All polticians are like Rajini Sir. Avarakku Yenna Thonudho Adhai Velipaiyagapesupavar rajini Sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Chellapandi-ll1qm5 ай бұрын
❤@@vincentpragasam9534
@purushanr52554 ай бұрын
❤
@NoPain-kq1tr4 ай бұрын
உண்மையை சொன்ன சூப்பர் ஸ்டார் நன்றி முதல்வர் விழித்துக் கொள்ள வேண்டும் ரா கோ ரவி விடுதலை🎉❤🎉
@Annamalai-j1f3 ай бұрын
கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேச்சு அருமை அற்புதம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் புத்தக ஆசிரியர் ஏ வா வேலு அவர்களும் மற்றவர்களும் சிரித்து மகிழ்ந்து நானும் சிரித்து மகிழ்கிறேன் அன்புடன் அண்ணாமலை
nanga enna kusu vuttar na sonnom? paithiyakara 😅😆😆
@vijisuresh6665 ай бұрын
Arumai speech superb superb superb
@vchellappa4 ай бұрын
கலக்கிட்டார் 🎉
@jevakumarkumar97285 ай бұрын
மனதில் பட்டதை தைரியத்தோட பேசக்கூடிய தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலைஞர் மீது அவர் அளவற்ற மரியாதை வைத்துள்ளார் அவருக்குத் தெரியும் யார் தமிழகத்தை உருவாக்கினார் அனைத்தையும் அறிந்தவர் சூப்பர் ஸ்டார்
எங்கள் உயிர் வாழும் மாமனிதர் திரு ரஜினி சார் அவர்கள் சிவபெருமான் தந்த அற்புதமான ஆன்மீக மாமனிதர்
@ChenchumuralinaiduVattigunta18 күн бұрын
Bold speech only Rajinikanth can talk like this.
@alavudeenalavudeen14365 ай бұрын
arumai thalaiva ❤❤❤
@bkNaina73Ай бұрын
Hats of rajini sir Uday sir such ... No one give such way... Be simple Be good health Be humble Be solitions... Like sindhicommunity Have strategic strength this is most important Find yong people who can have good tamil writing, Tamil history. My hearts share ❤🎉
@KumarSiva-hy8bg5 ай бұрын
எல்லா விதத்திலும் ஒரு திறமையான நடிகர் என்று நிரூபித்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்
@chennaiexpress20125 ай бұрын
Super speech🙏
@antonyraj58474 ай бұрын
Super star Rajinikanth sir congratulations
@rajasekarranvj72545 ай бұрын
சூப்பர் ஸ்டாரின் சிறப்புமிக்க, நயமான பேச்சு. கலைஞர் விழா என்றாலே நயமாக பேசுவது தானாக வந்துவிடும் போலிருக்கிறது.பாராட்டுக்கள்.
@ragupathi65295 күн бұрын
Thalaivar massss. Fantastic speech.
@vinothkumarvinoth81934 ай бұрын
❤Thaliva great God Bless you❤❤
@Bairavasundaram5 ай бұрын
அடக்கம் அமரருள் உய்க்கும்;; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். அவை அடக்கத்துடன் ஆரம்பமான அழகான,அருமையான, பக்குவமான,பதமான , பேச்சு. உள்ளதை அப்படியே ஒழிவு மறைவில்லாத , நகைப்புடன் கலந்த,கேட்பவர் கனிவோடு ,மகிழ்ந்திடும் வண்ணம் தனக்கே உரிய முறையில் நிறைவான சொற்பொழிவு. பாராட்ட வேண்டிய, பேச்சு.❤❤❤❤
அதிகாரம், பணம் இருக்கும் இடத்தில் வாலை ஆட்டும் நாய்க்குட்டி ரஜினி. "சாமியார் காலில் விழுவது என் பழக்கம்" "அயோத்தி ராமர் கோவில் -அதிசயம்" "கலைஞர் நினைவிடம்-தாஜ்மகால்" "சசிகலா வீடு- கோவில்...." "அம்பானி வீட்டு கல்யாண ஃபங்ஷன்-வைகுண்டம் கைலாசம்" + நடனம்" இவ்வளவு பேரை அறவனைத்து செல்வது திரு.ஸ்டாலின் திறமை சிறப்பு தான்..
@selvampromag504322 күн бұрын
Super திரு ரஜினிகாந்த் ஐய்யா எனக்கு ரொம்பவும் பிடிக்கும் வாழ்நாளில் நிரைய ஆசைகள் அது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இவற்றை யாரும் சொல்லமாட்டார்கள் ரஜினிகாந்த் ஐய்யா என் வீட்டுக்கு வரவேண்டும் என்று ஆசை வருவான் 🙏🙏🙏
@lingeswaranganesan18044 ай бұрын
Comedian and super star
@prasadbabuk87875 ай бұрын
ரஜினி சார் தலைவர் கலைஞரிடம் பழகியவிதம் கொட்டித்துள்ளார் வாழ்க தமிழ்
@manivel217195 ай бұрын
Super super super super sir
@BakthavatasalamSalam15 күн бұрын
Super.super.STAR..by.Kalaignar.Baktha.💥🙏
@r.subramanian51174 ай бұрын
சூப்பர் ஸ்டார் பேச்சு சூப்பரோ சூப்பர்
@jawubarsadiq86885 ай бұрын
புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு இவருடைய பேச்சு ஒரு பாடம்
@nisharj.f73024 ай бұрын
Hair paiyanthakoli ivan
@harhn71755 ай бұрын
அருமை அருமை எதார்த்தமான பேச்சு எளிமை நகைச்சுவை கேட்பவர் மனம் சிரித்துக் கொள்கிறது... நன்றி நன்றி
@MegalaMuthusamy-xo1by5 ай бұрын
Correct speech rajini superstar and super speech always happy rajini
@kumarv2184 ай бұрын
சிலர் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்
@Chitra-lk9pe5 ай бұрын
I❤ Thalivae
@இயேசுவேதேவன்5 ай бұрын
மனிதர்களில் இத்தனை நிறங்கள் ❓❓
@Aspselvam4 ай бұрын
Super❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@gunashekark46245 ай бұрын
அருமையான பதிவு ரஜினிகாந்த் சார்
@KRPc15 ай бұрын
அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு, அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கும்போது மிகவும் அருமை...
@vigneshraajvicky20985 ай бұрын
சிங்கம் சிங்கம்... தா...
@palaniappanpalaniappan45785 ай бұрын
பழைய மாணவர்கள் பற்றி அவர் சொன்னது மிகவும் சரியான கருத்து அதை அவர் சொன்ன விதம் சூப்பர்
@jacobsouza80025 ай бұрын
ரஜினிக்கு துரை முருகன் கொடுத்த பதிலடி இதைவிட மிக சூப்பர்.😂😂😅😅❤❤🎉🎉
@Karuppaiya61024 ай бұрын
@@jacobsouza8002அதன்பிறகு மன்னிப்பு கேட்டது அதைவிட சூப்பர்
@bcheluva5 ай бұрын
.Rajini sir Great 👍
@KumarasamyKumarasamy-y2d4 ай бұрын
மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது.
@venkateshc47915 ай бұрын
Rajinikanth Super super
@masoodahmedh78825 ай бұрын
Rajnithegreat.
@babupriya88145 ай бұрын
வெற்றிடம் உள்ளது என்று கூறியவரை இப்படிப் பேச வைத்த முதல்வரே! You are great.
@Wahid.Poothurai5 ай бұрын
வெற்றிடம் என்று சொன்னது ஒன்றிய அரசைதான். 👌👌👌
@babupriya88145 ай бұрын
@@Wahid.Poothurai இதே போன்று சொன்னாலும் சொல்வார்.
@premkumarg60085 ай бұрын
Super😂😂
@premkumarg60085 ай бұрын
@@Wahid.Poothuraiathu makkaludan Ondra Arasu😂😂
@Varunpillaii4 ай бұрын
Vetridam irukudhu dhaan sun pictures la movie pannita rajini sir ippadithaan pesuvaaru
நல்ல ஒரு முதிர்ச்சியான உரை ரஜினி மரியாதையான பேச்சு
@SathikSafiq5 ай бұрын
ரஜினி அருமையான பேச்சு யார் மனதையும் புண் படுத்தாமல் எல்லா விசையங்களையும் சொல்லி வீட்டார்
@cjayaprakash10954 ай бұрын
புத்தகங்கள் தான் உண்மையான நண்பர் என்று தெரிந்தவர்.
@InbaSekat5 ай бұрын
அன்பு மரியாதைக்குரிய சூப்பர் சார் அவருடைய அருமையான பேச்சு தெளிவான வார்த்தை ரஜினி மனதில் இருந்ததை உண்மை சொல்கிறார் அவருக்கு நன்றி எஸ் இன்பசேகரன் 72 வட்ட திமுக அவைத்தலைவர் சென்னை திருவிக நகர் வடக்கு கிழக்கு மாவட்டம் சென்னை
@RR.9053 ай бұрын
நன்றி அண்ணா ❤
@flowingtigerchannel84814 ай бұрын
Super sir ❤❤❤
@Rajendiran-uh1es5 ай бұрын
இனிமையான பேச்சு
@PrabagaraA5 ай бұрын
Really superstar
@Thamilarasan-z5p5 ай бұрын
Always superstar
@iraivank21955 ай бұрын
சிறப்பு ❤❤❤
@vpkmobile36745 ай бұрын
எல்லா ரையும்கூல்பண்ணிடுவார்பொழக்கதெரிந்தவர்
@Kumar-gk7in5 ай бұрын
சூப்பர் அருமை 72வயதுசூப்பர்
@smmuthu4605 ай бұрын
Super thalaiva
@g.manivannan65514 ай бұрын
❤ super
@r.dharmaraj44575 ай бұрын
ரஜினி சார் அவர்களின் மேடை பேச்சு... குழந்தை தத்தி தத்தி நடக்கும் குழந்தையின் நடைஅழகு அதை காணும் போது நாம் துயரம் மறந்து ரசிப்பது போல்.... மகிழ்ச்சி... மேடையில் உரை நடை அழகு சார்....
@dominicrajar60705 ай бұрын
Great Mass super star
@janakiramanm44485 ай бұрын
Arumai super sir
@ravir8005 ай бұрын
சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@krishnansivalingam9315 ай бұрын
Super sir
@AnbuAnbu-co2rj5 ай бұрын
Super Super star❤❤❤
@gkmwinJalaluddinjalal5 ай бұрын
100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும் ஏழைகள் கஷ்டம் உணர்ந்து 1000 ரூபாய் அதிகம் என்று சொன்னார் ரஜினி காந்த 🎉😂❤
@bpdavid56045 ай бұрын
One and only one SUPER STAR ✨✨❤❤
@gemstones27344 ай бұрын
விலை .... மனிதர் ..
@karunanidhipanchavarnam81235 ай бұрын
அருமை பேச்சு...
@rajaramalingam8264 ай бұрын
Super💥💥👍🏿🤘🏿thalaivar mass💥💥💥
@Venkat-gx5qm5 ай бұрын
கலைஞர்ஒருஆலமரம்.இதைஎந்தகொம்பனாலும்அசைக்கமுடியாது
@தமிழ்விசுத்தி2 ай бұрын
உண்மை உடன்பிறப்பே
@akberg37955 ай бұрын
Thalaivar always Mass and great 🎉🎉❤
@Fortune4uGlobalEducation-t6v5 ай бұрын
Excellent speech
@kamatchivivin10745 ай бұрын
EnthandaDmk super Thaliva ❤❤❤hot super Ranjni..sir
@karthikumar8229Ай бұрын
சூப்பர் ஸ்டார் நல்ல மனிதர் ❤
@prabakaran4379Ай бұрын
Arumai🎉🎉
@saikanth29935 ай бұрын
Rajnikanth Speechh heart speechh
@rrajsoundar12375 ай бұрын
மிக அருமையான பேச்சு
@rkgokul12 ай бұрын
Super. Super star. Super speach....
@prabakaran4379Ай бұрын
Super 🎉❤
@LJSheffRBLX5 ай бұрын
First Junction, your video is inspiring, keep it up
@tpshariharakrishnan95715 ай бұрын
எல்லா கட்சிகளுக்கும் பொதுவான மனிதர் 🙏🌹🌹🌹🙏
@palayathangopal63965 ай бұрын
Super speech
@rock61194 ай бұрын
He is a chameleon.... He will change himself based upon the situation.
@ambaalaaji4 ай бұрын
200%
@NirmalKumarGoundar3 ай бұрын
Oombi
@Bgmking0983 ай бұрын
😂
@Indianglory33Ай бұрын
It's his choice, who are you ask it
@CanIKissYouCanIKissYou-j7s5 ай бұрын
கலைஞரிடம் எனும் 😅நாய் அதுதான் சரியான தலைப்பு
@tharavenkatesh57205 ай бұрын
100%true
@ahamedsulaiman10925 ай бұрын
Super
@selvad94905 ай бұрын
பிழைக்க தெரிந்த மனிதர் வாழ்க
@abdurrazik46845 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@rajg53084 ай бұрын
ஏமாற்றத் தெரிந்த மனிதர் வாழ்க
@ganesanmohan31344 ай бұрын
Correct 💯
@vimalathithya74794 ай бұрын
Survival of the fittest என்று கூறுவார்கள், நாமும் கற்றுக் கொள்ள வேண்டும், தவறில்லை
@Karuppaiya61024 ай бұрын
பிழைக்க தெரிந்த மனிதர் மற்றவரையும் சேர்த்து பிழைக்க வைப்பார், பிழைக்க தெரியாத மனிதர் இவரும் கெட்டு அடுத்தவரையும் சேர்த்து கெடுத்துவிடுவார்
@ammae4675 ай бұрын
Very speech supper star
@karunanithiperumal62705 ай бұрын
நல்ல பேச்சு.மனதில் பட்டதை கூறினார்
@chakkaravarthip43785 ай бұрын
இவரால் நாட்டிற்கும் ஏழை எளிய மக்களுக்கும் எந்த பயனும் இல்லை.
Vattrdam Yana solvathu kolki varrru Natpu varu.......... Ediat
@AAGANALL1434 ай бұрын
Appa sollu papom yenna senjarunnu
@alagirisamyg45795 ай бұрын
உள்ளத்திலிருந்து வருகிறது ரஜினி சாருக்கு வாழ்க ❤
@InbaSekat5 ай бұрын
மரியாதைக்குரிய சூப்பர் ஸ்டார் அவர்கள் ஆற்றிய உரை மிக மிக அருமை திராவிட முன்னேற்ற கருத்தை சேர்ந்தவர்களும் இப்படி பேசியிருக்க மாட்டார்கள் அவள் மனதை உறங்க இருந்த கருத்துக்களை மிக அருமையாக தெளிவாக பதிவு செய்திருக்கிறார் அவருக்கு எஸ் இன்ப சேகரன் 72 வட்டம் திருவிக நகர் வடக்கு சென்னை கிழக்கு மாவட்டம்
@GandhiMahalingam-975 ай бұрын
உன்மையில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் தான் அவருடைய அனுபவம் மிக்க பேச்சு கலைஞர் பற்றி பேசும் போது அரசியல் இல்லாமல் எப்படி பேசுவது ❤
@VinserS5 ай бұрын
அருமை அருமை உங்கள் பேச்சு மிகவும் அருமை தலைவா
@monishpalani23835 ай бұрын
That's is super staar beautiful speech
@ppremchand3103 ай бұрын
Good and nice ❤
@elangovanelango7385 ай бұрын
ஒளிவு மறைவு இல்லாத பேச்சு சூப்பர் வாழ்க வளமுடன்
@rajaGaneasan5 ай бұрын
Rajni sir Real mass speech and reality speech. Ethuvarai pesiyathule best speech. Real hearo
@MKsrinivasan-m6u5 ай бұрын
High maturity speech. Great 😊😅
@vincentvincent68752 ай бұрын
GOD'S GRACE Withhold not good from them to whom it is due when it is in the Power of thine hand Do it. Do not Let your Hearts be troubled and neither let it be afraid. Your sorrow shall be turned in to joy. TAMILNADU CM WISDOM LOVE IN INDIA.
@rsekaran57395 ай бұрын
உள்ளத்தின் ஆழத்திலிருந்து தன் உணர்ந்ததை வெளிப்படையாக பேசிய ஜென்டில்மேன்❤