நிருபர்களை பார்த்தாலே நடுங்குற ஆளு எப்படி சக்தியுடைய தலைவராக ஏற்கமுடியும். மணிப்பூர் மக்களின் தீவிர வேண்டுதல் நிறைவேற போகுது.
@abdulahamed876Сағат бұрын
உங்க கருத்து ஞாயமான உண்மையான கருத்து சார் மோடி விரட்டினும் இலங்கைமாதிரி ஓடவைக்கனும் சார் கண்டிப்பாக நடக்கும்
@josephyagappan1896Сағат бұрын
நம்மால் முடியாததை அமெரிக்கா செய்யட்டுமே...ஏன் 1:10 உங்களுக்கு கவலை? நல்ல காரியம் சீக்கிரம் நடக்கட்டும்.
@thanagopalpСағат бұрын
பங்கு சந்தை ஊழல் பேர் வழி ஹர்சத் மேத்தாவும் குஜராத் பேர்வழி என கேட்கும் போது !!!!!
@sivagaminathan68922 сағат бұрын
அண்ணா ஹசாரே போன்ற புதிய அவதாரங்கள் தோன்றினாலும் தோன்றக்கூடும்
@SasiKala-b8yСағат бұрын
நல்ல தகவல்கள் 👏👏
@jainulabudeensh9443Сағат бұрын
சனியன் தொலைந்தால் போதும் என்று யாரும் நினைத்திட கூடாது அதானி எப்போதும் உலக பணக்காரனாக நாம் எந்த அளவிற்க்கு வரி யையும் பொரு த்தூ க்கொள்ளவேண்டும்😂😂😂
@francisxavier7456Сағат бұрын
ஜீக்கு எதிரான சர்வதேச "வேலை"ளை வரவேற்கும் அதே வேளையில், இவற்றை குறித்து நமக்கு விளக்கமாக எடுத்து சொன்ன உள்குத்து உமாபதி அவர்களுக்கு நன்றி சொல்லவும் கடமை பட்டிருக்கிறோம்.
@R.NagrajRaj2 сағат бұрын
Well done👍
@maheshisСағат бұрын
a very prudent analysis👏
@davidrajkumar66722 сағат бұрын
Let your words be true by the grace of Almighty and God makes your wish fulfil for people safety
@RahamathuNisha-vi5lv2 сағат бұрын
இதை மட்டும் நடந்தா நல்லா இருக்கும்
@srinivasrajarajendran4542Сағат бұрын
எதுக்காக செய்ராங்கன்னு next videoல cover பன்னுங்க sir, please
@ArunaNaidu-zd6cf2 сағат бұрын
Indiala bjp oliyatum
@GovindRajan-k7g42 минут бұрын
இந்த மனிதர் "நான் அப்போதே சொன்னேன்" என்று கூறுவது பெரிய கூற்று. அவ்வப்போது செய்திகளைப் படிக்கும் எவரும் பின்னர் என்ன நடக்கும் என்பதை தோராயமாக கணிக்க முடியும்.
@Gnanam50Сағат бұрын
What happened to Rafael deal case in France courts ?
@Mgrrasigann2 сағат бұрын
13.ன். தேதி மோடி. பார்லியில். பதில் அளிக்க போறாரு. அதுக்கு பத்து நாளா எங்கேயோ உட்கார்ந்து ஒப்பேத்தி. வந்து பேச போகிறது... நையாண்டி தர்பார்... வேடிக்கை யா. இருக்கும்.. காங்கிரஸ் தான் இப்போ மோடிக்கு தலைவலி ராகுல் பத்தி தான். உடையல் விட்டு பேசும் மோடி 😀😁
@ukasa_the_parrot1973Сағат бұрын
எதுவுமே நடக்க மாட்டேங்குது உமாபதி சார் நடக்குமா நடக்காதா சார்
@boomamaridoss25092 сағат бұрын
நீங்க சொல்லுவது எதுவும் நடப்பதுஇல்லை .சும்மா.சும்மா ஆசைகாட்டாதேங்க
@GousAhamedСағат бұрын
😂😂😂
@muthukumaranr7180Сағат бұрын
😂😂
@k.gopinath192 сағат бұрын
அன்றே சொன்ன உமாபதி 😂😂😂
@WorldWinnerShorts58 минут бұрын
அய்யா மோடி யா சீக்கிரம் துறதுங்க
@TGAProMKM2 сағат бұрын
ஆக உலக வல்லாதிக்க சக்திகள் எந்த ஒரு நாட்டையும் தனிப்பட்ட முறையில் செயல்படவிடாது என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகிறது...
