உமாபதி அய்யா அவர்களுக்கு நன்றி காரணம் இந்த கேடுகெட்ட ஜென்மங்களை திருத்த உங்களை போன்றவர்களால்தான் முடியும்
@RaviKumar-qg8ep13 күн бұрын
விஜய் அங்க போறது ரைட் மத்திய அரசு விமான நிலையம் கட்டக்கூடாது அனுமதி வழங்கக் கூடாது என்று சொல்ல விஜய்க்கு தைரியம் இருக்கா சொல்லுங்க விஜய் சொல்லுங்க மத்திய அரசை கண்டிக்கிறேன் ஒரு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம்😊
Ungala mathiri korai sollu tharkurigal Irukkm varay Tamilnadu nilamai ippadithan
@arivazhagana393113 күн бұрын
அந்த காமெடியனுக்கு மாடு கூட மேய்க தெரியாது... அது எதை தின்னும் என்று கூட தெரியாது
@DravidaTamilanC13 күн бұрын
ஆனா எங்க தல தமிழக தவக்கா கச்சி ஊமையனுக்கு எழுதி தருபவன் பொங்கல் லீவுக்கு ஊருக்கு போய்டானா அதனால் தான். கொஞ்சம் பொறுங்க கீர்த்திக்கு குழந்தை பிறந்தவுடன் எங்க தல தமிழக ஊமையன் ஆட்டத்தை 😂😂😂😂
@DeepakDeepak-l2s13 күн бұрын
@@DravidaTamilanCஅப்புடியா கொத்தடிமை
@vijaymani296712 күн бұрын
@@DravidaTamilanC 200 credit ah
@Motvation-vv5og11 күн бұрын
@@DravidaTamilanC ippadi kochayaga pesumpothe therikirathu neengal dmk yenru Ungaluku than akka, thagaigalideme thappaka parkkum put him kondavargal
@rajendiranr938813 күн бұрын
பரந்துரில் விஜய் பட ஷூட்டிங் செல்லப்போகிறார். ஷூட்டிங் பார்க்க மக்களே திரண்டு வாருங்கள்.
@ravikumarelumalai545713 күн бұрын
Correct 💯
@rajasekar-im9cj13 күн бұрын
உமாபதி சார் ,உலகத்தில் குட்டி ,குட்டி நாடுகள் எல்லாம் சொந்தமாக விமான சர்விஸ்கள் வைத்திருக்கும்போது மோடி எனும் கூமுட்டை வந்த பிறகு எல்லாத்தையும் விற்று இந்தியனை கேவலப்படுத்தி கொண்டிருக்கிறான் .....வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது .இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
பரந்தூரில் நிள உரிமையாளர்களுக்கு போது மான மற்றிடம் போதுமான இழப்பீடு வழங்கினால் அந்த மக்கள் எதிர்க மாட்டார்கள்
@Danlywilcox13 күн бұрын
Adhu kandippa kudupanga bro adhu epdi kudkkama la kepanga ivanga summa politics kaga pandranga bro yoschu parunga konjam
@RajuKera-he9cc12 күн бұрын
@@Danlywilcox8 வழி சாலை ஏன் தடுதங்க
@subramanianinmozhi13 күн бұрын
நம் மக்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களுக்கும் வசதியான நெருக்கடி இல்லாத ஒரு விமான நிலையம் தேவைதானே.
@selvan-ii8ui12 күн бұрын
நாட்டு மக்களுக்கு விமானமே இல்லை அனைத்தும் விற்றுவிட்டான் இதில் விமான நிலையம் அதானிக்கு மட்டுமே யூஸ்....
@Motvation-vv5og11 күн бұрын
Apo un veetula kattika
@MohamedIrfanHussain11 күн бұрын
அப்போ ஒன்னு பண்ணலாம் உன் குடும்பம் உன் சொந்த கார குடும்பம் எல்லா வீட்டையும் இடித்து விமான நிலையம் கட்டலாம்.
@vishwamadurai188710 күн бұрын
நீ சோறு சாப்பிடாமால் flight உதிர் பாகங்கள் சாப்பிட்டு சாகு (அது விவாசாய நிலம்டா அரை வோக்காடு)
@syedmohamed810613 күн бұрын
Welcome to Master of all subjects இது மாதிரி விழிப்புணர்வு செய்திகளை முன்னெடுத்துச் சொல்லுங்கள் பயன்உள்ளதாக இருக்கும் நன்றி உமாபதி சார்
@dhanabalp276412 күн бұрын
Yaru ivana
@AshokKumar-dz8np13 күн бұрын
விமான நிலையம் கட்டி அதானி கிட்ட தான் கொடுக்க போறாங்க
@sankar991513 күн бұрын
டேய் இதுவும் அதானிக்கு தான da போக போகுது...
@g.s.p229312 күн бұрын
யாரிடம் போக வேண்டுமென மோடி ஆட்சிதானே முடிவெடுக்கிறது .பண்ணையார் என்ன சொல்ல நினைக்கிறார் ?
@abdulkadhar675813 күн бұрын
உமாபதி சார் விழிப்புணர்வு பதிவு சார் 🎉🎉🎉🎉🎉
@dhanabalp276412 күн бұрын
8 vali salai ya ethirthu pesuna paradesi thane nega
@andhiyiloruarattai886113 күн бұрын
என்ன பெரிய வளர்ச்சி நகமும் முடியும் தன்னால வளரலையான்னு கேட்பார் பனையூர் பண்ணையார். பாசிச பாயாசம்ங்கிற மாதிரி.
@DravidaTamilanC13 күн бұрын
இப்போ எங்களுக்கு தலை பொங்க தான் முடிஞ்சிருக்கு. இதுக்கே உங்க கதறல் எங்க கீர்த்தி க்கு குழந்தை பிறந்தவுடன் பாருங்கள் எங்க தவக்கா கச்சி ஊமையன் ஆட்டத்தை 😂😂😂😂
@IbrahimovicZ12 күн бұрын
ஒரு மணிநேரம் மேடையில் பேசினால் விஜய் ஒரு காமெடி பீஸ் என்பது தெரிந்து விடும். விளாடிமிர் zelensky போல உலகதலைவர் ஆக முயற்சி செய்கிறார் Village விஞ்சானி விஜய்
@KrishnanSuki13 күн бұрын
சரியான இழப்பீடு வழங்க படுகிறதா என்பதையும் சொல்லுங்க . விஜய் முதலில் மாமியார் ஊருக்கு போயி அரசியல் பாடம் படித்து விட்டு வரணும் . அங்க அரசியல் பாடம் படித்தால் புடுங்கி கத்தையா கட்டுலமாமே ...
@BabuMi-x5o13 күн бұрын
அண்ணா திமுகாவும போன ஆட்சியில் இந்த திட்டம் வரவேண்டாம் என்று போராடியது
@RAJESHKUMAR-dq5os13 күн бұрын
இல்லை
@murugesanthirumalaisamy561312 күн бұрын
அது வேற வாய்.
@Shanmugam-du1by13 күн бұрын
வளர்சி அவசியம்தான் ஆனால் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் போராட்டத்தை விஜய் மாதிரி ஆட்கள் அரசியலாக்குகிறார்கள்
@ramaeeesparks13 күн бұрын
I recently went to Hyderabad. Their airport and road infrastructure looks so much better than chennai. Chennai airport is tiny compared to them. We need to grow a lot.
@kmpskmps243513 күн бұрын
கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு பிறகு இப்பொழுதுதான் பனையூர் பண்ணையார் வெளியில் வருகிறார் அதையும் கெடுத்து விடுவீர்கள் போல் தெரிகிறதே😅😅😅😅😅
@VenkatesanKannan-978312 күн бұрын
😂😂😂
@SeakarPeanistan12 күн бұрын
உங்கள் வீடு உங்கள் விளைநிலமும் போனால் தான் மக்கள் வேதனை உங்களுக்கு தெரியும் மனிதனுக்கு பிறந்த மண் ஊர்தான் முக்கிய ம்
Ur correct every international traveller will support this .. Chennai airport is like the old parry’s bus depot…
@rajakkannu391513 күн бұрын
வளர்ச்சி என்ற பெயரில் ரோடு விமான நிலையம் வரவேண்டியது தான்.ஆனால் நில உடமையாளர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காமல் பலமடங்கு இழப்பீடு தொகை கொடுக்காமல் மிகவும் சிறிய தொகை கொடுத்து எல்லா அரசுகளும் ஏமாற்றுகிறது.
@sultanindia328313 күн бұрын
இருக்கிற விமான நிலையத்துக்கே நாட்டில் விமானம் இல்லையாம் எல்லாம் தனியார் மயம் தாராள மயம் அதற்கு தமிழ்நாடு தான் கிடைத்ததா
@AbdulRahman-uu8iv13 күн бұрын
டாஸ்மாக் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் பார்ப்போம்....?
@soundarajang750712 күн бұрын
தமிழ்நாட்டில் மட்டும்தான் சாராயம் கிடைக்குதா உலகம் பூராவும் இருக்குடா டேய் சாராயக்கடை
@ShahulHameed-nk6ip12 күн бұрын
உமாபதி இப்படி தான் சோறு திங்கனுமா?
@FarithaBegham13 күн бұрын
வளர்ச்சி தேவை அதேசமயம் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கவும் கூடாது அதற்கு சரியான மாற்று ஏற்பாடும் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும்
@MohamedIrfanHussain11 күн бұрын
உங்கள் பார்வை தவறு. அந்த இடத்தில் விமான நிலையம் கட்டவே கூடாது 35 நீர்நிலைகள் உள்ள பகுதி . விவசாயம் செழிக்கும் பகுதி . இறைவனால் இயற்கை அரணாக அமைக்கப்பட்ட சதுப்பு நிலப்பகுதியும் கூட பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சென்னையே மூழ்கிவிடும் இதில் விமான நிலையம் வந்தால்
@mohdanish9712 күн бұрын
Daii neumaa da UP
@anandr967613 күн бұрын
TVK + NTK = RSS / VHP .....BJP😂😂😂
@VenkatesanKannan-978312 күн бұрын
😂😂😂😂
@MohamedIrfanHussain11 күн бұрын
Acho main team dmk lu ah vituteengalu pathulu ownerlu kochukalu porarulu
@sundersinghd-df2kb10 күн бұрын
Clear speech Umapathy sir Greetings ❤
@ahsansallinone775313 күн бұрын
சொந்தமாக விமானங்கள் இல்லை அப்புறம் எதற்கு ஏர்போர்ட்
@mohamedariff485413 күн бұрын
INDIAN. AIR. PORT. FOR. RENT. BASIS. TO ADHANI!!!
@rashikalirashikali708312 күн бұрын
இதுக்கு இந்த தலைவரு நாங்க புடிங்கிட்டு செத்துடலாம் 😂😂😂
@itsmenizumol13 күн бұрын
வளர்ச்சி முன்னேற்றம் எல்லாமே சரிதான் ... ஆனால் இயற்கை வளங்களை அழித்துவிட்டு தான் வளர்ச்சி என்றால் ... உண்மையில் அது வளர்ச்சியே அல்ல மனித இனத்தின் வீழ்ச்சி ... சொல்லப்போனால் முதலில் உள்கட்டமைப்பு திட்டமிடுதல் சரியாக இருக்க வேண்டும் ...
@murugesanr915413 күн бұрын
First Vijay come out with carvan best information welcome you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kumarankumar928111 күн бұрын
அண்ணா நம்ப எவ்ளோ போராடினாலும் இந்த நாட்டுக்கு வந்து தமிழ்நாட்டுக்கு ஒரு விடுதலை கிடைக்காது அண்ணா
@allikalaimurugaian594513 күн бұрын
Very well pointed out by you as a matured well informed journalist. Hope humanity to rational logical perception towards economic progress in future.
13 күн бұрын
Is he a matured journalist, good joke. He is a bootlicker of dmk party.
@ResmiResmi-p3c12 күн бұрын
Super super super Vijay C.m❤❤❤❤❤❤❤❤❤
@peermohamed781213 күн бұрын
விமான நிலையம் சரி இல்லை என்று தானே அதானி கையிலே கொடுக்கிறோம்!!!
@mohamedariff485413 күн бұрын
INDIA. NATAYUM. KODUTHURUNGA!!!!
@peermohamed781213 күн бұрын
நாட்டையும் கொடுப்போம் மோடியிடம் யாரும் கேட்ட முடியாது ?உங்களுக்கு என்ன ? கடனும் தள்ளுபடி செய்வோம்?
@peermohamed781212 күн бұрын
@@mohamedariff4854நாங்க இந்தி யாவைக்கொடுப்போம், கடனை ரத்து பண்ணுவேன்,கார்பரேட் முதலாளியாக ஆக்குவோம் யாரு மேகேட்கக்கூடாது.ஜெய் பாரத் ?
@sultanindia328313 күн бұрын
ஐயா இருக்கிற விமான நிலையத்திலேயே சரி செய்யுங்க சிங்கப்பூர் புது விமான நிலையமாக கட்டினான்
@mariappan900912 күн бұрын
அண்ணே வணக்கம் அண்ணே நீங்க சொல்றதெல்லாம் சரிதானே அப்புறம் சாப்பாடு எப்படி என்ன சாப்பிடுறீங்க அரிசி இல்லாம மண்ணை தின எட்டு வழி சாலை பத்து வழிச் சாலை எல்லாம் தேவைதான் முதல்ல அரசாங்கத்தை நல்லா ரோடு போட சொல்லுங்க இருக்குற ரோடு போட சொல்லுங்க இருக்கிற விமான நிலையத்துக்கு விமானத்தை காணோம் எதுக்கு இன்னொரு விமானம் நிலையம்
@acharyan690712 күн бұрын
உண்மை உண்மை. இங்கு வயதானவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது மழை பெய்தால் தண்ணி ஒழுகுது. இந்த நடிகர் எதற்காக போராட்டம். இவர் தனி விமானம் எங்கு நிறுத்துவார் கடலில் கட்டலாமா ?
@kaderamer783713 күн бұрын
Vijaiku கேட்ட கிரகாம் aarsmbam😂😍🤣🤣😘😇😇
@sheikfareed0599 күн бұрын
விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த வளர்ச்சி திட்டங்களும் அரசு செயல் படுத்தக்கூடாது
@CKRaja-lw7ts12 күн бұрын
தம்பி உமாபதிவு...அருமை
@Sami7980113 күн бұрын
Sir நீங்கள் கேட்கும் கேள்விகள் மேடையில் கேட்க வேண்டும். அதுவும் விஜய்க்கு அரசியல் சொல்லி கொடுக்கும் ஏமாற்றுக்காரனிடம் இந்த கேள்விகள் கேட்க வேண்டும்
@g.s.p229312 күн бұрын
உமாபதி சார் கேட்க தயாராக இருப்பாங்க.
@AshokKumar-dz8np13 күн бұрын
முதலில் முதலில் திருச்சி கோவை மதுரை தஞ்சாவூர் ஆகிய விமான நிலையங்களை முறையாக செயல்படுத்தினால் போதும் புதிய விமான நிலையம் வேண்டாம்
@AnbalaganVaradharajan12 күн бұрын
இவன் ஒரு ஆளு ஏன் சார் இவனுக்கு நேரத்தை வீணடிக்கிறீர்கள் ஒரு தேர்தல் போதும் காணமல் போய் விடுவான் அது வரை நிலைப்பாடு????
@bangarcasiobangar255413 күн бұрын
Thankyousir
@rajamaniperiyasamy310113 күн бұрын
எப்ப போறான் எதுக்கு போறான்
@kpd585012 күн бұрын
😂😂😂
@halikkuljaman377112 күн бұрын
விமானநிலையம் அவசியம் வேண்டும் தான் ஆனால் மக்களிடம் இருந்து கைப்பற்றும் இடத்திற்க்கு மாற்றிடமும் வீடு உருவாக்க தொகையும் இந்தியரசு சரியாக கையாலாது என்பது குறிப்பிடதக்கது மற்ற வெளிநாடுகளில் மக்களிடம் இருந்து இடத்தை பெற்றால் மாற்றிடமும் அதில் வீடு உருவாக்க தேவையான தொகையும் கொடுத்து அவர்கள் மாரிய பிறகுதான் அரசு வேலையை துவங்கும் இந்தியரசுக்கு இதை செய்ய இயலுமா?
@unixanand334513 күн бұрын
சீமான் நடுக்கடலில் விமான நிலையம் கட்டுவார்
@MohamedIrfanHussain11 күн бұрын
விமான நிலையம் கட்டி புடுங்கவா போற . இருக்குற விமான நிலையம் போதும். பொறம்போக்கு இடத்துல கட்டுங்க டா பொறம்போக்குப் பொறந்த பொறம்போக்குகளா
@meera2909913 күн бұрын
அண்ணே வணக்கம் அண்ணே இதே திட்டத்தை அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருந்தால் திமுகவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் அதைப்பற்றி கொஞ்சம் விளைவாக விரிவாக சொல்லுங்களேன்
@Rhammedahmed12 күн бұрын
Excellent presentation Mr umapathy sir🙏
@manipcms232212 күн бұрын
❤🎉 Super 💯 Sir 🎉
@e.rameshadvocate596612 күн бұрын
உதாரண புருஷன் உமாபதி சார் வணக்கம்
@parthibansandru771110 күн бұрын
தலைவா நீ தான் திமுக விற்கு நீ நல்ல விசுவாசம் விஜய் எப்படி நாச்சி அழிச்சிட்டு போ 😭😭😭😭😭 இல்லை நா திமுக இருக்காது தலைவா 😭😭😭😭
@bhuvaneswariswaminathan668713 күн бұрын
Airport tn vasam varanum
@jayaraj877613 күн бұрын
திரிஷா கூட ஊர் சுத்த முடியும்ல்ல.😂
@balachandranr910213 күн бұрын
ஏமாற்றம் அடைகிறேன். நீங்கள் மக்களைப் பற்றி கவலைப்படாத ஜென்மம்.
@murugankaliyamoorthy252212 күн бұрын
அண்ணே அங்கெல்லாம் நல்ல ஆட்சியாளர்கள் ஆண்டார்கள், இங்கு உள்ள ஆட்சியாளர்க ள் என்ன பரம்பரை பணக்காரா?
@murugesandharapuram967312 күн бұрын
அதானிக்கு தாரை வார்க்கவா? விவசாய்கள் கேட்கும் பணத்தை கொடுத்து எடுத்து கொள்.மந்திரிகள் ஏற்கனவே பரந்தூர் விவசாய நிலத்தை வளை த்து போட்டு வைத்து லாபம் பார்க்கவேண்டுமா? பரந்தூர் விமான நிலையங்கள் தேவையில்லையே.
Appreciate. Development a must. I support u. But in my kanyakumari district many ponds are filled with soil and sand. I agree as it's for 4 way highway. No objection. But my questions 1. Why agricultural lands are converted into housing plots for real estates? (Not close to new highway very interior) 2. Can't govt put hold on this monitor agriculture officers as they are giving permission. Can't they put hold on VAO to Thasildar who recommends it? Not blaming chennai people can't they get facts and figures? 3. If u silt one pond dig 3 ponds in govt land assessing the run off water. Next 10 years my sweet kanyakumari district will strive for water as we are moving to big disaster. I'm blaming administration for all these things DMK govt at top will not know these problems. So please regulate local administration and our local politicians. My request to CM through ur media
@abubakkarsiddiq118212 күн бұрын
Arumai Sir Vijai oru dubakor
@fharmadsmayanthi445613 күн бұрын
Excellent bro
@ahamedtamilnadu12 күн бұрын
❤🎉 0:12 😂
@ahamedtamilnadu12 күн бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@KhanKhan-dw1eu13 күн бұрын
பனையூர் காமெடியன்
@thirubanu574713 күн бұрын
ஐயோ எங்க அண்ணன் உமாபதி சொட்டைத்தலைவன் வந்துட்டான்
@Elavarasi-l6k13 күн бұрын
இது புகழ்ச்சியா
@KrishnanSuki13 күн бұрын
Dp இல் உன் முகத்தை கூட காட்ட முடியாத அளவுக்க உன் முகம் இருக்கு .
@syedali-nt5kt13 күн бұрын
திட்டுவதை விட்விடு சிந்திய்ங்கள்
@gmaanbarasan819412 күн бұрын
எங்களுக்கு தான் கார்போ ரேட் களுக்கு கொடுப்பதற்கே பணம் போத வில்லையே
@vadivelayuthamudaiyanathan342812 күн бұрын
இதற்கு முக்கிய காரணம் civil Engineer கள் தான்
@yogeswaranjb12 күн бұрын
இந்தியாலயே அதிக சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். போட்டது திமுக தான். 8வழிச் சாலை தேவையில்லாத திட்டம் அதனால தான் எதிர்ப்பு வந்தது. அதே மாதிரி விமான நிலையம் தேவை இல்லைனா அத விளக்கி சொல்லனும் அத விட்டுட்டு சும்மா போராட்டம் பன்னக் கூடாது எதிர்க்கட்சிகள்.
@Rhammedahmed12 күн бұрын
Excellent presentation👍
@சாமானியனின்குரல்-ங7ட13 күн бұрын
அரசாங்கம் நேரடியாக விமான நிலையம் கட்டி பலப்படுத்தி மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழிகளில் தனியாருக்கு வருவதற்காகவே இந்த நிலங்கள் கைப்பற்ற படுவதாக ஒரு கருத்து இருக்கிறதே அதை தெளிவாக விளக்கவும்
@kanniappank12 күн бұрын
Vvijay must see this speech
@sumathipunniyakotty295511 күн бұрын
My native place is nearby parunthur. No rain, no water for agriculture. People who are living by generation are difficult to migrate. If you convince them, no problem. Other people make politics this issue. Now you go and see they already made a plot for sale its going on very fast.Ekanapuram village is fully siru vivasaigal.They don't know other things. They are scared about their future.
@mageshwarichn529513 күн бұрын
அவன் ஒரு ஆளா நாதாரிங்க விஜய்
@bisvanathan12 күн бұрын
Vijay komali
@hariprasanth6913 күн бұрын
பரந்தூரில் வருவது விமான நிலையம் இதற்கும் மாநில அரசுக்கும் என்ன சம்பந்தம்? ஓ பனையூரில் ஏன் அமைக்கவில்லை என்று போராட்டமா?
@mohamedariff485413 күн бұрын
CORRECT. BRO
@IlangoAppa12 күн бұрын
சரி உங்களுக்கு.அருமையான விசயம்.கலக்குங்க புரோ.
@ravindran581713 күн бұрын
Avan mentel uma sir.
@sameerbasha165611 күн бұрын
Correct sir 💯✨
@dawoodibrahim855511 күн бұрын
திருச்சி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் மூணு கட்டணங்கள் கட்ட வேண்டும் கார்களுக்கு காரி துப்புவது போல் இருக்கிறது திருச்சி ஏர்போர்ட்டில் இருக்கும் சட்ட திட்டங்கள்
@AbdulAziz-tj7zb13 күн бұрын
Anne kalainyarukkum stalinukkum eedu kodukka mudiyathu
@Kiddie_legend12 күн бұрын
உங்க வளர்ச்சிய அதிக பொட்டல் காடு இருக்குற இராமநாதபுரம் மாவட்டத்தில பண்றது...
@sasikumar-fd8ws12 күн бұрын
Vijay sir next cm
@noorulbasiriya414513 күн бұрын
👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@m6face12 күн бұрын
ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து ஏமாற்றாமல் களத்தில் இறங்கியதற்கு வாழ்த்துக்கள்.
@balasubramanianbalasubrama193812 күн бұрын
😁😁😁😁😁😁😁
@dhanapalc709811 күн бұрын
😂😂😂😂
@govindarasuvasudevan908712 күн бұрын
Bangalore, Hydrated, Delhi got new airports with international standards. Mumbai airport construction is ongoing. Bangalore is planning for the second new airport. Already they have new International Airport. Chennai is struggling with old airport.
@truehuman944913 күн бұрын
பரந்தூரில் வரப்போகும் விமான நிலையம் கேவலமாகா இல்லாமல் இருக்கும் என்று என்ன உத்தரவாதம் அப்புறம் மதுராந்தகம் விமான நிலையமா?
@mohamedariff485413 күн бұрын
ADHANIKKU THAN!!
@dr.r.kannapparangasamy929613 күн бұрын
Sir சேலம் 8 வழி சாலை ஏன் தடை செய்யபட்டது சேது சமுத்திர திட்டம் ஏன் நிறுத்தபட்டது என்பதையும் சேர்த்து விளக்கம் தேவை
@MuniyandiSathiyaseelan12 күн бұрын
Super super brother 🎉🎉🎉
@nagarajanerode12 күн бұрын
விமான நிலையமும் அதானி தான் கட்டப் போறார்
@kpd585012 күн бұрын
Please concern, villagers first,its very important
@maragatharajan28412 күн бұрын
Your great sir
@bossbaskaran194413 күн бұрын
இயற்க்கை அழுக்காத கேரளா மக்கள் உலகம் பூர இருக்கான். இதற்கு என்ன பதில்