First Time Journey in Oldest Metro | Uzbekistan | Tamil Trekker

  Рет қаралды 336,418

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 865
@Dresstailor
@Dresstailor 3 жыл бұрын
புவணி மாதிரி உலகம் சுற்றி பார்க்க யாரெல்லாம் நெனைக்கிறீங்க.
@madhanmaddy1544
@madhanmaddy1544 3 жыл бұрын
Yaruku tha aasa irukathu
@balajia6067
@balajia6067 3 жыл бұрын
Mee also..
@easytailer4535
@easytailer4535 3 жыл бұрын
@@balajia6067 plove
@rukman7459
@rukman7459 3 жыл бұрын
Me to
@kavinpirasaths3087
@kavinpirasaths3087 3 жыл бұрын
ஆசை இருந்த நீங்கள் கூட்டினு போராகிக்கல ஜி
@smartofficialuse334
@smartofficialuse334 3 жыл бұрын
எனக்கு புரியாத விஷயம் என்னான்னா.... இவ்வளவு அருமையான சர்வதேச level quality vlog போடுற ஒரே தமிழ் youtuber இவருதான்.. ஆனா ஏன் இன்னும் 1 மில்லியன் கூட ரீச் ஆகல....நம்ம தமிழ் ரசிகர்கள் யோசிக்க வேண்டும்! GP முத்து, சூரியா போன்றோர்களை விட்டு இந்த மாதிரி அருமையான content கொடுப்பவரை ஊக்குவிக்க வேண்டும் மக்களே! 🙏
@sathyasri2949
@sathyasri2949 3 жыл бұрын
Makkale negative ha romba verimburanga .
@pgklingam
@pgklingam 3 жыл бұрын
காரணம் சபலம் நம்ம மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்
@saranraj1133
@saranraj1133 3 жыл бұрын
உண்மையான பதிவு சகோதரரே
@dharanikarunatiruvannamala527
@dharanikarunatiruvannamala527 3 жыл бұрын
Correct ah sonninga bro.. gp Muthu video ku evvalavu viewers .. but evvalavu kashtapattu puvani video podraru but no viewers
@oramnizam1234
@oramnizam1234 3 жыл бұрын
Nanum ithathaan think 🤔 pannunan
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
உலகம் சுற்றும் முதல் தமிழன் யாரென்றால் அது நம்ம #மில்டரி தான்...
@rr1685
@rr1685 3 жыл бұрын
Athu ena military military koovara
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 жыл бұрын
Miltry copy rights ennuthu 😠😠😠
@YASHGREENMEDIA
@YASHGREENMEDIA 3 жыл бұрын
Ambi😂
@ajromeo6057
@ajromeo6057 3 жыл бұрын
டேய் சொம்பி அடுத்தவன் தான் மிலிட்டிரினு சொல்லுவான் அதை காப்பி அடிக்கிறியே இது ஒரு பொழப்பா 🙄😏
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 жыл бұрын
@@ajromeo6057 nalla kelunga bro
@mani5215
@mani5215 3 жыл бұрын
நம்ம நாட்ட தவிர எல்லா நாடும் செம clean ah இருக்கு😳😳
@oneworld9942
@oneworld9942 3 жыл бұрын
இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி தமிழ் நாட்டில் 8 கோடி பிறகு சுத்தம் எப்படி ?
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 жыл бұрын
💯😢
@skr12-01
@skr12-01 3 жыл бұрын
அதுவும் சென்னை விட மற்ற ஊர்கள் நாடுகள் சூப்பர்
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 жыл бұрын
@@skr12-01 poi vada indiavayaum poi paruya up,gujarat la ena solluva undeveloped states
@fmm4887
@fmm4887 3 жыл бұрын
@@oneworld9942 சீனா நம்மைவிட அதிகமக்கள் தொகை சீனா சுத்தமா இருக்கும்.
@bibinkumar2099
@bibinkumar2099 3 жыл бұрын
நீயும் ஒரு நாள் டைமண்ட் பட்டன் யன்பாக்ஸிவ் பண்வ ...புரோ...😍
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 жыл бұрын
100 லட்சம் (1கோடி) சப்ஸ்கிரைபர்
@bibinkumar2099
@bibinkumar2099 3 жыл бұрын
@@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை so what... Nothing is impossible
@jeevatraveller7086
@jeevatraveller7086 3 жыл бұрын
@@bibinkumar2099 super brother....💪👏
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 3 жыл бұрын
புதிய இடங்கள். அதிக உழைப்பு. யதார்த்தமான மொழி நடை. வாழ்த்துக்கள். இன்னும் பல நாடுகள் சுற்றி வர வாழ்த்துக்கள்
@gopijaya2019
@gopijaya2019 3 жыл бұрын
தினம் தினம் புது புது அனுபவங்கள்... verithanam brother nenga....
@kannanp188
@kannanp188 3 жыл бұрын
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரை சுற்றி காட்டுங்கள் நண்பரே அதை வேறு வேறு மொழிகளில் பார்த்து இருக்கேன் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் நடுவில் இருக்கிறது பார்ப்பதற்கு அழகாக இருக்கும் 🤩🤩🤩🤩🤩🤩
@jiljug6873
@jiljug6873 3 жыл бұрын
Mx player web series 🔥
@tamilpayanangal
@tamilpayanangal 3 жыл бұрын
சொல்லுவதற்கு சின்ன பிள்ளை தனமாகத்தான் இருக்கிறது , என்னோடைய சேனல் பாருங்கள் நன் அங்கு 6 மாதங்கள் முன் சென்று வீடியோ பதிவு செய்துஇருக்கிறேன் , Tamil Trekker அளவிற்கு இருக்காது ஆனால் ஒரு அளவிற்கு பார்க்கும் படி இருக்கும் 😅
@ManojkumarDevaraj
@ManojkumarDevaraj 3 жыл бұрын
@@tamilpayanangal Keep hard working broo🔥watched ur videos 🔥❤️
@tamilpayanangal
@tamilpayanangal 3 жыл бұрын
@@ManojkumarDevaraj Nandri Bro, Now I'm Uploading Albania Series if u have time watch and If you like it Share it with your friends bro😅
@ManojkumarDevaraj
@ManojkumarDevaraj 3 жыл бұрын
@@tamilpayanangal U will always have my support 🔥❤️
@peacelove5329
@peacelove5329 3 жыл бұрын
Bro you doing best Tamil number one traveler I wish you to go more countries
@ArikkanLight
@ArikkanLight 3 жыл бұрын
புவனி உங்களை போல உலகம் சுற்றி வர ஆசை தான் ஆனால் சூழ்நிலை காரணமாக இயலாது😌😌😌 தஞ்சாவூரில் உங்களை பார்க்க வருவேன் ஒரு நாள்😍😍❤️❤️❤️❤️
@vinoth0709
@vinoth0709 3 жыл бұрын
என்ன வாழ்க்கை என்ஜாய் ஐ மிஸ் யூ யுவர் பேரன்ட்ஸ்
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
*Thalaivaa Vera Level Bro🔥🔥🔥. Tamil KZbinr Yaarum Pogatha Idam*
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 3 жыл бұрын
Effort இல்லாமல் ஆபாசமாக பேசுறவன் சேனல் க்கு 1 மில்லியன் subscribers வருது ..🤔 But Tamil trekker kku இல்லையே .. Pls support him 👍
@januajay8813
@januajay8813 3 жыл бұрын
Yaru bro idhu?
@மலையமான்
@மலையமான் 2 жыл бұрын
@@januajay8813 gp Muthu
@secretsnothing3798
@secretsnothing3798 3 жыл бұрын
உஸ்பெகிஸ்தான் ஒரு வட இந்திய ஊருன்னு நெனச்சியா 😂😂😂
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 жыл бұрын
😂😂
@puresoul9245
@puresoul9245 3 жыл бұрын
புவனி கியூபா வீடியோ ஆர்வமுடன் எதிர்பார்கிறோம்
@puresoul9245
@puresoul9245 3 жыл бұрын
புவனி தமிழ் சேனலிலேயே மிகவும் பிடித்த சேனல் தமிழ் டிரெக்கர் தான் விரைவில் டைமண்ட் பட்டன் கிடைக்க வாழ்த்துக்கள் ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் போதும் அங்குள்ள வேலைவாய்ப்பை பெறும் வழியையும் சொல்லுங்கள் தமிழன் உலகம் முழுவதும் செல்லட்டடும் தமிழ் உலகம் எங்கும் வலம் வரட்டும்
@cjjoshvin6872
@cjjoshvin6872 3 жыл бұрын
Thalaiva unga video ellamey watch panniten😁 apadiye unga kudavey enjoy pandra maari feel aaguthu 😇.. Engalukaaga ivlo effort podra ungaluku oru Big salute ❤
@smohanraj9862
@smohanraj9862 3 жыл бұрын
தோழர் வணக்கம். நான் தொடர்ந்து உங்கள் காணொளியை பார்த்து வருகிறேன். தங்களுடைய சுற்றுலா பயணம் மிக அருமை. தங்களின் காணொளியின் பெயர் தமிழ் ட்ரெக்கர் என்று வைத்துள்ளது மிக சிறப்பு. தாங்கள் தொடர்ந்து செய்திகளை விளக்கமாக விளக்குவது மிக அருமை. தொடர்ந்து நீங்கள் இடையிடையே ஆங்கிலம் உச்சரிப்பு அதிகமா பயன்படுத்துகிறீர்கள் தேவை படும்போது பயன்படுத்துங்கள் தோழர். தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள். வெளி நாட்டினர் மத்தியில் தமிழை பயன்படுத்தி நம் தாய் மொழி தமிழுக்கு சிறப்பு செய்யுங்கள் அவர்களும் தமிழின் சிறப்பை தெரிந்து சிறப்பு செய்யட்டும் நன்றி வணக்கம் வாழ்த்துகள் தோழர்.
@selvarasanperumalamb1714
@selvarasanperumalamb1714 3 жыл бұрын
புவனம்=உலகம் தரன்=தரித்தவன் புவனிதரன் உங்களுக்கு பெருத்தமான பெயர் வாழ்த்துக்கள் நண்பா
@MEANBARASANP
@MEANBARASANP 3 жыл бұрын
அதிக உழைப்பு அண்ணா நேற்றைய பதிவு இன்றைக்கு போடுவது சூப்பர்
@mohanp1931
@mohanp1931 3 жыл бұрын
Nowadays I am watching your old videos after lunch and new ones (if any) after dinner, you are doing wonderful videos👌❤👍 I am also virtually travelling with you everyday... I really wonder how you are managing with local language in each country
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 3 жыл бұрын
எதிர்பார்ப்புகள் நிறைந்த மனிதன் நீ நண்பா
@aswathleelakrishnanneeruko9320
@aswathleelakrishnanneeruko9320 3 жыл бұрын
Your content quality have really been good for the past few months
@mohamedali-bn2rd
@mohamedali-bn2rd 3 жыл бұрын
யுனெஸ்கோ வால் அறிவிக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்கள் நிறைய உள்ளது அதெல்லாம் வீடியோ பன்னுங்க. Bro
@saravanans5033
@saravanans5033 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்
@minmini1357
@minmini1357 3 жыл бұрын
Semma editing bro!Vaazhthukkal thalaivare bhuvani!!❣❣Even my name is Vignesh
@kandhasamy9182
@kandhasamy9182 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபரே அருமையான விளக்கம் தெளிவான விளக்கம் மெட்ரோ ட்ரெயின் சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் மிக்க நன்றி கந்தசாமி வணக்கம்
@jayakumarview2656
@jayakumarview2656 3 жыл бұрын
அந்த நாடு பாக்குறதுக்கு ரொம்ப நீட்டா இருக்கு எல்லா நாடும் சுத்தி பார்க்க ஒரு கொடுப்பினை வேண்டும் அது உங்களுக்கு இருக்கு செப்டியா இருங்க ப்ரோ வாழ்த்துகள்🌷
@ssmukesh4091
@ssmukesh4091 3 жыл бұрын
வாழ்க தமிழ்👍👍👍👍
@zippykaruthu1505
@zippykaruthu1505 3 жыл бұрын
Super video my brother keep moving and God bless and protect you always ,much love from kenya sister 🙏🙏❤️
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
சூப்பர் ... நண்பா உங்கள் பதிவு அருமையாக இருந்தது. 💐.. அங்குள்ள மக்கள் .. கட்டிடங்கள் பண்பாடு பற்றிய தகவல்கள் இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள் 👍👍
@s.srinivas3115
@s.srinivas3115 3 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Ungal Payanam Eppadi pogiradhu Unmailye Anna rommbu arumaiya pannringa 🇺🇿UZBEKISTAN oru naadu irruka nu ennaku therive theriyadhu Ungal rommbu Niraya manna Dheiryam adhigam language theriyadhu ooril kuda Dheiryam suthi kattringa Ungal ellam payanam parvarthi parameshvaran arula nalla ve amayatum... 🙏👌🤝👍👏❤
@Mariselva_6
@Mariselva_6 3 жыл бұрын
வாழ்க்கைனா இப்படி வாழனும், வாழுங்க
@travelwithgeetha
@travelwithgeetha 3 жыл бұрын
Central Asian Country Vlog 🤩 ❤️ Super Anna..
