No video

FIRST NIGHT-டே நடக்காது! | பெண்ணை ப.லி கொடுக்குறாங்க! |Marriage தேவையில்லாதது! |Dr KanthaRaj

  Рет қаралды 124,083

Realone Voice

Realone Voice

Күн бұрын

#actornepoleonsonmarriage #actornapoleonson #tamilactornapoleonson #napoleonsonengagement #nepoleonsonengagement #actornepoleon #dhanush #nepolenson
#drkantharaj #nepoliansondicese #nepoliyanson #tamilcinema #nepoleon #NepoleonSonMarriage #viralvideo #tamilnews #varalakshmisarathkumar #sunaina #vishal #ajithkumar #actorvijay
FIRST NIGHT-டே நடக்காது! | பெண்ணை ப.லி கொடுக்குறாங்க! |Marriage தேவையில்லாதது! |Dr KanthaRaj
Website : www.realonemed...
Follow Us On Our Official Social Media Pages:
Facebook : / r1voiceofficial
Twitter : / realone_media
Instagram : / realonemediaoffl
Telegram Channel : t.me/realoneme...
Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
Join us on this great journey by clicking the subscribe button.
…………….... Disclaimer ………….
The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

Пікірлер: 366
@srinivasanraman4153
@srinivasanraman4153 Ай бұрын
தாய் தந்தையர் முடிவுசெய்த ஒரு குடும்ப விஷயத்தை பொது வழியில் விமர்சிப்பது நாகரீகமல்ல.
@VijayVijay-lp7sh
@VijayVijay-lp7sh Ай бұрын
Correct bro
@vijilakshmi9147
@vijilakshmi9147 Ай бұрын
தாய் தந்தை செய்தது தவறு
@user-jl5ro4bb9k
@user-jl5ro4bb9k Ай бұрын
இன்று தமிழ்நாட்டவர்கள் படித்தவர்கள் நல்ல சிந்தனை உள்ளவர்கள் இவரை போன்று உடைத்துப் பேசினால் தான் தம்பி உண்மைகள் வெளியே வரும் அந்த பெண்ணுடைய தாய் தந்தையர் பணத்திற்காக பெண்ணை அடகு வைத்திருக்கும் இது உண்மை தானே. அத்த பையனுக்கு வாழ்வதற்கு அமெரிக்க தான் கல்யாணம் ஜப்பானில் இருந்து அந்த இரு நாட்டிலும் ஆளுங்களை கட்டிக் கொடுக்க வேண்டியது தானே ஏன் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்
@sam-kitchen_89
@sam-kitchen_89 Ай бұрын
He s crct, ANDHA PONNU pavam
@chanthini5408
@chanthini5408 Ай бұрын
எது ஓரு பொண்ணோட உணர்வுகள் உணர்ச்சிகளும் விளையாட்டு விஷயமா?Action எடுக்கனும்
@tamilselvi8454
@tamilselvi8454 Ай бұрын
பெண் பண்ணியது தியாகம் இல்லை.பணத்திற்கு ஆசைப்பட்டு குடும்பமே விலை போயிருக்கிறது.
@sundar3404
@sundar3404 29 күн бұрын
Correct
@Randomstranger2413
@Randomstranger2413 29 күн бұрын
@@tamilselvi8454 எவ்வளவுக்கு விலை போச்சு தமிழ் செல்வி? உன் பேர மானம் கெட்ட செல்வி னு மாத்தி வச்சுக்க. அதான் சரி. போய் சமைச்சு போட்டோமா புரணி பேசுயாச்சா னு போய்ட்டே இரு டி... நீ எல்லாம் கருத்து சொல்லல னு எவன் அழுதான்
@nelofarnisha2580
@nelofarnisha2580 Ай бұрын
நாம் எல்லாருக்கும் மேல் இறைவன் இருக்கிறான் அவன் நாடாமல் ஏதும் நடக்காது அவன் நாடிவிட்டால் ஏதும் நிற்காது. Pray for their future.
@SpreadLoveWith_Us
@SpreadLoveWith_Us Ай бұрын
True... there is some reason
@MunaMounafoods
@MunaMounafoods 27 күн бұрын
Well said
@user-bc1po1he5f
@user-bc1po1he5f Ай бұрын
விரைவில் மருந்து கண்டு பிடித்து இருவரும் குழந்தைகளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@maadhu1915
@maadhu1915 22 күн бұрын
Adei ipdi Elama??? Venduva😂😂
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc Ай бұрын
டாக்டர் படித்ததின் அடிப்படையில் கூறுகிறார் உண்மைகள் பல நேரம் கசக்கும்
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Truth is bitter ! Yet it is truth !
