Boti Gravi In Tamil | தரமான சிறப்பான குடல் கிரேவி | Kudal Kulambu in tamil | Jabbar Bhai

  Рет қаралды 1,112,508

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 1 400
@vennilamohan4224
@vennilamohan4224 4 жыл бұрын
சகோதரா உங்கள் சமையலைவிட உங்க பொறுமையான யதார்த்தமான பேச்சும் நீங்கள் செய்யத குடல் கிரேவி நாங்கள் சாப்பிட்டதுஉணர்வு பார்ப்பதற்கு ரொம்பவும் அருமை கலர்புல்லா யம்மியாஉள்ளது
@YASININFOTECH
@YASININFOTECH 4 жыл бұрын
Hi sister Please support and subscribe my channel also here video for open free demat account up stock kzbin.info/www/bejne/a3bKd3WAprtnoZY
@SSureshpandiyanAZall
@SSureshpandiyanAZall 4 жыл бұрын
🤭🤭🤭🤭
@SubramaniThamba
@SubramaniThamba 5 ай бұрын
Cleaning is very worst.
@rickshaw_mama
@rickshaw_mama 4 жыл бұрын
உங்கள் பேச்சு நம் வீட்டில் இருக்கும் சொந்த அண்ணன் உறவினர் போன்று எண்ணம் தோன்றுகிறது.. இது யாருக்குமே கிடைக்காத விருது வாழ்த்துக்கள் தோழரே..
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
❤❤❤❤ thank you very much sir,,am so happy
@jaganathan7028
@jaganathan7028 3 жыл бұрын
Ada
@prabhusoloviator2739
@prabhusoloviator2739 3 жыл бұрын
Ethu ulaga nadipuda da samy...👍
@mazhainila1669
@mazhainila1669 4 жыл бұрын
வீடியோ ஆரம்பிக்கும் முன்னாடியே லைக் பட்டன தட்டி விடுற ஒரே சேனல் நம்ம அண்ணன் சேனல்ல மட்டுந்தான்😘😘 உங்க பேச்சு செம்ம அண்ணே😘😘
@naleemnice5128
@naleemnice5128 4 жыл бұрын
Unmathan bro
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you very much bro🤩❤
@nirmalgeorge682
@nirmalgeorge682 4 жыл бұрын
Bro head meet
@Kanchi_siva
@Kanchi_siva 4 жыл бұрын
Sir rattha poriyal samaichu kaatunga..
@kamaladevi8178
@kamaladevi8178 4 жыл бұрын
Yes I'm also cause the anne teach easy to learn and nice too thank you for share with my us
@Ramachandran-si6es
@Ramachandran-si6es 4 жыл бұрын
உங்களோட சமையல் தரமா இருக்கு பிரதர் நான் உங்க சமையல் என் கடைக்கு பயன்படுத்துகிறேன் அருமையான வரவேட்பு உள்ளது thanks
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
💐💐💐💐💐
@abdulmaitheen3712
@abdulmaitheen3712 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க செய்றே சமையல் அனைத்துமே ரொம்ப ஈசியா இருக்கு குடல் கிரேவி பாக்கும் போதே சாப்டனும் போலே இருக்கு
@YASININFOTECH
@YASININFOTECH 4 жыл бұрын
Assalamu alaikum bhai Please support and subscribe my channel also here video for open free demat account up stock kzbin.info/www/bejne/a3bKd3WAprtnoZY
@mugunthaningram3331
@mugunthaningram3331 4 жыл бұрын
நல்ல விளக்கம் தூய்மையான சமையலறை பேச்சில் ஒரு கனிவு இதுதான் உங்கள் சேனலை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது மிக விரைவில் silver award Video எதிர்பார்க்கிறோம்
@padmarangasamy1065
@padmarangasamy1065 4 жыл бұрын
அண்ணா உங்கள் சேனல் இப்போது தான் பார்க்கிறேன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
@MallaiKarthi..