@mythoughts422 сағат бұрын
அதற்காக 99% பேட்டரி. 8% சதவித ஓட்டு பதிவு அதிகரிப்பு , இப்படி செய்தால் எப்படி....
@kadijaniyma746Сағат бұрын
அப்படி என்றால் நம்முடைய நாடு இப்படியே இருக்கவேண்டும் கொள்ளை அடிப்பவன் அடித்துக்கொண்டே இருக்கட்டும் நல்லது நடக்கக்கூடாது என்ற எண்ணமா உங்களுக்கு தெய்வம் உலக மக்கள் அனைவருக்கும் நடுநிலையானது அவனவன் கருமபலனை அவனவன் அடைந்தே தீருவான் என்பது சத்தியம் பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஷ்க்றுதாம் | தர்மஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே || 8 ||
@Sadasivam-x3mСағат бұрын
செய்த வினை செய்தவருக்கே சொந்தம்
@cibivarshan64Сағат бұрын
உமாபதி சார் அவர்கள் ஜவ்வாக இழுத்து பேசுவது ஏற்க முடியவில்லை.
@babusultan48392 сағат бұрын
வணக்கம் அண்ணா 👍👍👌👌🇰🇼🇰🇼🙏🙏👌👍👍
@msamarasam419645 минут бұрын
ஆந்திரா மற்றும் பீகார் முதலமைச்சர்கள்ஆதரவு இருக்கும் வரை எப்படி சார்?
@ABC2XYZ2610 минут бұрын
@@msamarasam4196 பெட்டி பெட்டியாக கொடுத்து வாயை அடைத்துள்ளனர்.பெட்டி காலியாகும் போது எலும்பு துண்டுக்கு மீண்டும் போய் தலையை சொறிந்து காரியங்களை சாதித்துக் கொள்வார்கள்.நாட்டு மக்கள் எக்கேடு கெட்டால் அவர்களுக்கு என்ன.
@palanik4442 сағат бұрын
International news reporter umpathy❤
@rajendransubramanium56502 сағат бұрын
How possible India Hinduthwa USA Christianity Russia communism?
@shankarr38302 сағат бұрын
2014 ல் பிடித்த பீடை ஒழியமாட்டேங்குது
@shanthiantony950444 минут бұрын
Sounds good 👍 👌
@jesudassstalin117310 минут бұрын
Thank you sir
@kaderamer783743 минут бұрын
சூப்பர் ஹாட் நியூஸ் சங்கீ மீடியா podamaatankale😜😛😛😛😛🥰
@sathishkumars840019 минут бұрын
அந்த நாளுக்காகா காத்து கொண்டு இருக்கும் இந்தியா சீக்கிரம் நடந்தால் மகிழ்ச்சி இறைவன் அந்த நாளை சீக்கிரமாக இந்த மக்களுக்கு கொடுக்கட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏
@GovindRajan-k7g26 минут бұрын
அமெரிக்காவின் இந்த முயற்சிகள் மோடியை அகற்ற முடியாது. ஒட்டுமொத்த வட இந்தியாவும் அவரை ஆதரிக்கிறது
@karthikeyanp81538 минут бұрын
சும்மா ஆசையை காட்டி மோசம் பண்ணிக்கிட்டே இருக்கீங்க....❤
@mariadoss967418 минут бұрын
நல்லகாரியம் யார்செய்தாலும் வாழ்ததலாமே
@deivasigamani508Сағат бұрын
EVM Sarkar 😮
@suriamurthy44862 сағат бұрын
You are always the FIRST Chennel to give the accurate,balanced information. Do something that this information reach All indian Level
@snavarajan1655Сағат бұрын
🙏 anna
@RajkumarJ-u8q2 сағат бұрын
Ok uma sir
@HasanHasan-hp6wl2 сағат бұрын
அமேரிக்காமலைக்கும் பங்கு இருக்கா மோடிய கவுத்த😂
@സുബ്രഹ്മണ്യന്2 сағат бұрын
"If you do not read newspaper, you will be uninformed. If you read newspaper, you will be misinformed." - Mark Twain.
@sivakumarthiru41582 сағат бұрын
நன்றி சுப்ரமணியன் Sir ! 🎉
@joelourdes1947Сағат бұрын
Double dealers
@RajVelu2 сағат бұрын
விஜய் டிவியில் வரும் பிக் பாஸ் தடை செய்யப்பட வேண்டும் இதனால் நிறைய உயிர் இழப்புகள் குடும்பம் பிரிதல் நடக்கும் டைவர்ஸ் நிறைய போவாங்க கணவன் மனைவிக்குள் சண்டை வரும் குடும்பத்தில் நிம்மதியை கெடுக்கிறது இந்த பிக் பாஸ்
@M.pannierselvam23 минут бұрын
❤❤🎉🙏
@abubakkarsiddiq11822 сағат бұрын
Arumai SIr Modi ukku Appu
@karthikeyanp81523 минут бұрын
சகாமல் வீழ்வதா வீழாமல் சாவதா என மக்கள் முடிவு செய்வார்கள்....
@JAY4TRUTH2 сағат бұрын
Sir BIG BOSS B ல தொழிலாள வர்க்கத்தை இழிவு படுத்தி பேசிய தீபக் என்ற Contestant ஐயும் Big Boss யும்ம் கண்டித்து ஒரு வீடியோ போடலாமே?
@mohdmahi6147Сағат бұрын
Should be ban this program first
@sajview992147 минут бұрын
I know there plan for longtime
@perumalselvamani7443Сағат бұрын
2029 மே மாதம் வரை நீங்கள் இதையே தான் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். 2024லும் இதையே தான் சொன்னீர்கள்.
@fathimaf9828Сағат бұрын
Super brother 😊Sep Modi's birthday..anyways He will be 75 yrs
@alangarsakthi209Сағат бұрын
சீக்கிரம் முடிச்விடுங்க
@sadikbatcha75819 минут бұрын
அந்த வசந்த காலம் எப்போது
@ravichandran6442Сағат бұрын
EVM இருக்கையில் மோடிக்கு பயம் ஏன்?
@PonrajrajRaj2 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anirudhKarthik-p6y2 сағат бұрын
🎉
@trichysanthosh16Сағат бұрын
Negalum solikita than irukiga but onum maramatiguthu
@omega3tv4933 сағат бұрын
1 ❤ 🎉
@MohamedZiaudeen-nk9orСағат бұрын
பத்து வருடமா எதிர் பர்க்கிரேன். சுப்ர மணி சாமிக்கு எல்லாம் தெரியும்.
@Rainbowrainbow-m6gСағат бұрын
😂😂😂😂😂😂😂 super
@kennygamalial62643 сағат бұрын
🌹🙏💐
@SK-wc4en2 сағат бұрын
Indian citizens expect many this government but late
@selvarajkalidoss32542 сағат бұрын
I will thank anyone who take efforts to expel modi from power.😅😅😅
Not that easy unless SC changes its stance. Vaippu illai Raja.
@Kesavan-od2te25 минут бұрын
Oru village nalla irukkavendum endral oru family alipathu thavaru illai nadum nattu makkalum vazha nallathu nadanthal nalam vazhamuden vazha nallathu you
@ilanchekar591245 минут бұрын
ITHUKU ENDA ILLAYA
@KrSubramanyam37 минут бұрын
விக்கிரமாதித்தன், வேதாளம், மு௫ங்கைமர கதை தான் ஒன்னும் நடக்கிற மாதிரி தெரியலை,
@k.b.ramamurthy934231 минут бұрын
When will he go sir. It is not happening.
@tigerpass42162 сағат бұрын
Now this video will be used by sangi's to strengthen their defence against Rahul.