எல்லோருக்கும் புரியும் விதமாக ரொம்ப தெளிவாக பேசுரிங்க அண்ணா சூப்பர் 👍
@umaarumugam97953 жыл бұрын
சமையல் குறிப்புகள் நீங்கள் சொல்லும் போது ஒரு ஆசிரியர் அண்ணா நீங்கள் நன்றி
@arunsrinivas83473 жыл бұрын
Helo Jabbar Bhai , we cooked your veg biryani recipe today in our temple for serving 150 people , it came out really well , everyone one was happy , Thank you so much for your guidance sir 😊 .
@boobathiayyasamy15633 жыл бұрын
Arun, i did the same in my village temple. Everyone was happy and suprised because of its taste. Credit goes to Jabbar Bhai... And all the best for your upcoming temple cookings as well :-)
@arunsrinivas83473 жыл бұрын
@@boobathiayyasamy1563 Thank you and wish you the same my friend 😊
@keerthanakughaan6622 жыл бұрын
@@boobathiayyasamy1563 tthruhhhthh
@sounder.k48382 жыл бұрын
@@arunsrinivas8347 A
@pappukutty2223 жыл бұрын
வணக்கம் ஆசானே.நீண்ட நாள் குறை தீர்ந்தது ஆசானே.எனது வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டார்கள்.மார்கழி வரப்போகுது.அசைவ பிரியாணி ருசியில் சைவ பிரியாணி செய்து தரவேண்டும் என்று.தக்க சமயத்தில் மிகவும் அருமையான அவசியமான பதிவு ஆசானே.இன்னும் சில சைவ குருமாக்கள்,தொட்டுக் கொள்ள பதார்த்தங்கள் பதிவிடுங்கள் ஆசானே.வாழ்த்துக்கள் ஆசானே.பணிவான வணக்கங்களும் ஆசானே ஒரு சந்தேகம்.நீங்கள் கூறும் அளவுகளில் தான் பிரியாணி செய்கின்றேன். எனக்கு சீரக சம்பா அரிசியில் வரும் பதம் பாஸ்மதியில் வருவதில்லை ஒரு இடத்தில் தவறு செய்கிறேன் போல.ருசி சரியாக இருக்கின்றது.கறி வெந்து விடுகிறது.உதிரியாகவும் வருகிறது.அரிசி 90 சதவீதம் மட்டுமே வெந்து வருகிறது.எனககு புரியவில்லை ஆசானே.விளக்குங்கள் ஆசானே
@ASas-cf6mx Жыл бұрын
I made this biryani at home at my childs birthday vacation it came very well thank u jabbar bhai ur cooking is just awesome thank u
@VijjiEswaran Жыл бұрын
Clear explanation, no place for any doubt. Really u r ausome Bhai. Bless you
@2NKreations3 жыл бұрын
Excellent Bhai.. explain panna vidham super.. and finally distribute panni heart touching bhai.. Keep doing this bhai.. :)
@Ramya_Aari_designer2 жыл бұрын
மிக்க நன்றி.... நான் இன்றைக்கு செய்து பார்த்தேன்.... அருமையாக இருந்தது....👍
@manikandanbalasubramanian90683 жыл бұрын
அருமையான வீடியோ ஜாபர் பாய் நீங்கள் பிரியாணி சாப்பிட கற்றுக் கொடுக்கவில்லை நீங்கள் பிரியாணி செய்ய கற்றுக் கொடுத்து உள்ளீர்கள் உங்களால் பல குடும்பம் மறைமுகமாக நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏனென்றால் இது ஒரு சீனப் பழமொழி மீன் சாப்பிடுவது கற்றுக் கொடுப்பதை விட மீன் பிடிப்பது கற்றுக்கொடுக்க வேண்டும் இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@muruganjp98942 жыл бұрын
உங்கள் செய்முறை மட்டும் அல்ல நீங்கள் சொன்ன விதமும் அருமையாக உள்ளது 🙏🙏🙏 நன்றி
@saiashok283 жыл бұрын
More than briyani last 1 min, giving to needy ppl really touched. God bless you brother.🙏🏼
@sri63642 жыл бұрын
மிக மிக மிக தெளிவான செயல்முறை ஜப்பார் பாய் உங்கள் சமையலை பார்த்து பல வியாபாரிகள் பிழைக்க வழி அதில் அடியேனும் மிகவும் அழகு மிக்க நன்றி 🙏🙏
@prabakarans71673 жыл бұрын
ஜப்பார் பாய் உங்க சமையல் வீடியோ சூப்பர் உங்க வீடியோ பார்து நரையாப்பேரு சொந்தமா தொழில் செய்து சம்பாதிக்கிராங்க உங்க நல்ல உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள்.......
@roadtours53523 жыл бұрын
kzbin.info/www/bejne/mX3QpWaGpax1na8
@fredy28613 жыл бұрын
Sir.....I too thanks
@manik79753 жыл бұрын
00000000
@mohammedsharifal96553 жыл бұрын
P
@allipazhanivel1493 жыл бұрын
The
@priyacs75913 жыл бұрын
Unga video pathu than nan briyani seiya palaguna bhai... Thank u so much bhai 😇
@saravananmuthukrishnan72023 жыл бұрын
நன்றி..இல்லாதவர்களுக்கு உணவு கிடைக்குது...தெளிவான அளவு விபரம்...சுலபமான செய்முறை... வாழ்த்துக்கள் சகோதரா..மேலும் வளர நம்முடைய பார்வையாளர்களும் இறைவனும் உதவட்டும்...
@freefireagustin989110 ай бұрын
Super brother
@blgiridharan3 жыл бұрын
Super 👍👍 Advanced congratulations for reaching 1M subscription... 🎉🎉 Keep up your good work...
@krishnaveni-mh5jb2 жыл бұрын
Praise Lord Brother. Vege briyani அளவு அருமையாக சொன்னீர்கள் .ரொம்ப நன்றிங்க அண்ணா.
@srikuttys34993 жыл бұрын
Anna happy u reached 1M from heart God bless u
@sriperumunirajaml59503 жыл бұрын
Bai neenga andha Vasantha bhavan ku poi 30kg veg Biryani pannigala . Adha base-a vachi na 10kg veg vadi Biryani pannan on 20th October for childrens Home on my b'day the out put was soooo gooooooooddddd . Thank you Bai. I'm also planning for opening a shop based on your recipe but financial proplems.
@nazeemismail67803 жыл бұрын
MashaAllah
@Prabhu-el6it3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா
@shanthiduraiswamy60853 жыл бұрын
முதல் தடவை பார்க்கிறேன்.அளவுகள் நன்றாக சொன்னீர்கள். நன்றி சகோ
@kiruthikavikiruthi94893 жыл бұрын
Hi Jabbar Bhai.. I'm ur new subscriber becoz of this clear explanation video 🙂... Long way to go.. God bless you 💐
@divyamalika30212 жыл бұрын
Clear explanation is excellent bro. Today I prepared this came out very well thank you for this video..
@SheelaSathrak10 ай бұрын
வாழ்த்துகள் பிரதர் சமையல் சொல்லி கொடுக்கும் விதம் அருமை 🎉 வாழைஇலையில் வைத்து தருவது ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@DineshKumar-ed6is2 жыл бұрын
Very Good jabbar bhai helping oor and needy ones R closer to God..God bless you and ur family
@bebejohnalibebejohnali62643 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் நீங்க பேசரது சூப்பர் நீங்க சொல்லி சமைக்கரது ரோம்ப புடிச்சு இருக்கு உங்களோட சமையல் எல்லாமே சூப்பர் பாய் ஐ லைக் இட்
@As-vw3uy3 жыл бұрын
Wa alaikum Salaam
@mariyamdawood71213 жыл бұрын
0
@sathyak5882 жыл бұрын
Bhai nu solratha vita na ungala anna nu solra i tried this biryani taste very well anna 👌👌👌 thank you anna
@nageswaricb39413 жыл бұрын
Super bhai I love your style of cooking and good soul you are. You really help needy.
