Where We Purchase All Our Kitchen Items?? | Stove Vessels etc.. | Jabbar Bhai Restaurant...

  Рет қаралды 469,429

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 321
@jiyasmart7049
@jiyasmart7049 Жыл бұрын
நீங்கள் பிறர்க்கு அதிகம் உதவி செய்வதே உங்கள் நிலையை உயர்த்துகிறது 😍
@gssulagam2803
@gssulagam2803 Ай бұрын
Jabber, Byrne, unless I'm leaving home loading and surprise bernanda.
@asiyaomar
@asiyaomar Жыл бұрын
நல்ல பகிர்வு.இங்கே எல்லா நாட்டு சமையல் பாத்திரமும் இருக்கே.நானும் சென்ற வருடம் அல் ஐன் ல இதே கடைக்கு போய் வீடீயோ எடுத்து போட்டேன்.அங்கேயே பார்த்து பிரம்மித்து போனேன்.இங்கேயும் பெரிய அளவில் இருக்கு, விலை எனக்கு அலைன்ல அதிகமாக தெரிந்தது.நன்றி பகிர்வுக்கு.
@arumairaj3196
@arumairaj3196 Жыл бұрын
மிகவும் சிறப்புவாழ்த்துக்கள் ஜபார் பாய் நண்பரே ❤❤❤
@ohmygoodnessgood5817
@ohmygoodnessgood5817 Жыл бұрын
In sha Allah.. i will also buy my house hold utensils in this shop while i move there....
@kumarr4222
@kumarr4222 Жыл бұрын
மனசுக்கு புடிச்ச வேலை செய்வது எபொழுதும் மகிழ்ச்சி தரும் என்பது ஜபர் பாய் முகத்தில் எழும் குழந்தை போல சிரிப்பை மூலம் அவர் எடுக்கும் பொருட்கள் அவர் காணும் சந்தோசம் மனநிறைவு தெரிகிறது!! இந்த சந்தோசம் இன்று போல் என்று உங்களுக்கு அமைய கடவுள் அருள் பெற்று வாழ வாழ்த்துக்கள் அண்ணா!!!!
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
100present correct
@ahamedgani9100
@ahamedgani9100 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@alnooramalamal3408
@alnooramalamal3408 Жыл бұрын
பாய் சட்டியை முத்தமிட்டது அருமை.
@bhuvaneshwaransubramanian8603
@bhuvaneshwaransubramanian8603 11 ай бұрын
Looks exactly like Indian-made. Awesome
@homeusage8850
@homeusage8850 Жыл бұрын
Bhai, neega vera level, wishing you to open many more restaurants around the world 🎉🎉🎉
@ibrahim6005
@ibrahim6005 Жыл бұрын
Bhai my dear bro. Super you're so helpful allah bless . See you soon in dubai
@younusking8126
@younusking8126 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜபார் பாய் என் பெயர் முஹம்மது யூனுஸ் உங்களோட வீடியோஸ் நிறைய பார்த்திருக்கேன் உங்கள ரொம்ப பிடிக்கும் பாய் உங்க வீடியோ பார்த்து தான் நானே பிரியாணி செய்ய கத்துக்கிட்டேன் பாய் உங்க ரெஸ்டாரண்ட்ல வேலை இருந்தா சொல்லுங்க பாய் ப்ளீஸ் ஏதாவது இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க ரிப்ளை பண்ணுங்க பாய்😊
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
வணக்கம் முன்கூட்டியே என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சமையல் சாமான்கள் மிக அருமை அருமை நன்றி மகனே 👌👍😃
@mohamedsameer4
@mohamedsameer4 Жыл бұрын
Masha Allah..All the very best
@Supportive_vlogs
@Supportive_vlogs Жыл бұрын
Jabbar Bhai biryani , samyaluku naan adimai
@ramachandiransenthilkumar7284
@ramachandiransenthilkumar7284 Жыл бұрын
சூப்பர் பாய் அருமை அருமை நானும் யோசிச்சேன் சரி இவ்வளவு பெரிய டப்பா எல்லாம் எப்படி இந்தியா வந்து பர்சேஸ் பண்ணீங்களா இல்ல துபாய்ல வாங்கிட்டீங்களா இன்னும் யோசிச்சா ஆனா உண்மையில எதிர்பார்த்தா நீங்க போட்டீங்க
@sasiselvi6854
@sasiselvi6854 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் பெரிதாக முன்னேற வாழ்த்துக்கள்
@kamilhanifa50
@kamilhanifa50 Жыл бұрын
BHAI ASSALAMU ALAIKUM WA RAHAMATHULLAHI WA BARAKATHU, Jazakallakairan bhai your explanation, bhai sharjjah which area bhai and make dinning as well
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
காலை வணக்கம் ஜப்பார்பாய் அவர்களுக்கு.
@rfnature6995
@rfnature6995 Жыл бұрын
It’s really a great sharing 👏
@naimurfareethuae
@naimurfareethuae Жыл бұрын
Very informative bhai… masha Allah
@sebastinsham4698
@sebastinsham4698 Жыл бұрын
Super sir neenga great inspiration for me and all
@umamaheswari7165
@umamaheswari7165 Жыл бұрын
Super Anna very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ShahulHameed-ti2us
@ShahulHameed-ti2us Жыл бұрын
Assalamu Alaikum Bhai please open your branch in QATAR WE ARE WAITING ❤
@sivakumarr4314
@sivakumarr4314 Жыл бұрын
Bhai I’m eagerly waiting for u to open branch in Abu Dhabi.. now u r telling u r going to open In Sharjah.. wt abt Abu Dhabi then? 😢
@yasodhakrishnamoorthy4530
@yasodhakrishnamoorthy4530 Жыл бұрын
Anna super nalla manasu nalla irukkanum anna
@saranrajsaran1228
@saranrajsaran1228 Жыл бұрын
Sir job vacancy iruntha sollunga sir pls
@RatchagaPiranthar
@RatchagaPiranthar Жыл бұрын
Congratulations brather
@hillsandme26ktg
@hillsandme26ktg Жыл бұрын
Sir கத்தி எப்படி பார்த்து வாங்கணும் tips சொல்லுங்க
@MOHAMEDSABRYMAJEED
@MOHAMEDSABRYMAJEED Жыл бұрын
Hi jabbar bhai , assalamu alaikkum, this is majeed from sri lanka, when are you going to cook sri lankan muslim wedding buriyani ????
@sharvashan8989
@sharvashan8989 Жыл бұрын
எங்க வீட்டுல function... 5 கிலோ மட்டன் தம் பிரியாணி...ஒரே தம்ல செய்யணும்.. அளவு வேண்டும்.. முக்கியமாக தண்ணிர் அளவு வேண்டும்.. Pls pls
@thevarajshumaron8020
@thevarajshumaron8020 Жыл бұрын
First class shop...
@Praveen__Duke_390_My_Favourite
@Praveen__Duke_390_My_Favourite Жыл бұрын
Jabbar Bhai Fan like Podunga 🔥💥🙋
@jojigeorge2909
@jojigeorge2909 Жыл бұрын
❤ from Kerala
@mohammadhimas9375
@mohammadhimas9375 Жыл бұрын
Good jobs i would like to work in ur restaurant
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 Жыл бұрын
Isaallah.congrats.bhai
@meeranbava8242
@meeranbava8242 Жыл бұрын
ASSALMU ALAIKKUM JABBAR BHAI VALKA VALAMUDEN ENDRUM
@narayansamy5890
@narayansamy5890 Жыл бұрын
Congratulations Bhai
@mohamedaslam6152
@mohamedaslam6152 Жыл бұрын
purchase vera level bhai
@perumalv6514
@perumalv6514 Жыл бұрын
Bai T sapdalama❤❤🎉🎉🎉
@nizahiyafayas37
@nizahiyafayas37 Жыл бұрын
Assalamu Alaikum brother really I want to go to this shop,thank you so much brother 🥰
@thevanesanperera7839
@thevanesanperera7839 Жыл бұрын
பாய் நீங்க qatar ல எப்ப open பண்னுவீங்க
@thottapoweru6626
@thottapoweru6626 Жыл бұрын
U LIKE YOUR LOVEBLE BEESNESS ANNA THAVARA MUTHAM , plates , thuduppu all u chooseing like correctly anna super .....
