புவனி நீ திறமையான ஆளுய்யா.பாசை தெரியாத நாட்டில் லிப்ட் கேட்டே அடுத்த ஊருக்கு போய்ட்டியே.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுபுகழோடு
@indruoruthagaval3603 жыл бұрын
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு சார்
@arunachalakumar20573 жыл бұрын
Tamilana apditha💪🏻
@renganathanperumal94253 жыл бұрын
நிறைய நாடுகளில் நம் நாட்டை விட உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்கள். தமிழ் நாட்டில் அவ்வளவாக கார்களில் லிஃப்ட் கேட்டால் கிடைக்காது.
@raj161323 жыл бұрын
@@renganathanperumal9425 இந்தியாவில் மத்த மாநிலம் விட தமிழ்நாட்டில் வரவங்களுக்கு உதவி செயபவர்கள் அதிகம்... நடுரோட்டில் கண்டிப்பா lift தரமாட்டாங்க bcz இங்க யாரையும் நம்ம முடியாது... But மத்த மாநிலத்துல மாத்தவங்களை பெரிசா மதிக்க மாட்டாங்க...
@giyabudinbasha16993 жыл бұрын
சூப்பர் புவனி
@AnnachiVlogs3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் உங்களோடு பயணிப்பதில் மகிழ்ச்சி...
புவனி உண்மையிலேயே உனக்கு திறமை அதிகம்.நான் என் பைக்கை சர்வீஸ் விட்டுட்டு வீட்டுக்கு போறதுக்கு லிப்ட் கேட்டா கூட ஒருத்தனும் நிப்பாட்ட மாட்டான் நடந்தேதான் போவேன்
@arulr30213 жыл бұрын
Ama bro xactly🙌😂
@shanmugamsundaravel17393 жыл бұрын
😂😂😀😀
@pandiramana97373 жыл бұрын
மன தைரியம் தெளிவும் உள்ளவர் மட்டுமே உலகத்தை சுற்ற முடியும் வாழ்க வளமுடன் புவனி 👍👍👍👍👍👍👍👍
@Urs-Mr-Honestman3 жыл бұрын
But Stay safe Bro
@sristhambithurai80123 жыл бұрын
துணிவுடன் தொடரும் பிரயாணம் மேலும் நன்றாக அமைய வாழ்த்துக்கள்
@arunchallenges96783 жыл бұрын
Aiyoooooooo Sir nigala
@rahuls22913 жыл бұрын
சிறப்பா நாங்களும் விடியோ பார்த்து முடித்து விட்டோம் ❤️
@HarishKirubakaran3 жыл бұрын
சோழ நாட்டின் மைந்தனின் சாகச பயணத்தை இப்போது தான் பார்த்தேன்.( GURU VIDHYAKAR ) சேனலில்.... வாழ்த்துக்கள் தோழா👍
@arunbalaarunbala29543 жыл бұрын
தஞ்சை மன்னின் மைந்தன் புவனி 🔥🔥🔥🔥🔥
@KOKKEE-3 жыл бұрын
10 per konda kuzhu irukkah inda madri vasanam yeludha 🤣🤣
@KOKKEE-3 жыл бұрын
Super buvani bro 🔥
@arunbalaarunbala29543 жыл бұрын
@@KOKKEE- Yy bro
@KOKKEE-3 жыл бұрын
@@arunbalaarunbala2954 illa bro vasanam romba nalla irunduchu ada ada
@mithulkrishna98983 жыл бұрын
யோ மிலிட்ரி உன்ன புகழ்ந்து என்ன கமெண்ட் போட்றதுன்னு தெரியல யா.. எல்லா வார்த்தையிலும் புகழ்ந்தாச்சு..😄
@storyjunctiont3 жыл бұрын
யோவ் கிருஷ்ணா மிலிட்டரியா விட மாட்டாயா நீ...
