрын
உஸ்பெகிஸ்தான் இலிருந்து புவனியின் பவனி தொடிங்கியது👌👌💐🎊💖 வீடியோ காட்சிகள் அருமை👌👌🎊🎊மேலும் பல விடியோ மற்றும் அரிய தகவல்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்🎊👌💖💐வாழ்க வளமுடன் 💐💖👌🎊😊🙏
@ilaiyaRaja-yb7rb
@ilaiyaRaja-yb7rb 3 жыл бұрын
உங்கள மாதிரி நானும் குறைந்தது மூணு நாளு நாடுகளுக்கு ஆவது சென்று வர வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது உங்க காணொளியை காண்பதில் மகிழ்ச்சி 😍
@sanjaikumar7206
@sanjaikumar7206 3 жыл бұрын
Uzbekistan nill oru Tamilan ❤️
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
யோவ் மில்டரி நீ எங்க வேணாலும் போ என்ன வேணாலும் பண்ணு உன்கூட நாங்களும் பயணிக்குறோம்...
@sakthivelr8953
@sakthivelr8953 3 жыл бұрын
12:55 தலைவா பாக்க நீங்க கூர்க்கா மாதிரியே இருக்கீங்க... சரியா அம்பி?
@SADMAN9557
@SADMAN9557 3 жыл бұрын
Military yen kupdringa ivara
@sakthivelr8953
@sakthivelr8953 3 жыл бұрын
@@SADMAN9557 Who knows? Just call him military...
@indiangirl1636
@indiangirl1636 3 жыл бұрын
@@SADMAN9557 he is an military man
@lokeshs6062
@lokeshs6062 3 жыл бұрын
@@SADMAN9557 Suryavamsam movie la famous dialogue, yow military atha soldraru
@tahir-4559
@tahir-4559 3 жыл бұрын
இந்தியா -வைத்தவிர மற்ற அனைத்து நாடுகளும் சுற்றிப்பார்க்க அழகாக உள்ளது..!! ரோடுகள், மரங்கள், வீடுகள் எல்லாம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது....!!! 🔥❣️
@Chemical_Logic
@Chemical_Logic 3 жыл бұрын
you are breaking record by travelling around the wold during corona
@manikandan8198
@manikandan8198 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபனின் உஸ்பெகிஸ்தான் பயணம் வேற லெவல்,உங்களால் நாங்களும் பல நாட்டின் அழகை இங்கிருந்து ரசிக்கிறோம்,நன்றி நண்பரே,உங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்..
@dmiserv2093
@dmiserv2093 3 жыл бұрын
*OMG Uzbekistan looks very neat, clean and calm& beautiful Architecture countryI’m excited for this 🇺🇿 series* 😍😍 Bro plz extend bit of duration ☺️
@dmiserv2093
@dmiserv2093 3 жыл бұрын
@@universaltamilanarun7916 👍
@kannanp188
@kannanp188 3 жыл бұрын
நண்பரே துருக்கி நாட்டில் இருக்கும் இஸ்தான்புல் நகரை சுற்றி காட்டுங்கள் நண்பரே அதை வேறு வேறு மொழிகளில் பார்த்து இருக்கேன் ஆசியாவுக்கு ஐரோப்பாவுக்கும் நடுவில் இருக்கும் சிட்டி பார்ப்பதற்கு அழகாக இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤩🤩🤩🤩🤩
@kishanthshanthakumar7637
@kishanthshanthakumar7637 3 жыл бұрын
anga poi intha manushana sagadikka paakurengal
@kishanthshanthakumar7637
@kishanthshanthakumar7637 3 жыл бұрын
@Munah san chee ah . Nice joke man .
@kishanthshanthakumar7637
@kishanthshanthakumar7637 3 жыл бұрын
@Munah san nan eezhaththu saivan aiya. Antha set of countries la eppa war vedikum nu sollelathu apidi iruku nilamai
@kishanthshanthakumar7637
@kishanthshanthakumar7637 3 жыл бұрын
@Munah san Israel and Palestine's gaza strip ku periya thalayeedu vachu Israel oda murugal
@uae2937
@uae2937 3 жыл бұрын
@@kishanthshanthakumar7637 துருக்கி நேட்டா படையில ஒரு அங்கமா இருக்கி அவ்வளவு சீக்கிரம் துருக்கி கூட உலகின் எந்த நாடும் மோத முடியாது சகோ தரமான இராணுவம் உள்ள நாடு பாதுகாப்பா தான் இருக்கும்
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 жыл бұрын
Love Uzbekistan 🇺🇿 from Tamil Nadu
@kamalanathankamal1465
@kamalanathankamal1465 3 жыл бұрын
வீட்டில் இருந்தே எல்லாநாடுகளையும் பார்க்கும்வாய்ப்பை எமக்குஅள்ளிவழங்கிக்கொண்டுஇருக்கின்றீர்கள் நண்றிbro.
@ganesans1839
@ganesans1839 3 жыл бұрын
First time I saw this country. Thanks. Nobody on the road. Amazing. Ganesh from srirangam trichy
@prakashraj......9657
@prakashraj......9657 3 жыл бұрын
I am also from Srirangam Trichy
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
Video வை பார்த்து ரசித்தேன், நன்றாக இருந்தது. விடியோ நிறைய போடவும். god bless 🌻
@thangappank1544
@thangappank1544 3 жыл бұрын
எப்படி இத்தனை நாடுகளுக்கு விசா வாங்குறீங்க... super talented man...
@munavarbatcha330
@munavarbatcha330 3 жыл бұрын
I really appreciate you,u r very brave heart.
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 3 жыл бұрын
உலகம் சுற்றும் தஞ்சை வாலிபன் புவனி வாழ்த்துக்கள் 👌👍❤️
@bhuvanap2952
@bhuvanap2952 3 жыл бұрын
Liked the first impression, Uzbekistan looks green and clean. Waiting to see more on their culture and lifestyle. All the best thambi for Uzbekistan series👍
@rrkatheer
@rrkatheer 3 жыл бұрын
Really feel proud of you buvani... Born in Tamilnadu , You are travelling all around world... you are rocking...
@chandvee
@chandvee 3 жыл бұрын
Uzbekistan ippadi oru country irukkunu theriyum avalothaan ... Going to be thrilled one enjoy man we experience it threw... Dubai videos avalo thaana ... Sappaya mudijinchiduchi romba expect senjaen ya
@BRIGHTV-ry3kf
@BRIGHTV-ry3kf 3 жыл бұрын
அருமை சகோ 😍❤️ தமிழ் யூடியூப் சேனல்ல விட நீங்க உண்மையா அருமையா ரொம்ப வித்தியாசமா பண்ணுறீங்க😍👌 அருமையான வீடியோ சகோ 👍
@arunrajap2172
@arunrajap2172 3 жыл бұрын
Uzbekistan nu oru country irukrathe ipo than therium.. But ankaye 20 Subscribers .... semma vera level....njy
@potatobonda
@potatobonda 3 жыл бұрын
Mr Bhuvi, a Thanjavur local has managed to go round Dubai, Kenya, Uganda, Ethiopia and now Uzbekistan. Earlier your videos of your SE Asian countries were superb, I have been following all your videos. Your presentation has vastly improved though only inTamil language. Side by side you are also making money by investing in stocks and crypto currencies and sharing that info with your subscribers. that’s really great. You also deserve to be honored by some bodies in India just as Mr Varun of Mountain Trekker and Shubham have won big recognition. Go on.