@Thambi696
@Thambi696 Ай бұрын
Aduthavar kudumbam pathi than pesuvara Ivar kudsumbam. Bayilvan ranganathan Ivar doctora ivar😂😂😂😂😂
@mohamedabubakkar9423
@mohamedabubakkar9423 Ай бұрын
டாக்டர் ஸார் மிக சரியாகவும் மரியாதையாகவுமே பேசுகிறார். எனினும் மகன் மீது நெப்போலியனின் பாசம் போற்றத்தக்கது. வாழ்க்கைப்பட சம்மதித்த பெண்ணின் தியாகம் போற்றத்தக்கது.
@vijayamohan8173
@vijayamohan8173 Ай бұрын
பெண்ணின் தியாகம் எல்லாம் இல்லை.பணத்திற்காக கல்யாணம் பண்ணிக்கிறா....
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Ай бұрын
அது தியாகம் அல்ல.அது பணபலம்.
@yuvanikki
@yuvanikki Ай бұрын
will u give your daughter this kind of groom
@kuman9536
@kuman9536 Ай бұрын
@@yuvanikki is there anything illegal ? I believe mutual consent. Here symptoms are visible what about mental perversions ? No one can have an opinion
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r Ай бұрын
​@@yuvanikki Unaku anthe seek vanthu ore idatthula nadake mudiyame kedakke vazhtthugal😂
@prabuprabu9854
@prabuprabu9854 Ай бұрын
100% இந்த திருமணம் தவறு,அந்த பெண் என்ன தியாகம் செய்கிறார்,பணம் வாழ தேவைதான்,ஆனால் அந்த பணத்தினால் எல்லா சந்தோசத்தையும் கொடுக்க முடியுமா,
@Surriyaa
@Surriyaa Ай бұрын
டாக்டர் சொல்லுவது உண்மை... அந்த பெண் விவாகரத்து வாங்காமல் நன்றாக வாழ வாழ்த்துக்கள் ❤️
@Glare111-ql3vc
@Glare111-ql3vc Ай бұрын
நன்றாக வாழ🙄
@Sathishanuma
@Sathishanuma Ай бұрын
Nalla vallnuma , moneyga poi life❤😂
@sabarigiri001
@sabarigiri001 Ай бұрын
நான் அனுபவத்தில் சொல்கிறேன் இந்த மாதிரி வாழ்க்கை ஏற்காதீர்கள்
@RAAJKUMARRAAJKUMAR-uv3yh
@RAAJKUMARRAAJKUMAR-uv3yh Ай бұрын
Enda naan theriyama dhn kekuren.. Adha ponnu virupatu dhn marraige panniruka.. Unaku ena pirachanai.. Aduthuvan veetu vishayathula mooka nulaikuradhu niruthunga da
@subhag1620
@subhag1620 24 күн бұрын
ஆமாம்
@A-THIY2312
@A-THIY2312 Ай бұрын
Stephen Hawking ஐயும் 25 வயதில்இறந்துடுவார் எண்ணுதான் சொன்னாங்க ஆனா 75 வயதுவரை வாழ்ந்து 3 பிள்ளைகள் பெற்றும் கொண்டார்.
@victormsnesan9785
@victormsnesan9785 Ай бұрын
You can't compare with all of things , 95% majority of diagnosis is right some very few are rare
@victormsnesan9785
@victormsnesan9785 Ай бұрын
Not at all , more or less 90 % diagnosis is accurate few are expect like Stephan Hawkins
@RajeshTheking-yt5yd
@RajeshTheking-yt5yd Ай бұрын
Antha kilattu naayiku nalla puriyumpadi sonneenga super
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Ай бұрын
விதிவிலங்கு எடுத்துக்காடாகாது.
@LoveTruth-r5e
@LoveTruth-r5e Ай бұрын
stephen hawking koncham nalla irukum pode kadal pannar pinbu kalyanam panikita. athu orumitha kadal. athil knayam iruku. ithil koncham kooda knayame ille
@mathangiramdas9193
@mathangiramdas9193 Ай бұрын
திருமணம் இல்லறவாழ்க்கைக்கு இல்லை என்றால் நீங்கள் அப்படி இருப்பீர்களா? நான் இவர்களுக்காக சொல்லலை, பொதுவா கேட்கிறேன். நாம் கருத்து பதிவிடும்போது இயற்கைக்கு மாறான ஒன்னை பெரிய தியாகி மாதிரியோ துறவி மாதிரியோ பதிவிடக் கூடாது. நம்மை அந்த இடத்தில் வைத்து பார்த்து நம்.உணர்வுகளை அடுத்தவர்களை காயப்படுத்தாமல் சொல்ல வேண்டும்.
