சுன்னத் வல்ஜமாத்தினருக்கு இதுபோன்ற ஞானப்பாடல்கள் அதிகம் மன மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது, இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகும், பாடலை எழுதிய ஞானமகான் அவர்களுக்கும், இனிமையான குரலில் பாடிய,பஹிமீ அவர்களுக்கும், இனிமையான முறையில் இசை அமைத்த, சகோதரர் சாஜித் கான் அவர்களுக்கும், ஒலிப்பதிவு, மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும், எம்பெருமானார், கண்மணி நாயகம் அவர்களின் துவா பரக்கத்,ஷபாஅத், கிடைக்க, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல், ஆலமீன். வஸ்ஸலாம்.
@mohamedimran77764 жыл бұрын
காலையில் எழுந்ததும் சுப்ஹு தொழுகைக்கு பின் ஹஸ்ரத் ஹஸ்ரத் பஹீமி அவர்கள் ஓதின பத்ரியீன் முனாஜத் , பாத்திமா நாச்சியார் மாலை , இறைவேண்டல் பா.போன்ற துஆக்களை என் கைப்பேசியில் காலை வேளையில் ஓட விடுவேன்.மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு பணிவான வேண்டுகோள் இதை போன்று முஹ்யத்தீன் மாலையை தமிழில் ஓதி பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் கைர்
@mohamedsaleem9732 жыл бұрын
அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
@abduljaleel70523 жыл бұрын
Very nice 👌
@hsfilmproduction24354 жыл бұрын
Aslamu alikkum varahamathullahi wa barakathuhu சுன்னத் வல்ஜமாத்தினருக்கு இதுபோன்ற ஞானப்பாடல்கள் அதிகம் மன மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது, இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகும், பாடலை எழுதிய ஞானமகான் அவர்களுக்கும், இனிமையான குரலில் பாடிய,பஹிமீ அவர்களுக்கும், இனிமையான முறையில் இசை அமைத்த, சகோதரர் சாஜித் கான் அவர்களுக்கும், ஒலிப்பதிவு, மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும், எம்பெருமானார், கண்மணி நாயகம் அவர்களின் துவா பரக்கத்,ஷபாஅத், கிடைக்க, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல், ஆலமீன். வஸ்ஸலாம்.
@mohammedhijasmohammedhisam97864 жыл бұрын
Masha allah , அண்ணல் நபிகளாரின் அருந்தவப் புதல்வியார் அன்னை பாத்திமா நாயகியாரின் சரிதம் ஓதும் புனித நூலான பாத்திமா நாயகியர் மாலை எனும் நூலில் இருந்து முதல் வரும் சில கண்ணிகளை கண்குளின் வீடியோ மூலம் ரசிக்கத்தந்த அனைவருக்கும் கோடான கோடி அருள் கிடைக்கட்டும் , அனைவரும் கேட்டு பயன்பெறவேண்டிய மாலை இது
@sheikjabarali56054 жыл бұрын
சுவனத்தின் தலைவி எங்கள் அன்னை பாத்திமா நாயகி
@jamalmohamed59804 жыл бұрын
Masha Allah. Lyrics, Music, Tune, Voice all masterpiece. Feeling Goosebumps💚💚💚
@qmaaneditings41104 жыл бұрын
Alhamdhu lillah masha allah
@ahmadhhaleema39623 жыл бұрын
Ma Sha Allah.beautiful song.young to old like this song.pronounciation also awesome.
@sheikjabarali56054 жыл бұрын
அன்னை பாத்திமா நாயகியாரின் பொருட்டாள் எல்லா நாட்டங்கள் நிறைவேற வேண்டும் ஆமீன் 🌹 💐 👍
@mohamedsaleem9732 жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@hajamohaideen89864 жыл бұрын
Masallah
@ashifayousuf20523 жыл бұрын
السلام عليكم ورحمة الله وبركاته ماشاءالله تبارك الله جميل جدا يااخ الله دائماً مع لك لطيف صوتك
@ahamed23243 жыл бұрын
kzbin.info/www/bejne/eZO7fWltp5asnMU
@rahman-uw7hu2 жыл бұрын
ما شاء الله
@muthukatheeja90094 жыл бұрын
Maasha allah mind blowing ❤️❤️❤️❤️❤️
@kibrahimkibrahim79944 жыл бұрын
Masha Allah பேரற்புதமான பாமாலை...... பாத்திமா நாயகியார் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் பெயரில்....
@salahuddinismail56394 жыл бұрын
Masha Allah அற்புதமான ஞானப்பாடல் இனிமையான குரல் , உள்ளத்தில் மகிழ்ச்சி தரும் இனிய இசை, அனைத்து இல்லங்களிலும் ஒலிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
@AkbarAli-qo5fj4 жыл бұрын
Masha Allah.. 💐💐💐
@tthasneem58252 жыл бұрын
Manakkavalai pokkum ma marunthu jazakallahu haira
@aashiqerasool.4 жыл бұрын
فاطمة بنت الرسول فاطمة بضع الرسول فاطمة كبد الرسول فاطمة عين الرسول فاطمة نور الرسول فاطمة زهراءبتول فاطمة زوج العلي فاطمة ا م الحسين فاطمة ياسيدة فاطمة ياطاهرة فاطمة ياحاضرة فاطمة يازاهرة🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@armart26834 жыл бұрын
ماشاءالله
@ahamedalfayzi11843 жыл бұрын
بارك الله فيك
@imammoulana8462 жыл бұрын
❤️Masha allah❤️ 👍👍👍👍👍👍👍👍
@yusufyaseeni40714 жыл бұрын
Mashallah Allah
@armart26834 жыл бұрын
ماشاءالله بارك الله
@asmapt05893 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அருமை மிகவும் நன்றி
@sheikjabarali74554 жыл бұрын
Very nice good work மாஷா அல்லாஹ்
@hsfilmproduction24354 жыл бұрын
Masha allah ,
@MoulaviHakkimYaseeni4 жыл бұрын
மாஷா அல்லாஹ் அற்புதமான பாடல்....
@sheikjabarali56054 жыл бұрын
அன்னை பாத்திமா நாயகியாருக்கு புகழ் தேவை இல்லை நாயகியாரின் பொருட்டாள் நமக்கு நாமே நன்மை செய்து கொள்கிறோம்
@maliandmajid58854 жыл бұрын
Alhamdulillah Mashallah
@jiavulhaqm94844 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@irfanahmed72033 жыл бұрын
Subhanallah 💐🤲 good singing
@ibrahimhalilulla81224 жыл бұрын
masha allah very nice
@a.kudharathullahhq97294 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமை
@shifamalik48942 жыл бұрын
Masallah excellent ❤️❤️
@n.m.m.faisal96184 жыл бұрын
ماشاء الله
@maj313924 жыл бұрын
Masha Allah Barakallah 😍🌹🌷🌸
@nainamohamed52524 жыл бұрын
Masha allah habeebe kakaaaaaa
@hajjimohd27553 жыл бұрын
Rahmathullahi lakum
@Abdulmajeed-zx7gk4 жыл бұрын
Masha allah
@ashtimes83194 жыл бұрын
ماشاءلله ورسوله
@AkbarAli-qo5fj4 жыл бұрын
Masha Allah 💐💐💐
@AbdulHakim-wj2hq4 жыл бұрын
Masha Allah❤️
@dildhariya.komburdharga.5474 жыл бұрын
Marhaba! Marhaba! Marhaba!
@JalkaBeevi10 ай бұрын
❤
@yusufyaseeni40714 жыл бұрын
Arputham
@najeebkhan41323 жыл бұрын
Nageema jeasra duaa
@zahramusakaleem10 ай бұрын
Tune & music awesome Pls send me musician sir saiid khan’s contact no