@velloresalman
@velloresalman Жыл бұрын
Assalamualaikum Jabbar Bhai jumma Mubarak Bhai Thouffic Bhai assalamualaikum All team members assalamualaikum Please enakum work pottukoduga Bhai ungal new restaurant la please I'm hard worker Bhai I love always cooking nalla saapuduven konjama cook panuven nalla work panuven please Bhai work pottukoduga jabbar bhai & all team recommend me please Allah Hafiz
@velloresalman
@velloresalman Жыл бұрын
Thank bro ☺️
@BestTamilStatus
@BestTamilStatus Жыл бұрын
Dubai International City ல ஒரு ரெஸ்டாரென்ட் திறங்க😊
@deepadeepa6684
@deepadeepa6684 Жыл бұрын
God bless you anna
@mukilbetelleaf2464
@mukilbetelleaf2464 Жыл бұрын
Enna size dobra la evlo kg biryani podalam
@ananadyoyo2885
@ananadyoyo2885 Жыл бұрын
God bless you Janab!! All d best good luck jabbar bhai..Look forward to work with you Janab in ur new branch bhai
@MaggiGrace-tr6ts
@MaggiGrace-tr6ts Жыл бұрын
Bhaai oru velai kudunga bhaai. Enga kudumbabum ungaluku endrum kadamai pattirupom. Please🙏🙏🙏
@thottapoweru6626
@thottapoweru6626 Жыл бұрын
ULLAGAM ARINDHAVAR , THERAMAI UDAIYAVAR , NENGAL ENGU PONNALUM ANNAITHUM UNGAL KAILL ANNA
@MahendranHema-f8r
@MahendranHema-f8r Жыл бұрын
உங்களுடைய மனசு இருக்கில்ல அது எப்படி சொல்றதுன்னு தெறியல உங்களுடைய தாய் தகப்பனார் அவர்களுக் நன்றி பாய்
@KarthikeyanM-k8j
@KarthikeyanM-k8j Жыл бұрын
வணக்கம் ஜாபர் பாய் பாக்க பாக்க ஆசையா இருக்கு சென்னையில் இதுபோல் ஒரு நல்ல கடையை சொல்லுங்க
@barakathfarook1307
@barakathfarook1307 Жыл бұрын
Naanga anda shop ku poiyi irukom pakkatula clinic iruku bro
@dinarishvan2075
@dinarishvan2075 Жыл бұрын
bhai Saudi Arabia laa oru branch open pannunga bhai
@poongodhaip994
@poongodhaip994 Жыл бұрын
Great job sir
@StorytimewithSai
@StorytimewithSai Жыл бұрын
Very nice 👍
@habiburrahmanmi3613
@habiburrahmanmi3613 Жыл бұрын
Sharjah new branch welcome
@godsonfernando9227
@godsonfernando9227 Жыл бұрын
Anna entha shop enoda room next building
@chitrasaadhika7859
@chitrasaadhika7859 Жыл бұрын
You always 🎉🎉 rock anna
@vanivarathan1005
@vanivarathan1005 Жыл бұрын
Bai tamilnadu ku venum na enna pannanum bai
@Mani.Swamy1985
@Mani.Swamy1985 Жыл бұрын
Bhai any vacancy at your restaurant and if any please let me know
@kavithaspassion5019
@kavithaspassion5019 Жыл бұрын
Super bai, நீங்கள் சொல்லும் சின்ன சின்ன விளக்கம் கூட அருமையோ அருமை. நன்றி ஜப்பார் அண்ணா.