@MallaiKarthi.. 4 жыл бұрын
உங்கள் Video எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் .....வாழ்க வளமுடன்
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..அட்டகாசமான குடல் கிரேவி..☺☺ நீங்கள் சாப்பிடும் போது எனக்கே எச்சில் ஊறுகிறது...😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@veryrarecctvfootages6971
@veryrarecctvfootages6971 4 жыл бұрын
செய்முறை விளக்கம் ஒளிபதிவு அனைத்தும் அருமை இயல்பாக உள்ளது
@வெற்றிசிவா
@வெற்றிசிவா 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மாமா வீட்டில் எல்லோரும் நலமா நேற்று இரவு நேரலையில் உங்களுக்கு செய்தி அனுப்பினேன் வாழ்த்துக்கள் மாமா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மாமா
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Siva,,thank you very much
@prathapchan2910
@prathapchan2910 4 жыл бұрын
Anna romba arumaiya soli koduthinga mikka nandri
@manojantony32
@manojantony32 4 жыл бұрын
Best part in your channel is detailed explanation, love it.👍😊
@sathishkumargovindaswamy2092
@sathishkumargovindaswamy2092 2 жыл бұрын
Bhai, Nangal ungaloda biryani dish lam try pannirkom excellent outcome. Romba nalla taste ah vanthuchi. Ungaloda sei murai vilakkam romba arumai. oru kelvi nenga sonna Kari masala entha dishku lam use panlam?
@jayaprakashvel
@jayaprakashvel 4 жыл бұрын
அட்டகாசம் பாய். நீங்க பேசறத பாக்கும் போது நேரடியாகப் பேசுவது போல உள்ளது. வாழ்த்துகள்.
@vanibabu4830
@vanibabu4830 4 жыл бұрын
Anna, Semma ennaki tharamana kudal kolambu saptachiiiii... . 😋😋 Nanga senjathe eppidi eruke nenga seijathu yeppidi erukum ...🤔🤔🤤🤤
@chitrachitra5768
@chitrachitra5768 4 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ இரண்டு நாள் முன்னாடிதா பார்த்தேன் இப்பவே எல்லா வீடியோக்களையும் பார்த்துட்டேன் சூப்பர் 👌👌👌 அண்ணா.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much sister
@muthupandianarasu4630
@muthupandianarasu4630 3 жыл бұрын
மிக அருமை நண்பரே. நன்றி🙏
@minnu_cook
@minnu_cook 4 жыл бұрын
I am not eat Boatty. But your demo watch after I am try to Eating Boatty ..🆗 Super Bro...👌👌👌👌👌
@YASININFOTECH
@YASININFOTECH 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் rehman bhai Please support and subscribe my channel also here video for open free demat account up stock kzbin.info/www/bejne/a3bKd3WAprtnoZY
@sabashifa8867
@sabashifa8867 4 жыл бұрын
Same here ,,
@sabeenabarvin506
@sabeenabarvin506 4 жыл бұрын
Assalamaikum annan nega pannuna mathire nanum veetula panni koduthen yallarum super irukunu sonnaga thanks anna....
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalam warahathullahi wabarakathahu alhamdulillah sister
@jesuscares8224
@jesuscares8224 4 жыл бұрын
அண்ணா நீங்க ஒரு நல்லா மனசுகொண்டவர். உங்க வீடியோ பாகுமொதெல்லாம் எனக்கு அதான் தோணுது.. ❤️🥰🧚‍♀️ GOD BLESS u anna!
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 4 жыл бұрын
Bro puthina botila potta nalla irukkuma and oil adhigama irukku
@radhanesk07
@radhanesk07 4 жыл бұрын
Bro cleaning boti very tough i saw my mom while cleaning process it will take maximum 2hr.. i like boti very much... thanks for the appetiser...
@studio_no_2vignesh924
@studio_no_2vignesh924 3 жыл бұрын
Very nice recipe bhai sapdanum pola irruku
@noorjahanyasar7197
@noorjahanyasar7197 4 жыл бұрын
Anna thava mutton kari unga method badi senjan super👌👌
@kathiravan45
@kathiravan45 4 жыл бұрын
I love this food more. But I used to buy in restaurants. Now I will try in my home. Thanks bhai...
@danielaadharsh
@danielaadharsh 4 жыл бұрын
இப்போவும் சொல்ற உங்க சமையலை விட உங்க பேச்சு செம. பாய் ஓட கை பக்குவம் தூக்கத்துல எழுந்தாலும் கைய நக்குவோம் 🤣😂🤣😂
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
😀😀😀
@markthefinder2792
@markthefinder2792 4 жыл бұрын
@@வெற்றிஅதோ hahahahahaha
@sumithrasumi8633
@sumithrasumi8633 4 жыл бұрын
😃
@nkb2983
@nkb2983 4 жыл бұрын
Fact. Fact. Fact
@gopifreeze1
@gopifreeze1 4 жыл бұрын
@@markthefinder2792 qlx3
@naskutty5093
@naskutty5093 4 жыл бұрын
Anna nanga itha sapdathe illa.... Nee cook pannatha pathathum sapdanum pola irunthuchi so today Amma cook pannanga semmaya irunthuchi Anna.....
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🥰🥰🥰😍😍😍👏👏👏👏
@sridhardhanapal3749
@sridhardhanapal3749 4 жыл бұрын
Your speech is super.
@kasirajan9852
@kasirajan9852 4 жыл бұрын
Super boy ellarukkum puriuramathiri Mika arumai
@priyasudhashini2627
@priyasudhashini2627 4 жыл бұрын
I tried your chicken briyani recipe in my house. Excellent taste and good appreciation from the family members and neighbours. Thank you very much anna.
@kamalthirunavukkarasu6020
@kamalthirunavukkarasu6020 Жыл бұрын
Q😊i
@faizalmizar3409
@faizalmizar3409 4 жыл бұрын
Ipdiyum ithukku nalla soda soda chinna rose pan erutha super bro
@TMano-bp7tg
@TMano-bp7tg 4 жыл бұрын
எங்கள் அண்பிர்க்கூரிய ஆசான் ஜபார் பாய் அவர்கலே ஐந்து வயது குழந்தை சமைக்கும் அலவுக்கு தெல்ல தெலிவான நுனுக்கங்கலோடு சொல்லி கொடுக்க உங்கலால் மட்டுமே முடியும் லைக் பட்டன தட்டியபிறகுதான் நான் பார்க்கவே ஆரம்பிப்பேன் சொல்ல வார்த்தையில்ல பாய்...
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much bro ❤❤❤
@divyabharathi9580
@divyabharathi9580 4 жыл бұрын
Anna neenga romba alaga explain panringa, unga velai la neenga romba mariyadha seluthuringa very nice, brain fry epdi seiradhunu podunga anna please....
@YASININFOTECH
@YASININFOTECH 4 жыл бұрын
Hi divya sister Please support and subscribe my channel also here video for open free demat account up stock kzbin.info/www/bejne/a3bKd3WAprtnoZY
@jaisankar5603
@jaisankar5603 4 жыл бұрын
கலைகளின், சிறப்பு, அதை, அடுத்த தலைமுறைக்கு, உணரும்படி, அழைத்துச் செல்வதுதான், அதன், சிறந்த, பண்பு , வாழ்த்துக்கள்.
@YASININFOTECH
@YASININFOTECH 4 жыл бұрын
வணக்கம் ஐயா Please support and subscribe my channel also here video for open free demat account up stock kzbin.info/www/bejne/a3bKd3WAprtnoZY
@Ayubfathofficial
@Ayubfathofficial 3 жыл бұрын
சரியான சொல் நம் கலைகள் அழிந்தது நம்ம அண்ணே மாதிரி இல்லாத நாளதன்
@naskutty5093
@naskutty5093 4 жыл бұрын
Anna Vera level Anna..... Yen Amma ku unga samayal romba budichirukam.... Nanum samaika kaththukiten Anna.... Nenga yen gurunatha.......
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
👏👏🎁🎁
@ramyarakesh7325
@ramyarakesh7325 4 жыл бұрын
அருமை அருமை அண்ணா.... வரும் ஞாயிறு எங்கள் வீட்டில் குடல் குழம்பு தான்.... நன்றி அண்ணா......
@haridurairaj8945
@haridurairaj8945 4 жыл бұрын
Hii Anna super recipe but ungalukku ennoda oru tips..... enga Patti enna Amma la andha boti Vadicha thaniya gravy la return uthi nalla kothika vachi dry pannuvanga enal bottiyoda taste nalla irukkum and andha thannila sakthiyum irukku
@parthu009
@parthu009 4 жыл бұрын
மிக அருமையான தகவல் 👌😍
@farithanizam3741
@farithanizam3741 4 жыл бұрын
Assalamu alaikum bhai, dindugal thalapakati biriyani epdi seiyanumnu sollikudunga bhai
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalaam wrwb
@happyandeasysamayal1286
@happyandeasysamayal1286 4 жыл бұрын
அருமையா சொல்லி குடுகிரீங்க.. சூப்பர் அண்ணா 👌🏻👌🏻👌🏻
@albertjesudasv268
@albertjesudasv268 3 жыл бұрын
Your video receipes are nice, i am watching regularly
@fathilaya5280
@fathilaya5280 4 жыл бұрын
Bisebellabath recipe upload pannunga
@anandchannel6447
@anandchannel6447 4 жыл бұрын
இன்றைக்கு இந்த கிரேவி செய்தேன் சூப்பரா வந்தது
@kowsalyar9431
@kowsalyar9431 4 жыл бұрын
Chennai street style beef fried rice upload pannunga sir plssss
@amudhapanneerselvam2457
@amudhapanneerselvam2457 4 жыл бұрын
Boti gravy aasathal pa paakum pothee naku uruthu.enjoy good luck.
@thabassummudi4908
@thabassummudi4908 4 жыл бұрын
Wow wow 😘😘😘super excited😁🤗😍😝 l like this dish boti
@mohamedismail4064
@mohamedismail4064 3 жыл бұрын
பாய் என்னா வாழ்க்கை! சமைக்க..சாப்பிட... வாழ்த்துக்கள்
@jessyvasu7494
@jessyvasu7494 4 жыл бұрын
Brother Botti clean pannanumna hot water la dip senji knife la karanddanum nu solluvanga but nenga direct ah use pantinga.
@sarahjoycej8987
@sarahjoycej8987 4 жыл бұрын
Traditionally they don't put in the hot water and scrap the skin. Use turmeric and rock salt and wash it several time Thats more than enough
@dayanaprem6011
@dayanaprem6011 4 жыл бұрын
Neega Sonna karimasala Ella nonveg Kum use panlama Anna.
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 4 жыл бұрын
Semma semma semma semma. Best boti recipe I've seen
@vijaykumarmvijaykumarm2749
@vijaykumarmvijaykumarm2749 3 жыл бұрын
Bay ungaloda cooking semmaya irukku itha pathe padichiduven thankiyou na kerala
@bharathbheemji
@bharathbheemji 4 жыл бұрын
1million subscribers sa reache pannuvinga anna valzthukal ❤
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you very much bro,,thank for your support
@ramanmatimthu8926
@ramanmatimthu8926 4 жыл бұрын
இவ்வளவு விளக்கம் அளிக்க யாரும் இல்லை சூப்பர் பாய்ண்ணா
@aruljeeva7110
@aruljeeva7110 4 жыл бұрын
பாய் பீப் கறி எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள்
@arumugamnainar5183
@arumugamnainar5183 3 жыл бұрын
Tpv
@enmanaulagam
@enmanaulagam 3 жыл бұрын
ரொம்ப அருமையாக செய்து காட்டி இருக்கிறீர்கள்...
@nicksonraj3047
@nicksonraj3047 4 жыл бұрын
Anna the way to explain things is awesome. Even the beginners can learn how to prepare food.. Great job anna!!
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you
@manigandanshivagandaniva436
@manigandanshivagandaniva436 2 жыл бұрын
Inmates.video.pootta.kas Podappdum
@kalaiaugustin9765
@kalaiaugustin9765 4 жыл бұрын
Chennai la enga irukkeenga,,, engalukkum parcel anuppunga,,,,unga samayal supper,,,
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 4 жыл бұрын
குடலை குச்சி வைத்து திருப்பி , பின்பு கழுவனும். இறைபையை, சுரண்டி கழுவனும். Ok பாய்.
@salamathnisha4413
@salamathnisha4413 4 жыл бұрын
Same doubt
@yasararafatha3139
@yasararafatha3139 4 жыл бұрын
Adellam Chennai la meat shop laya panniduvanga..
@arunvadivelu6016
@arunvadivelu6016 4 жыл бұрын
Yasar Arafat ji boti ellam Chennai la enga clean panni vikkuraanga nu therila... Naanga Chennai thaan...
@kannanvenkatesan7432
@kannanvenkatesan7432 4 жыл бұрын
Yes... Botti(outer bag) la rough skin ah remove pannanum after first boilling...
@dhanushds7736
@dhanushds7736 3 жыл бұрын
yes
@MallaiKarthi..
@MallaiKarthi.. 4 жыл бұрын
உங்க சேனல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ....
@செந்தில்குமார்-ப1ர
@செந்தில்குமார்-ப1ர 4 жыл бұрын
சூப்பர் குடல் கிரேவி பாய்😋😋👌👌
@kskmydheen8762
@kskmydheen8762 4 жыл бұрын
Bhai subscribe panniyaachi - super bhai kalakkureenga - ennammaa pesureenga - kalakkal bhai - new subscriber - kader nellai
@Hari-bv5ed
@Hari-bv5ed 4 жыл бұрын
New subscriber🧡...keep rocking bro
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much ❤❤
@sshak218
@sshak218 2 жыл бұрын
Assalam alaikkum Anna ungala rompa putikum unga samaiyal very very nice and test helthy super anna
@sambandandharmeswaran4470
@sambandandharmeswaran4470 4 жыл бұрын
இந்த குடல் கட்டிங் செய்த போது குடல் உள்ளே உள்ள அழுக்கு எப்படி வெளியில் எடுக்க வேண்டும் என்று திரு அப்துல் செய்து காட்ட வில்லை இருப்பினும் தங்கள் சமையல் முறையை பயன் படுத்தி சமையல் தெரியாதவரும் செய்துவிடும் செயல் முறை தங்களது செயல் முறை வாழ்த்துக்கள்
@jayanthimohan236
@jayanthimohan236 Жыл бұрын
குடல் சுத்தம் செய்வது எப்படி என்று சொல்ல வில்லை
@duraisiddharthanmanoharan8030
@duraisiddharthanmanoharan8030 4 жыл бұрын
Very clear knowledge exploited in your speech bhai
@javee111
@javee111 4 жыл бұрын
Looks yummy, Jabbar bhai. Also, congratulations on reaching another milestone of 50k subscribers. Insha'Allah many more to come. One request, please make thalapakkati biriyani and share the recipe with us. Thanks in advance.
@YASININFOTECH
@YASININFOTECH 4 жыл бұрын
Assalamu alaikum jawad bhai Please support and subscribe my channel also here video for open free demat account up stock kzbin.info/www/bejne/a3bKd3WAprtnoZY
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much bro
@sivathevar1481
@sivathevar1481 4 жыл бұрын
Hi அன்னா உங்கள் சமையல் குறிப்புகள் பேசும் போது விதம் மிக அருமை
@jafrithmaidheen784
@jafrithmaidheen784 4 жыл бұрын
மட்டன் தால்ச்சா போடுங்க bro
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Mutton dalcha I am already upload
@prabhakarramachander7295
@prabhakarramachander7295 4 жыл бұрын
Very nice brother Very best explanation Thank you God bless you
@behumanbeing
@behumanbeing 4 жыл бұрын
🍄Mushroom soup 🍲upload panunga anna☺☺☺☺
@Rajkumar-gz8jy
@Rajkumar-gz8jy 4 жыл бұрын
அருமையான விவரணை ப்ரோ... சூப்பர் .. வாழ்த்துகள் ....
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much
@rajendiranchinnasamy6932
@rajendiranchinnasamy6932 2 жыл бұрын
Supero super very nice congratulations. மக்கள் மனதில் இடம் பிடித்த அன்பு நண்பரே தாங்கள் பணி தொடர்ந்து மக்களுக்கு கிடைக்க வேண்டும் அதற்காக இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.🌹🙏🌹
@gokuladeepan
@gokuladeepan 4 жыл бұрын
அண்ணா சாம்பார் ரெசிபி எப்படியாவது செஞ்சு போடுங்க ப்ளீஸ் ணா .....
@RamaRama-ce2el
@RamaRama-ce2el 3 жыл бұрын
Unga coment like pannala athuku
@santoshelectrician1426
@santoshelectrician1426 4 жыл бұрын
Etha patha vodane cook panni sapidano pole irukku Jabbar anna botti cleaning sollugo anna
@suppusuppu5831
@suppusuppu5831 4 жыл бұрын
நண்பா கறிமாசல் கடையில் வாங்கினால் எவ்வளவு ஸ்பூன் சேர்க்க வேண்டும்...
@Kanimozhi-bp3mv
@Kanimozhi-bp3mv 4 жыл бұрын
Anna I am Kanimozhi from kovoor naan idhuvaraikum boti sapitadhu illai but inime kandipa sapituvan I am one of the subscriber of you and fan also thank u Anna pls reply and add more receipts good luck
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you very much sister,,God bless you
@itzymidzy9320
@itzymidzy9320 4 жыл бұрын
Bro pls show the cleaning process, i don't know how clean it, my husband liked this but I don't knw how to clean it.
@PasupathiPasupathi-q4s
@PasupathiPasupathi-q4s Жыл бұрын
My inspiration neenga tha bhai anna🎉🎉❤❤
@jayashankar7652
@jayashankar7652 4 жыл бұрын
I love your Tamizh accent and your explanation is amazing, even non kitchen people's also become full zoomed chef, thank you
@rajeswaria6248
@rajeswaria6248 3 жыл бұрын
Create by by Dee Dee by by
@ramanmatimthu8926
@ramanmatimthu8926 4 жыл бұрын
ஒரு விளக்கம் அப்புறம் சொல்றேன் சொல்லி வைச்சிட்டு எப்படி நேபகம் மறக்காமல் சொல்றீங்க நான் நெனச்சேன் மறந்துறுவாரோன்னு ஆனால் மறக்காமல் சொல்றீங்க சூப்பர் அண்ணே...நான் உங்கள் சேனலை த்தான்பார்க்கிறேன் நான் குவைத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன் நன்றி.....
@ColorsCooking
@ColorsCooking 4 жыл бұрын
Very nice explanation. But you made it simple so that everybody can try at home. Explanation at mutton shop is superb
@megalaperiyasamy4175
@megalaperiyasamy4175 4 жыл бұрын
Jhjjjjoiiiuuuujjkk
@megalaperiyasamy4175
@megalaperiyasamy4175 4 жыл бұрын
Hb
@megalaperiyasamy4175
@megalaperiyasamy4175 4 жыл бұрын
L
@kowsalyasrinivasan3430
@kowsalyasrinivasan3430 Жыл бұрын
அண்ணா நீங்க சாப்பிடுவது எங்களுக்கு வாய் ஊறுது அண்ணா 👌👌😋😋
@mary9n945
@mary9n945 4 жыл бұрын
No need to remove outer skin?
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
No problem
@yasararafatha3139
@yasararafatha3139 4 жыл бұрын
If it had more worms , remove it
@kanimozhi6137
@kanimozhi6137 4 жыл бұрын
Hai, Anna, ippave sappitanum pola irukkuna, supera samikirinka, 👌👌👌👌
@barathraj-sy6de
@barathraj-sy6de 4 жыл бұрын
Bro beef chill fry pannunga
@fatimahhussian2219
@fatimahhussian2219 3 жыл бұрын
Alhamdulilah baaai tks alot from Singapore 🤩🤩🤩🤩🤩
@rajangamampalam7026
@rajangamampalam7026 4 жыл бұрын
பாய் நீங்க வேற லெவல்
@mprabha2995
@mprabha2995 4 жыл бұрын
Mouth watering anna neenga sapdradha pakkave sapdnum pola irukku super anna
@kabilanp3582
@kabilanp3582 4 жыл бұрын
Pls Start a hotel and share the location
@sjtmuthu9194
@sjtmuthu9194 3 жыл бұрын
மிக அருமையாக சொல்லி தந்தீர்கள் உங்கள் Cooking very nice & taste. God bless you brother
@JenizRecipe
@JenizRecipe 4 жыл бұрын
Hello Chef, Perfect & Easy Boti Gravy recipe..so yummy.. Super😍😍❤️❤️வாழ்க வளமுடன் எங்கள் சேனலுக்கும் ஆதரவு தாருங்கள் சகோதர சகோதரிகளே🙏🙏🙏🏵️🏵️🌹🌹🌈😍😍❤️❤️
@jayasrisekar1608
@jayasrisekar1608 4 жыл бұрын
சார் நான் இதுவரை குடல் கறி சாப்பிட்டது இல்லை.எனக்கு அதன் வாடை பிடிக்கவில்லை ஆகையால் நான் சாப்பிட மாட்டேன்.ஆனால் நீங்கள் செய்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நானும் டிரை பண்ணி பார்க்கிறேன் சார்
@hamithrahman3066
@hamithrahman3066 4 жыл бұрын
Any special in 50 k subscriber's?
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Prawn biryani sunday morning upload
@mohamedfarman3045
@mohamedfarman3045 4 жыл бұрын
Assalamu alaikum Bhai nalla irukigala gravy super
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum Assalam Wa Rahmatullahi Wa barakatuhu I am fine
@abilashnarayan12
@abilashnarayan12 4 жыл бұрын
தலை இந்த மாட்டு கறி வெயில்ல போட்டு தேவைக்கு எடுத்து சுட்டு சுட்டு சாப்பிடுவேன் சொன்னிங்களே, அதே ஒரு காணோளியா போடுங்க
@rmanjulaskitchen2429
@rmanjulaskitchen2429 4 жыл бұрын
அருமையா இருக்குது எனக்கு மிகவும் பிடித்த குடல்
@manoahluther
@manoahluther 4 жыл бұрын
Last week 8k subscribers something, today 54k 🔥 tremendous growth
@merlinedarcy8320
@merlinedarcy8320 4 жыл бұрын
I'm a new subscriber ..you explained very clearly. Can you teach vindhali masala.
@mymail3712
@mymail3712 4 жыл бұрын
Dear brother, I am from Coimbatore, aged 40, working as a lecturer in a private college. I am very much interested in cooking and I am doing on my own from this lock down. I am happy to subscribe your channel and I very much like the way you explain cooking non-veg items. I tried your mutton tawa fry which was in fantastic taste and even my neighbors asked how I did. I will try this boti gravy soon and get back to you. wishing to know where are you from ?? Thanks.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you very much sir I am in Chennai
@nihmathsadiq7568
@nihmathsadiq7568 4 жыл бұрын
Coconut use pannamale ivlo tasta cook panringa bro. Super.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Healthy Goat Lungs Gravy Recipe in Tamil | Easy Cooking with Jabbar bhai
11:16
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН