How to Make Softy Ladies finger Fry | மிருதுவான ருசியான வெண்டைக்காய் பொரியல் | Jabbar Bhai

  Рет қаралды 1,606,000

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Visit our website - www.jabbarbhai...
Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Follow our Instagram account Link - ....
Like n Follow our new Facebook page - / 100083360757008
For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
______________________________________
#ladiesfingerfry #vendakkaporiyal #vendakkaifry #beyndifry #ladiesfingergravy

Пікірлер: 875
@prungerkings4328
@prungerkings4328 3 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்க வீடியோ இப்பதான் ஒரு 3 நாளாக பார்க்கிறேன். முடிஞ்ச வரைக்கும் பார்க்கொண்டே இருக்கிறேன். சூப்பர் அண்ணா மிகவும் அருமை. உங்க கால் வழி குறைந்ததா. நலமும் மகிழ்ச்சியும் எப்போதும் உங்கள் துணை. உங்கள் இல்லத்தில் அனைவருக்கும் வணக்கம்.
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...❤❤❤ வெண்டைக்காய் பொரியல் வேற லெவல் 👌👌👌
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
நீங்க செய்யும் சமயல் அனைத்தும் அருமை சகோ
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qoaTdaGqpdCIhbM
@umaravi4936
@umaravi4936 3 жыл бұрын
Bro.... இந்த மாதிரி வெஜிடேரியன் சமையல் கொஞ்சம் அடிக்கடி போடுங்க நன்றி....
@subramaniamvijayalaxmi6922
@subramaniamvijayalaxmi6922 3 жыл бұрын
க்ஷ
@meimass7801
@meimass7801 2 жыл бұрын
வாத்து பிரியானி எப்படி செய்வது Bro வாத்து பிரியானி எப்படியவது செஞ்ஞி காமிங்க bro
@vinochandran859
@vinochandran859 Жыл бұрын
Thavala fry yepdi bro
@malathir1928
@malathir1928 Жыл бұрын
Yes pls
@senthilkumar.n
@senthilkumar.n 3 жыл бұрын
Very good Salt tip and mother's love is great
@rabeekkabegamrabeekkabegam3520
@rabeekkabegamrabeekkabegam3520 Жыл бұрын
அண்னே பொரியல் சூப்பர் நீங்க பேசுறதும் சூப்பர் வெண்டக்காவ நெத்தில ஒட்டி விளையாடினதும் சூப்பர் நானும் விளையாடியிறுக்கேன் இந்த தங்கச்சியும் 80,s kids தான்😊😊
@saraswathimohan4309
@saraswathimohan4309 Жыл бұрын
) I 8
@vanathisekar1551
@vanathisekar1551 Жыл бұрын
Ppp
@kavithamoorthy9668
@kavithamoorthy9668 3 жыл бұрын
வணக்கம்Bro நானும் இந்த மாதிரி விளையாடியிருக்கேன் ஞாபகம் வருகிறது நன்றி
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
😀😀💐💐💐
@g.ranganayaki6671
@g.ranganayaki6671 2 жыл бұрын
Yes ya me to ☺️☺️
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 6 ай бұрын
அதில் மை பூசி அச்சு பதிவு செய்து விளையாடு. இருக்கிறது
@ranganatharao
@ranganatharao 3 жыл бұрын
Very Beautifully explained the process. In between he was teaching how ladies fingers are good for health; he was narrating by telling small story like things making it very interesting for the viewers. Very Impressive
@preethibastin9305
@preethibastin9305 2 жыл бұрын
Jegaggo ngss
@jainullaabdin209
@jainullaabdin209 Жыл бұрын
A
@shobaramram5737
@shobaramram5737 Жыл бұрын
​@@jainullaabdin209, x
@ishujab3672
@ishujab3672 3 жыл бұрын
Thank you so much for your full satisfactory explanation. Melum melum ithu pondra home vegetable curry recipes upload pannawum.
@ruhibharqa9795
@ruhibharqa9795 Жыл бұрын
Bhai unga pecha ketale oru anandam en appa kural madiriye irukku.en appa ippo unaga kural muliyama dinamum kekuren.masha allah
@Karthik.tamil007
@Karthik.tamil007 3 жыл бұрын
உங்களுக்கு பிடிச்ச சமையலை பகிர்வது சந்தோசம் சகோ.👍 ஆனால் பெரும்பாலானோர் இப்படி ஒரு வார்த்தை சொல்லி பகிர்வது இல்லை. வாழ்த்துக்கள்.
@senthilkumar6876
@senthilkumar6876 3 жыл бұрын
Bro. தயிர் சாதம் with உங்கள் வெண்டக்காய் , செம காம்பினேஷன்.
@arunap3606
@arunap3606 3 жыл бұрын
❤️ Lollipops Pi labs oj
@rajendraprasads6388
@rajendraprasads6388 3 жыл бұрын
Bhai, please give demonstrate of cutting onion and tomato by hand cutting. Your cutting method.. you legend in cutting in onion... Please teach as
@divyaravi2096
@divyaravi2096 3 жыл бұрын
Today I tried this. It's very nice with curd rice. Thank you
@RamyaVeetuSamayal
@RamyaVeetuSamayal 3 жыл бұрын
லைக் போட்டுட்டு வீடியோ பார்ப்பவர்கள் எல்லாரும் ஒரு லைக் போடுங்கள் 👍👍
@vjudi5858
@vjudi5858 3 жыл бұрын
அண்ணா உங்க ஸ்பீச் ஸ்டைல் ஹாசம். God bles you anna.
@rz2652
@rz2652 3 жыл бұрын
No
@MrClementmarky25
@MrClementmarky25 3 жыл бұрын
Sir the way cook ..it's like mom teaching her daughter how to cook .. simple like that 🙏
@btsuniqverse9900
@btsuniqverse9900 3 жыл бұрын
Samaikirada vida pesuradhu dhan kasttam adhuvum puriyiramadhiri pesuradhudhan romba kastam analum neenga adha romba easya solli tharinga you are great 😍
@rayyanbeuty9855
@rayyanbeuty9855 3 жыл бұрын
Like போட மாட்டேங்கிறீங்க.? Coment க்கு.
@selvamanik4182
@selvamanik4182 3 жыл бұрын
நல்ல முயற்சி
@ingarvinu4020
@ingarvinu4020 3 жыл бұрын
பாய் செமாயா இருக்கு பாய் பழைய விளையாட்டு ஞாபகபடுத்திட்டிங்க சூப்பர் சூப்பர்.
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qoaTdaGqpdCIhbM
@elavarasielavarasi5904
@elavarasielavarasi5904 5 ай бұрын
முதல் முறையாக உங்க வீடியோ பார்க்கிறேன் அண்ணா மாஸ் சூப்பர்❤❤❤❤
@sanjaiammasamayal
@sanjaiammasamayal 3 жыл бұрын
Thumbnail பாத்து சிரிச்சிடேன் போக அண்ணா எப்பவும் ஒரே காமெடி தா
@aafreens2073
@aafreens2073 2 жыл бұрын
Tried it out today. It was good . 😊 Thanks for the recipe
@mallikaranganathan8350
@mallikaranganathan8350 Жыл бұрын
Super bro
@amudhanjayasi1085
@amudhanjayasi1085 3 жыл бұрын
நன்றி அண்ணா..ரொம்ப simple la irukku😍
@hardworkmatters1510
@hardworkmatters1510 3 жыл бұрын
Sir...ungalaa epdi ivlo hapya pesi....viewers elaraiyumey rmba happyaa vechika mudiyum?? Vera level neenga....enaku edho enga family member maari dha iruku......💯🥰🥰🥰🥰🥰🥰awesome pa neenga
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐💐💐💐
@fathifarhi533
@fathifarhi533 3 жыл бұрын
Watching from Sri Lanka.delicious👍
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 3 жыл бұрын
எளிமையான செய்முறை அருமை வாழ்த்துக்கள் நான் 1982டில் சென்னையில் வோலை பார்த்த போது புகாரி ஹோட்டல் பிரியாணி சாப்பிட்டேன் அருமையாக இருந்தது அதன் செய்முறை விடியோ போடுங்கள் ஜப்பார் பாய்
@Sand-ry4bd
@Sand-ry4bd 3 жыл бұрын
Bhai kothu parota 🙏🙏
@KumbakonamJoJoKitchen
@KumbakonamJoJoKitchen 3 жыл бұрын
பயனுள்ள தகவல் 👍👍👍👍
@actiongamer5704
@actiongamer5704 2 жыл бұрын
The king of cooking is Jafar Bhai 🥰🥰
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
சூப்பர்ப்பா நீ சொன்ன டிப்ஸ்தான் எனக்கு எளிமையாகவும் ஈசியாகவும் நல்ல ஒரு சுவையாகவும் இருந்தது : நீ சொன்ன முறையில் வெண்ணெய் பொரியல் செய்து சாப்பிட்டு விட்டுதான் பதிலே போடுகிறேன் சூப்பர் ‌👍
@sriramsridhar4614
@sriramsridhar4614 3 жыл бұрын
Neenga seyira ovvoru dishum yennoda favorite list la add aguthu Bhai.... awesome...
@saravanang7541
@saravanang7541 3 жыл бұрын
பாய் நெய் சேர்க்காமல் மைசூர்பாக் இன்னொன்று லட்டு செய்து காட்டும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
@novembermo
@novembermo 3 жыл бұрын
Nalla vishayangal solli samakireenga Anna ! Sandhosham ! Vendakka la erukkra gel, vandhu neenga sonna madri namba joints and bones ku very very helpful. Especially for knee joints and hand finger joints. It holds the gel means lubrication for the joints to move easier and not become dry. Udabula javvu illadha edathil this works. Like your recipes. Mikka Nandri ! 🙏🏻☺️
@user-nw7kv8wb4q
@user-nw7kv8wb4q 5 ай бұрын
Sema na yethu seinjaalum first ninga seinjirukkingalaanduthaan paarppen super
@jeevajeevashri6210
@jeevajeevashri6210 Жыл бұрын
சகோதரா.... செமயா இருக்கு
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
பாய் இடியாப்ப சிக்கன் பிரியாணி செய்ங்க 😋😋😋
@doctorrespected
@doctorrespected 3 жыл бұрын
Super jabbbar bhai .... I ll try this .. I tired rasam last Sunday super it came out .. thanks jabbbar Bhai .. jabba Bhais no 1 fan 👌🏽👌🏽🙏
@SIVAKUMAR-km4jq
@SIVAKUMAR-km4jq 3 жыл бұрын
பாய் சிக்கன் கொத்து பரோட்டா பண்ணுங்க 🥰🥰🥰🥰🥰
@bvbala23
@bvbala23 3 жыл бұрын
Thalaiva😂😂🔥🔥
@rosisundar2783
@rosisundar2783 3 жыл бұрын
😀😀
@saranyasaranya2260
@saranyasaranya2260 3 жыл бұрын
Anna enaiku prepare pannen super anna...dish seiyanum na KZbin na search pandrathu fodd area tamil than Anna.....
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐💐💐
@lilostich291
@lilostich291 3 жыл бұрын
Watching you from France 🇫🇷 😁
@user-ll3mt6er7e
@user-ll3mt6er7e Жыл бұрын
Jabbar Bhai, i am fan of your clean Tamil being Muslim, Even i didn't saw such a pronounsation from Hindus ❤ and briyani recipes i like
@deen768
@deen768 3 жыл бұрын
You are truly a genuine person!
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you sister
@aamedkalandar578
@aamedkalandar578 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி 🕋🕋🕋🕋🤲🤲🤲🌹
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 6 ай бұрын
உண்மையான விடயம் பாய். சின்ன பிள்ளை காலத்தில் வெண்டைக்காய் விருப்பம் இல்லை. வெண்டைக்காய் புளி குழம்பு மிகவும் விருப்பம்.
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 3 жыл бұрын
Super Anna entha method la nanum pana romba super ha eruku romba thanks bro
@niharaanjum9094
@niharaanjum9094 3 жыл бұрын
Sir neenga master chef la poi participate pannunga.... Kandipa cup ungaluku dha👌💯%
@divyasathish5162
@divyasathish5162 3 жыл бұрын
asathal sir .today i am tried this poriyal really vera level.enoda amma appa supera irukunu sonnainga
@ashwathiyer4485
@ashwathiyer4485 3 жыл бұрын
Listening to you talk through this recipe and the nostalgia feels like therapy, brother! 😊
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/o5-0pHevjZJ_b9k
@mohammedaashiqueali9780
@mohammedaashiqueali9780 2 жыл бұрын
yea bro
@santhoshrobinson2036
@santhoshrobinson2036 3 жыл бұрын
Bhai I like your way of speech.
@akbarsha82
@akbarsha82 3 жыл бұрын
Bhai way you are explain is really attractive. First video itself I subscribed.
@thottapoweru6626
@thottapoweru6626 Жыл бұрын
Super நீங்க நம்ம அல்லு எண்ணாகும் வெண்டைக்காய் மிகவும் பிடிக்கும் அண்ணா . இனி நாங்களும் வத்த குள்ளம்புக்கு பேவர்ஸ் ஆய்க்ரோம் அண்ணா ....
@MariMuthu-ii4sw
@MariMuthu-ii4sw 3 жыл бұрын
Please upload more vegetarian dishes like this sir.very well explanation, we are also 90 kids 😀👍
@manoharankarupannan9280
@manoharankarupannan9280 2 жыл бұрын
அஅஅஅஅஆஅ
@shameelahmedk8407
@shameelahmedk8407 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.. மிக அருமை...
@ShyrilKennedyRk
@ShyrilKennedyRk 2 жыл бұрын
Very good explanation brother
@wilsonfernandezwilson3090
@wilsonfernandezwilson3090 Жыл бұрын
After washing ladies finger make sure you wipe with a cotton cloth and then slice.❤
@ajosephraj4256
@ajosephraj4256 3 жыл бұрын
Mr jabber bhai , thanks for giving tips for uppu ' i like your casual talk
@KumbakonamJoJoKitchen
@KumbakonamJoJoKitchen 3 жыл бұрын
அருமை👌👌👌👌 வெண்டைக்காய் பொரியல் 🤤🤤🤤🤤
@singlesheikviews2349
@singlesheikviews2349 3 жыл бұрын
Vera level yenakku rompa pitikkum
@Arjunkumar-sf3hh
@Arjunkumar-sf3hh 3 жыл бұрын
Do more vegetarian food also...
@rupapriyadharshini3830
@rupapriyadharshini3830 3 жыл бұрын
Why can’t we dry and cut so it won’t be sticky, great brother, great chef and great adviser, nice to watch ur show, thanks for sharing
@dyassenmurday225
@dyassenmurday225 3 жыл бұрын
Vannakkum Anné. Thank you for all your recipes, you share with us. Am Dyassen from Mauritius. If possible subtitles your recipe. Thank you. I love cooking.
@muthulakshmim3317
@muthulakshmim3317 3 жыл бұрын
I tried today . Its came well 😊😊😊 thank u
@Sheela-wz7jm
@Sheela-wz7jm Жыл бұрын
நல்லா இருந்துச்சு நன்றி அண்ணா
@musthakgulab1288
@musthakgulab1288 3 ай бұрын
Bhai your Speech vera leval bhai MASHA ALLAH
@rathishsachchit6450
@rathishsachchit6450 3 жыл бұрын
Dear sir today we tried ladyfinger fry come excellent
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
நானும் சின்ன பையனாக இருக்கும் போது வெண்டைகாயோட காம்பை காது மூக்கு கன்னத்தில் ஒட்டி விளையாடி இருக்கிறேன். வெண்டைகாயின் பயன்களை சொன்னது பலரை சென்றடையும். வழுவழுப்பு தண்ணியில கழுவி எடுத்துவிடுவேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். சமையல் செய்முறை அருமை வாழ்த்துக்கள் ஜப்பார்பாய்.
@riyazs5941
@riyazs5941 3 жыл бұрын
Bhai.. Convey my salam and regards to your mom..💐
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Walaikum Assalam wa rahmatullahi wa barakatuhu brother
@soorajmandampulli
@soorajmandampulli 3 жыл бұрын
👍. Being an omnivore can't go all veg. Try this with powdered dry shrimp (or any dry fish) and any veg gravy (vatha kuzhambu, rasam, or tomato onion gravy with coconut milk 😋)
@user-me3ju4gg2q
@user-me3ju4gg2q 10 ай бұрын
Yes brother even I used to do the same stick it all over my face ...but those were the best days where we used to play outside our house with all natural things like sticks, stones and all waste materials😊
@k.nathiyak.n6006
@k.nathiyak.n6006 3 жыл бұрын
Unga videova Vida ungaluku anupuna comments supera iruku. Adhuku unga speech than sir. All the best
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you so much sister
@ashifsview8528
@ashifsview8528 3 жыл бұрын
சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு
@fattimanazine1915
@fattimanazine1915 3 жыл бұрын
வெண்டைகா பொறியல் with சாம்பார் காமினேஷன் சூப்பர்
@blaqk4109
@blaqk4109 3 жыл бұрын
*I am Jabbar Bhai's world's biggest fan....!!!!*
@denniskumar6202
@denniskumar6202 3 жыл бұрын
Arumaiì
@nagarajan012
@nagarajan012 3 жыл бұрын
வாங்க பாய் வாங்க.. ❤️❤️ from bangalore
@SManiSMani-wm6mm
@SManiSMani-wm6mm 3 жыл бұрын
பாய் உங்க பேச்சி சூப்பர் பாய் அப்படியே சூடு தண்ணீர் வைப்பது எப்படி சொல்லி தாங்க🤔🤔🤔
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
Hahahaha suuuperrrr 😀😁
@Pandian015
@Pandian015 Жыл бұрын
பாய்😲 வெண்டைக்காய் பொரியலா?? வந்த குழம்பும் செய்து காட்டி விடுங்கள்.😋
@barathisafetyeswaryes6398
@barathisafetyeswaryes6398 2 жыл бұрын
சூப்பர்
@nandhinimails2970
@nandhinimails2970 3 жыл бұрын
We are fan of u Anna....... Unga way of speech is very casual........keep going...... Anna unga recipe also so good.... I tried ur veg biriyani and chicken biryani came out well.....
@preethi7301
@preethi7301 Жыл бұрын
சூப்பர். Anna
@sudhav1889
@sudhav1889 3 жыл бұрын
Yes water varum vendaikaila glass top lid pottu vessel cover panni cook pannal water sweat aagume glass top lid mela so stainless steel lid pottu cook pannal dry aagum dishes
@Sand-ry4bd
@Sand-ry4bd 3 жыл бұрын
Arumai bhai. Pls do Bamboo biriyani 🙏🙏
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
Suuuperb bro excellent rombha alagana speech happy valthukkal nandri bro. ....vungal pechukkagave vungal vedios pakkanum bro. ...🙇👍👌💜💚💟👪🌷
@yasararafatha3139
@yasararafatha3139 3 жыл бұрын
Include these life stories in all cooking recipes Assalamu alaikum warahmatullahi wabarakathuhu
@ziyaan750
@ziyaan750 3 жыл бұрын
Walaikumassalam
@shashireka4880
@shashireka4880 3 жыл бұрын
சூப்பர் அண்ணா மிக்க நன்றி
@vijayakumargopaluni1882
@vijayakumargopaluni1882 3 жыл бұрын
very good recipie thanks .
@sivagaamijayaram8581
@sivagaamijayaram8581 3 жыл бұрын
Sir I prepared accordingly..👌it was very tasty..thanks for this simple video.
@davidrajamv3366
@davidrajamv3366 2 жыл бұрын
P
@Sharmi3457
@Sharmi3457 3 жыл бұрын
Super... And ur dishes tooo.. after watch ur videos I search your channel for my every dishes doing before
@chinchu3139
@chinchu3139 2 жыл бұрын
Kalakureenga jabbar bai👌🏻👌🏻👌🏻👌🏻
@rajeshprabhu5802
@rajeshprabhu5802 3 жыл бұрын
Bhai thumbnail vera level 🤩🤩🤩
@sakthidevi7597
@sakthidevi7597 3 жыл бұрын
Today I tried.. so tasty bro... Thanks
@josegideon4298
@josegideon4298 3 жыл бұрын
மணம் தூக்குது பாய்....
@sankarsan3596
@sankarsan3596 3 жыл бұрын
உங்கடிஷ் அனைத்தும் அருமை....பாய் உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.
@hemaravi1194
@hemaravi1194 3 жыл бұрын
Hi sir jabbar bai sir thank u so much for sharing n cooking ladies finger. My sister cooked chicken biryani with correct measurement u showed it came out super sir thank u so much . First time she cooked tasty biryani. Thank u such she learned how to cook correctly you are really a generous sir u explain so well.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
You are most welcome 💐💐💐
@suryapriyan5980
@suryapriyan5980 2 жыл бұрын
Your kitchen is so beautiful and simple ! Sprb
@irudayanathan7996
@irudayanathan7996 Жыл бұрын
I tried today it came out yummy thank u for sharing this receipe
@dhanasekaran9654
@dhanasekaran9654 Жыл бұрын
Back round set super bhai
@sheelaselvam4106
@sheelaselvam4106 2 жыл бұрын
Nee soldra vidham azhaga iruku brother
@byilvaun
@byilvaun 29 күн бұрын
Well demonstrated. Looks good, I’ll give it a try.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
தம்பி காயை வெட்டுவது எப்படி பக்குவமாக செய்வது எப்படி இடையிடையே அதன் பயன்கள் குறித்து சொல்வது அதுவும் காமெடியுடன் அடடா ஜபார் பாய் என்றால் அந்த தம்பிக்கு நிகர் அவரே. வாழ்த்துக்கள்
@rabiyanafia7550
@rabiyanafia7550 3 жыл бұрын
பர்மா அத்தோ முட்டை மசாலா செஞ்சு வீடியோ போடுங்க
Venkatesh Bhat makes Bindi Do Pyaza | side dish for chapathi / roti / poori / naan
13:32
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 709 М.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Special Masala Fish Fry Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...
10:19
Venkatesh Bhat makes Bhindi Veppudhu | bhindi vepudu | bindi veppudu
9:41
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 981 М.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН