அளவுகளை இவ்வளவு துல்லியமாக யாரும் சொல்லுவதில்லை. எங்கே அடுத்தவன் பிழைத்துவிடுவானோ தொழில் ரகசியம் என்று மறைத்துவிடுவார்கள். மற்றவர்களும் கற்றுக்கொள்ளட்டும் பிழைக்கட்டும் என நினைக்க பெரிய மனசு வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
@karthicksanjayksanjay641 Жыл бұрын
Super
@venkateshwarancr4729 Жыл бұрын
yes.👍
@malarhabi4418 Жыл бұрын
ஆரம்பத்திலிருந்தே ஜப்பார் பாய்க்கு இதே மனதுதான், இறைவன் அருளால் இவ்வளவு வளர்ந்த பிறகும் இதே மனதுதான் 😊
@vitchuedits7355 Жыл бұрын
Correct
@azeemsaduli3803 Жыл бұрын
Masha Allah
@vitchuedits7355 Жыл бұрын
தான் மட்டும் வளரும் போது தனது எடிட்டர் வாழ வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது வாழ்த்துக்கள் 💐💐
@SuloRajasekar1967 Жыл бұрын
எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ஜப்பார் அண்ணா எங்கள் தமிழ் நாட்டின் பெருமை!🙏🙏🙏🙏🙏
@sikkantherbatusha8416 Жыл бұрын
Allah Hu Akbar இறைவன் மிகப் பெரியவன் சூப்பர் சகோதரி 💐💐🙏🙏 வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகின்றேன் 🤲
@B.K.VARALAKSHMI Жыл бұрын
தம்பி.....அருமை...உங்க தொழில் நேர்த்தியும் அதை சிறிதும் மறைக்காத நேர்மையும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ரெசிபியும் அருமை.
@vijaykuwait671 Жыл бұрын
உங்களுக்கு நல்ல மனசு பாய் நீங்க இன்னும் பல உயர்ந்த நிலை அடைய வேண்டும் இறைவன் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் 💐💐💐💐🤝🤝
@asauali9447 Жыл бұрын
Ungala nalla manasukku innum barakathana lifukku valthukkal ur punnahaiyulan varum aaharam ❤❤❤ I am from Sri lanka
@karthikeyant2341 Жыл бұрын
வேற லெவல் ஜாபார் பாய் நீங்க. வீட்டில் சமையல் கற்றுக்கொள்ள மற்றும் வியாபார ரீதியாக கற்றுக்கொள்ள என தனித்தனியாக அளவுகள் கூறும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல வாழ்த்துக்கள் பல
@saishivanyakuttis Жыл бұрын
பாய்... தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே! ரமலான் வாழ்த்துக்கள் பாய்.
@ramjiharsh21 Жыл бұрын
சகோ உண்மையில் நீங்கள் தான் மனிதர்.இந்த அளவுக்கு யாரும் சொல்லி கொடுத்ததில்லை.சொன்னதும் இல்லை.உங்கள் வியாபாரத்தையும் சொல்கிறீர்கள். தலைவணங்குகிறேன்... நீங்கள் மென்மேலும் வளர இறைவன் என்றும் துணை நிற்பார்.உங்கள் புகழ் உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள்...
@mohamednazeem6484 Жыл бұрын
இவ்வளவு பரபரப்பான நேரத்திலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி பதிவு போட்டதற்கு நன்றி...இறைவன் மென்மேலும் உங்களை வளரச்செய்யவானாக
@mohamedabdulkhader4491 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@maryjoseph4096Ай бұрын
I really appreciate Ur recipe.I will try It. I am watching from Italy.
@fathimthameem6727 Жыл бұрын
Very humble man and everyone like him. God bless you Jabbar Bhai.❤
@lightupourvision597 Жыл бұрын
I am seeing your videos for your attitude , Masha Allah brother May Allah bless your effort
@saravananbalaji2204 Жыл бұрын
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பதிவுகள் வாழ்க நலமுடன்
@Dr_epsy_bhms Жыл бұрын
Recipes and ur name will pass from generation to generation ...
@SanthiMeena-kd5gu Жыл бұрын
Not only exclent cook,exclent human being,thanks a lot
@SanthiMeena-kd5gu Жыл бұрын
Please send the message
@merlinmanickadoss49569 ай бұрын
Anna intha recipe ah na try pannen .... first class ah vathuruku....mikka nandri....en pasanga happpiiii...god bless you anna....
@pap.30. Жыл бұрын
யாராலும் வெறுக்க படாத மனிதர்
@MR-mw4cy Жыл бұрын
Unaku epudi theriyum😡
@peermohamed7812 Жыл бұрын
இவரையும் வெறுக்கின்ற நபர் உண்டு.கருத்துக்களைப் படித்து வரவும்.(மற்றவர் கருத்துக்கள்)
@SanjayKumar-rx2fr Жыл бұрын
@@MR-mw4cy daiiii tharkuri
@pap.30. Жыл бұрын
@@SanjayKumar-rx2fr Thanks bro for supporting
@pap.30. Жыл бұрын
@@peermohamed7812 padithathil 99% positive comments only
@ammasamayalarogyam6450 Жыл бұрын
your perfection of cooking is soo awesome sir .👌👌👌👌👌👌👌
@nagarajand2840 Жыл бұрын
பாத்துகிட்டே இருக்கலாம் பார்த்தல் பசி தீரும்❤
@niharmaas1020 Жыл бұрын
Superb Bai I will try this for the Ramazan festival may almighty Allah bless you from Sri Lanka
Assalam alaikkum warab bhai Masha Allah Ramzan Mubarak
@anupapukutty8533 Жыл бұрын
Good work Jabbar Bhai Your working very hard Almighty will bless you with all prosperity ❤
@saravananasan4431 Жыл бұрын
Hi sir🙏 unga videos neriya pathu irukka na hotel management mudichi irukkan Yanakku service,billing, cooking, yaillam thereum Unga restaurant la yathum job iruntha soillunga sir na eppo Kuwait la work pantren restaurant la Unga restaurant la joeb yathum irukka
@mohamedfarzan6668 Жыл бұрын
நானும் ஜப்பார் பாய் ஆகிட்டேனான்னு தோனுது, ஏனா நான் சமைத்தது அவ்வளவு சுபரா வந்துது. நன்றி பாய்.
@mugeshkumar9033 Жыл бұрын
Super kukarla vaikanumna ethana visal vaikanum
@navinr8160 Жыл бұрын
Nice video and the recipe was explained in a good manner
@shanthiumesh2767 Жыл бұрын
Superb explanation bro. So patiently u teach each and every dish. Pl. Inaugurate in Bengaluru. Wanted to try ur dish
@KarthikTamil-d7o9 ай бұрын
Super anna....semmaya solli kuduthutinga...na en paiyanuku senji kuduka poren na❤
@jovithamartin18511 ай бұрын
Thanks broyher you didnt mention what type of rice are you using rice color change like yellow rice why? Bhai,?
@mohammedyaqoob2028 Жыл бұрын
Every food u making with love that's very good I'm watching from mauritius
@gowrirajesh7976 Жыл бұрын
இன்று 1/2kg Ghee rice &egg gravy காலை யிலேயே செய்தேன். மிக அருமையாக வந்துள்ளது. காலை யிலேயே பாத்திரத்தில் சோறு காலி.....😍😍😍😍😋😋😋😋😋👌👌👌👌👌🌹🌹🌹🌹💯💯💯💯
@alien3597 Жыл бұрын
Proud of you sir செய்யும் தொழிலே தெய்வம் May be Allah,Jesus or sivan etc
@vergheesegerard6775 Жыл бұрын
Very professional and simple explanation...all the best for your future endeavors.
@sanmugasundaram4319 Жыл бұрын
ஜாபர் அண்ணா, நீங்க நீண்ட ஆயுட்காலம் நல்லா இருக்கனும் ❤
@devidhanshika64644 ай бұрын
Unga vedio pathudha na briyani seiyyave kathukittan bro I will try ghee rice thank you bro😊
@jerishaliya7966 Жыл бұрын
Super sir step by step omg no secrets ur very nice person i wish i was in Dubai to taste ur food ....plz open one in Bangalore
@sm.sheiknasurudeen5892 Жыл бұрын
In this part of the world its Very rare people that we may find like jabbar Bhai. He is good human being and he is a genuine muslim. I proud of him.
@shamimbadasha9605 Жыл бұрын
சிக்கன் அக்னி புலாவ் எப்படி செய்வது சொல்லி தாங்க அண்ணா
@miraabubakar94058 ай бұрын
Assalamualaikum Jabbar bhai .Is the water measurement for all basmathi rice same .1kg rice to 1.3lt water .
@harikrishnan88086 ай бұрын
Very well done with the Ghee Rice recipe. Thank u.
@tomjerry6677 Жыл бұрын
Bhai,Ed Mubarak bhai,super explanation. I do this recipe today and going to surprise my family. Very happy to wztch your videos. Niraya nasl vazjanum yendra asai varudhu ungha video paakum podhu.super bhai.
@Youchoose_crt Жыл бұрын
Bhai unga biriyani recipe la chilli powder mattum thaan add panuringa....it is enough or biryani masala and garam masala add pannalama
@AshiyacraftandactivitiesAshiya Жыл бұрын
Super bai neenga ennna brand rice podreenga
@AsnaNuslak Жыл бұрын
Na ugga gee rice biriyani pepper chiken eallame try panne sir semma taste correct a vandhichi... thank u so much
@2516raghupathi Жыл бұрын
Yarukaavathu curd venuma chennaila, maattu pannaiyil karantha paal moolam seitha thaiyir , paneer, ghee .. available reply me if needed ...
@laurenlim927611 ай бұрын
Hi what is the rice would you recommend for commercial use to prepare briyani and ghee rice
@jayaranifrancisjayaranifra196 Жыл бұрын
Very nice sir And your explanations and telling measurements is very useful for everyone. Thank you so much sir. God bless you and your team members 🙏🏻.
@friendselectricalwork5260 Жыл бұрын
Masha allah... Allah ungalukum ungal kudumbatharkum swargathai vaajippakuvanaga.... Aameennnnn. Insha allah
@amalraj9151 Жыл бұрын
சூப்பர் பாய்...எனக்கு பிடித்த கீ ரைஸ்
@pradheeprj6298 Жыл бұрын
Excellent recipe. Kodi nandrigal bhai🎉🎉🎉🎉🎉
@_af_x_sal__ Жыл бұрын
Bhai biriyaniyil garam masala podi podavendaama
@kalaivaniravikumar9208 Жыл бұрын
Which rice do you use for biriyani generally ..pls mention bhai ..
@mohamedsathick3909 Жыл бұрын
Assalamualaikum wa rahmatullahi wa barakathuhu We use to watch your program. Jazakallah khairan May the Almighty Allah bless you and your family
@shirleyfernandez2144 Жыл бұрын
Jabbar bhai, can you please show how to make good garam masala powder with measurements
@Vijaybhackia Жыл бұрын
Happy to see your growth, past 1 year we're watching your channel. In my home, my son Varun sai is a biggest fan for you and your channel.. He use to watch all your videos.. He's studying only grade 1 in Abudhabi.. We already made a plan to come sharjah to have lunch in your hotel during this Eid holidays 😊
@shaheenmusheer3759 Жыл бұрын
Slm Bhai very nice can u plz telle what rice ur using in dubai??
@brindhakrishna7425 Жыл бұрын
உங்கள் மனம் மிகவும் அழகு ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@meemee832 Жыл бұрын
Bai ghee rice kku tomato podalama
@senbagamvignesh958 Жыл бұрын
First time watching your video after I make chicken biriyani really appreciate all of you so thank you so much brother
@altafshams90729 ай бұрын
Assalamu alaikum Tangalidam velai kidaikkuma
@lakshmit1616 Жыл бұрын
Hi Bhaiya how are you I watch all your vedios it's amazing I'll definitely try this ghee rice also
@girishparameswaran6699 Жыл бұрын
Awesome work , Bhai just a suggestion you can include some more menu including beef recipes this will attract most of keralites. No idea on dubai rules and regulation just a thought.
@manimegalaar2174 Жыл бұрын
Bai ur cookking method very perfect andlovly tomato added in gee rice nessessary ano our kerala side.geerice no tomato aded here
@mufthi970 Жыл бұрын
குருவே.... எங்க friends team எல்லா பயலுகலும் உங்க fans.. செம்மயா சமைகிறாய்ங்க... சூப்பர் தலைவரே... u made us all to cook.. i'm mufthi.. from srilanka... with lot of love my dear brother jebbar bhai...😍😍😍🥰🥰🥰
@jasminrabeekjasminrabeek7516 Жыл бұрын
Alhamdulillah JB Anna .i try this rice Masha allah yummy test my kids like Gee rice very much . thanks JB Anna . JB kitchen rock ⭐
@mayilaifood9080 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய், வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் வளர்ச்சி நான் கணித்தது இன்று நடக்கிறது, இன்ஷா அலலாஹ் உங்களை விரைவில் சந்திக்கிறேன் நான் அபுதாபியில் தான் உள்ளேன், உண்மையான ஆசான் யார் என்றால் தான் கற்ற கல்வியை அடுத்தவருக்கு கற்று கொடுப்பவர் தான்,❤ இன்னும் பல கிளைகள் நீங்கள் தொடங்குவீர்கள் இது என் கணிப்பு, முதல் கிளை நிச்சயம் சிங்கப்பூர் தான்.
@keerthanashankar2025 Жыл бұрын
What a man😮 in this selfish world..he teach everyone to grow this field..big salute to the great man
@Princessmini-o7y Жыл бұрын
I like your simplicity bro.
@Syed8189 Жыл бұрын
Sir ghee ricekku basmati rice thavira vera entha rice besta irukkum
@antonyselvam7017 Жыл бұрын
இந்தக் காலத்தில் உங்களைப் போர் ஒரு மனிதரை பார்த்திருக்க முடியாது.. உங்களுக்கு அந்த இறைவன் அனைத்து செல்வங்களையும் அளிப்பார்... 💐
@cathringracy4684 Жыл бұрын
Rice evulo neram ura vaikanum atha sollunga bhai
@nirupamamp5471 Жыл бұрын
Super ghee rice bhai. Tomorrow i will do the same for 1 kg
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
@devarajp3104 Жыл бұрын
Jabbar sir how do you get the all material for food in dubai
@ashiyabegamashiyabegam6145 Жыл бұрын
So nice to share ur quantity May Allah reward you with goodness
@shashikalagandhishashi7937 Жыл бұрын
👌👌👌 very nice bro I am your fan the way you talk and teach is so good, God bless u and your family.
@jesril3172 Жыл бұрын
தன் சிறுவயதில் சுவைத்த குச்சி.ஐஸ் ரெசிபியை அந்த தாத்தா அடுத்தவருக்கு பகிராததால் வேறு எங்கும் அந்த சுவை கிடைக்கவில்லை. எனவே தான் தனது recipe யை அடுத்தவருக்கு பகிருவதாகக் கூறினார். சுயநலம் பாராமல் பகிர்வதற்கு. மிக்க மகிழ்ச்சி.
@SunithaSunitha-dl7tm Жыл бұрын
Yendha rice use pannringa
@shahulhameed26498 ай бұрын
மாஷா அல்லா மாஷா அல்லா 🎉🎉🎉
@gayulands1692 Жыл бұрын
Anna neenga yenna briyani rice use pandringa
@Abdulkader-wn1cl Жыл бұрын
Good work Jabbar Bhai Your working very hard Almighty will bless you with all prosperity🤲🤲🤲
@dilipkumar1268 Жыл бұрын
His measurements of ingredients and timing of cooking is secret of his success in providing good taste, texture, appearance, purity to his food.👍
@suryaprakashp97948 ай бұрын
Anna salt tast எப்படி இருக்கனும் சொல்லுங்க
@Karthick777. Жыл бұрын
Chennai la shop iruka broo 🧐
@RS-tk1ih Жыл бұрын
தக்காளியை அரிசி போட்ட பிறகு போட்டு மூடி வைத்து சமைத்தால் நெய்சோறு கலர் மாறாமல் வெள்ளையாகவும்,பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்...கறிகுழம்பு விட்டு சாப்பிடும் போது white and gravy combination vera level😊
@fairosaparveen2498 Жыл бұрын
U r correct
@shammumajeed4502 Жыл бұрын
Assalamu alaikum Bhai Masha Allah super bhai.. Bhai indha video la chicken gravy vaikiringale adhoda recipe link kudunga Bhai please
@ruthran3067 Жыл бұрын
சூப்பர் குருநாதா 👌வாழ்த்துக்கள்🎉
@maryjoseph4096Ай бұрын
Ur intention is very good and help workers
@varsha_prakash2584 Жыл бұрын
1kg zeera samba rice yevlo ML ghee podonum 1kg rice ku yevlo cashew podonum plzz sollunga bhai
@Tips-for-stress-relief Жыл бұрын
Jabbar bhai i am your fan.. becacause of of way to explian your food techquie
@abpchannel2646 Жыл бұрын
I like good explanation sir.and nice cooking
@varunrithik1974 Жыл бұрын
Bhai nenga vera level perfect measurements so that taste of recipe same even we Cook wherever from the world 🌎🌍
@SelvaVlogsOfficial Жыл бұрын
பெப்பர் மட்டன் வீடியோ வரவில்லை அண்ணா...
@FoodAreaTamil Жыл бұрын
Will upload soon brother
@kevpeters6842 Жыл бұрын
guruji how many people can eat 1 kilo ghee rice. please let me know
@FoodAreaTamil Жыл бұрын
For 7
@swastikacookers7657 Жыл бұрын
Sir, Do you have any idea open your shop in Singapore? Thank you
@mohamedabdulkhader4491 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉👌👌👋🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@ambilykunje1597 Жыл бұрын
❤cooking from ur heart Well explained I will try
@vishanvishnu0078 ай бұрын
Jabbar bhai, if I want to do 50KG ghee rice, what are the measurements please ?
@soundarya9849 Жыл бұрын
Jabbar bai I tried ur plain biriyani. I used basmati rice but when I put it in water it release so much starch and absorb more water what to do