அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@Nagendran_sanju19 күн бұрын
Super super super🎉🎉 வீட்ல மாடு இருந்தா நம்ம உடம்பு ஆரோக்கியமா இருக்கும்.. தினமும் காலைல வாக்கிங் போறதுக்கு பதிலா அந்த வேலைய ஒரு மாட்டுக்கு செஞ்சா குழந்தைகளுக்கு நல்ல பால் கிடைக்கும்.. கால்நடைகள் ஒரு நல்ல stress burster.. எவ்ளோ மன கஷ்டம் இருந்தாலும் அதுகள பாத்தாலே ஒரு மனநிறைவு வரும்
@mrmrskatthukutty139519 күн бұрын
Pollachi la irunthutu ithu varai parthathu illai.. Super..
@kanagarajp180913 күн бұрын
வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉🎉
@sarojarajam879919 күн бұрын
Super vedio🎉🎉
@SivaSiva-pc4mi14 күн бұрын
ரொம்ப சந்தோசம் செவ்வாய்க்கிழமை வியாழக்கிழமை வாராவாரம் வீடியோ போடுங்க சகோதரி அவர்களே
@FoodMoneyFood12 күн бұрын
👍
@Sutha-u5s18 күн бұрын
அக்கா சுப்பர் வாழ்த்துக்கள் நான் மாடு வாங்க வருவோம்
@venugopalckdmk377717 күн бұрын
அருமை கவிதா 🎉🎉🎉🎉🎉🎉
@TamilSelvi-g8u18 күн бұрын
சூப்பர்
@pramoth404418 күн бұрын
நம்ம நம்ம பழைய பொள்ளாச்சி மாட்டுச்சந்தை நீங்க பார்த்ததில்லையே
@SelvySelvy-w1t19 күн бұрын
Super Video Kavitha👍👍👍 Selvee🇲🇾
@thangatajraj97317 күн бұрын
Suppar
@Village_viyapari17 күн бұрын
Nan varuvenga vitka
@AnandarajKandasamy-ss9vm19 күн бұрын
இது நம்ம ஊரு.
@chengkodan922018 күн бұрын
Best wishes🎉😂❤❤❤😅
@rameshbalan795319 күн бұрын
Greetings, fantastic to see like this and very good. If buying cow, make ghee and send to me, home made like oil thanks. Ramesh