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 3 жыл бұрын
Subscribe பண்ணிட்டேன் ராஜஸ்தான் ( jaisalmer ) video பாத்தேன் ஒரு விதமான சோகம் நடந்தே பாலைவனதுலா அந்த காணொளி உங்கள் முயற்சி ஒருநாள் உங்களை அங்கீகரிக்கும் 👍 இங்க ரொம்ப பேர் சோறு எப்படி இருக்குனு சொல்லியே வேற மாதிரி வளந்துட்டானுங்க நீங்களும் வளர வாழ்த்துக்கள்
@thiruguru5638
@thiruguru5638 3 жыл бұрын
Once you come back to India kindly start write a book try to publish in good publication hope you get broad view of knowledge across the india . your experiences will remain ever in form of text
@anwarbabu6022
@anwarbabu6022 2 жыл бұрын
முதல் நாள் பயணமே அட்டகாசமாயிருக்கு வரும் நாட்கள் நிச்சயம் மெய்சிலிர்க்கும் ✍️
@balaji6324
@balaji6324 3 жыл бұрын
ஒரு வித்தியாசமான நாடு அதனால் 30 நிமிடம் வீடியோ போடுங்க
@Dresstailor
@Dresstailor 3 жыл бұрын
ஹோட்டல் இல்லை சாப்பாடு வாசனை வருதா. அதை பார்த்து போறியா. சூப்பர் தம்பி
@esc1228
@esc1228 Жыл бұрын
Aalim patty search panni yaarachum pakkurengala 😒❤️
@karthiksubha9564
@karthiksubha9564 Жыл бұрын
😍😍😍S
@brokenwings7607
@brokenwings7607 Жыл бұрын
Naanu😁
@esc1228
@esc1228 Жыл бұрын
Ena kidaichitu 🙂
@benjaminc6522
@benjaminc6522 3 жыл бұрын
Charging only 70 rupees from a tourist during midnight is simply awesome..how good the country is..I can see the happiness from ur heart when u tell that you paid only 70!!!
@Visitwithme87
@Visitwithme87 3 жыл бұрын
Happy to see you bro 😎 🎉🥳
@cmaheshkumarcmaheshkumar2794
@cmaheshkumarcmaheshkumar2794 3 жыл бұрын
Future la bro neenga vera level la eruka poringa....world la ella place aiym neega pathuruvingala.....sema bro ... Luckiest person bro neenga....
@jahirhussain3988
@jahirhussain3988 3 жыл бұрын
வாழத்துக்கள் புவனி.அடுத்து துருக்மெனிஸ்தான் செல்லவும் நல்ல நாடு..👌👌👌
@manickamkali2874
@manickamkali2874 3 жыл бұрын
❤️மிகவும் அழகான தொகுப்பை வழங்குகிறீர்கள் புவனி ...தொடருட்டும் உங்களுடன் எங்கள் இனிமையான வீடியோ பயணம் ....👍👍
@Peepaltree551
@Peepaltree551 3 жыл бұрын
Tamil trekker bro wud appreciate if you add English subtitles. We non Tamil speakers also love you and your travel vlogs a lot ❤️.
@walkerpantham
@walkerpantham 3 жыл бұрын
💐💐தம்பீ.., உஷ்பெக்கிஸ்தான் பயணம் குறைவில்லாமல், நிறைவாய் முடிவடைய உன்னை ஆசீர்வதிக்கிறேன்! தஷ்கண்டில்தான் நமது நாட்டின் 2வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தபோது காலமானார்!
@தமிழ்திசைசெய்திகள்
@தமிழ்திசைசெய்திகள் 3 жыл бұрын
ஆறுபத்து எட்டாயிரம் சாேமன் அப்படின்னு இந்திய ருபாய் நாநூற்றி இருபது இந்திய மதிப்பை சாென்ன பாேது தான் நிம்மதி ஏற்பட்டது ! புவனி காணாெலி குதூகலம் தான்!
@yuvarajt6960
@yuvarajt6960 3 жыл бұрын
Mithilesh back packer ❤️❤️ tq for the support to Tamil treckker
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 3 жыл бұрын
துபாய் தொடரி இன்னும் எதிர்பார்த்தேன்
@kanishkashri.s9144
@kanishkashri.s9144 3 жыл бұрын
நன்றி தம்பி உலகம் முழுவதும் சுற்றுலா செல்லுங்கள் நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம் video சீக்கிரம் முடிந்தது அது தான் கவலை ok வாழ்த்துகள்
@VikramVlogZ
@VikramVlogZ 3 жыл бұрын
Nee super bro without any so expensive and traveling and enjoying your life 👍 medium Money + Enjoying life
@ramuvelautham8942
@ramuvelautham8942 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ துபாய் பணத்தைக் காட்டிலும் உஸ்பெகிஸ்தான் பயணம் வித்தியாசமாக இருக்கும் தெரிகிறது
@selvam994
@selvam994 3 жыл бұрын
அண்ணன் அந்த நக கடை வீடியோ என்னாச்சு
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 жыл бұрын
நகை கடைய கொள்ள அடிச்சிட்டு தான் அந்த காசுசுல அடுத்த நாட்டுக்கு போயிர்காரு நம்ப மிலிட்ரி 😂😂😂
@selvam994
@selvam994 3 жыл бұрын
😂
@anbarasuarul8213
@anbarasuarul8213 3 жыл бұрын
உஸ்பெஸ்கிஸ்தான் தமிழ் புவனி சூப்பர் இதற்கு முன் ஹிந்தியில் தான் பார்த்தேன் இப்போதுபுவனிமூலமாக தமிழில் சூப்பர்
@jayaveljai
@jayaveljai 3 жыл бұрын
நீங்கள் எப்போது எகிப்துக்குப் போகிறீர்கள்?
