First night-ல கூட சொதப்பி வச்சிட்டா..! - Dr Sharmika Mom Daisy Opens Up | Love Story

  Рет қаралды 1,089,667

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

Пікірлер: 663
@amalapandhalaraja8422
@amalapandhalaraja8422 2 жыл бұрын
என்னுடைய ஒரே வேண்டுகோள் தயவுசெய்து அரசியலில் இருந்து விலகி மருத்துவ சேவையை மட்டும் செய்ங்க
@sumia6136
@sumia6136 2 жыл бұрын
We need educated professionals in party and no wonder she chose a reliable party like BJP and party does not give membership for undeserving candidates.... more educated and experienced person shud enter person. See most of our politicians can't perform bcoz they don't have education and work experience..... why they can't even speak without notes.
@bharathyg6551
@bharathyg6551 2 жыл бұрын
I agree with sumi
@amalap8908
@amalap8908 2 жыл бұрын
Yes correct
@alwayshappy9182
@alwayshappy9182 2 жыл бұрын
Yes 💫
@jayalakshmikg7284
@jayalakshmikg7284 2 жыл бұрын
Yes
@gomathimoorthi773
@gomathimoorthi773 2 жыл бұрын
அழகான குடும்பம் 🥰🥰🥰 எனக்கு ஷர்மிகா mam ரொம்ப பிடிக்கும்
@shajanbright6554
@shajanbright6554 Жыл бұрын
அம்மா வின் இடத்தை வேறு எவனாலும் பிடிக்க முடியாது. அம்மா எண்றும் அம்மா தான்...
@jkalaivani5162
@jkalaivani5162 2 жыл бұрын
அம்மா நீங்கலும் உங்க குடும்பத்தாரும் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்க அரசியலுக்கு போகாதிங்க please maa
@saikuttychannel475
@saikuttychannel475 Жыл бұрын
பேட்டிக்கா இல்லாம மனசுல பட்டது பேசுறீங்க வாழ்த்துக்கள்
@safismart7649
@safismart7649 Жыл бұрын
இதுவே Paid Promotion னு கூட தெரியாம இருக்கிங்களே ப்ரோ
@Madprimesss
@Madprimesss Жыл бұрын
@@safismart7649 that 's ur problem
@vijianu4647
@vijianu4647 Жыл бұрын
டெய்ஸி மேடம் உங்களை ரொம்ப பிடிக்கும். கண்டிப்பு குழந்தைகளுக்கு முதலில் கஷ்டமாக தான் இருக்கும்.பின்னாளில் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.உங்கள் வீடியோ பார்த்து நான் கொரோனாவில் பிழைத்தேன்.இதை மறக்கவே மாட்டேன்.தயவு செய்து நீங்கள் அயசியலை விட்டு விலகுங்கள் தாழ்மையான வேண்டுகோள்...
@shajanbright6554
@shajanbright6554 Жыл бұрын
தங்கச்சி உங்கள் வாழ்க்கையில் நம்ம அம்மாவிடம் கிடைத்த வெக்குமதியை விட வேற என்ன இருக்க... வாழ்த்துக்கள் 👍....
@radhas414
@radhas414 2 жыл бұрын
Sharmi sis oda marriage intimacy lam publicla sollathinga Daisy mam.
@boopalashanthi4100
@boopalashanthi4100 2 жыл бұрын
Video start2.40
@Florence_tina
@Florence_tina 2 жыл бұрын
Rombe thanks
@mohana1593
@mohana1593 2 жыл бұрын
Thanks
@selvidurairaj9414
@selvidurairaj9414 2 жыл бұрын
Nandri
@renuka61831
@renuka61831 2 жыл бұрын
Super mom
@goodvibes2480
@goodvibes2480 2 жыл бұрын
Thnx
@Livethemoment_vlogs
@Livethemoment_vlogs Жыл бұрын
Epdi pilla valakanum nu intha generation ku oru super paadam.. I really like this Daisy mam..
@abidivya9424
@abidivya9424 2 жыл бұрын
Plz veetuku ponga.. Enaku terinju 1montha ungala KZbin la pakren...
@akilavidhya6824
@akilavidhya6824 2 жыл бұрын
Worth interview.. intha mari healthy interview panna skip pannaama paarklam..
@shajanbright6554
@shajanbright6554 Жыл бұрын
தொடர்ந்து உங்கள் அறிவுரையை கொடுங்கள் அம்மா. என் வீட்டுக்கு பிள்ளையும், என் பிள்ளைகளுக்கு தகப்பனாகவும் நடக்க உங்கள் அறிவுரை மிகவும் உதவும்.... Amma👑
@disney_world5806
@disney_world5806 2 жыл бұрын
நல்ல அம்மா நல்ல அப்பா நல்ல அண்ணன் நல்ல சகோதரி ..... நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.நல்ல அம்மா வாக இல்லாமல் நல்ல தலைவராக முடியாது வாழ்த்துக்கள் உங்களை போன்ற அம்மாவாக விரும்புகிறேன்
@premstarc6346
@premstarc6346 2 жыл бұрын
Recent ah Trichy Surya kuda bad audio vanthuche antha daisy than ivanga..theva illama intha time la 2perum senthu interview kudukuranga..antha ponnu than paavam
@ielts.english
@ielts.english 2 жыл бұрын
🤣😂 கண்டிப்பா பார்க்கவும் Sathyam TV முக்தார் & Gayathri interview .அப்ப தெரியும் இந்த டிராமா குயின் Daisy பத்தி.3 husband ,நெத்தியில பட்ட, கழுத்துல கிட்ட nu, எல்லாமே நடிப்பு, ஊற ஏமாத்திட்டு இருக்கு..
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 2 жыл бұрын
As mother as daughter!!! Everything comes into the genes from the mother!!! Very open talk from mother and daughter.👍👍👍👍👍.
@my-yo1nj
@my-yo1nj 2 жыл бұрын
Single mom na dr.charan yaru
@revathimanoharan6438
@revathimanoharan6438 2 жыл бұрын
Iam fan of Dr. Sharmi. Now only I know her Mother Dr Daisy mam
@padmapriya3568
@padmapriya3568 2 жыл бұрын
Public la firstnight pathi pesakudathunu oru arivu illa
@shobanakumar2425
@shobanakumar2425 2 жыл бұрын
Amma color enaku varala nu feel panranga. Andha aunty karuvaachi nu solranga ponna.. doctors an irundutu color pathi pesama irundurukalam. Sharmika wheatish ah irukuradunaladan azhaga irukanga
@remelareme2451
@remelareme2451 2 жыл бұрын
Engaluku parenting tips kudunga please for girls toldders
@prabhap8409
@prabhap8409 2 жыл бұрын
As a mother she is a best example
@mangalamswaminathan8009
@mangalamswaminathan8009 2 жыл бұрын
Sharmika smile, voice irundum alagu
@Husainmuzamil-tr9mk
@Husainmuzamil-tr9mk 3 ай бұрын
ஷர்மி உங்களுடைய பெற்றோர்களை நீங்கள் எவ்வளவுதான் பாராட்டினாலும் உங்களை பெற்றெடுத்ததற்கு சமமாகாது...
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 Жыл бұрын
நன்றி சின்மயி உங்களால் இப்போது ஷர்மிகா vera லெவலுக்கு சென்றுள்ளார் 👍❤️💕
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 2 жыл бұрын
தமிழர்கள் தன்மானதிர்க்கு சளைத்தவர்கள் இல்லை என்ற நிலை உள்ளது..ஆனால் சமீபத்தில் வந்த dr காணொளி தற்போது நடக்கும் காணொளி ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல்.. ஏன் இப்படி... சற்று வருத்தமாக உள்ளது 🤔
@saveethasampath9698
@saveethasampath9698 2 жыл бұрын
Ena achu.... purila
@homefood8523
@homefood8523 Жыл бұрын
Why ivanga video va vanthutu iruku.... Naattuku romba mukkiyam... Unwanted interview....
@jelishtimna1055
@jelishtimna1055 2 жыл бұрын
தயவுசெய்து கட்சி விட்டு விலகி உங்க மருத்துவ பணியை மட்டும் பாருங்க
@sumathis376
@sumathis376 2 жыл бұрын
என்னுடைய முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை இப்படித்தான்.உங்களைப்போல்தான் நானும் எண்ணுகிறேன்.
@disney_world5806
@disney_world5806 2 жыл бұрын
ஆனால் இந்த தொகுப்பாளினி க்கு விடிந்ததும் இவங்க வீட்டு வாசலில் நிற்பாங்க போல்
@atm6584
@atm6584 Жыл бұрын
Edhei mbbs na thimiru pudichavanungala?
@JJJ-qx5gu
@JJJ-qx5gu Жыл бұрын
First nightல என்ன நடந்துச்சின்னு மாப்பிள்ள இருக்கப்ப கேட்டீங்களா. நல்ல Maturity. அவரும் அவ தூங்கிட்டான்னு சொன்னாராம் with Photo. Interneting
@prabha7016
@prabha7016 2 жыл бұрын
Boy pasangala epdi valakka vendum endru counseling kudunga
@Lathasvillagelifestyle
@Lathasvillagelifestyle 2 жыл бұрын
ஆண் பிள்ளைய எப்படி வளர்க்கணும்னும் சொல்லுங்க mam....
@future537
@future537 2 жыл бұрын
நல்ல பேமிலி நல்ல வாழ்க்கை... கடவுள் புண்ணியத்துல நல்ல படியா போகுது.... தயவு செஞ்சி அரசியல் வேண்டாம் அம்மா... அதுவும் முக்கியமா BJP வேண்டவே வேண்டாம் 🙏
@Viji672
@Viji672 2 жыл бұрын
Dmk ok va
@Viji672
@Viji672 2 жыл бұрын
Athu avargal viruppam
@future537
@future537 2 жыл бұрын
@@Viji672 🤣🤣🤣🤣
@future537
@future537 2 жыл бұрын
@@Viji672 thiruchi surya indha ammava asinga asingama enna lam ketanu paathingla oru pombalaya enna ennalam keka koodadho adha vida mosama ketan... Indha maadhiri idhu varaikum endha katchi kaaranum pesi ketadhilla... Public life nu vandhuta ellarum avanga karutha solla dha seivanga... Summa irukuravana poyi ne andha katchila seradha indha katchila seradha nu yaarum solradhillaye...
@Viji672
@Viji672 2 жыл бұрын
@@future537 oruthan appadi kettan enbatharkkaga ellorum thappanavangala? Surya 6 matham munbu varai entha katchiyil irunthar? Dmk la pengalai evalavu aabasamaga pesuranga? Nanjil sambath pesatha pechu illai. Nan suryavai aatharikka villai.yar pesinalum thappu than.atharkkaga bjp la iruppavargal ellorum kettavargal ena pesa koodathu. Athu future kku nallathu illai.
@Janu3426
@Janu3426 2 жыл бұрын
கேள்வி கேட்டபவர் ரின் கேள்வி கேட்கும் முறை சரி யில்லை
@Inbhaasha
@Inbhaasha 2 жыл бұрын
Galatta la first time eppadi our show
@lachulachu2678
@lachulachu2678 Жыл бұрын
Intha sharmila mathiri dental doctor munnirpallam banu voda amma Nan I proud my daughter doctor banu thank you perumal e
@vinoponna9133
@vinoponna9133 2 жыл бұрын
Amma ve patha manoramma mari feel aguthu...enaku mattuma
@sujivlogger3123
@sujivlogger3123 2 жыл бұрын
Dr sharmika is very gentle and polite and also well decent. Good brought up
@jehovashamma1
@jehovashamma1 2 жыл бұрын
Please avoid politics It will spoil ur daughters life also. Now only she is budding and growing. do your medical work as ur ministry work.this is my humble request
@aishwaryaparthasarathy3936
@aishwaryaparthasarathy3936 2 жыл бұрын
Why are their interviews everywhere?!?!
@sujivlogger3123
@sujivlogger3123 2 жыл бұрын
Dr Daisy is well matured , speech for parents and children's.. Good interview
@dreawakening
@dreawakening 2 жыл бұрын
Yar ivanga yen summa ivangaleye interview eduthuth irukinga
@sowkarm4495
@sowkarm4495 2 жыл бұрын
குழந்தைகளாவது டாக்டர்ரேட் முடிச்சு இருக்காங்களா?
@PWWA_Revathy
@PWWA_Revathy 2 жыл бұрын
Indha mari Nala interviews la paaka nalla iruku ❤️....indhula vitu eechai naaigala sila per la interview pani atha encourage panathinga
@vincydas1460
@vincydas1460 2 жыл бұрын
Dr Daisy my mom's same character .. perfection .. even our relatives comment like it's a military House... Still it's good to be disciplined kids 🥰..
@ielts.english
@ielts.english 2 жыл бұрын
🤣😂 must watch sathya TV முக்தார் & Gayathri interview.
@sasitharansujith
@sasitharansujith 2 жыл бұрын
Frankly spoken ! Both are true and very kind in nature. 👍
@rasoolbishamsudeen4415
@rasoolbishamsudeen4415 2 жыл бұрын
Dr. Saran unga husband dane madam, one time avarodo channel la solli erundigala?
@sansuniverse
@sansuniverse 2 жыл бұрын
Sharmika daaaa....discipline than da first....vera level da en doctor
@umabalaji3120
@umabalaji3120 2 жыл бұрын
உங்களை பெண்ணே உனக்காக என்ற நிகழ்ச்சியிலிருந்து பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்கும்பொழுது எனக்கான பதிலும் கிடைத்துவிடும். தங்களது கருத்துக்கள் மற்றும் தகவல்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷங்களே.
@ipadikkunanamudha8929
@ipadikkunanamudha8929 2 жыл бұрын
Enga amma unga xerox..but adhu chinna vayasula purila ana ipo puridhu..mother i great
@jeevithabalasundaram5262
@jeevithabalasundaram5262 2 жыл бұрын
Daisy mam ah oru mother ah romba pidichirukku.
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
2:40 Starting time
@nishalishanishalisha2100
@nishalishanishalisha2100 Жыл бұрын
Dr.Sharmika mam sollura yellame yenakku pudikkum mam ungala romba pudikkum...😇
@godiseverywhere2809
@godiseverywhere2809 2 жыл бұрын
Single mom ah ..saran sir yaaru..neega avaroda nariya videos potturkinga ..avar unga husband thaane
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 2 жыл бұрын
எவ்ளவோ டைட்டில் இருந்தும் ஏன் இப்டி ஒரு டைட்டில்..?
@sidhurajchithra7434
@sidhurajchithra7434 Жыл бұрын
ரொமா மகிழ்ச்சியாக இருந்தது இந்த வீயோடியா பார்க்குபோது இருந்தது .எதற்தாமன பேச்சு . உங்க பேட்டி எல்லா நான் பார்பேன். ❤️❤️❤️
@vijayapokuri3956
@vijayapokuri3956 2 жыл бұрын
S mam nanum hospital vandirunden. Rendu perkittaium pesiruken ana vunga daughternu theyrila.nalla treatment
@RahiniMurugan
@RahiniMurugan 2 жыл бұрын
I love sharmika mam❤❤❤❤. Avanga solra health tips ellame nalla erukum very useful.
@Dhanuskvijay
@Dhanuskvijay 2 жыл бұрын
Unga mummy oda voice BOLD ha gambirama eruku neenga cute ha azhaga erukinga Dr ❤️❤️❤️❤️❤️
@ravimuruganenginecadet9263
@ravimuruganenginecadet9263 2 жыл бұрын
திருச்சி சூர்யா அவர்களின் அக்காவா சரி சரி 😂
@Ungalverupam
@Ungalverupam 2 жыл бұрын
Real life na ethuthan ...bold mum ..good doctor and good daughter ....
@manjulaarul4115
@manjulaarul4115 2 жыл бұрын
Evlo alagana oru interview so nice
@premstarc6346
@premstarc6346 2 жыл бұрын
Daisy ungalala unga ponnuku keta Peru than.. unga name avanga use pandrathu avangaluku negative than..thayavu senchu antha ponna vitu velagi irunga..
@fftamilan2287
@fftamilan2287 2 жыл бұрын
Sharmika is brilliant girl rompa porumayana girl and doctor
@tamilarasiramalingam2694
@tamilarasiramalingam2694 2 жыл бұрын
இனிமை அழகு பிறருக்கு கொடுக்கும் மரியாதை அனைத்துக்கும் சொந்தகாரர் ஷர்மிகா நான் அவருக்கு முகம் தெரியாதவள் என்னிடம் அம்மா அம்மா என்று பாசமாக பேசுவார் வாங்க பழகலாம் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது என் பெண் பேசுவது போல் மகிழ்ச்சி அடைகிறேன் ம
@masamasa7064
@masamasa7064 2 жыл бұрын
பாக்கு புகையிலை தண்ணி பொம்பள னு ஜாலியா இருக்கிற புருஷன் கூட பிள்ளைக்கா 19 வருடம் போகுது ஆனால் என்னோட வாழ்க்கையை வாழல வாழ முடியல
@L.nishani
@L.nishani 2 жыл бұрын
Every thing will change one day
@kovaiguy5846
@kovaiguy5846 2 жыл бұрын
@@L.nishani that one day is in our hands.....we have to bring that day.....
@vizhithiruinfotalkies4033
@vizhithiruinfotalkies4033 2 жыл бұрын
@@kovaiguy5846 super.👍 You are right.
@kalaiselvir3722
@kalaiselvir3722 2 жыл бұрын
Mom and daughter very cute....well said by amma
@khumbafernando2557
@khumbafernando2557 2 жыл бұрын
Good interview, very frank and outspoken... I really like it
@Boss_Pandi
@Boss_Pandi Жыл бұрын
Sharmila Yaaruku Porantha Ponnu ??? 1 Or 2 Or 3???
@subhasundaram9722
@subhasundaram9722 Жыл бұрын
​@@Boss_Pandi nee yarukku porandha Tell me first
@gopikag9115
@gopikag9115 Жыл бұрын
Intha interview panura akka Correct ahhh oru oru gap vitu alaga question panuraa Nice interviewer🤩
@jmj2096
@jmj2096 Жыл бұрын
Praise the lord 🙏 Good brought up, Awesome daughter, super citizens ❤️❤️
@user-sj9yf5sc6n
@user-sj9yf5sc6n 2 жыл бұрын
Sweet mother and sweet daughter ❤
@mahalakshmi9280
@mahalakshmi9280 Жыл бұрын
கண் படுமே .எளிமை இனிமை .வாழ்க வளமுடன்.
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 жыл бұрын
அருமையான தாய் டெய்ஸி மா. ஷர்மிகா கொடுத்தவைத்தவள்.
@massmedia6422
@massmedia6422 2 жыл бұрын
Yenakku romie character romba puduchurkuu🤩
@hastagsewing316
@hastagsewing316 2 жыл бұрын
Daisy mam sooo cute neenga.... Character wise
@rekhanaidu5132
@rekhanaidu5132 2 жыл бұрын
Super madam. Madam is so polite and good character.
@kidz5_samo
@kidz5_samo Жыл бұрын
Am so inspired seeing a Mom and daughter has this much love towards each other 😊. I feel like watching a movie in real life. God bless u Dr, I specially like Sidda Dr as most of them are polite and humble and doesn't show off too much which is gifted for us. The way they handle the patient itself will cure anything. As a single mother am so proud of u and i know the pain and struggles as am also a single parent and am learning from others like u.. I appreciate galatta team to bring more and more good things and awareness to share and care🙏
@vedhacarnaticonlineschool
@vedhacarnaticonlineschool Жыл бұрын
Kasu vaangitu thane comment potinga
@kidz5_samo
@kidz5_samo Жыл бұрын
@@vedhacarnaticonlineschool Am sorry u have misunderstood me. Its my personal experience i hav shared my thoughts. Any ways i didn't consider anything wrong by seeing ur personal reaction on my comment, becoz this world is so tricky and u cannot trust anyone easily. Stay cool and be happy to encourage good things no matter u trust anyone. Its just appreaciation which we can share to others which doens't need money to open up ur thoughts.
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 2 жыл бұрын
Ithu nama surya sivaodda akka daisy mam thaana.
@deiuruttu
@deiuruttu 2 жыл бұрын
Neenga yaru surya oda akka purushano
@jacinthahelen
@jacinthahelen 2 жыл бұрын
Athu yaru surya Siva?
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 2 жыл бұрын
@@deiuruttu aama da sangi
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 2 жыл бұрын
@@jacinthahelen tamilnadu bjp obc ani Thalaivar.
@mmmhaleem522
@mmmhaleem522 10 ай бұрын
Mom n daughter very nice,Sarmi unkala rompa pudikkum,. Very nice smile .amma is great, ammava nalla paathukonka.......
@vihashinithangavel137
@vihashinithangavel137 2 жыл бұрын
Sharmika, it’s because of Chinmayee that you reached different level of fanbase. If it’s not for her, you would still have been famous, but now you are a celebrity. Don’t forget to thank her for making you reach many more people🤪🫶🏽
@ramaasridhar7971
@ramaasridhar7971 2 жыл бұрын
இதெல்லாம் என்ன தலைப்பு கேவலமாக இருக்கு..
@rj4837
@rj4837 2 жыл бұрын
அம்மா மகள் அழகான வாழ்க்கை முறை சிறப்பு
@krishnanp3414
@krishnanp3414 2 жыл бұрын
உங்களை பார்க்க பெருமிதம் கொள்கிறேன்.நன்றி நன்றி டாக்டர்
@rajieswarisrini5240
@rajieswarisrini5240 2 жыл бұрын
Sharmika madam nice interview .ugala speech enaku rombha pudikum.uga daily routine exercise pati oru interview podhuga mam plz
@sangeethasathish5320
@sangeethasathish5320 Жыл бұрын
Tittle yen da epdi poturukinga😡😡😡 views kaga kevalama ilaya chii.. Avanga interview avanga pakum pothey unga kevalama nenaikamatangala..
@vazhgavalamudanmiaa9291
@vazhgavalamudanmiaa9291 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு அம்மா நீங்களும் சர்மிளா அவர்களும் அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்..
@devisam2569
@devisam2569 2 жыл бұрын
Both mom and daughter are kind speech
@sharmisha376
@sharmisha376 2 жыл бұрын
Wowww.. sema interview.. what a good mommmmm ivargal..
@ambikar2544
@ambikar2544 2 жыл бұрын
Mam..pls arasiyal vaendaam pls..
@crachelsuganthi9973
@crachelsuganthi9973 2 жыл бұрын
Super interview cutest mom and daughter
@Priya_ignes_
@Priya_ignes_ 2 жыл бұрын
Dr.sharmika fans 👍👍
@kumarasamy821
@kumarasamy821 2 жыл бұрын
சிறந்த அம்மா நீங்கள் 🎖🎖🎖🎖❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@SumanNaveena
@SumanNaveena 2 жыл бұрын
Super amma.... Sharmika mam oda videos ah already follow pannitey iruken..... Ipo sharmika mam pidikkum..... Ipo avanga amma m pidikkum😍😊... Ini naanum ipti oru amma va irukanum nu aasa.... Sharmika mam mathire oru child valkkanum....... Na baby ku wait pannittu iruken..... Sekkarama sharmi mam amma mathire aakanum
@aarthybalasubramani
@aarthybalasubramani 2 жыл бұрын
Similar voice … similar modulation… I guessed earlier itself as mom and daughter….
@gowrivenkatesan2483
@gowrivenkatesan2483 2 жыл бұрын
Single mother ah! Epo? Ennachi?
@SivaSiva-pl7st
@SivaSiva-pl7st Жыл бұрын
❤மிகவும் அற்புதமான கலந்துரையாடல்
@compassion7243
@compassion7243 2 жыл бұрын
Great mother and daughter...she is bless to married her childhood frnd...god bless both...all is well...💕
@rajeetipsy423
@rajeetipsy423 2 жыл бұрын
Pls Avoid politics..
@vino5321
@vino5321 Жыл бұрын
Maturity age la hostel best..but lkg la hostel pona antha pillaiku enatha tharium
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 90 МЛН
dr.sharmika evening routine#DR.SHARMIKA#DAISY HOSPITAL#VANGA PAZHAGALAM
17:37