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 Ай бұрын
கைகால் நன்றாக இருப்பவர்களும் எப்போது இறப்பார்கள் என்று தெரியாது
@parvathy2314
@parvathy2314 Ай бұрын
இதை மாதிரி 50 வருடததிற்கு முன்பு இஞ்சினீரிங் முடித்த ஓர் அண்ணா ஓர் slips ல் கீழே விழுந்து கழுத்துக்கு கீழே ,sensation இல்லாமல் தன் மூளையைபயன்படுத்தி பல குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.அவருக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் ஓர் அம்மா அவரை திருமணம் செய்து ரக்ஷித்து வருகிறார்,ஆனால் விளம்பரம் கிடையாது. அந்த அண்ணா பெயர் ராமகிருஷ்ணன் பத்ம ஸ்ரீ விருது வாங்கினார்.அமர் சேவா சங்கம்,ஆய்க்குடி என்று google ல் பார்த்தால் தெரியும்.தேவையற்ற கேள்வி கேட்டு கேவலமான பிழைப்பு.
@Vspriya-iq8el
@Vspriya-iq8el Ай бұрын
Andha kalathu pengal deivam ippa irukarathunga adanga pidari. Ethukkeduthalum divorce
@arulmary1041
@arulmary1041 Ай бұрын
Miracle will happen in their life after marriage May God bless them.
@janupriya3310
@janupriya3310 Ай бұрын
s....🎉
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Ай бұрын
What miracle the body is handicap having children quite difficult
@rajanarthagisankaran1449
@rajanarthagisankaran1449 Ай бұрын
Wrong thumbnail for attracting views. Don’t u ashamed of this. Doctor speech is very decent.
@goal_towards_governmentjob3887
@goal_towards_governmentjob3887 Ай бұрын
Nepoleon sir, ungaluku oru ponnu irunthal ipdi oru paiyan ku marriage panni kudupeengala.....he needs nursing care .... appoint 1 nurse to care him .....dont spoil 1 girls life ....antha ponnu parents, money kaaga ok solalaam....but konjam years pona antha ponnu mind set change aga chance iruku...ithae ponnu oru poor family la oru paiyan irunthaal marriage panuvaangala????
@mathangiramdas9193
@mathangiramdas9193 Ай бұрын
அவர் ஒரு டாக்டர், அவர் சொல்வது சரியாகதான் இருக்கும். ஆனால் அவர் சொல்வதை இனிமையாக சொல்லலாம், மூஞ்சியில் அடித்தமாதிரி சொல்க்றார். ஆனால் இவை அனைத்தும் அந்த பையனின் பெற்றோருக்கும் தெரியும். இது அந்த பெண்ணின் சம்மதத்தை பொறுத்தது. பணத்துக்காக என்றாலும் அவள் உண்மையாக இருந்தால் யாருக்கு என்ன பிரச்னை. எந்த ஏழை பெண்ணும் அரசியல் பின்புலம் உள்ள ஒருவரை பகைத்து வாழ முடியுமா?
@SanthiA-ro1yf
@SanthiA-ro1yf Ай бұрын
கல்யாணம் ஆன பிறகாவது அந்த தம்பி குணம் அடையட்டும் செக்ஸ் மட்டுமே வாழ்க்கையாகாது
@Rya852
@Rya852 Ай бұрын
Sex is very important in marriage life!! Then why do you get marry ?
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 Ай бұрын
உண்மை
@ramadoss3150
@ramadoss3150 Ай бұрын
உனக்கென்னையா வலிக்கிறது. அவர்கள் இரண்டு குடும்பமும் மணமாகப்போகும் இருவரும் சம்மதித்து நடக்கும் இந்த திருமணத்தை விமர்சிக்க உனக்கென்ன தேவை. கிழவன் தன் வேலையைப் பார்ப்பதை விட்டுவிட்டு அடுத்தவர வீட்டில் குழப்பம் விளைவிப்பதே இவனுக்கு வேலை. மற்றெரு பயில்வானாக முயற்சிக்கறாரா
@SA-rv4rv
@SA-rv4rv Ай бұрын
This old man always always hurting people with words..like when he talk about Captain Vijayakanth....
@rksylviesylvieksr4079
@rksylviesylvieksr4079 Ай бұрын
😂 neeyum thitikitey indha videova Paarthitudhaana irundha!! Avar thappaa edhum sollalaye.... Unmaidhaaney sonnaaru.
@SA-rv4rv
@SA-rv4rv Ай бұрын
@@rksylviesylvieksr4079OMG...Not Nee but Neenga
@Vspriya-iq8el
@Vspriya-iq8el Ай бұрын
Doctor irukara fact solraru.
@yogenjaj8806
@yogenjaj8806 26 күн бұрын
எல்லாப் பெண்களுமே திருமணம் என்று பலிக்கடாக்கள் தான்.இது ஒவ்வொரு அம்மாக்களுக்கும் தெரியும்.உலக அழகியாக இருந்தாலும் இது தான் நிலை.
@fathima555fathi
@fathima555fathi Ай бұрын
மரணம் ஊனம் உட்டவர்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் உண்டு ஆசைகள் ஊனம் இல்லாதவர்களுக்கு மட்டும் அல்ல ஊனம் உள்ளவர்களுக்கும் உண்டு பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டருக்கும் பிடித்து இருக்கு என்றாள் அடுத்தவர்களுக்கு என்ன எதற்கு இந்த விமர்சனமும் பேட்டிகளும் கொடுமை
@Haifriends791
@Haifriends791 Ай бұрын
ஏதோ ஒண்ணு தப்பாவே இருக்கு.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Ай бұрын
​@@Haifriends791உலகம் அப்படிதான். சில விசயங்களுக்கு நம்மால் காரணம் கண்டுபிடிக்க முடியாது. நானாக இருந்தால் இப்படி திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன். இதில் நம்மால் என்ன செய்ய முடியும்? நமக்கும் மேலே ஒரு power.இருக்கு அது பார்த்துக்கும். சில பேர் இங்கு.நல்லா இருக்க்றவங்க கூட சாகறாங்க அப்படி இப்படின்னு விதண்டவாதம் பன்றாங்க, அது நமக்கு தெரியாது, இது நாம் medically அப்படி ஆகலாம்ன்னு சொல்றாங்க இரண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு. இது social mediaவில் ஏன் வந்தது, நெப்போலியன் நினைச்சிருந்தா இதை தடுத்திருக்கலாம்.
@user-ce5zg1jk2d
@user-ce5zg1jk2d Ай бұрын
அவர் வயதுக்கு தகுந்த மாதிரி தான் பேசுகிறார்.இந்ந மாதிரி குறைபாடு உள்ளவர்களால் தாம்பத்தியம் பண்ண முடியாது.அதிகபட்ச வயது 18. தீர்வு இல்லை.
@user-sz8rl3ko8v
@user-sz8rl3ko8v Ай бұрын
Can you predict your life time?
@Randomstranger2413
@Randomstranger2413 Ай бұрын
உன் புருஷன் செத்து உடனே நீ தாலி அறுக்க கடவுளை மனமாற வேண்டுகிறேன். உன்னை இந்த சமூகம் ஒரு காரிய தடையாய் பார்க்க வேண்டும். தாம்பத்தியம் ஆசையை அடக்க முடியாமல் நீ விபச்சாரி ஆக வாழ்த்துகின்றேன் 🎉
@LoveTruth-r5e
@LoveTruth-r5e 29 күн бұрын
thambathiya vitu thallunga. andha payan mele andha ponnuku parivo pasamo kadhalo varuma . arivillama yellorum support panrange inge . yenakku puriyala
@Rya852
@Rya852 Ай бұрын
Many people defending him comparing with Stephen hawkings. please stop defending !! Jane is his love of life before even he got this disease!!! And he is not born with this !!! There love is so different, their intimacy and love is something different and even they got divorced, he got love with his care taker later!! You can’t expect the same love in this case!! Atleast they should have matched him with widow or divorced woman, who really needs just emotional support!! Gets married to a girl who never been in a marriage or relationship life is really unethical. Where is the love here??? Many middle and lower class disabled people like Danush never got married or they get marry to same disabled people. Haven’t seen getting married into normal people!! This marriage just shows the power of money!! That’s it!!
@bagyalakshmins4637
@bagyalakshmins4637 Ай бұрын
Kindly bless and pray for the young ones. Even they are our children.
@geetharamadurai6770
@geetharamadurai6770 Ай бұрын
Enakkun நெருங்கிய உறவினர் ஒருவர் இதே மாதிரி இருந்து twenties barsi வளர்ந்து இறந்து விட்டார்கள்.கொஞ்சம் கொஞ்சமாய் muscular activities குறைந்து விடும்
@aarthivasudevan5171
@aarthivasudevan5171 Ай бұрын
Yes..makkaluku disorder kum disability kum difference theriala...
@theindiramedia4813
@theindiramedia4813 28 күн бұрын
அவர்கள் வாழ்க்கை இதில் மற்றவர் தலை இடுவது தவறு.நெப்போலியன் sir maganuku marriage பண்ணுவது 100% correct
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 Ай бұрын
சரியாகத்தான் பேசினார்
@NalinsTalks
@NalinsTalks Ай бұрын
What he said correctly.
@deepikae365
@deepikae365 Ай бұрын
Dnt think like tht,may be it will reach a gud info to others .like in future one might be aware f tht
@antonyjosephine494
@antonyjosephine494 Ай бұрын
Doctor Advised correct 💯
@vishnupriya8431
@vishnupriya8431 Ай бұрын
Karma Karma Karma
@sundaresansita4458
@sundaresansita4458 Ай бұрын
True.
@DivyaSha020
@DivyaSha020 Ай бұрын
What if in ur next birth u ll blessed with a special kid... Summa karma nu peasitu... Avanga avanga vali avanga avangalukku dhan therium...
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 Ай бұрын
Hare krishna
@vishnupriya8431
@vishnupriya8431 Ай бұрын
Karma Karma Karma
@Randomstranger2413
@Randomstranger2413 Ай бұрын
Vishnu priya what if your husband just drops dead tomo? You'll be a widow and without having a husband will you become a pro.sti.tute? Only sex isn't life. Your mom taught you wrong! Go correct her! And please stop using the word Karma cuz if karma is real, you will die in the street like a dog and rot in roadside for your mindset over a stranger.
@rajakumarrrajakumarr5336
@rajakumarrrajakumarr5336 Ай бұрын
சார் ஒருமுறையாவது உங்களை பார்க்க வேண்டும் நேரில் 🎉🎉🎉🎉🎉
@SelKids-007
@SelKids-007 Ай бұрын
Money is always ultimate
@gbmviews8253
@gbmviews8253 Ай бұрын
Antha ponna yaarum kattayapaduthi marriage panni vaikkala. Antha ponnu therinju accept panni kalyanam pannuthu. Avanga personal thaliyida neenga yaaru? Antha paiyan parents itha paartha kazhtapada maatangala...
@sri-u7k
@sri-u7k Ай бұрын
அந்த பெண்ணுக்கு வாழ்க்கை என்பது என்ன என்று தெரியாமல் கூட இருக்கலாம்.அந்த பெண்ணின் பெற்றோர் ஒரு மகளின் வாழ்க்கை, உணர்ச்சி இதை எல்லாம் குழி தோண்டி புதைக்கிறார்கள். இது பெரிய பாவம்.
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r Ай бұрын
Sariya soninge
@Rya852
@Rya852 Ай бұрын
No it just putting other special child and their parents in depression!! If you have money then keep it with you, don’t make publicity!! I know many special kids are unmarried!!
@babym5137
@babym5137 Ай бұрын
டாக்டர் உண்மையை சொல்லுகிறார் சரி தானே
@infohunt6514
@infohunt6514 Ай бұрын
Nepolian son danush 31 now If you have doubt please check irfanview invited to danush wedding video. His mother says he was born on 1993.
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld Ай бұрын
Miracle can happen anytime 😅
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up Dr 👍🏿
@user-fc7mx7wh9j
@user-fc7mx7wh9j Ай бұрын
This is a medical teaching program for public.
@user-eu3zm1wf1q
@user-eu3zm1wf1q Ай бұрын
I know that one girl affected by this disease got married and have one child
@chitra_luxica
@chitra_luxica Ай бұрын
Really?
@tamiltechnicals2541
@tamiltechnicals2541 Ай бұрын
அந்த குழந்தை நன்றாக இருக்கிறதா சார்
@user-eu3zm1wf1q
@user-eu3zm1wf1q 27 күн бұрын
@@tamiltechnicals2541 s
@tribrothers6633
@tribrothers6633 Ай бұрын
Yethaarthamana speech ❤ super sir
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 Ай бұрын
நீங்க பேசறது சரி தான் Dr. ஆனால் genetic counseling la 70%கண்டு pidika mudium
@jayakumar9861
@jayakumar9861 Ай бұрын
Atha avare solrare
@parthiban51643
@parthiban51643 Ай бұрын
மருத்துவதுறை இதை கருத்தில் கொள்ள வேண்டும்.
@tribrothers6633
@tribrothers6633 Ай бұрын
Correct a soldringa Dr
@user-ps1lo3pd5w
@user-ps1lo3pd5w Ай бұрын
Uncle thank u so for ur information
@sumathykuppuswamy5252
@sumathykuppuswamy5252 Ай бұрын
True speech sir
@prabakarsrinivasan648
@prabakarsrinivasan648 Ай бұрын
because of content, don't make this video, one of your brothers is at your home in this condition, what do you do..? will you do the same, this marriage is God's child's personal matter, so kindly delete this video.
@lathakrish2446
@lathakrish2446 Ай бұрын
Can't they find another God's child
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 Ай бұрын
அந்த ப் பெண் எவ்வளவு கனவோடு இருப்பாள் பாவம் அந்த ப் பெண்
@user-px7pe4wv7z
@user-px7pe4wv7z Ай бұрын
பெண்ணுக்கு பணம் மட்டும் தான் கனவா இருக்கும் அதான் இது மாதிரி ஆளை கல்யாணம் பண்றா. கல்யாணம் வேற sex வேற 🤣 கல்யாணம் இவனை பண்ணிட்டு வேறு ஒருவன் கூட குடும்பம் நடத்துவாள் 😂
@vishnupriya8431
@vishnupriya8431 Ай бұрын
True, Nepoleon & Danush added more karma by spoiling a poor girl life
@user-px7pe4wv7z
@user-px7pe4wv7z Ай бұрын
@Shhs-s7n உன் அம்மா கூட , பணதுகு ஒருத்தன் சுகதுகு ஒருத்தன் நு தானே டா உன்ன பெத்து போட்டா 🤣
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r Ай бұрын
​@@vishnupriya8431 Cheri athu avange family nee moodu
@Randomstranger2413
@Randomstranger2413 Ай бұрын
​@@vishnupriya8431yen d idhe velaya than suthikkitu irukkiya. Thalaya virichu pottu oppari vai d. Nangalam paathu sirikkurom. Un pasanga saava paakama unakku saavu varadhu di. Just wait and watch.
@shanioful
@shanioful Ай бұрын
But Dr is so good.... he is telling about life and death nicely
@KrishnanRajam-um7oo
@KrishnanRajam-um7oo Ай бұрын
எல்லாம் பணம் பணம் தான்
@padmapriyat639
@padmapriyat639 15 күн бұрын
இப்படி எல்லாம் விமர்சனம் செப்வது,பெற்றவர் மனம் எப்படி வேதனைபடும் என்பதை உணர்ந்து பேக வேண்டும்.
@ushasaravanan5073
@ushasaravanan5073 Ай бұрын
What he saying is wrong they can get married and they will definitely have child this true 100%
@anushadev5019
@anushadev5019 Ай бұрын
They can't enjoy sex
@rajakumarrrajakumarr5336
@rajakumarrrajakumarr5336 Ай бұрын
எங்க சார் எப்பவும் சூப்பர்மேன் தான் ❤❤❤❤❤❤❤
@HariBaskar-yj7ru
@HariBaskar-yj7ru Ай бұрын
இது பொண்ணுக்கு தெரிஞ்சி தான் நடக்குது.... பொண்ணுக்கு தங்கம் மனசு..... வாழ்த்துக்கள் 👍👍👍👍
@nalinianbu1744
@nalinianbu1744 Ай бұрын
100 percent correct
@kavinganapathi4613
@kavinganapathi4613 Ай бұрын
Aiiya.... Nega nallathu sollanalum paravala kettathu sollathegaa😢
@Arun1234viha
@Arun1234viha Ай бұрын
Correct Dr
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 Ай бұрын
Karma than
@boypillay5270
@boypillay5270 Ай бұрын
I never liked this Dr because of his pro DMK stand. He will condemn MGR and Jeya but not Kalaignar or Stalin. But, even with this dislike, I will not curse him as he is doing his job. Right or wrong not my business. But why do viewers here curse him beats me.! He is making money doing something legitimately. You don't like his videos just ignore. No need to criticize him upside down.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
Doctor thaatha is right 😂😂😂😂
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 Ай бұрын
God is great
@richardvalentin4621
@richardvalentin4621 25 күн бұрын
இவர் சொல்வது உண்மைதான்
@TINYBUDS339
@TINYBUDS339 25 күн бұрын
மற்றவர்கள் குடும்ப விஷயத்தை பேசி அவர்களின் மனதை நோகடிக்காதீர்கள்
@yuvanikki
@yuvanikki Ай бұрын
will anyone's beloved give to marry ...some forced and induce to marry unfit , unhealthy groom by showing money ... the next generation would be sick than this
@lakshmichandrasekaran6189
@lakshmichandrasekaran6189 Ай бұрын
My and son and my family person yarum kudi porikki thanam yarukkum illa aduthavangala pathi pesavum mattanga.
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 25 күн бұрын
இவ்வளவு யோசிச்சு திருமணம் செய்யற நெப்போலியன் எல்லா விளைவுகளையும் யோசிச்சு தான் செய்துருப்பார். டாக்டர் சொல்வது போல் அந்த பெண்ணுக்கே விருப்பம் இருக்கு இதில் சொல்வதற்கு என்ன இருக்கு? இது ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்டது ☺️
@sachinmuralii
@sachinmuralii Ай бұрын
Patients yaarum ivar kitta varadhu illa polaa ippadi gossips pesi polappu oturaruu. Evlo days ku nu paapom
@lp8688
@lp8688 Ай бұрын
Avaru gossips pesala.. Medical facts pesararu.. Unmai pesana gossip ah?
@natarajanrajagopal1475
@natarajanrajagopal1475 Ай бұрын
திருமணம் இல்லற வாழைகைக்கு மட்டும் தானா
@Surriyaa
@Surriyaa Ай бұрын
நீங்கள் திருமணம் செய்து மனைவைவியை தொடாமல் காமம் இல்லாமல் நீங்கள் இருப்பிற இல்லை உன் மனைவி தொடும் முன் வேணாம் என்று ஓடிவிடுவய்யா அந்த மனைவிக்கு ஆசை பாசம் காமம் இருக்காதா.... உண்மைகள் கேட்டு தான் aganum
@Ashwin-it8gc
@Ashwin-it8gc Ай бұрын
Superb question??
@mathangiramdas9193
@mathangiramdas9193 Ай бұрын
அப்போ இல்லறவாழ்க்கை இல்லாமல் உங்களால் வாழ முடியுமா? நான் இந்த ஒரு விசயத்துக்காக சொல்லலை. பொதுவா கேட்கிறேன்.
@Ashwin-it8gc
@Ashwin-it8gc Ай бұрын
@@mathangiramdas9193 v
@Ashwin-it8gc
@Ashwin-it8gc Ай бұрын
@@mathangiramdas9193 can can 💯
@murugann7836
@murugann7836 Ай бұрын
Kaamathinaalthaan inda ulagam alinthu kondu irkkirtthu kaamamthaan vaalkai kidayathu
@ravikumars7166
@ravikumars7166 Ай бұрын
Karma. We can't avoid
@Randomstranger2413
@Randomstranger2413 Ай бұрын
Ya, just like your mindset! You will face consequences for your poop brain. If not you, your children will face awful things.
@noorjhhan3204
@noorjhhan3204 21 күн бұрын
She married for money married him there is no sex life for them so sad
@peteralex7796
@peteralex7796 25 күн бұрын
பெண் வீட்டார் நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தில் ஈஸ்வரி மெஸ் என்ற சிறிய உணவகம் நடத்தி வந்தார்கள் அந்த கடை நஷ்டத்தில் தான் நடத்தி வந்தார்கள் தற்போது அந்த கடை நிரந்தரமாக அடைக்கபட்டது
@jayashreeshankar1974
@jayashreeshankar1974 Ай бұрын
நாம் கடவுளும் இல்லை எனவே ஆயுளை முடிவு செய்யும் அதிகாரமும் நமக்கு இல்லை. மருத்துவம் மீறிய அதிசயத்தில் இதுவும் ஒன்று என நீண்ட காலம் வாழ வாழ்த்துவோம்.
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Ай бұрын
Ponthaarav is Vetthuvettu,Vaai Savadaal,Kilattu,Dr,Koontha,Kuvarav
@vishnupriya8431
@vishnupriya8431 16 күн бұрын
Karma Returns soon who does Good or Bad to others.
@robinsongeorge6785
@robinsongeorge6785 Ай бұрын
Positive speech
@madankumar6466
@madankumar6466 Ай бұрын
Panam pathum seyium
@vasanthik8902
@vasanthik8902 Ай бұрын
பிரபலங்களின் மரணம் நோய்கள் பற்றி அனுபவமிக்க டாக்டர் பேசுவதால் நாமும் தெரிந்து கொள்ள முடிகிறது
@user-nu5gf3rq6d
@user-nu5gf3rq6d Ай бұрын
அந்த பையன் ஆசைக்கு சும்மா பன்றாங்க பன்னிரண்டு போகட்டும் முதலிரவு நடக்காது தான்
@Hlmno
@Hlmno 27 күн бұрын
இப்படி தலைப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது. இவனை போன்று எங்கள் அருகில் உள்ள வீட்டில் ஒரு தம்பி உள்ளான். இந்த தசை சிதைவு நோய் குணப்படுத்த முடியாத ஒன்று. அவர்களாலும் சாப்பிடவோ... தானாக படுக்கையில் இருந்து எந்திர்க்க கூட முடியாது. ஏன் கையை கூட தூக்க முடியாது. இந் நோயை 4_5 வயதில் இருந்து தான் காண முடியும். இவர்கள் 14 வயதில் இருந்து வாழ்வது ஆச்சரியம் தான். இருப்பினும் அவர்கள் நம்மை போல் உணர்வு உள்ளவர்கள். அவர்கள் ஆசை நடந்துட்டு போகட்டும். அந்த பெண் எல்லாம் தெரிந்து தான் சரி என்று சொல்லி இருக்கிறாள். நமக்கு எதற்கு அவர்கள் விஷயம்
@edwardjayaraj3296
@edwardjayaraj3296 Ай бұрын
True love na good, other purpose na, karma won't leave you alone.
@tamil7313
@tamil7313 Ай бұрын
Etha ponu Ava life a spoil panieruka
@manikandanm6160
@manikandanm6160 Ай бұрын
500kodi sothu kidaithal marriage pannamal iruppala.? Side la evàn kittayavathu poittu varuva.
@manimuthu1034
@manimuthu1034 Ай бұрын
Super speech
@Dinapriya-l7l
@Dinapriya-l7l 14 күн бұрын
Yov ivlo pesuriye unaku indhamadhri oru payan porandha enna yahh panva veetah vitu velila amchiduviyah enaku yariyum nee kandipa avanuku nallah ponah pathu kalyanam dahn panivepa... Bcoz oru nallah amma appa tanoda payan kalyanam pani nallah vazhuno nu dahn nenaipanga...neeyum pakkah nallah appa madhri dahn tariyura ...adah avunga senjah tappah ena onh indha madhri oru payanah endha ponum katikamata ao indhamadhri pasanglaki kalyanam agadhu but inga oru ponu katika ready ah irukumpodhu nepolean avan payan ku marriage pandradhula ena thappu
@mkasmart007
@mkasmart007 Ай бұрын
உங்கள் வீட்டு பெண்கள் விபச்சாரம் செய்வதில் முதல் இடம் மாமா
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh Ай бұрын
Un wife thaanee da ?
@mkasmart007
@mkasmart007 Ай бұрын
@@TamilSelvan-we2eh அவன் உணமுற்றோர் ah கிண்டல் பண்ரா.. நீ அவனுக்கு joint oozh ah
@Surriyaa
@Surriyaa Ай бұрын
​@@mkasmart007உண்மையா தானா சொல்றாரு தப்பா என்ன சொன்னாரு நடைமுறைக்கு உண்மை பணம் மட்டும் வாழ்கை இல்லை 😡
@Magha777
@Magha777 Ай бұрын
Kantharaj amma indha aala peraamal irundhu irukalam ... he has to born like him then only he can understand their feelings ...otherwise he cannot understand...god has to give that chance to kantharaj and his entire generation... vayapothittu irukka vendiyadhuthane ooruku oru moodhevi indha mari irukku...
@manjulabalaji7899
@manjulabalaji7899 Ай бұрын
Avanga personal ...avanga life , PanAm eruku,ethuku theva illama vimarsanam thevai illa...
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Ай бұрын
ஐயா உங்க வயசுக் கு அதிக பிரசங்கி த் தனமாக பேசக்கூ டாது, இனிமேலா வது மரியாதையா க பேசுங்கள்..!
@sshyam89gobi
@sshyam89gobi Ай бұрын
Correctly said. He thinks he is the best doctor in the world. IS he not ashamed of talking about others in the media.
@ramamoorthys5579
@ramamoorthys5579 Ай бұрын
KEDU KETTA ENNA PIRAVI NAYE GANDHARAJ
@lalitharavichandran4015
@lalitharavichandran4015 Ай бұрын
Yes why should he bother about personal lives of others? Cheap it looks
@srirams2206
@srirams2206 Ай бұрын
மற்றவர் குடும்ப சொந்த விஷயத்தை..அவர் பிரபலம் என்பதால்...பொதுவெளியில் பேசுவது..விமர்சிப்பது...கருத்து சொல்வது தவறு. டாக்டர் என்பவர் பொதுவாக நோயைப் பற்றி பேசலாம். ஆனால் ஒரு நோயாளியைக் குறிப்பிட்டு பேசுவது தவறுதான்.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Kaasu panam dhuttu money motto !
@vanithar3074
@vanithar3074 Ай бұрын
உண்மை பாவம் அந்த பொண்ணு.
@Mohamed-Rislan
@Mohamed-Rislan Ай бұрын
Panathukkaha vandha ponnu kitta pasam irukkathu panathin meethu than aasai irukkum
@jacobnicholas9388
@jacobnicholas9388 Ай бұрын
This guy is a disgrace to the medical profession.
@Generalpredict
@Generalpredict Ай бұрын
Artificial baby is Possible❤❤
@thamilmurasoo6442
@thamilmurasoo6442 2 күн бұрын
Unnaku engada valikkatu - Un Panathilaya Marriage Panikerangga...................................................
@kumakuma6237
@kumakuma6237 24 күн бұрын
Nalla valatumnu valtungal epdi pesa vendam 😢
@Mayu33243
@Mayu33243 Ай бұрын
Tis 80 not out .... talking. Too much
@MrParani
@MrParani 26 күн бұрын
உங்கள் இருவருக்கும் தேவையற்ற உரையாடல்!!!
@deepzzworld2179
@deepzzworld2179 Ай бұрын
Kaasu america valkai athuku than sir vera ethuku.... ithay problem oru ellai paiyanuku intha perchana irruntha pannikuma antha ponnu....pannathu paanam pathum seiyum
@ssrimath2228
@ssrimath2228 Ай бұрын
Old man unaku savu epa varum?
@user-vg2ul2zm7e
@user-vg2ul2zm7e Ай бұрын
Yarukum maranam epa theritha sir epadi pesathinga avanga manasu kasatapadam sir niga oru doctor avanga parents parthupanga
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 12 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 85 МЛН
Podcast with Nepoleon in Home ❤️ - Irfan's View
47:31
Irfan's view
Рет қаралды 649 М.
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН