பரிசுத்த வேதாகம வார்த்தைகள் அவ்வளவு பெருமதியாக உள்ளது என்பதை பிரசங்கத்துக்குடாக நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆகவே பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் கர்த்தருடைய வார்த்தைகள்.கிறிஸ்தவருக்கும் உலகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வார்த்தை. பிரசிங்கித்த போதகர் அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.ஆமேன்
@SanjuShana-m9bКүн бұрын
ஆண்டவருடைய வார்த்தைகள் மிகவும் பெறுமதியானவை. அதை நாங்கள் தினமும் வாசித்து எம்மை வளப்படுத்த வேண்டும். சத்தியத்தை பற்றி விளக்கமாக கூறி சிறந்த உதாரணங்களை கூறிய உங்களுக்கு நன்றிகள். ஆண்டவர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆமென்..
@Jesus_is_King..8913 күн бұрын
Amen 🙏 We should beware us from false preaching 😊🛡
@jesusbanu72103 күн бұрын
ஆமேன் சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்