@mithulkrishna98983 жыл бұрын
@@storyjunctiont 😊😊😊
@GuruVidhyakar3 жыл бұрын
Ninga Lift ketu Vandi yeri Poga Avanga Vandi kuduthu vaikala ❤️❤️❤️ That Vandhi lift kudutha Man...Nalla iru thala ❤️
@rishikesh84503 жыл бұрын
Apdiya na ser na ser na..ayooo..ayooo
@prabuask3333 жыл бұрын
யோ மிலிட்டரி நீ எங்கயா இங்க... 😂😂😂😂😂😂 Just fun tha bro.🙏🙏🙏
@rishikesh84503 жыл бұрын
@@prabuask333 yaar intha gv military ah..ayooo ayooo ennala mudilaye😂
@bhuvanap29523 жыл бұрын
Yeah, koduthu vachirundha, lift koduthirupanga, Tamil Trekker video le vandhirupangala 😊
@thamizharasu63173 жыл бұрын
புவனி புரோ மைன்ட் வாய்ஸ் : மொழி தெரியாத பாதையிலும் அர்தங்கள் இங்கு புரிகிறதே 😎 வாழ்த்துகள் சகோ, வளர்க உங்கள் வெற்றி பயணம் ❤
@gunajoseph93443 жыл бұрын
Buvani - Is an word Military - Is an Emotion ♥️
@saroprabu3 жыл бұрын
உங்கள் திறமையே திறமை எங்கே போனாலும் உங்கள் லிஃப்ட் கேட்டே சென்று போகும் உங்கள் பழக்கம் வேற லெவல்... 👍👍😁
@VijaySiva-3 жыл бұрын
அண்ணா நீங்க வெள்ளக்காரனே மிஞ்சிடேன்ங்க இந்த மாதிரி டிராவல் பயணம் செய்வதுல👍
@manikandanthangaiya22173 жыл бұрын
I followed from u day one. I know how u struggled in your life. Nothing will stop u. Keep on......
@ajmalkhan-nr5up3 жыл бұрын
🥳❤👌வை டா அதிகமா பிரைட்னஸ் மற்றும் அதிகமா குவாலிட்டி 👍
@karthikvenkat54343 жыл бұрын
Bro இது தான் இந்தியாவின் பெறுமை. We proud to be INDIAN
@NewChat_p3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் நான் இலங்கையில் இருந்து பார்க்கும் ரசிகன் எனது சேனல் இது உருவாக்க நீங்கள் தான் முழு காரணம்
@sathishv15023 жыл бұрын
தல நீ லிப்ட் கேட்டே பல நாட்டுக்கு பொய்ருவபோல...... வேறலவல் யா....
@kumaresamanikaruppasamy91653 жыл бұрын
2004 சுனாமி வந்த நாளன்று இரவு மலேசியா பயணமானேன்.. தமிழ்பேசும் மக்கள் அதிகமுள்ள பினாங்கு மாநிலத்தில் வேலை..சுமார் 2 மாதம் மிகவும் சிரமப்பட்டு வேலை செய்ய வேண்டிய நிலை... மொழி பேசும் மக்கள் இருந்தும் கவலையானேன்...ஆனால் நீங்கள்... வேறு நிலை.. நல்வாழ்த்துக்கள்.. பக்கத்து மாநில திருப்பதிக்கு சென்றாலே தெலுங்கு பேச முடியவில்லை என்றால் நமக்கு நாக்கு தள்ளிவிடுகிறது. மேலும் உயர்க... புவனி.
@kandhasamy91823 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் உங்கள் பயணம் தொடர சூப்பர் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் உங்களுடைய நண்பர் வீடியோ நான் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சூப்பராக இருக்கும் சிறப்பு மகிழ்ச்சி மிக்க நன்றி கந்தசாமி வணக்கம்
@vinothrp93333 жыл бұрын
புவனி உங்களுடைய திறமைக்கு அளவே இல்லை வாழ்த்துக்கள் 💕♥️💞❤
@BhaveshGamingandEdits3 жыл бұрын
அண்ணா நான் உங்கள் வெரிதானம ரசிகன்
@பாரதி-ழ6ங3 жыл бұрын
உனக்கு புடுச்ச வாழ்க்கைய வாழ்கிறாய் புவனி💯😍
@balamanibalamani96023 жыл бұрын
அருமை....அருமை....நீ முன்னேறி போய் கொண்டே இரு...உலகம் உன்னை கொண்டாடும் ஒருநாள்....👌🏻👌🏻👌🏻👌🏻
@jahirhussain39883 жыл бұрын
நல்ல மனிதர்கள் தான் அனைவரும் 👍👍👍
@Ajay__T3 жыл бұрын
Sad Truth😑 90’s and 80’s : 1 ரூபாய்க்கு 5 தேன் மிட்டாய்….. (2000) 2k’s :1 தேன் மிட்டாய் 5 ரூபாய்!!!
@thukkaram48503 жыл бұрын
1 oru rubai da romba udatha
@Ajay__T3 жыл бұрын
@@thukkaram4850 enga City la Oru Packet 35rs adhula 7-8 tha irukum
@thukkaram48503 жыл бұрын
@@Ajay__T vilai vasi adigam
@altaircyrus3 жыл бұрын
inflation boss
@inthenameofgod26123 жыл бұрын
மாஷாஅல்லாஹ் அனைத்து வீடியோக்களும் அருமை
@abubakkar73 жыл бұрын
Lots of hardwork involved
@rudhran72763 жыл бұрын
நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்ற உணர்வு...
@maragathamkarthikraja47023 жыл бұрын
bro பாட்டு செம்ம அந்த driveraஆடி போய்ட்டான் என்ன ஒரு புத்திசாலிதனம்👍👍👍✌✌✌😁😁🤭🤭
@Gokul-qr4si3 жыл бұрын
epovum polo 1st bro 🤩
@CivilXpress3 жыл бұрын
🔥Vera Level சகோ🔥
@MONIS_THALA3 жыл бұрын
Hi bro
@CivilXpress3 жыл бұрын
@@MONIS_THALA Hello John சகோ😊
@MONIS_THALA3 жыл бұрын
@@CivilXpress நீங்க யாருனு தெரியாது நண்பா சும்மா ஒரு hi sonna 🙂😙😙☺️
@CivilXpress3 жыл бұрын
@@MONIS_THALA 🤝
@தமிழன்-ப3ன3 жыл бұрын
Love Uzbekistan 🇺🇿 from Tamjl Nadu
@gsexports34472 жыл бұрын
அருமை அருமை நண்பரே நீங்கள் தான் தமிழேன்டா...
@gengadharanr.p.50603 жыл бұрын
உங்களுடைய பயணம் எங்களை சந்தோசப்படுத்துகிறது. மிகப்பெரிய நன்றி உங்களுக்கு🙏🙏🙏
@lishaanthk93473 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... இந்த நாள் சிறப்பாக முடிந்தது...
கடுமையான முயற்சிக்கு தோல்வி கிடையாது. சூப்பர் தம்பி
@Surya-zu9ed3 жыл бұрын
Your story impression to every young sters life anna,🙏🏽👍👍👍
@looser47383 жыл бұрын
வணக்கம் உண்மையில் ரெம்பா திறமை🙋♂️⚘⚘⚘
@anwarbabu60222 жыл бұрын
மொழி தெரியாமல் தொடர்ந்து பயணம். செய்ய தாங்கள் காட்டும் ஆர்வம் தங்கள் சாதனைக்கு துணை நிற்பது உண்மை ✍️
@govy33watson3 жыл бұрын
Bro neenga nejama ve romba hard work pannringa god bless u brother.....yennala pakka mudiyala love u anna😔
@parthibanmanjarihoney3933 жыл бұрын
Hitchhi"king " Bhuvani..... 👍🏻🤴🏻😍
@thirumalaiv59263 жыл бұрын
No 1 Channel for a reason. Best content. Edho naaney Uzbegisthan ponaa maadhiri irukku. 💯💯💯💯💯
@prabuask3333 жыл бұрын
வாங்க தலைவரே .... என் அன்பு உடன்பிறப்பே... ஊர்சுற்றும் சூறாவழியே... நீ வாழ்க உன் பயனம் பாதுகாப்பாக... 😎😎😎😎😎😎
@manikandan-fc4qj3 жыл бұрын
புவனி பாஷை தெரியாத ஊரில் இருக்கிறீர்கள் பத்திரமாக இருக்கவும் ....உங்களுடை வீடியோ எல்லாம் அருமையாக உள்ளது ... கூடிய விரைவில் நீங்கள் 1 million subscribers அடைய வாழ்த்துக்கள்....
@tamilbikersfamily1433 жыл бұрын
1:25 eeyyyyy samy nama basha pesuthi🤣🤣
@kingkoprakopra95913 жыл бұрын
அப்புறம் தல பயங்கரமான நடனம் போல ❤️👍👍👍
@mathi..3 жыл бұрын
சிறப்பான வீடியோ பாராட்டுக்கள் உங்களுக்கு வாழ்க வளமுடன்
@mehuk25083 жыл бұрын
You are gaining lots of experiences..you can write a book abt your travels. Its awesome
@jagadeesanduraisamy70723 жыл бұрын
மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்க வளமுடன்
@deviramesh57693 жыл бұрын
Vera Vera level bro. Thank you so much because ippo neenga dolra place lam ippo than kelvi padurom. Romba romba thanks anna
@Pazha133 жыл бұрын
வற்றிப் போன ஆரல் கடல் (Aral Sea or lake) பார்க்கவும். உஸ்பெகிஸ்தானில் இது ஒரு வரலாற்று பிழையால் நிகழ்ந்த சோகம்.
@xavierarokiyaraj51183 жыл бұрын
Puvane paiyaa unakgu kadavulen, anpu neraiya erukgu aver உன்னை வழிநடத்துகறர் god bless you பயணம் தொடராட்டு.
@nameissureshh3 жыл бұрын
Va thala va thala ithuku tha waiting ❤️❤️❤️❤️❤️
@deviramesh57693 жыл бұрын
Ungala mattum than inda place la pakka mudiyudu thanks again
@தமிழன்சதீசு3 жыл бұрын
Bhuvani you are amazing..nobody touch your dedication
@Rahul-Rocky19953 жыл бұрын
Paa thaliava eppo lam vera level pannura ya waiting for more videos keep rocking your hard work never fails ❤️❤️❤️👍👍👍👍
@mohamedfazil32403 жыл бұрын
vera level bro neenga...♥️
@msrinivasan10213 жыл бұрын
திரும்பவும் கிடைக்குமா இதுபோல் ஓர் பயண அனுபவங்கள் என நினைக்க வைக்கிறது உங்களின் பயணம்
@RRWINDD33 жыл бұрын
Indha paravai ungalai kana varugirathu......
@Mullai_saravanan3 жыл бұрын
அருமை! பயணம் தொடரட்டும்..👍👌
@Ajay__T3 жыл бұрын
*Ooru suttrum Valibhan* TAMIL TREKKER😍
@sibisuji85183 жыл бұрын
So finally புவனி வாழ்க 👍👍
@AnwarAnwar-cn1wl3 жыл бұрын
சூப்பர் புரோ உங்கள் பயனம் சிறப்பா அமையா வேண்டும் புரோ
@prsmdu3 жыл бұрын
Thrilling hitchhiking enjoyed sai blessed
@indruoruthagaval3603 жыл бұрын
Like All india trip..?
@tap84543 жыл бұрын
Anna vera level la iruku country .Neengalum vera level anna
@mohan32403 жыл бұрын
Bro ippatha unga life story pathen great bro
@balakumars13933 жыл бұрын
Vera lvl bro neenga.... Tamil la travelling na neenga tha.....
@sridharm48783 жыл бұрын
500 k subscribers soon😍
@praburaj5783 жыл бұрын
Super bro....rombha risk etuthu video pantrinka...we will always support u
@thenkumariashok52233 жыл бұрын
I wondering about u Bhuvani....!!!!without knowing the language u are managing nicely.....People are good in Uzbekistan.....Lots of helping tendency....
@M10-y5r3 жыл бұрын
Militery bro... Daily video upload pannunga. Atleast insta la video update pannunga daily. Plz....
@k.t.ramar......843 жыл бұрын
Vaa Thalaivaa vaa 😍😍
@imayasudar3 жыл бұрын
அருமை 👌 நண்பரே 🤝💐
@freetimetamil13863 жыл бұрын
தொடர்ந்து பல இடங்களில் சேந்று சேர் வாழ்த்துகள் bro 👍👍👍
@RRWINDD33 жыл бұрын
இந்த பறவை உங்கள் ஆதரவை தேடி வருகிறது....
@SURESH_19283 жыл бұрын
Unnoda life story ketten bro ☹️☹️ innila irunthu unnoda big follower bro😇😇
@mohamedfazil41273 жыл бұрын
Dailyum unga videos or Instagram confirmA pakkurathu bro.... Becoz Ur a somewhat unique from others
@ourrurallifestyle3 жыл бұрын
மொழி தெரியாத நாட்டில் தைரியமா சுத்தரிங்க வாழ்த்துக்கள் சகோ be safe
@tmrlingam3 жыл бұрын
Become a whole world traveler your confidence is another level and by ordinary man it would be very hard to reach this level of confidences, happy mindset and fearless attitudes is leading you to go forward where ever and when ever you goes...CONGRATULATIONS BROTHER
@sureshselvaraj27413 жыл бұрын
Valthukal my bro.
@riswanar17903 жыл бұрын
Unga nalla manasuku innum naraiya achieve pannuvinga bro. All the best👍💯 like your channel
@thirumalaisruthi40823 жыл бұрын
புவனி இன்றைய வீடியோ super 👌👍
@sakthikvp463 жыл бұрын
உங்கள் பயணம் தொடரட்டும் நண்பா 👍🏻
@devendrankrishnan77743 жыл бұрын
Excellent vedio, and also very honest, Luck To U Tamil trekker 🌐🏃.................
@madrasmystery66243 жыл бұрын
எங்கள் தலைவன் வேற லெவல் #புவனி ஆர்மி 🔥
@gurunathanrengarajan75353 жыл бұрын
Daredavil man! Really risktaking and admirable journey! Be safe! Take care!
@கொங்குஈஞ்சகுலம்ராசு3 жыл бұрын
அருமை சகோ சூப்பர் வாழ்த்துக்கள்.
@r.shyamalaprema31373 жыл бұрын
Thiramaiku vazhthukkal buvani
@firastech83623 жыл бұрын
I'm from srilanka.🇱🇰 nxt tour srilanka vaanka brooo
@maragathamkarthikraja47023 жыл бұрын
ஆமா நானும் வெய்ட் பண்ணுரன்
@yathurshananrajkumar93253 жыл бұрын
Bhuvani anna மிக சிறப்பு Love from SL
@raviatmatmravi52273 жыл бұрын
வாழ்த்துக்கள் புவனி 📹👌👍
@RRWINDD33 жыл бұрын
இந்த பறவை உங்கள் ஆதரவை தேடி வருகிறது....
@malathiannamalai28583 жыл бұрын
சூப்பர் சூப்பர் தம்பி
@அந்தகூபம்3 жыл бұрын
real life super man puvanii bro god bless you bro
@jamesselvakumar74023 жыл бұрын
All the best for your endeavours!
@velukarthicks3 жыл бұрын
அருமை நண்பரே 👍🎉
@gdbenji32783 жыл бұрын
You are a great adventurer, be safe and adding value to tamilnadu & India👍
@dharanendrav64593 жыл бұрын
Bro u asked in insta where to go next.. Next go to china wuhan and explore those market bro... Then move on to other neighboring countries like nepal, bhutan and burma..