Mutton Curry in Tamil | ருசியான ஆட்டுக்கறி குழம்பு | Mutton Salna | Jabbar Bhai

  Рет қаралды 778,413

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 1 100
@pounidamesankar5906
@pounidamesankar5906 4 жыл бұрын
Curry masala last time 300 g poppy seeds sonnenga this time 100 g solreenga.. kindly clarify
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Sorry it is mistake. 300 gram is correct
@malarhabi4418
@malarhabi4418 4 жыл бұрын
@@FoodAreaTamil ½ கிலோ ஜீரகம் போடும் கணக்கிற்கு 300 கிராம் கசகசா அதிகம் இல்லையா ஜப்பார் பாய்? 🤔 pls confirm bro
@sadamsadamsadamsadam3317
@sadamsadamsadamsadam3317 4 жыл бұрын
Assalamualaikum, sadam 0545183519
@நாடோடிதமிழன்-ல2த
@நாடோடிதமிழன்-ல2த 4 жыл бұрын
Number koduinga Anne
@udaiyakannan2914
@udaiyakannan2914 4 жыл бұрын
@@malarhabi4418ஜப்பார் பாய் சொன்ன விகிதம் சீரகம் - 500 கிராம் மல்லி - 250 கிராம் கசகசா - 300 கிராம் மிலகு - 100 கிராம் சோம்பு - 100 கிராம் நன்றி
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து ...சுவையான ஆட்டு கறி குழம்பு அருமை..👌👌👌 ஜப்பார் பாய் ஃபேன்ஸ் இங்க ஒரு லைக் போட்டு போங்கப்பா..❤❤❤
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே.. இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
@spicecookingkitchen
@spicecookingkitchen 4 жыл бұрын
@@mymethodofcooking4257 stay connected 🙏
@rubanasai
@rubanasai 4 жыл бұрын
வணக்கம்
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
@@rubanasai 🙏🙏🙏
@vijidmk
@vijidmk 4 жыл бұрын
பாய் சும்மா அதிருது உங்கள் சமையல்... அனைத்தையும் நானே செய்து மனைவியிடம் உங்கள் காணொலியையும் தவறாமல் பார்க்க சொல்லிடுவேன்... அந்த அளவு அசைவ வெறியன்.. இப்போது உங்கள் சமையல் தாரகத்திற்க்கு வெறிபிடுச்ச வெறியன் ஆகிவிட்டேன்.. அருமை அற்புதமான உங்கள் விளக்கமும் தெளிவுரையும்.. அற்புதம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இரா.விஜயபாண்டியன் , திண்டுக்கல்...
@manoharanmanoharan6593
@manoharanmanoharan6593 4 жыл бұрын
உங்களை பார்த்தாலே ஒரு சந்தோசம் இருக்கு பாய்...!
@heckerboys5640
@heckerboys5640 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க செய்ற சமையல் எல்லாமே அருமை நீங்க பேசுவது அதவிட அருமை அழகு மாஷா அல்லாஹ்
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 4 жыл бұрын
பாய் உங்க சமையலைப் பார்த்து செய்து பழகிப் பல வீடுகளில் சமையலால் உண்டாகின்ற சண்டைகள் நின்று போயிருக்கும் என்று நினைக்கிறேன். முகம் தெரியாத உறவுகளினது வாழ்த்துக்களும் உங்களைச் சேரட்டும். 👌❤❤❤
@HODUDE
@HODUDE 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g5euaJ-vfZ12l9E plz friend subcribe me
@velmuruganmurugan4052
@velmuruganmurugan4052 Жыл бұрын
உண்மை
@suhashai6503
@suhashai6503 4 жыл бұрын
நீங்க இப்படி சிரிச்சிகிட்டே பேசுறது தான் நல்லா இருக்கு பாய்
@malarhabi4418
@malarhabi4418 4 жыл бұрын
வீடியோவை பார்க்கும் முன்பே கண்ணை மூடிக்கொண்டு லைக் போட தகுதியான ஒரு சேனல் இது 😀 ஜப்பார் பாய் வீடியோக்களில் கற்றுத்தரும் சமையல் பாடங்கள் அப்படி 👍 பள்ளிவாசல்களில் கொடுக்கும் தொன்னை சோறு எப்படி செய்யலாம் என்று வீடியோ போடுங்கள் ப்ரோ
@karthikl8994
@karthikl8994 4 жыл бұрын
உண்மை நண்பா
@ommprakash2006
@ommprakash2006 2 жыл бұрын
Jabbar bhai, 👌 super video,.. I just started cooking for my wife ....since she is pregnant and I moved to germany 🇩🇪 with 3.5year kid... I was struggling to cook some food for her. But after watching your video.. my son also hd that food and my wife is also happy 😊 .... many many thanks to your videos....
@honeybee4650
@honeybee4650 4 жыл бұрын
I have to tell this Anna, everytime I wanna search your recipe on KZbin I just type😂😂😂 Jabar bhai briyani recipe.. then I change to food area tamil.... I think this is the first time typing a person's name instead of a channel's name. That much your recipes have captured our hearts 😁
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே.. இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
@lakshmanankka
@lakshmanankka 4 жыл бұрын
Yes it's happened,😋
@balanraman7396
@balanraman7396 Жыл бұрын
ஜபார். உங்களுடைய கனிவான பேச்சு, சிரித்த முகமாக சொல்லும் முறை அதிக சுவை கூட்டுகிறது. தாங்கள் மேன்மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@drcaroline
@drcaroline 4 жыл бұрын
This is the only video I don’t skip. ... coz I’m taking notes. 📝 jabber bhai is the best teacher. 👨🏽‍🏫
@udayakarthick3378
@udayakarthick3378 4 жыл бұрын
Hai jabbar bhai big thanks for you. Nan 1kg chicken vadi biriyani seidhen. Bayangara taste nu yellarum sonnanga. Edhu ungalala dhan. Tq so much
@kevinkumar2
@kevinkumar2 4 жыл бұрын
Anna! Ninga chinna pasanga per sollum podhu, sun music la oru kaalathula kozhandhaigaluku bday wishes solluvaanga la? Adhe maari irunthuchi! 🌞😂🥰 90's Kids Memories! 👍❤️
@sekarsilviyasekarsilviya3851
@sekarsilviyasekarsilviya3851 4 жыл бұрын
Tq so much bai ........na oru video la keturuinthen athuku senji kamichiteinga .......kulampu very very nice
@aaronchris7059
@aaronchris7059 4 жыл бұрын
Clear explanation sir, cooking beginners start with him.
@k.srivakshan1126
@k.srivakshan1126 3 жыл бұрын
வணக்கம் சார் உங்க சமையல் செம சார் அதைவிட நீங்கள் சொல்லும் விதம்எங்களுகு ஈசியா புரிந்து கொள்ள முடிகிறது
@rajasekarg366
@rajasekarg366 4 жыл бұрын
Simple template but attractive and effective way to present a dish nice 👌
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே.. இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
@rajasekarg366
@rajasekarg366 4 жыл бұрын
Sure sir
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
@@rajasekarg366 Thank you so much :)
@imranmd9298
@imranmd9298 4 жыл бұрын
@@rajasekarg366 kzbin.info/www/bejne/bnLci6l6q9GVf80. please subscribe
@HODUDE
@HODUDE 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g5euaJ-vfZ12l9E plz friend subcribe me
@chocolateboy7820
@chocolateboy7820 7 ай бұрын
பாய் அண்ணா உங்களால் தான் நான் பிரியாணி செய்ய கற்றுக்கொண்டேன் இப்ப இந்த கறிக் குழம்பும் . நன்றி அண்ணா. (Super ஆ செய்ய)🙏
@Ctamil1
@Ctamil1 4 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் இலங்கையை சேர்ந்தவன் தற்போழுது சுவிஸ்லாந்தில் வசிக்கிறேன் உங்களுடைய அனைத்து காணொளிகளை தவறாமல் காண்பது வழக்கம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கடவுள் நீண்ட ஆயுளை தர இறைவனை வேண்டுகின்றேன் உங்களுடைய பாடல் மற்றும் குரல் வளம் அருமை நன்றி
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much brother and the god bless you
@rajavel9175
@rajavel9175 2 жыл бұрын
Hi
@arunvasanthan
@arunvasanthan 3 жыл бұрын
Jabbar bai nan ungala parthu bit adichu status la veikuran likes varuthu thanku bai vazhga food area tamil always your fan
@PadmalochiniKuppusamy
@PadmalochiniKuppusamy 4 жыл бұрын
Jabbar Bai Army 🥰😍🥰
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே.. இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
@@imranmd9298 sure. Done
@nazzvlog5156
@nazzvlog5156 4 жыл бұрын
A to Z subscribe to channel please kzbin.info/www/bejne/hpfbp6aanbx-mqc check here for more food recipes
@mohamedashik6052
@mohamedashik6052 2 жыл бұрын
Assalamu Alaikum Jabbar bai. Unga video ella enaku romba help panuchu unga videos naanum try panuna bai awesome. Vanduchu bai romba thnx bai
@kumaravel8426
@kumaravel8426 4 жыл бұрын
நானும் பிரியாணி செய்தேன் செய்தது நல்லா இருக்கு
@sahuldeen3173
@sahuldeen3173 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், பாய் அரேபியன் மந்தி, எமனி மஜ் பூஸ்... செய்முறை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். இன்ஸா அல்லாஹ்.
@nploves6024
@nploves6024 4 жыл бұрын
Super thalaivaaaa ❤️😋
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே.. இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
@yamar1547
@yamar1547 2 жыл бұрын
Anna neega super ra cooking soillithariga anna unga recipes super anna nan neega soilli kodutha mathiri biriyani, ghee rice, chicken gravy panni erukan anna sema taste anna neega romba easy ah soilli thariga anna. Neega romba nala erukanum nu kadavula vendikuran anna.
@balabalanayaki5013
@balabalanayaki5013 4 жыл бұрын
I tried your mutton biriyani anna its realy super ...
@HODUDE
@HODUDE 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g5euaJ-vfZ12l9E plz friend subcribe me
@sselvi5495
@sselvi5495 3 жыл бұрын
சரியா என்று... நீங்கள் சொல்றது வேறலெவல் 🤗🤗
@skmech80
@skmech80 4 жыл бұрын
பீப் குழம்பு ரொம்ப நாளா கேட்குறன் பாய், (உங்கள் சிஷ்யன் sk )
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 жыл бұрын
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small KZbin Channel...... kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@ashasrinivasan9396
@ashasrinivasan9396 4 жыл бұрын
Anna yen pasangalum yeppo paru jabbar bai jabbar bai nu solitae irukanga veetla, yean na avangalum unga cooking videos pathu samayal panra madiri act panni kamikuranga anna.you took up my cooking to next level anna....Thanks a lot🙏🙏🙏
@vikkijuju4141
@vikkijuju4141 4 жыл бұрын
Advance many more happy returns of the day yeshmid..
@HODUDE
@HODUDE 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g5euaJ-vfZ12l9E plz friend subcribe me
@selvir976
@selvir976 2 жыл бұрын
Sir உங்க சமையல் அருமை சிக்கன் பிரியாணி 10kg சமைத்து பார்த்தேன் எல்லோரும் பாராட்டினார்கள்
@shanthiperumal5723
@shanthiperumal5723 4 жыл бұрын
"Kumutha happy annachi" super machan👍❤
@firdausDYG
@firdausDYG 9 ай бұрын
Assalamualaikum..Already try this yesterday..Masya Allah very superbbbb..Thank you jabar bhai
@chandrika7784
@chandrika7784 3 жыл бұрын
very patiently, and smile face - you are explaining making every meal - thank you brother
@vdskuttis533
@vdskuttis533 3 жыл бұрын
Hi brother good evening unga ellam video vum super naan unga samayal video ellam seidhu paarthen super brother thank you so much
@InViyasview
@InViyasview 4 жыл бұрын
வழக்கம் போல அருமை அண்ணா
@saraswathip6792
@saraswathip6792 3 жыл бұрын
ஆட்டு தலைகறி குழம்பு செய்து காட்டவும் நீங்கள் செய்யும் அனைத்தும் மிக அருமை
@sumaiyaak3171
@sumaiyaak3171 4 жыл бұрын
Mashaallah spr தேங்காய் போட மாட்டிங்களா bhai
@mohamedismail3466
@mohamedismail3466 3 жыл бұрын
Naa briyani try pannen ellarum saptutu rmba perumaiya pesnanga ennaya🥰
@KumbakonamJoJoKitchen
@KumbakonamJoJoKitchen 4 жыл бұрын
Thank you Bro 🙏🙏🙏🙏Joel Abraham Name சொல்லியிருக்கீங்க 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💝💝💝நன்றி நன்றி நன்றி 🙌🙌🙌🙌🙌🙌🙌
@HODUDE
@HODUDE 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g5euaJ-vfZ12l9E plz friend subcribe me
@govindraj3757
@govindraj3757 3 жыл бұрын
Sir unga style briyani panni pathom superaaa vanthuchee na enga mom ungaloda fan aageta
@chandruchandru1735
@chandruchandru1735 4 жыл бұрын
Mutton is my favorite.❤️ Advance happy birthday that guy❤️👍👍
@karthikchota896
@karthikchota896 3 жыл бұрын
naanum 1/2 kilo chiken biriyani senjipathen my family super sonnanga thanks sir
@hakimsait9564
@hakimsait9564 4 жыл бұрын
அலட்டல் இல்லாத அருமையான செய்முறை. தொடருங்கள்
@simbukishore8101
@simbukishore8101 4 жыл бұрын
Hi bhai 1/2 kg mutton biriyani sencha ultimate indha parattu ungalukku than thank you jaffar bhai.
@sopanakilli3554
@sopanakilli3554 4 жыл бұрын
Kari Malasa spoon alavil solunga anna
@sundarmtc266
@sundarmtc266 4 жыл бұрын
ஜபார் பாய் உங்கள் சமையல் சூப்பர் பாய் உங்கள் சேனல் கூட எந்த சமையல் சேனலும் பேட்டி பேட முடியாது நல்ல expiln பன்றிங்க சூப்பரே சூப்பர் பாய்
@sundarmtc266
@sundarmtc266 4 жыл бұрын
அடுத்து ஸ்விட் பிரட் அல்வா செய்து காட்டுங்கள் பாய்
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Already uploaded 👍
@shobhanaboobalan
@shobhanaboobalan 4 жыл бұрын
Thanks anna, for this crystal clear recipe and narration. En vazhkai la first time ah kari kuzhambu cooker use pannama vechen. Followed exactly ur instructions. Timing kuda mobile la set panni senjen. My hubby said, "kari vaaila karaiyuthu", my mom said, "semma soft ah irukku" (my mom has very week teeth, she cannot chew hard things). This is a wonderful experience for me, and my hubby asked me, " inime ipdiye kari kuzhambu vai, konjam neram aanalum paravallai". I cannot thank you enough. Our whole family has become your fan, including my 3.5 year old daughter, she's been asking daily for "Jabbar bhai mama video". U are one of the great teachers Anna! I have very few samayal gurus and you, have become one among them🙏 sincerely following ur channel. And one more thing, I came to know about kari masala last year only from a muslim fb friend from a cooking group, she taught me her recipe with a big heart, athulernthu naane veetla monthly bulk ah prep pannipen. Slightly differs from ur recipe in measurements that's all.. after this month, I'm going to try ur measures. U have a big heart to teach all about that kari masala. As I am using it for almost a year now, I can realise its use and importance in cooking. Enakku unga kari masala recipe measure manappaadame agiduchu. U r so nice n humble to say the measures for kari masala, garam masala (elakkai, krambu, pattai combination) and ginger garlic paste everytime u use in a recipe video. No need to write them down. Manappaadam agidum. And anna, u sing so well.. u r one of the teachers who teach without any hidden points, and u make sure that everyone has to learn it without any mistakes. "Karkka kasadara" ngrathukku neengalum oru example anna.. Have a great life!! 🙏
@jyothijyothi2793
@jyothijyothi2793 3 жыл бұрын
Seriously I am also your big fan sir l don't now u see thise or not whatever I am studying in 10 th standard I am Malayali but I am in Bangalore I tryed briyani it came amazing tq tq sir ❤️❤️
@mohamedmarjuk2866
@mohamedmarjuk2866 4 жыл бұрын
Assalamu Alaikkum wa rahmathullahi wa barakathuhu Bhai
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே.. இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
@prabhumaha1791
@prabhumaha1791 4 жыл бұрын
Hi அண்ணா ஒசுர்லிருந்து பிரபு நிங்க செஞ்சமதிரியே பிரியாணி நானும் செஞ்சா செம செம உங்களா மாதிரி யாருமே இதுவரைக்கும் சென்னதில்லா அதுக்கு முதல் என் ❤️நெஞ்சார்ந்த❤️ நன்றி
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 4 жыл бұрын
இந்த வாரம் இந்த குழம்பு தான் ஒரு சந்தேகம் கரம் மசால் கறி மசால் எது எதுக்கு பயன் படுத்துவது சொல்லுங்க பாய் வித்தியாசம் தெரிய வேண்டும்!!
@rahmathbanus887
@rahmathbanus887 4 жыл бұрын
நீங்க செய்ர சமையல் எல்லாம் சூப்பரா இருக்கு பாய்
@hasanalsaabiq2091
@hasanalsaabiq2091 4 жыл бұрын
Jabbar bai squad 😎♥️😎♥️
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே.. இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
@gopinathak6783
@gopinathak6783 Жыл бұрын
Jabber bhai we are from South Korea (10 members), unga recipe pakka, every weekend we follow your video and cook biriyani, gravy etc. the taste was superb.
@harishwer18
@harishwer18 4 жыл бұрын
Please prepare thoanjal curry 😁... I really miss having it...
@prabhuraj2227
@prabhuraj2227 4 жыл бұрын
Super na I like ur way how to cook you are the only chef off biriyani in the world bee happy na god bless you
@ganeshk2626
@ganeshk2626 4 жыл бұрын
Hi Friend, All your recipes are very practical and can try effortlessly. Tks Pl make recipe for Mutton Seekh Kebab for our group.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Soon I'll upload
@RKVEL-gs9do
@RKVEL-gs9do 3 жыл бұрын
பாய் உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்த்துள்ளேன் மசாலா அளவுகள் சரியாக சொல்வதால் உங்களது வீடியோ top-level
@MATHEWVIJAYMATHEWVIJAY
@MATHEWVIJAYMATHEWVIJAY 4 жыл бұрын
Welcome back 😍 Jabbar Anna 😎 Mutton gravy superb 😋👌 Nest beef gravy and beef kabab 👍 Keep rocking Anna 😎😍🥰 Kumudha happy annachi 😅🤩
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 4 жыл бұрын
Thambi Japar bai ungal anaithu video um parthuviduven super good 👍👍 thanks
@christoberprabu1166
@christoberprabu1166 4 жыл бұрын
கறி மாசல் powder deatis please
@josenub08
@josenub08 5 ай бұрын
It's a unique way to greet viewers compared to other channels.😍😍
@fearlesslion3626
@fearlesslion3626 4 жыл бұрын
Nenga oru samayal SIVAKARTIKEYAN Jabbar bhai....
@mohanrajarengasamy9879
@mohanrajarengasamy9879 Жыл бұрын
I'm from Malaysia and I ve tried your chicken briyani many times, it turn out perfectly as you said ...everyone in the family are asking me to venture into business , today I'm trying to do the mutton curry ...still during the process...I will post to you the results ..
@venkatapathy7931
@venkatapathy7931 4 жыл бұрын
You tube ல் பொருட்களை போடும் போது ஏன் chilli turmeric என போட வேண்டும் பேசுவதெல்லாம் தமிழில் அவைகள் ஆங்கிலத்தில் பாப்பி சீட்ஸ் என்பதை விட கசகசா அழகானதே ☺️☺️☺️☺️ ????
@NickyEmDee
@NickyEmDee 2 жыл бұрын
Indha boomerunga vera
@chandruponnusamychandrusbt6233
@chandruponnusamychandrusbt6233 4 жыл бұрын
Supper tast anna cookerla kari kulapu saivathu yapadinu solluka anna pls
@harishkiller3158
@harishkiller3158 4 жыл бұрын
1st like and 1st comment
@saranyaprathap4622
@saranyaprathap4622 3 жыл бұрын
Hai anna recipe Ella me unga video pathudhan seivom my husband appreciate me Anna 😘😘one time un gala pakkanum Anna👍👍
@lesanshar
@lesanshar 4 жыл бұрын
குமுதா மட்டுமில்ல நாங்களும் ஹாப்பி ஜஃபார் பாய் ❤💐 வாழ்க வளமுடன்😀
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤩🤩🤩🤗🤗🤗😃😃
@umamageshwari2330
@umamageshwari2330 3 жыл бұрын
Madan kulampu super tampi 🙏🙏
@athajilutha4698
@athajilutha4698 4 жыл бұрын
பாய் சூப்பரோ சூப்பர் பாய் குழம்பு
@chitrasugumar582
@chitrasugumar582 4 жыл бұрын
Mr. Jabbar, is there a reason why you don't add oil first, heat it and then add onions?
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 жыл бұрын
Dear Friends,Pls SUBSCRIBE and Support our New KZbin Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@larissasams8035
@larissasams8035 4 жыл бұрын
Plz reason
@larissasams8035
@larissasams8035 4 жыл бұрын
Plz reason
@vpr5764
@vpr5764 4 жыл бұрын
Bhai Ramanujavaradhan from Sholingur to arumai ahhaaa nerula iruthena nan kuzhamba uturukuvematen fantastic
@vigneshwaranm423
@vigneshwaranm423 4 жыл бұрын
Oru like podunga bhai
@subbus109
@subbus109 4 жыл бұрын
Anna romba clear a explain panreanga. Enna mara beginners ku romba useful a earuku.. thanks a lot na..
@shortoffun143
@shortoffun143 4 жыл бұрын
எங்கள் ஜாப்பர் பாய்........ கார்த்திக் TNJ
@harshimpeermohamed4963
@harshimpeermohamed4963 4 жыл бұрын
7
@7828saravanan
@7828saravanan 4 жыл бұрын
Sir Your recepies are simple ans superb my kids love your diahes
@HODUDE
@HODUDE 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g5euaJ-vfZ12l9E plz friend subcribe me
@shrisrinivas8019
@shrisrinivas8019 4 жыл бұрын
Bhai tomoto rice plss
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே.. இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
@SekarSekar-se6jc
@SekarSekar-se6jc 2 жыл бұрын
Ninga sonna mathari thakkali satham seithean veri super
@ZxviLxvi
@ZxviLxvi 4 жыл бұрын
Hi sir im frm srilanka. Ur cooking style super..pls include my kids name aakif ahamed and mariyam
@muruganpavi568
@muruganpavi568 4 жыл бұрын
பாய் சிவகாசியிலிருந்து murugan,murugeswari. pavithra, rajesh plzzzzzzzzzzzzzzzzzzzz பாய் egga name sollugga.matton receipe solla vorthai illai.fantastic.god bless u r family. matton neega sollramathri vagguvom bai.
@saravana1035a
@saravana1035a 4 жыл бұрын
LIFE LA NALLA VARANUM NERMAIYA IRUKANUM APPA AMMA VA NALLA PAATHUKANUM VERITHANAM JABBAR.
@sumathir6960
@sumathir6960 4 жыл бұрын
Anna 👌👌👌👌👌intha varam enga veetla intha muttan kulambu seiya poren anna
@87senthilkumaran
@87senthilkumaran 4 жыл бұрын
Last video la kongam dull ah irruthenga, indha video la vittatha pudichitengaaa. Soon to reach 3 Lakhs Subscribe, then only we can see Thoufiq back
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Soon thank you so much
@Shernthapandi
@Shernthapandi 2 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறேன் சூப்பராக இருக்கிறது மாம்ஸ்
@KauserLuthfu
@KauserLuthfu 4 жыл бұрын
Show us how to make curry masala at home with proper measurements.....
@ManoMano-op1bp
@ManoMano-op1bp 4 жыл бұрын
You are also great Anna en paiyanuku nenga senja biriyani recipe pidichiruku unga dish ellame super enga veetla ellourkum unga receipes wow phone number tharave ila anna
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much 😍😍
@thangamlingam151
@thangamlingam151 4 жыл бұрын
Kerala briyani seiga bhai
@shakialisha9269
@shakialisha9269 4 жыл бұрын
Perfect ah cook panrega nanum semmaiya samaiyal seiven. Bai namma kadaiki vanga want to meet u my husband chappal shop kolathur metro shoe mart ur big fan my husband vera level cooking super mouth watering uncle👏👏👏👏
@MAddy-jq2vl
@MAddy-jq2vl 4 жыл бұрын
Name solrathuku oru video poturunga😂🤒
@HODUDE
@HODUDE 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g5euaJ-vfZ12l9E plz friend subcribe me
@rainbowmeena16meena43
@rainbowmeena16meena43 4 жыл бұрын
Video skip pannala add skip pannama seeing brother I'm ur true fan for true man.
@lifeisagame4017
@lifeisagame4017 4 жыл бұрын
பாய் ஓட்டல் திறங்க வந்து சாப்புடுறேன் என் ஐயர் மனைவிக்கு தெரியாமல்.
@sathishkumar7333
@sathishkumar7333 4 жыл бұрын
Jabbar hotel ribbon cutting gae vunga wife thaan...
@p.ushanandhini3786
@p.ushanandhini3786 4 жыл бұрын
@@sathishkumar7333 ‌sema
@FantasyCloudzy4455
@FantasyCloudzy4455 4 жыл бұрын
Sathish Kumar 🤣🤣
@imranmd9298
@imranmd9298 4 жыл бұрын
@@sathishkumar7333 kzbin.info/www/bejne/bnLci6l6q9GVf80.. please subscribe
@imranmd9298
@imranmd9298 4 жыл бұрын
@@p.ushanandhini3786 please watch like and share and subscribekzbin.info/www/bejne/bnLci6l6q9GVf80
@parameshwariparameshwari1695
@parameshwariparameshwari1695 4 жыл бұрын
Anna neenga explain panra food ideas supper na neenga enjoy pannitte samaikkira vitham arumaiya irukku
@nazrinbaby5005
@nazrinbaby5005 4 жыл бұрын
Naa keatathu panna Maatikaringa boss🙄Poonga unga kitta doooo😏
@shankariyasotha5986
@shankariyasotha5986 4 жыл бұрын
Samma advice anna inraiya illaiya thalaimuraikku appa amma va nalla parthukanum Especially Nermaiya erukanum sollurathu tha unmai athu than nambala nalla nilamaikku kondu varum tqs anna ur advice 🙏 Mutton gravy sammma we will try and give you feedback anna 👌
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤗🤗🤗🤗🤗🤗
@ajmalhussain2822
@ajmalhussain2822 4 жыл бұрын
Uncle say my name AJMAL HUSSAIN VILLUPURAM
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே.. இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
@vetrilekhavlog1045
@vetrilekhavlog1045 4 жыл бұрын
Sariya..... solrathu nalla iruku uncle.....
@KarthikaKarthika-km1ce
@KarthikaKarthika-km1ce 3 жыл бұрын
Uncle unga chicken biriyani senchu patha very very teste super👌👌👌👌👌👌👌👌👌enaku ungala romba pudikkum .....
One Pot Mutton Curry Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...
10:25
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
10 Kg Pepper Mutton Gravy | Bulk Cooking with Jabbar Bhai
12:50
Food Area Tamil
Рет қаралды 601 М.