@jeniferjeniferkowsi3473
@jeniferjeniferkowsi3473 3 жыл бұрын
Brother unga kitta Neriya talent iruthalum Rompa porumaiya irukunga ..mellum valara valthukkal👍
@harrisrajkumarp4461
@harrisrajkumarp4461 3 жыл бұрын
Bhuvi bro videos are really good when you explore alone shows your uniqueness a lot. nangale explore panra mathri iruku neenga thaniya explore pannum pothu ..sooper
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 3 жыл бұрын
என்ன இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வராதுப்பா, ஆனால் உலகின் பிரபலமான கார் நிறுவனத்தை இந்தியாவை விட்டு துரத்தியதும் நாம் தான்
@AbdulRahman-kr8rd
@AbdulRahman-kr8rd 3 жыл бұрын
Enna brand bro
@magicmemes607
@magicmemes607 3 жыл бұрын
Namma oru =குப்பை
@ceylontea5877
@ceylontea5877 3 жыл бұрын
Chevrolet good cars.
@novycher
@novycher 3 жыл бұрын
Bro என்ற வார்த்தையை தவிருங்கள். அண்ணா இல்லை தம்பி என்ற வார்த்தையை உபயோகிங்கள். மாஸ்கோவில் 24வருடம் இருக்கிறேன். தமிழ் தமிழ் தமிழ் மட்டுமே
@mystricalboy
@mystricalboy 3 жыл бұрын
👏 bro unga next video ku waiting bro ❤️
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
குதிரை கறி , நாய் கறி , பச்சையான மாட்டு கறி என அனைத்தும் சாப்பிடுவதற்கு ஒரு தில் வேண்டும்.
@kamakamaraaj3022
@kamakamaraaj3022 3 жыл бұрын
ஒரு நாட்டுக்கு போறத பிரச்சினை நண்பா எவ்வளவு செலவாகும் எல்லாம் தெரியும் இல்ல
@aravindns6315
@aravindns6315 3 жыл бұрын
உலகநாயகனின் பயணம் தொடரட்டும் ❤️
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 3 жыл бұрын
புவணி பிரான்ஸ் நட்டின் குடியுறிமையின் கிள் உள்ள reunion country kku சென்று நம் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை வீடியோ போடவும்
@vijayalayan.t4346
@vijayalayan.t4346 3 жыл бұрын
I visited Reunion island.. super place but expensive... love the country
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 3 жыл бұрын
@@vijayalayan.t4346 super bro
@vigneshs3378
@vigneshs3378 3 жыл бұрын
The most satisfied vlogger bhuvani bro keep it up bro....you put more hardwork to travel countries but the videos are you making is very less bro as compared to your efforts...
@vijayadass5276
@vijayadass5276 3 жыл бұрын
Super Thambi, thank you and take care.
@faizal3159
@faizal3159 3 жыл бұрын
Really doing good brother & Your Communication & Information is not enough you have improve More.... You will be successful one day...
@mohammedtameel5579
@mohammedtameel5579 3 жыл бұрын
சார் வணக்கம் உங்கள் வீடியோ சூப்பர் ஒரு தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் எங்கு சென்றாலும் தமிழ் தான் பேசுகிறீர்கள் சந்தோஷம் அதேபோல நாம் தமிழர் தமிழ் பேச வேண்டும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
@rohiikrish1333
@rohiikrish1333 3 жыл бұрын
Ulagathula yella edathulaium tamil pesuravanga irukanga 😎💞💥💥
@sathayeesuppiah3671
@sathayeesuppiah3671 2 жыл бұрын
Very nice vlog, thanks for showing, from Malaysia 🇲🇾.
@அந்தகூபம்
@அந்தகூபம் 3 жыл бұрын
தலைவா உங்கள் பயணம் மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@gokulprasath5888
@gokulprasath5888 3 жыл бұрын
I was waiting for your video yesterday eagerly but But anyway today video is our Keep doing videos bro ❤️❤️❤️🎉🎉🎉🔥🔥🔥
@k.t.ramar......84
@k.t.ramar......84 3 жыл бұрын
Waiting thalaivaa 😍🔥🔥🔥✌️
@ashwinazhahianambi1825
@ashwinazhahianambi1825 3 жыл бұрын
Didn't even see no one talking or chatting with each other in public, interesting!!
@ravibashyam1136
@ravibashyam1136 3 жыл бұрын
Bhuvani, thanks for the update and very interesting to know about Uzbekistan. One suggestion while your friend was talking you should wait for him to finish rather than intercepting in the middle. He was talking some interesting fact about Uzbekistan but you interrupted him.
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறது செல் நல்அ சரக்கு தான் இது👍 முதல் கோணல் முற்றும்_______இருக்கலாம் 10ஆயிரம் 70 சமம் எல்லாம் தான் மாஸ்க் போட்டுஇருக்காங்க, லேடிஸ் எல்லாம் மாஸ்க் போட்டுருகாங்க 🌹
@anandyashwanth9807
@anandyashwanth9807 3 жыл бұрын
Thalaivar vera ragham........ Enjoy pannu thala.
@kavin546
@kavin546 3 жыл бұрын
Brother keep it up...avaru north India Rajasthan ninaicha erupar.😄😄😄👍❣️
@deviramesh5769
@deviramesh5769 3 жыл бұрын
Anna superb . Unga trip Ku enadu valthukkal.
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 жыл бұрын
Horse Meat is Halal Food. Horse does not cause any harm or bring impurity in your body. It is also herbivore. So it is Halal. some Muslim countries like Uzbekistan,Kazakhstan and Mongolia, horse meat is widely consumed in their cuisine. You can check in many google sources and articles
@thoufeekrahaman1326
@thoufeekrahaman1326 3 жыл бұрын
Na Kyrgyzstan la saaptrukan nanba! Uzbek pulao order pannan,with beef and horse meat oda kuduthaanga .
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 жыл бұрын
@@thoufeekrahaman1326 sema bhai👌 horse meet sapdanum pola irku😋🤤
@prsmdu
@prsmdu 3 жыл бұрын
Ur only the luckiest person sai blessed
@bavithram3087
@bavithram3087 3 жыл бұрын
Wow semma.. Enjoy your trip spidermam
@viratvinoth1201
@viratvinoth1201 3 жыл бұрын
அருமை புவனி பாக்க முடியாத இடங்கள் இன்னும் நிறைய புது புது நாடுகளுக்கு சென்று எங்களுக்கும் காட்டுங்க 💗
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 3 жыл бұрын
Bro sema guts bro ugaluku... Single yellam place poe enjy pandrenga... Ovatu situn supr face pandrrnga... Tkcr & ne safe bro
@தமிழ்திசைசெய்திகள்
@தமிழ்திசைசெய்திகள் 3 жыл бұрын
காணொலி நன்றாயிருக்கு! உங்கள் அடுத்த காணொலியில் ஒஷ்பகிஷ்தான் தெருக்கடை உணவுகள் , அவர்களின் விடுமுறை காெண்டாடங்கள், வாழ்வியல் இவற்றை பதிவு செ ய்யுங்கள்! முடிந்தால் இனி பாேகும் நாடுகளில் புதிய பெண் தாேழியுடன் பயணம் செய்யுங்கள், இல்லை வேறு பிரபலங்களை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் பார்வையாளர்கள் அதிகமாவார்கள் நன்றி இசக்கிமுத்து.மோ நன்றி
@Mani16mk
@Mani16mk 3 жыл бұрын
புவணி உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் 😎
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
குதிரை கறி மற்ற இறைச்சியை விட விலைகூடியது மேலும் அதிக சத்தானது நாமும் இதுபோன்ற இடங்களை பார்க்க கிடைத்தமிக்கு நன்றி
@manikam-j3j
@manikam-j3j 2 жыл бұрын
நா புவணி அண்ணா யோட ரசிகன்🥰🥰🥰
@ponnusamya6844
@ponnusamya6844 3 жыл бұрын
புவனேஷ் உங்களுடைய உலகம் சுற்றும் வீடியோவை முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எல்லாம் அருமை ஆனால் அதில் ஒரு சிறு குறை எனக்கு தெரிகிறது என்னவென்றால் ஒரு நாட்டின் தோராயமாக பரப்பளவு அது தமிழ்நாடு அளவா அல்லது வேறு ஸ்டேட் அல்லவா என்று குறிப்பிடவும் என்ன தொழில் செய்கிறார்கள் வாழ்க்கை முறை மனிதர்களுடைய உறவுமுறை விவசாயம் விதைகளை காண்பித்தால் மிக நன்றாக இருக்கும் அன்புடன் கோயமுத்தூரிலிருந்து பொன்னுச்சாமி
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 3 жыл бұрын
✨🌟 Tamil 🌟 trekker ✨🌟 💐Welcome 💐 back 💐
@gunajensi5138
@gunajensi5138 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன்😄😄😄😄😄😄
@navaneethan8327
@navaneethan8327 3 жыл бұрын
Anna unga video va paaka romba neram wait panna vendiyadha irukku.enna la excitement thaanga mudiyala.so,mudincha alavukku konjam seekiram aa videos post pannunga. Daily nearly 10 to 15 times unga channel aa open panni paakurean new video vandhurukka illayanu.so,konjam quick aa post pannunga anna.
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
தம்பி. உங்கள் சேனலை இப்போது தான் பார்த்தே ன். சூப்பரா இருக்கு. USSR ல் உஸ்பெகிஸ்தான் இருந்த போது தான் நம் பிரதமர் " லால் பகதூர் சாஸ்திரி " தாஷ்கண்ட் ஒப்பந்தம் முடிந்த பிறகு தாஷ்கண்டில் காலமானார் என்ற வரலா ற்று. தகவலை பதிவு செய் தால். நினைவு கொள்வோ ம்!! ஆண்டவன் உங்களுக் கு. துணையாக உள்ளார்!! உலகம் சுற்றுவதால் பூலோகம் படித்து தகவல் சொன்னால் தெளிவாக இருக்கும்.. வரும் காலத்தி ல். comment ல் பேசுவோம் நன்றி..
@lightroomedits4325
@lightroomedits4325 2 жыл бұрын
Ungala enaku romba pudikum Anna...❤️❤️❤️❤️❤️❤️
@logavan
@logavan 3 жыл бұрын
Put "In this video" before every video starts... Interesting 👌
@logavan
@logavan 3 жыл бұрын
You can crop this preview...and Post as "promo"... Valuable 👍
@mohammedshafeeq7763
@mohammedshafeeq7763 3 жыл бұрын
Editing super upgrade bro
@zoomstarmedia2891
@zoomstarmedia2891 3 жыл бұрын
உங்கள் துணிச்சலை பாராட்டுகிறோம்
@abdulsalam1968
@abdulsalam1968 3 жыл бұрын
மனிதர்களயே கானாம்
@harimurugan21
@harimurugan21 3 жыл бұрын
Evolo neram dha wait panradhu video kaga 😓
@abuhussain114
@abuhussain114 3 жыл бұрын
Good job bhuvani......... keep it up
@arunachalamparthasarathy6565
@arunachalamparthasarathy6565 3 жыл бұрын
Safari channel க்கு பிறகு இப்ப உங்க பின்னாடி சுற்றிக்கொண்டிருக்கிறேன்
@anagarajan5975
@anagarajan5975 3 жыл бұрын
Anns na unga periya fan ennaku unga video pudikium na chinna paiyen ennakum ungla pola thaan aasai iruku
@Lkmad2020
@Lkmad2020 3 жыл бұрын
Thanks for video. Super bro 👍👍👍
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 3 жыл бұрын
Intha Tashkent, Uzbekistan nagaril thaan nam naatin munaal Prathama Manthiri Thiru. Lal Bahadur Shastri avargal maranam adainthaar. Avarudaya maranathil pala marmangal ullana endru koorugiraargal.
@rockysadham1893
@rockysadham1893 3 жыл бұрын
உங்களுடையே முன்னேற்றம் தமிழனின் பெறுமை
@rgsonlyaction3793
@rgsonlyaction3793 3 жыл бұрын
Puvani bro starting la nee kastapattathu veenapogala, valthukal 👍
@anusuya6754
@anusuya6754 3 жыл бұрын
Super bro nanum ungakuda sernthu travel panina mariye feel achu. Super....
@r.shyamalaprema3137
@r.shyamalaprema3137 3 жыл бұрын
You are doing great job with your hardwood super thambi
@dhinesh7704
@dhinesh7704 3 жыл бұрын
Nanba konjam niraya videos make panna try pannunga, oru country ku atleast 20 videos achu podunga bro, appo dhan engalukum nalla experience kidaikum, unga hardwork ku konjam ungalukum useful a irukum bro
@ganesans1839
@ganesans1839 3 жыл бұрын
Thanks for having shown this country. Best of luck
@mentalsciencetamil8235
@mentalsciencetamil8235 3 жыл бұрын
Thalaiva vanthutiya 😀😀😀😀
@kumaresankumaresan7879
@kumaresankumaresan7879 3 жыл бұрын
ஏவ் மிலிட்டரி நீ வேற லெவல் யா உன்ன அடிச்சிக்க ஆளே இல்ல போ 🌷
@viralshorts9492
@viralshorts9492 3 жыл бұрын
Videography and editing super 🔥🔥
@bala9650
@bala9650 3 жыл бұрын
ஒரு இடத்தில கேமரா யூஸ் பண்ண கூடாது ன்னு சொன்னா அது அவங்க நாட்டு பாதுகாப்பு சம்பந்தமா கூட இருக்கலாம், ஜாக்கிரதை பா, பிரச்னைய விலை குடுத்து வாங்காத
@MarleyCreation
@MarleyCreation 3 жыл бұрын
Naam pogatha country fullah Namaku kaatra One man army 👈 Bhuvani Anna fans like here ❣️ Love from madurai 💓
@heliumtech2872
@heliumtech2872 3 жыл бұрын
நானும் மதுரை தான் ப்ரோ... 😃
@ajithrvue5200
@ajithrvue5200 3 жыл бұрын
🔥🔥 soooper thala
@nithinkumar6520
@nithinkumar6520 3 жыл бұрын
Bullet train la tashkent to samarkand super ah irukum. U should go to chimgan hills and lake. Lal bahadur shastri statue iruku tashkent la appdiye belly dance show ku ponga nalla irukum
@skr12-01
@skr12-01 3 жыл бұрын
காசு venum
@saravananramachandran5020
@saravananramachandran5020 3 жыл бұрын
Arumai Arumai nanba...!
@safeeri6733
@safeeri6733 3 жыл бұрын
Super bro Waiting for next video
@sirunavoorsenthamizh4162
@sirunavoorsenthamizh4162 3 жыл бұрын
My favourite channel,,😍
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 жыл бұрын
Super,super I'm Enjoyed ur video
Horse Meat First Time in Tamil | Uzbekistan | Tamil Trekker
12:49
Tamil Trekker
Рет қаралды 421 М.
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 32 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 195 МЛН
Life In UZBEKISTAN! - The Cheapest Country In The World
17:35
Discover Ventures
Рет қаралды 2,3 МЛН
10 Hour's Journey to Other Side of Uzbekistan | Tamil Trekker
15:45
Tamil Trekker
Рет қаралды 320 М.
First Day Impression of Uzbekistan | Tamil Trekker
21:26
Tamil Trekker
Рет қаралды 350 М.
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 32 МЛН