@vkmuthukumarjsm622722 күн бұрын
03.12.2025 katharikay kootum 7kg veg briyaniyum unga video pathuthan senjen my wife 7month baby shower kku .super ellarume nalla irunthuthunnu paarattinanga anna.😊epdi nantri solrathune theriyala.rice name aks pasumathi...neengalae aasirvaatham panna mari irukku.....thanks anna
@rajimohan47723 жыл бұрын
ஜபர் பாய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
@sudham1381 Жыл бұрын
Thank you Bai... today we done 5kg veg biriani 1st time in our newly opened hotel it was very good with your lesson and with God's grace Bai... God bless you and your family 🎉
@trending84422 жыл бұрын
First time i cooked without my mom's help, this veg biryani came so well thank u very much
@vijayalakshmik93303 жыл бұрын
Supper supper supper Anna பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது
@rvah183 жыл бұрын
Congratulations Bhai... One small suggestion.when you give the parcel please avoid plastic cover.
@estherthomas4481 Жыл бұрын
👍
@abhiramik63333 жыл бұрын
Sir superb. Pannina Biriyani ya ellorukkum share panininga super sir. Thanathula siranthathu anna thanam. 🙏🙏🙏. 👍👍👍
@sitikamariah40343 жыл бұрын
Salam bhai.. Today i started to sell chicken briyani at home.. Delivered to my neighbors.. They all loved it very much..suprisingly malaysian like it very much
@kavithad87653 жыл бұрын
சூப்பர் பாய் நன்றாக செல்வீர்கள் இது போன்ற அருமையாக சொலல முடியாது வாழ்த்துக்கள் நன்றி
@gopinathsairam Жыл бұрын
GOD BLESS YOU ALL ENTIRE TEAM, ESPECIALLY JABBAR BHAI!! MAY ALMIGHTY ALLAH BLESS YOU AND YOUR FAMILY FOR DOING SUCH NOBLE SERVICE...LOVE YOU ALL!!!
@ronaldrichard10853 жыл бұрын
Bhai ennaiku endtha veg biriyani try pannoam.semma bhai.measurement vera level.thank you so much anna...
@ItsOKBaby3 жыл бұрын
Super jafer bhai..இப்போவே செய்து சாப்பிடணும்போல் இருக்கு. மென்மேலும் வளருங்கள். மறக்காமல்.. எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். வளர்கிறோம்.
@smilyemalathi45862 жыл бұрын
Thanks Anna enaki samaika theriyadhu but unga video pathu na inaiku veg biryani Panna semma taste thank u thank u so much😍🥰
@gajanhaas3 жыл бұрын
Bhai, this looks mouthwatering delicious! I am craving for veg biryani now! Thanks for posting this simple recipe. Appreciate it!
@raghavganiga44043 жыл бұрын
I'm from Bangalore ,and I'm very big fan of u , And in u r Chanel all video's or extremely good and it help me a lot I'm doing hotel business in road side specially this video is really help me a lot thank you one second 🙏🙏
@gopakumar76672 жыл бұрын
The last gesture was amazing. Keep doing more recipe and provide the needy.
@anjalisuresh24083 жыл бұрын
Ppah ivlo accurate ratio yaarum soli thanthathila. Thank u so much....
@preminimanickavagar57373 жыл бұрын
🙏Thank you so much brother I made yesterday it was very tasty thank you so much
@rubinikotti99485 күн бұрын
Only chilly masala enough
@SelvaKumar-kd8oy Жыл бұрын
Manamarntha vazthukkal nanbarae......I love eating briyani and cooking briyani...superb explanation....meal maker can also be optional....
@vinothjayaram64063 жыл бұрын
You are simply great Bro ☺👍 Your explanation reaches all people.
@DucatiNaveen4 ай бұрын
எமது உணவக தொழிலின் மானசீக குருவாக உங்களை ஏற்கிறேன் அண்ணா ❤
@pixiearthub3 жыл бұрын
Sir.. Can you make a video of Authentic Malabar Biryani? Please..
@visvak26343 жыл бұрын
கடந்த வாரம் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி.
@shanmugapriya46732 жыл бұрын
super anna..Based on ur preparation of veb biriyani...i cooked and followed ur tips..really tasty ......thank you ...
@premalathakutty4765 Жыл бұрын
சகோ சம மாஸ்
@shiekmohamed28223 жыл бұрын
நவாப் கிச்சன் வீடியோவை பார்க்கும் போது அவர் போன்ற கருனை உள்ளத்துடன் யாராவது தமிழகத்திலும் செய்து எளிய மக்களுக்கு வழங்க மாட்டார்களா என்ற ஏக்கம் மட்டுமே இருந்தது அது உங்கள் வடிவில் நிறைவு பெற்று இருக்கிறது வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்..
@cviews18703 жыл бұрын
Sir,ur explanation is awesome sir👌👍
@ranjithkumars66832 жыл бұрын
Sir nenga sonna madhiri try pannen briyani Super ha vanthuchi romba thanks.....
@vijibala41003 жыл бұрын
அண்ணா வணக்கம். உங்கள் சிக்கன் பிரியாணி வீடியோ பார்த்து முதல் முறை முயற்சி செய்தேன் அருமையாக வந்தது பிரியாணி 👍👌
@vinujanm8516 Жыл бұрын
Today I try this it comes well sema ennaku biriyani varave varathu sairathuku enga vitula nee biriyani seiya vendanu solluvanga but neenga sonna mathiri seichan super semaya vanthutu I am so happy 😁😁😁😁
@kashifrider81213 жыл бұрын
Supr bhai.... Masha allah
@Statsjk3 жыл бұрын
Oru parcel la konjama rice vechitu 100 peruku kuduthom nnu sollikollaama.... Oru parcel neraiya rice vechi 50 perukku dha kuduthom nnu unmaiyaa sonninga bhai..... Idhu kaagave naa ungalukku periya fan.... Andha 50 perum nalla thrupthiya saaptu irupaanga.... ❤️❤️❤️
@kavithamurugan38143 жыл бұрын
I tried this recipe bhai..came out very nice. Thank you bhai...
@aniremyaa2 жыл бұрын
Jabbar bhai, semma.... U r a life saver.. Birthday partyla senju asatheetanla.. Ellarum biryaniya pathi than pechu😄😄
@vishnu79663 жыл бұрын
Advance wishes for 1 million subscribers bhai.. congratulations 👏🎉❤️✨👍
@delete89943 жыл бұрын
Pakkave super ah eruku nan nonveg sapida maaten only vegeterian family nice try panni seithu solten bro thank u 🌹
@angelana82183 жыл бұрын
Congratulations 🍾🎉🎊 for 1 m Bhai 😀 Abdul ,Toufic and ur team congrats 🍾🎈🎉🎊
@stellafio16 күн бұрын
Thanking you very munch . Super bro ungala kandippa God menmelum uyarthuvar. Super ...............
@ksrikant54183 жыл бұрын
மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் Veg பிரியாணி செய்து காட்டியுள்ளீர்கள்.. Super sir..
@கொத்தட்டைSசெல்வாசவுண்ட்சர்வீஸ்2 жыл бұрын
செம சூப்பர் னா உங்க வீடியோ ரொம்ப தெளிவா புரியுது னா ரொம்ப நன்றி அண்ணா
@neelavathisivaji84703 жыл бұрын
Brother I am happy that you are reaching 1million subscribers, congratulations in advance
@thamizhnila8783 жыл бұрын
ஐயா வணக்கம் சிறப்பு எளிமை பிறருக்கு உதவும் மனம் நோயற்ற நல்வாழ்வு வாழ வாழ்த்துகள் ஐயா
@dinesh_ms3 жыл бұрын
Congratulations Bhai for the 1million subscriptions 👍🏼👍🏼
@yogalakshmi79163 жыл бұрын
Today, I tried na... Came out very well... It's delicious...
@jothilakshmi.p.k44273 жыл бұрын
Sir i have made this veg biriyani when you made the same biriyani in vasanth restaurant. It came out very well 😍👏
@sakthivignesh3853 жыл бұрын
Super
@sakthivignesh3853 жыл бұрын
Siir. Super
@guruvishnu8577 Жыл бұрын
சூப்பர் வாவ் ஐயா பாக்கவே அழகா இருக்கு கண்களிலே தெரியுது அதனுடைய சுவை அற்புதம்
@svijimarthandan3 жыл бұрын
Wow great sir.. I tired many recipes. It was excellent taste. Please upload sweet pongal recipes for 7 to 10 members. Your explanation Vera level.
@veluvasugi38003 жыл бұрын
சமையல் தெரியாதவர்கள் கூட சுலபமாக கட்ருக்கோவார்கள். அந்த அளவுக்கு ஈஸ்யியாக சொல்லி கொடுக்கிறீர்கள்.... அருமை சகோ.....
@ravi2707833 жыл бұрын
Congratulations Bhai, you introduced the OPENSOURCE concept in authentic and traditional biriyani recepies ... I got expertise making your style of biriyani here in Arizona, US. Seriously considering to start a restaurant business.
@arhtaxconsultant-vf3yq9 ай бұрын
Excellent ji way of teaching
@Mr_MindFeeder3 жыл бұрын
You are so simple and humble sir... Thank you 😊
@abhisuresh33302 жыл бұрын
Baai vanakkam 🙏🏻 veg briyani seeraga samba rice la panuna evlo water vaikanum???
@BalaMurugan-dj7fc3 жыл бұрын
பிரியாணி சக்கரவர்த்தி jaffar பாய் 🎉🎉👍
@fahmi18689 ай бұрын
Perfectly teaching ..❤
@manofsteel55973 жыл бұрын
Vadivel dosai panuinga bai please bro
@rithikandrishwanth26803 жыл бұрын
Super
@kamaleshwaran92172 жыл бұрын
Looking so good ❤.. but briyani masala thevai illaya bro ???
@manoranjitham1013 жыл бұрын
நெறஞ்ச மனசு; மணக்க மணக்க பிரியாணி; அற்புதம்.
@muthulakshmimuthulakshmi14703 жыл бұрын
Very good 👍👍👍
@SathishKumar-jw8dv8 ай бұрын
Now I'm cooking vegetables biriyani super thank you sir you telling all the hidden tricks even my mother also does not tell her tricks,😊
@balamanikandanmurugaiah61503 жыл бұрын
CONGRATULATION BHAI FOR 1 MILLION SUBSCRIBERS , PLEASE AVOID PLASTIC COVERS
@gnanasiththan14503 жыл бұрын
anna hatts off you yaarum ivvalavu theliva solluvaangalanu theriyala arumai yaarum illatha idaththil camerava paarththu ivvlo alaga solli koduththu irukkeenga hatts off again thanks god bless you bhai yaarum evlo thanni vaikkakum antha paaththirathin alavu enna nu yaarum sollala thank you
@thamilnadu43853 жыл бұрын
பிரியாணி சிறப்பாக அமைந்துள்ளது நெய் சேர்கக வில்லை ஏன்
@mrpy360611 ай бұрын
நெய் சேர்த்தல் அதிகமாக சாப்பிட முடியாது😅
@VTaeyun3 жыл бұрын
Neenga enna Rice brand use pannureenga bhai ? Chilli powder normal chilli powder a?, Kashmir chilli powder a?
@All_in_one__1232 жыл бұрын
நண்பா பிரியணி மசாலா தேவயில்லயா
@mohanaanbazhagan93933 жыл бұрын
Super explanation... Thank u..
@haju48633 жыл бұрын
Best Tutor bhaai neenga , inch by inch instruction , vera level ... Manasaara seiringa bhaai ... Menmelum valara vazhthukkal from Karaikal
@seethasenthil2009 Жыл бұрын
Hi bro.. Today I tried this in my home.. .vera level appreciations 😊😊 thank you bro.... Stay blessed always 🎊🎊💐🙏
@kavithadevendrareddy47953 жыл бұрын
Thambi neengal arumaiyaaga villakkamaaga solvathu neril pesuvathu polum yirukkirathu super
@s.palanivel82783 жыл бұрын
Anna vazgha Vazhamudan !!!! Through your videos many people found a way of living !!!
@kashanka58162 жыл бұрын
Recipe super Bhai... Enna basmati rice use panradhu... Neenga enna use panringa.. Most of the times rice quality decides taste, smell and texture...
@kumarkrishnamoorthi920 Жыл бұрын
It looks very nice and simple instructions and best of all, your social service to our fellow people. Keep up the good work and god bless you.
@maayathurigai2 жыл бұрын
Unga cooking ellame vera level anna olunga samaikkave interest illama irunthen but ippo vera level ah biriyani seiren sema 😍😍😍😍
@95026891294 ай бұрын
Subscribed for crispy clear explanation
@vinithadharmarajan55442 жыл бұрын
Anna neenga endha brand basmati rice use pandringa