@mohamedl5812
@mohamedl5812 3 жыл бұрын
சின்ன வயதில் உலகம் சுற்றும் வாலிபன். மகிழ்ச்சி வாழ்த்து க்கள்
@khanwonderlust8374
@khanwonderlust8374 3 жыл бұрын
ப்ரோ சூப்பர் உன் மேல ஒரு மதிப்பு இருக்கு ஆனா காசு வாங்கிட்டு Binomo ஆப்பை டவுன்லோட் பண்ண சொல்லி யார் தாலியை அறுக்க போறீங்க 😭😭😭😭😭😭
@jahubarsathick1936
@jahubarsathick1936 3 жыл бұрын
நண்பா அவரும் சம்பாதிக்க வேணாமா? அவரின் வருமானமே இது தானே உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் SKIP செய்து பார்க்கலாமே.
@ajromeo6057
@ajromeo6057 3 жыл бұрын
@@jahubarsathick1936 அதுக்கு அப்பாவி மக்கள் ஏமாற சொல்லுறிங்களா😠
@vithu9679
@vithu9679 3 жыл бұрын
@@ajromeo6057 ஆமா உண்மை தான்
@ajromeo6057
@ajromeo6057 3 жыл бұрын
@இராவணன் என்ன பிடிச்சி இருந்தா பிடிக்காம இருந்தா வந்துட்டான் முட்டு கொடுக்க
@jahubarsathick1936
@jahubarsathick1936 3 жыл бұрын
@@ajromeo6057 யாரும் ஏமாற சொல்லவில்லை, உங்களை கட்டாயப்படுத்தவில்லையே நண்பா.
@hariramakrishnanramasamy9065
@hariramakrishnanramasamy9065 3 жыл бұрын
பயணம் சிறக்க வாழ்த்துகள் தம்பி
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 жыл бұрын
65 Aybek Street, ல indian ரெஸ்டாரெண்ட் இருக்குயா போய் சாப்பிடு மிலிட்ரி 😍😍😍😍😍
@prabudeee1
@prabudeee1 3 жыл бұрын
All the very best and gave a nice time in Uzbekistan...
@balajijaisankar8419
@balajijaisankar8419 3 жыл бұрын
Kelambuu Kelambuu Tamil Trekker Express Kelambiyachuu 😂🙏
@குலதெய்வம்துணை
@குலதெய்வம்துணை 3 жыл бұрын
சூப்பர் சகோதரா நாங்கள் பாக்க முடியாத தேசங்கள் உங்கள் மூலம் நாங்களும் பார்த்து ரசிக்கிறோம் மிக்க நன்றி
@tramasubramanian3989
@tramasubramanian3989 3 жыл бұрын
Bro, pls be careful one white colour Chevrolet Beat car is following you in entire AV. I noticed it from first scene of AV. Where ever you go that concern car is appearing in your background..... 🙏🙏🙏 BE CAUTION 😅😅😅🙏🙏🙏
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
உண்மையில் அருமையாக இருந்தது இன்றைய பதிவு நண்பா... 👍👍நாம் பத்தாயிரம் வைத்தால் நாம் பணக்காரர்கள்.. 💐💐
@nithinkumar6520
@nithinkumar6520 3 жыл бұрын
Uzbekistan is very beautiful country. No 2 Happiest Asian country. People are very good. Bullet tarin experience was good thr. I love thr foods 😍 and beautiful girls and belly dance❣️I visited thr in 2017. U should visit Uzbekistan during nov to Jan for snow experience ❣️ horse sapuduvanga anga. Pulav romba famous.. dry fruits . I am from Karnataka mysore
@dany_boy_2446
@dany_boy_2446 3 жыл бұрын
Ohoo.. apo today Bhuvani insta post la irunthathu horse meat ah😃
@nithinkumar6520
@nithinkumar6520 3 жыл бұрын
@@dany_boy_2446 ama horse meat tan
@kanimozhi3671
@kanimozhi3671 2 жыл бұрын
Super message. U r so nice
@KG-rl3sr
@KG-rl3sr 3 жыл бұрын
I too wish living a life like you after watching all your videos. You enjoy your life to the fullest. May all your dreams true. Love from Bangalore ❤💙💜
@jayjayaseelan5167
@jayjayaseelan5167 3 жыл бұрын
Bro sapada pathhi pesumpodhu mattum face la extra smile
@richardprabhu3481
@richardprabhu3481 3 жыл бұрын
உங்கள் பயணம் இனிதாக தொடர வாழ்த்துக்கள் புவனி....
@gvmmani5243
@gvmmani5243 3 жыл бұрын
கஷ்டமா இருக்குயா சும்மா ஆபாசமா பேசுபவன் எல்லாம் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைப் வந்துடுறாங்க நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு விடியோ போட்டும் 500k இன்னும் வரவில்லை
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 3 жыл бұрын
உண்மை தான் ப்ரோ..
@yuvi_love2god
@yuvi_love2god 3 жыл бұрын
Verum netla vara newsa vachu viewskaga video podum Madan Gowrikalam 5 million subscribers. Aana unmaiyil atharku thaguthiyana aal Tamil Trekker thaan bro.
@gvmmani5243
@gvmmani5243 3 жыл бұрын
@@yuvi_love2god neenga sollurathu 100% unmai nanba
@arunark2077
@arunark2077 3 жыл бұрын
Bro Uzbek looks fantastic explore new places...looking forward for upcoming videos
@pravinprabakar1044
@pravinprabakar1044 3 жыл бұрын
Way2go channel kuda collab pannunga bro!!
@simplyrungoli8504
@simplyrungoli8504 3 жыл бұрын
Sss
@mohankumar9511
@mohankumar9511 3 жыл бұрын
Avaru ipo india vandhutaru bro
@tamilvoyager8874
@tamilvoyager8874 3 жыл бұрын
அவரு அமெரிக்கா ல இருக்காரே இவரு ஆசியா அப்புறம் ஆப்பிரிக்கா europe அப்புறம் அமெரிக்கா போவாரு னு நெனக்கிறேன்
@ahmedviews3329
@ahmedviews3329 3 жыл бұрын
அருமையான விளக்கமாக தெளிவா சொல்றீங்க வாழ்த்துகள்....
@selvi2714
@selvi2714 3 жыл бұрын
புவனி தம்பிக்கு லைக் பண்ணுங்க
@manimaran6910
@manimaran6910 3 жыл бұрын
Happy journey bro melum melum ulagam suttrum valibanuku valthukal
@manimaran6910
@manimaran6910 3 жыл бұрын
@@hiddentruthtamil7762 Hello
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
ஒ௫நாட்டையும்விடவேன்டாம் எல்லாநட்டையும்கான்பிக்கவும் நன்பாவாழ்த்துக்கள்
@thavakumarmuthuthamby5555
@thavakumarmuthuthamby5555 3 жыл бұрын
நான்1992ல் உஸ்பெக்கிஸ்தானில் தாஷ்கண்டில் இருந்திருக்கிறேன். அழகான தேசம்👌
@ARAVINTHRAJ20
@ARAVINTHRAJ20 3 жыл бұрын
Uzbekistan'னு ஒரு நாடு இருக்கது இப்ப தான் எனக்கு தெரியுது..
@96980
@96980 3 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே...நலமுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள்
@harrisartworks799
@harrisartworks799 3 жыл бұрын
Nerya communicate pannunga indha local ppl kuda..I want to see how they react for English.
@Tricks-zb9mf
@Tricks-zb9mf 3 жыл бұрын
They don't know basic English bro. They are not comfortable with English
@ravikumarkumar1856
@ravikumarkumar1856 3 жыл бұрын
He want to see him with the wounded face
@Tricks-zb9mf
@Tricks-zb9mf 3 жыл бұрын
@@ravikumarkumar1856 most of them feel awkward bro... Even if we speak a little English they will say that we are very good at it
@ScenicSpotter
@ScenicSpotter 3 жыл бұрын
For that I guess Bald and Bankrupt is the best
@harrisartworks799
@harrisartworks799 3 жыл бұрын
@@ravikumarkumar1856 😂😂
@geethasriram4761
@geethasriram4761 3 жыл бұрын
Very hardworking person every one should subscribe your channel
@dreamer6988
@dreamer6988 3 жыл бұрын
Mithilesh fan from Tamilnadu 😍
@kandhasamy9182
@kandhasamy9182 3 жыл бұрын
அன்பு சகோதரன் உலகம் சுற்றும் நண்பரே அருமையான வீடியோ தெளிவான அறிவுரை அருமையான உணவு வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி சூப்பர் மிக்க நன்றி கந்தசாமி வணக்கம்
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 3 жыл бұрын
பயம் அறியா தமிழன் உனக்கு தமிழ்தாய் கூடவே வாழ்வில் வாழ்க வளமுடன்
@misterbean5308
@misterbean5308 3 жыл бұрын
நம்ம பவனி....உலகம் சுற்றும் வாலிபன்..கலக்கு bro..
@mrsathishmovie9979
@mrsathishmovie9979 3 жыл бұрын
Vera level bro💖💖💖
@devajirao9944
@devajirao9944 3 жыл бұрын
Mitilesh❤️🎉🎉 u r rocker in solo Vlog.....👍👍👏👏👏👏 Love from Tamil Nadu 🙏
@sabarishsubramanian7952
@sabarishsubramanian7952 3 жыл бұрын
Ena bro endha naatla oru bike kuda paka mudila, bikes lam banned ah 😂, and ur new getup and airpods looks great bro keep up ❤️
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 жыл бұрын
சகிப்புத்தன்மை இருக்குமிடத்தில் நிச்சயம் சமாதானம் குடிக்கொள்ளும் (விசேஷமாக கணவன் மனைவிக்குள்)
@westerngets9326
@westerngets9326 3 жыл бұрын
நீங்க யாருக்காக சொன்னிங்கலோ தெரியாது..ஆனா எனக்கு பொருந்து......
@துணைவியேதுணை
@துணைவியேதுணை 3 жыл бұрын
எல்லாம் சனிபகவான் செயல்
@storyjunctiont
@storyjunctiont 3 жыл бұрын
இன்ஷாஅல்லாஹ்
@துணைவியேதுணை
@துணைவியேதுணை 3 жыл бұрын
@@storyjunctiont நான் விதவை திருமணம் செய்து கொண்டோன் வயதான முஸ்லிம் அஷ்ரத் வறுமையை பயன்படுத்தி அம்மா அப்பா சொந்த பந்தம் இல்லாத ஒரு இளம் வயது பெண்ணை ஏமாற்றி ஒரு குழந்தை குடுத்து விட்டு இறந்து விட்டார் நிலமை தெரிந்து நான் திருமணம் செய்து கொண்டேன்.வீட்டில் ஏற்று கொள்ளவில்லை.
@haikannan3745
@haikannan3745 3 жыл бұрын
வீட்டில் இருந்து உலகம் முழுவதும் சுற்றுகிறோம் ..நன்றிகள் பல வாழ்க வளமுடன்*(முதல் முறையாக உலகம் சுற்றும் வாலிபன் 👏👏👏👏🌍🌎🌏🗺️🛫🛫🛬🛬✈️✈️✈️🥇🥇🥇🥇
@durairaj1620
@durairaj1620 3 жыл бұрын
Bro ulagam fulla suthungha 😘😘😘😘. We all are always support u bro 😀😘😘😘😘
@activeplusphysicaltherapy
@activeplusphysicaltherapy 3 жыл бұрын
புவனி, நீங்கள் சாப்பிட்ட சப்பாத்தி மாதிரி இருக்கும் உணவு பெயர் pita ஆக இருந்தாலும் அதை peeta என்று pronounce செய்ய வேண்டும். அதில் காய்கறி மற்றும் நான்வெஜ் அயிட்டங்களை wrap செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தனியாக சாப்பிட்டால் சகிக்காது. அடுத்த முறை ட்ரை செய்துப் பாருங்கள்..
@soundararajans2608
@soundararajans2608 3 жыл бұрын
இங்குதான் நமது முன்னாள் பிரதமர் லாலபகதூர் சாஸ்திரி காலமானார்
@mohanrajpalanisamy2079
@mohanrajpalanisamy2079 3 жыл бұрын
Playboy Mithilesh anga tha irukara apo semma fun pannirupa buvani machi😁😁🔥
@akshaytv3578
@akshaytv3578 3 жыл бұрын
Love from Pondicherry 💯💯
@kalaiaalfin6597
@kalaiaalfin6597 3 жыл бұрын
செல்போன் எடுப்பதே உங்க வீடியோவுக்காகதான்அடிக்கடி வீடியோ போடுங்க
@vijayadass5276
@vijayadass5276 3 жыл бұрын
Thambi, super, take care 😊👏🏼👏🏼👏🏼
@sivakumarn1191
@sivakumarn1191 3 жыл бұрын
Please, அடுத்து Mongolia 🇲🇳 போங்க...??
@brokenwings7607
@brokenwings7607 Жыл бұрын
After raangi movie (aalim)❤️😌😌
@raiz0620
@raiz0620 3 жыл бұрын
Egypt ponga bro!! 🔥
@ebenezerwilsond7951
@ebenezerwilsond7951 3 жыл бұрын
Why ????by EDP
@arunp3177
@arunp3177 3 жыл бұрын
Super bro all that you tubers I knew them keep rocking bro..be safe
@AnnachiVlogs
@AnnachiVlogs 3 жыл бұрын
புவனி bro துபாய் வீடியோ நிறைய எதிர்பார்த்தேன் ஏமாற்றம் தான்...
@03peace41
@03peace41 3 жыл бұрын
Don't expect anything from anyone
@03peace41
@03peace41 3 жыл бұрын
U do it
@vijayalakshmiviji4810
@vijayalakshmiviji4810 3 жыл бұрын
Super,super, keep rocking, keep traveling and we are following 😀, take care,God bless.
@stenoworld6292
@stenoworld6292 3 жыл бұрын
Mithilesh back backer my favorite😍
@nanjappant
@nanjappant 3 жыл бұрын
Well tried for a new different country nobody has tried. Best of luck for your new assignment.
@mr.godwin9103
@mr.godwin9103 3 жыл бұрын
வீடியோ கொஞ்சம் length அ இருந்தா நல்லா இருக்கும்
@aksharakannan9902
@aksharakannan9902 3 жыл бұрын
Yes bruh
@ArunRaj-vt1bl
@ArunRaj-vt1bl 3 жыл бұрын
Yes
@karuppaiahkaruppaiah88
@karuppaiahkaruppaiah88 3 жыл бұрын
@@ArunRaj-vt1bl yes
@தமிழ்திசைசெய்திகள்
@தமிழ்திசைசெய்திகள் 3 жыл бұрын
ஆமா நானும் அவர்ட அதை தான் எதிர்பார்கிறேன்!
@sweet-b6p
@sweet-b6p 3 жыл бұрын
வாழ்க்கையை வாழ்கிறீர்கள் >> வாழ்த்துக்கள்- வாழ்க வாழ்க
@prathips1251
@prathips1251 3 жыл бұрын
We want US Budget traveling 🤘🤘..
@suriya2587
@suriya2587 3 жыл бұрын
Thala vera level panirukinga appdiye enu pakkathu ooorum suththii kattunga nanga pola ninga ponathu nanga pona mari iruku😍😍😍😍
First Time Journey in Oldest Metro | Uzbekistan | Tamil Trekker
18:08
Tamil Trekker
Рет қаралды 336 М.
Worlds Fastest Bullet Train Experience | Uzbekistan | Tamil Trekker
18:32
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 74 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Life In UZBEKISTAN! - The Cheapest Country In The World
17:35
Discover Ventures
Рет қаралды 2,3 МЛН
How people live and eat in the Mountains of Uzbekistan. UNIQUE Asian Mountain FOOD
37:06
Uzbekistan Country Facts in tamil / muyarchisei
8:27
Muyarchisei
Рет қаралды 6 М.