@ffpullingo5444
@ffpullingo5444 Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤நீங்க எப்பவுமே எங்களுக்கு ஒரு முன்னோடி தான் ❤❤
@santhimohan7757
@santhimohan7757 Жыл бұрын
Super bro... God bless for your health and your lovable heart ❤
@silambarasansilambarasan9004
@silambarasansilambarasan9004 Жыл бұрын
நீங்க வேற வேற லெவல் பாய்
@vinothbabu3587
@vinothbabu3587 Жыл бұрын
பாய் உங்கள் புது ரெஸ்டாரெண்ட்ல் எனக்கு ஒரு வேலை தருங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு
@mohammadsadiqthalapathiboy689
@mohammadsadiqthalapathiboy689 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபர் பாய் உங்கள் துபாய் ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு ஆட்கள் ஆல் எடுக்குறீங்களா திருப்பத்தூர் வாணியம்பாடி நாலு மாசமா மெசேஜ் பண்றேன். Assalamu alaikum Jabbar bhai aapke Dubai restaurant ke liye kam ke liye workers hona kya Mai apka channel ka dost 🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏 tirupattur vaniyambadi
@thottapoweru6626
@thottapoweru6626 Жыл бұрын
NENGA VETTALUM TEA ungla vedadhu pola . NENGA oru super energy tea lover anna ❤️😂
@LaxmiSanjeevi
@LaxmiSanjeevi Жыл бұрын
Bhaiya aapka restaurant mein kuchh kam milega ladki logon Ko mujhe chahie mujhe Dubai aane ka bahut shauk ho rahi hai bhaiya ho to aapka restaurant kuchh kam de do Bhai are mere message ka to reply kar do bro
@Javid_King_
@Javid_King_ Жыл бұрын
Job vaccancies podunga bhai
@umamaheswari7165
@umamaheswari7165 Жыл бұрын
அண்ணா அங்கேயும் இப்படி கடைகள் இருக்கா அண்ணா சூப்பர் சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
@husainaaysha579
@husainaaysha579 Жыл бұрын
Job vacancy in sharjah ! Job for my husband. Well educated and trainied in restaurant bai. 😊
@MaggiGrace-tr6ts
@MaggiGrace-tr6ts Жыл бұрын
Bhaai ungaluku engal manamarndha Nal vaazthukkal. Nalla manasu bhhaaaaiiii.
@MalaMala-p6z
@MalaMala-p6z Жыл бұрын
Asalamu Aalikum Super My dear sweet heart 💓 annaa 💓 roompa santhosam❤ congratulations 🎉👏👏 God bless your family to all amen 🤝🤝 Hamthulilla 🤲
@armspeed5784
@armspeed5784 Жыл бұрын
Tamilnadu 1 restaurant open ❤️
@user-sx8oj2dm4o
@user-sx8oj2dm4o Жыл бұрын
Yes yes.....
@Vediyappan-rc8ss
@Vediyappan-rc8ss 11 ай бұрын
​@@user-sx8oj2dm4o5:32
@samsamkrish2507
@samsamkrish2507 Жыл бұрын
Bhai oru request, Neenga Dubai ku poyi Restaurant open pannalam nu eppo idea thonnuchu n polam nu finalize pannathu, then Dubai ku shift aanathu, enna problems ellam face panninga, eppadi manage panninga,athellam eppadi nu oru video podunga Bhai... Engala maari neraya perkku ath oru Motivation ah erukkum... Namakku pudicha vishayam eppadi start pannalam nu oru idea kidaikum... Pls sollunga Bhai...
@thottapoweru6626
@thottapoweru6626 Жыл бұрын
New restaurant work Nanga pakkalam anna nangal kathu kondu irrukerom anna ❤️🥰
@vinothajanak8886
@vinothajanak8886 Жыл бұрын
வணக்கம் நண்பா இன்று போல் என்றும் வாழ்க உன் நண்பன் வாழ்த்துகிறேன். தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம். வங்கனூர் கிராமம் வாழ்க பல்லாண்டு வளர்க பல கோடி ஆண்டு வாழ்க.
@Aadhilakhan2310
@Aadhilakhan2310 Жыл бұрын
Please open in Qatar please please
@dhanabald6104
@dhanabald6104 Жыл бұрын
Supar pai sir🎉🙏
@sathishkuma689
@sathishkuma689 Жыл бұрын
Already I am doing catering work in Tamil Nadu... I am willing to start a restaurant
@fathimamasiyafathima1334
@fathimamasiyafathima1334 Жыл бұрын
Neengal kaalaiyil ethunai manikku elumbuvirgal.....plzzz tell..??????
@MohamedSadam1987
@MohamedSadam1987 11 ай бұрын
Yenna Bhai Ava Ava ponnu ku mutham kuduppa...neenga dabra kulaam mutham kudukkuringale...😂😂😂😂😂
@iyappaniyappan978
@iyappaniyappan978 Жыл бұрын
நீங்கள் உளறுகிறீர்கள் ஹைதராபாத் கேரளா எல்லாருமே இந்தியன்ஸ் தான்
@zam0916
@zam0916 Жыл бұрын
Bhai, open one restaurant in Sydney, Australia plz
@srinilaskitchen
@srinilaskitchen Жыл бұрын
Sir Enoda husband kuda hotel start pananum plan panravunha inum set akala sir ungalala munducha help panuha sir
@babuprabhakaran9081
@babuprabhakaran9081 Жыл бұрын
பாய்வணக்கம்இரைவன்எப்பொளுதும் துணைஇருப்பார்❤❤❤
@Antony_1929
@Antony_1929 Жыл бұрын
Super bhai.Job vacancy sollunga bhai.
@sathishkuma689
@sathishkuma689 Жыл бұрын
Is there any possibility to open a South Indian restaurant over in Dubai sir... Shall I get the guide from you sir...
@SlanClan
@SlanClan Жыл бұрын
Arutperatral karunaiyinal, antha kadaiyil nanum vaanga muyarchippen😊😊
@greatviewer5084
@greatviewer5084 Жыл бұрын
Neenga podra tomato ricekku ivalo buildupaa 😂😂
@avk4870
@avk4870 Жыл бұрын
Job offer waiting brother 😊
@AloneGirl-ek1qj
@AloneGirl-ek1qj Жыл бұрын
Unga ketta pesanum sir rompa kasta padura oru auto driver son ku job kodunga sir avaru hotel management padichu irukanga help pannunga sir intha help avanga life next level pogum
@katijahbibimohdhaniffa3070
@katijahbibimohdhaniffa3070 11 ай бұрын
Bhai you are so amazing I'm from Singapore wish you all the best may Allah bless you with good health always.. . Ameen 🤲 With more Rizq... Ameen 🤲😊
@MahendranHema-f8r
@MahendranHema-f8r Жыл бұрын
😮 வாழ்த்துக்கள் பாய்
@HariHaran-rw8ui
@HariHaran-rw8ui Жыл бұрын
Ana yanakum yoinga hotel oru valai koduinga ana Dubai romba kastamla erukau vdu please help ana
@chaanabatcha6972
@chaanabatcha6972 Жыл бұрын
Bhai...In coimbatore...where we can get these ? At cheap and best quality and price ?
@fathimafazeena
@fathimafazeena Жыл бұрын
Masha Allah ❤❤❤❤❤masha Allah ❤❤❤❤❤masha Allah ❤❤❤❤❤
@aaishapari2411
@aaishapari2411 Жыл бұрын
Baarakallah
@pullapondy3174
@pullapondy3174 Жыл бұрын
இனி நீங்க ஜப்பார் ஷேக் என்று சொல்லுங்கள்
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
Tamil aalunga velaiku kasta padranga😨, Aana Hindi kaara paya anga modhalaaliya utkandhu erukaan 😳😨
@toplisting1951
@toplisting1951 Жыл бұрын
புது ஹோட்டல் வீடியோ போடுங்க அண்ணா.
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Жыл бұрын
Is there any shop like this in chennai ?
@mersalmahei4665
@mersalmahei4665 Жыл бұрын
Tamil Nadu la iruntha kuda vanthu vangalm Dubai la yenga nama varathu nega nalla vangi payan paduthuga Jabbar bhai
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,4 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 18 МЛН
Jabbar Bhai Buying A New Luxury Car in Dubai | How Much the Price???
25:52
Pepper Rasam @ Jabbar Bhai Restaurant for Staffs...
16:15
Food Area Tamil
Рет қаралды 1,6 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН