No video

#FOREIGN

  Рет қаралды 8,790

Namakkal To London

Namakkal To London

Күн бұрын

வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பாக அந்த நாட்டின் சூழ்நிலைகள் வேலை வாய்ப்புகள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை நாம்தான் தெரிந்து கொள்ள வேண்டும் நமக்கு வேலை கிடைத்தால் போதும் என்று சென்று விட வேண்டியது அங்கு சென்ற பிறகு பல காரணங்களை சொல்லி அந்த வாய்ப்புகளை உதறிவிட்டு மீண்டும் நாட்டிற்கே வந்து விட வேண்டியது ஒரு வாய்ப்பு என்பது சுலபமாக கிடைத்து விடாது அது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இறந்தபோதிலும் கிடைக்கும் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தாமல் நமக்கு முன்பு இருக்கும் சில சவால்களை எதிர்கொள்ள தெரியாமல் சில சச்சரவுகளை எண்ணி பயணத்தை பாதியிலே முடித்துக் கொள்வது. நாம் குறைகளை சொல்ல தயாராக இருக்கும்பொழுது நம் மீது இருக்கும் குறைகளையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஒருவருடைய முயற்சியை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் அவர்களுடைய முயற்ச்சியை கெடுக்கும் வகையில் சிதைக்கும் வகையில் நாம் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை முயற்சி செய்யும் நபர்களுக்கு அவர்கள் செய்யும் முயற்சி தவறானது என்பதை சித்தரிக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கான சவால் தான் இந்த பதிவு. நீங்கள் இல்லை என்று சொல்வதும் முடியாது என்று சொல்வதும் நான் முடியும் முடியும் என்று சொல்வதும் தொடர்கதையாக இருக்கிறது இதற்கு தீர்வாக தான் இந்த சவால்கள் தொடர்ந்து குற்றம் சாட்டக் கூடிய நபர்கள் இந்த தவறுகளை ஏற்றுக்கொண்டு என்னுடன் களத்தில் சந்திக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எந்தவித தலகணம் இல்லாமல் தான் இந்த சவாலை நான் கொடுக்கின்றேன் இதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனென்றால் ஒருவருடைய மனதில் நம்பிக்கையை விதைப்பது என்பது சுலபமான காரியம் அல்ல ஆனால் ஒருவருடைய நம்பிக்கையை சிதைப்பது என்பது சுலபமான ஒன்று அதை நாம் எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன் நான் தவறாக பேசியதாக நீங்கள் நினைத்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்று வயது வித்தியாசம் இல்லாமல் போராடிக் கொண்டு இருக்கும் சகோதரர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நமது பங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் தொடர்ந்து பதிவுகளை பதிவு செய்து கொண்டிருக்கிறேன் என்பதை பணிவுடன் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
WHATSAPP CHANNEL GROUP LINK
whatsapp.com/c...

Пікірлер: 145
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
WHATSAPP CHANNEL GROUP LINK whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m
@saravanbava
@saravanbava 9 ай бұрын
சார் இன்டர்வியூ வொர்க் தான் பண்ற கால் பண்றவருக்கு நான் வேலை செய்யறத சொல்றேன் எனக்கு அது மாதிரி ஒர்க் இருந்தா சொல்லுங்க சார் நான் உடல் உழைப்பு கொடுக்கவும் வந்து நான் ரெடியா இருக்கிறேன் நான் படிச்சது வந்து டிப்ளமோ அக்கௌண்ட்ஸ் படுத்திருக்கேன் ஐடி ஃபில்டர் படிச்சிருக்க பிளஸ் டூ பிகம்பர்ஸ் பிகாம் படிச்சிருக்க ஆனால் இங்கிலீஷ் நாலேஜ் அவ்வளவு ஸ்பீக்கிங் ரைட்டிங் வராது ஆனா படிச்சிருக்கேன் சார் ஓகே தேங்க் யூ சார்
@vckaru9262
@vckaru9262 8 ай бұрын
👍
@SivaKumar-ui4qn
@SivaKumar-ui4qn 9 ай бұрын
உங்கள் வேலை பழுவிலும் எங்களுடைய எதிர்பார்ப்பு ( வேலை, பணம் ) என்ற பழுவையும் தூக்கி சுமந்து வெற்றி பெற முயற்சி எடுத்துள்ளீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் (அரை குறை ஆங்கிலதுடன் வேலை தேடும் ஒருவன் ) நன்றி 🤝🏻
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
நாம் ஆங்கிலம் என்ற மோகத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம் ஆனால் பல வெளிநாடுகளில் தங்கள் தாய் மொழி தான் முக்கியமாக வைத்திருக்கிறார்கள் நாம் தான் தடம் மாறி கொண்டிருக்கின்றோம் ஆங்கிலம் தேவையில்லை
@ramasubramanianramasubra-fl5xg
@ramasubramanianramasubra-fl5xg 9 ай бұрын
Super. super. super. அருமையான பதிவு ! பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றும் ஏஜெண்டுகளுக்கு மத்தியில். மற்றவர்கள் நலனுக்காக போராடும் தாயுள்ளம் கொண்ட உங்களை வணங்குகிறேன் .
@vkajithvenkat
@vkajithvenkat 9 ай бұрын
Super bro, sariyana sonnenga, muyarchi illai endral edhuvum seyya mudiyathu, well done bro👍
@SABARIMALAAYYAPPAN0001
@SABARIMALAAYYAPPAN0001 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா நான் வருவதற்கு தயார் என்ன மாதிரியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி அண்ணா 🙏🥺...
@leodominic5910
@leodominic5910 6 ай бұрын
அனைத்து பதிவு அருமை அருமை அருமை
@alarabiyafouru6132
@alarabiyafouru6132 9 ай бұрын
nama ooru vevasaiku nandri kalatha vanakam anna All noted with thanks dear anna really use full rock it like this new plans all the best congratulations.
@rafiqraja32
@rafiqraja32 9 ай бұрын
Super video anna... Rafiq from dubai
@geraldsuresh7146
@geraldsuresh7146 9 ай бұрын
Great bro..🎉
@sanjeevirajan-zl7jw
@sanjeevirajan-zl7jw 9 ай бұрын
valthukkal dinesh anna
@ravichandran1538
@ravichandran1538 9 ай бұрын
Very nice speech Anna
@peermohamedpeer7330
@peermohamedpeer7330 2 ай бұрын
Super
@KidsPlayZone16
@KidsPlayZone16 4 ай бұрын
Super ji 😅
@ujaishu
@ujaishu 9 ай бұрын
Super bro really you motivated me we have to survive and face the facts
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please share your basic details bro
@user-mh6oz3lb2p
@user-mh6oz3lb2p 9 ай бұрын
Super na positive talk
@hariharan2291
@hariharan2291 9 ай бұрын
🔥🔥🔥🔥🔥 Well side bro 🙏
@ganganatrajan8661
@ganganatrajan8661 9 ай бұрын
Hello friend I can accept your positive challenge
@rockyrajan9779
@rockyrajan9779 9 ай бұрын
அண்ணன் சொல்வதைக் கேட்போம் தம்பிகள்
@gomathibaskaran6619
@gomathibaskaran6619 8 ай бұрын
👌super bro
@fathimashadha8303
@fathimashadha8303 9 ай бұрын
Very good news 👍 👏
@sanjeevirajan-zl7jw
@sanjeevirajan-zl7jw 9 ай бұрын
valthukkal dinesh anns
@themessage3904
@themessage3904 9 ай бұрын
Great bro
@usefultime-tamil4506
@usefultime-tamil4506 9 ай бұрын
Nalla motivation bro..
@meenaviewers4913
@meenaviewers4913 9 ай бұрын
I am ready Brother. My qualifications B.A,M.A,B.Ed and pgce montessori teacher training course. But no experience.
@rameshkannan166
@rameshkannan166 7 ай бұрын
உண்மை
@kirijakirija388
@kirijakirija388 9 ай бұрын
Super sir
@almarssaarts4697
@almarssaarts4697 9 ай бұрын
SUPER
@Kumar-cg5pk
@Kumar-cg5pk 8 ай бұрын
வணக்கம் அண்ணா நான் ஈரோடு age 41ஆக போகுது அண்ணா எதாவது டிரைவர் வேலை இல்ல ரூம் பாய் இல்ல கிளினிங் ஒர்க் வாங்கி குடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@namakkaltolondon
@namakkaltolondon 8 ай бұрын
I can't. Please join my Whatsapp channel group bro. Please join my Google meet bro
@selvamperumal
@selvamperumal 9 ай бұрын
Please
@harshankovi4037
@harshankovi4037 7 ай бұрын
வணக்கம் அண்ணா
@vijueditz_
@vijueditz_ 9 ай бұрын
2:30 super anna .. Singapore la en relatives neraya per irukanga .. aana 99% ellarum varathanu than solranga
@vijueditz_
@vijueditz_ 9 ай бұрын
Aana kooda avanga 10+ years aah neraya per angaye irukanga
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Not like that. Bro. Welcome
@user-lf9cq2ss6r
@user-lf9cq2ss6r 9 күн бұрын
🙏🙏🙏
@muralisamuel6557
@muralisamuel6557 9 ай бұрын
Title Bgm Mass naaa
@rkalai4
@rkalai4 9 ай бұрын
❤❤
@lingamthunjan4460
@lingamthunjan4460 9 ай бұрын
Good morning my dear sweet bother you good
@ashahaleem5029
@ashahaleem5029 9 ай бұрын
Driver job iruntha solluga bro
@baskarraj3355
@baskarraj3355 9 ай бұрын
Super anna
@topgiftofworldhappy6498
@topgiftofworldhappy6498 9 ай бұрын
எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியாது but, என்னால பேசுவதை முழுமையாக கேட்டு, சமாளிக்க முடியும், எனக்கு ஏதாவது ஒரு Europe contry ல ஒரு job எடுத்து தர முடியுமா? நான் அதற்கான செலவை, செலவு செய்கிறேன், உங்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please connect my Whatsapp number bro
@siraja2720
@siraja2720 9 ай бұрын
Anna na allready Mauritius island work panirken Enaku UK la entha velai kidaichalum seiyven
@umeshsankaran2643
@umeshsankaran2643 9 ай бұрын
Sir I have accepted yours challenge sir bcz I have try long but still I have not get sponser ,, I will ready to work in any field I am accountant , exp.. in storekeeper , stock controler , warehouse ,dep.. also
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Message me bro
@chitra-kr5qp
@chitra-kr5qp 9 ай бұрын
Anna Chitra tailoring job Dubai labour furniture veetu vellapakkam tailoring job London
@JayaGovi-zj9bd
@JayaGovi-zj9bd 9 ай бұрын
Anna super anna❤❤
@santhoshkumarv5049
@santhoshkumarv5049 9 ай бұрын
🙏
@sivaprakash1484
@sivaprakash1484 9 ай бұрын
அண்ணா நான் வெள்ளியில் சாமி சிலைக்கு டிசைன் செய்யும் வேலை எனக்கு தெரியும் கார் டிரைவிங்கும் தெரியும் வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Check my Whatsapp channel bro
@ujaishu
@ujaishu 9 ай бұрын
Bro ready for your challenge
@sankarsirajudheen4782
@sankarsirajudheen4782 9 ай бұрын
அண்ணா ஒரு அளவுக்கு ஆங்கிலம் பேசுவேன் hongkong ல இருந்தேன் +2தான் என் படிப்பு உடல் உழைப்பு போட நான் தயார் ஏதேனும் வேலை உண்டா அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Send me the details please bro
@sureshsh4128
@sureshsh4128 9 ай бұрын
100% unmaina.na Suresh Russia la irukkan na
@madmahesh8601
@madmahesh8601 9 ай бұрын
I'm ready to your challenge. I would completed my bachelor's degree in engineering. Currently no job . I'm ready to work any field
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please share your basic details on my Whatsapp number bro
@Kavi_views472
@Kavi_views472 9 ай бұрын
யூ கேக்கு செங்கன் விசா வந்து ஒர்க் தேடலாமா தயவுசெய்து ரிட்டன் மெசேஜ் போடவும்
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Not sure bro
@comidalover86
@comidalover86 9 ай бұрын
Anna I accept your challenge 😊
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please share your details bro
@radialexports9384
@radialexports9384 9 ай бұрын
Well said bro But i don't want challange But see you soon in London Now i am in singapore Just want your friendship
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Welcome bro
@simplerangoli8985
@simplerangoli8985 9 ай бұрын
Vanakkam thambi.na maheswari namakkal near valaiyapatty.en ponnu January Anga study ku +jobkaga varanga.epa job erukuma thambi.suposs Anga vantha dought erukum pachathi contact pannamudiuma thambi.ples ans
@sivakumer5150
@sivakumer5150 9 ай бұрын
English teradu sir 10th pass iiti welder ponieraken sir
@user-ki1nu9ub9m
@user-ki1nu9ub9m 9 ай бұрын
Hai Brother, My name is A.thangathiruppathi. I am finished MA Social Work 2010. I have 12 years working experience in warehouse related. Now i am working as a Executive Cross Dock Associate at NAGA LIMITED, Dindigul. I am trying to get job at Abroad.
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Possible bro.
@user-ki1nu9ub9m
@user-ki1nu9ub9m 9 ай бұрын
​@@namakkaltolondonI applied through LinkedIn and lots of websites but I don't get any reply brother. I also visit you shares job websites but mostly they tell unfortunately you are not in shortlist. This is my 1st time searching job in abroad.
@Ravananuthayasankar
@Ravananuthayasankar 9 ай бұрын
சகோ அர்மேனியா நாட்டில் சம்ளம் குறைவா சாப்பாடு வெறும் பிரட் என்று ஒருவர் திரும்பி வந்து விட்டார்
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
பத்திரமாக வீட்டிலேயே இருக்க சொல்லுங்கள்
@canadajobdreams3432
@canadajobdreams3432 9 ай бұрын
I'm really to go uk bro
@manikandannavaladippattypa3425
@manikandannavaladippattypa3425 9 ай бұрын
I am ready to your challange, I am a MBA holder, i have four year experience in Iraq and afghan. You asked five laks but i am for seven laks
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please call me bro. After 5pm
@manikandannavaladippattypa3425
@manikandannavaladippattypa3425 9 ай бұрын
@@namakkaltolondon ok bro to which number?
@manikandannavaladippattypa3425
@manikandannavaladippattypa3425 9 ай бұрын
I am also namakkal bro
@rgsy710
@rgsy710 9 ай бұрын
Fimlay visa erkuma? Anna
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
S bro
@elavarasansweet7392
@elavarasansweet7392 9 ай бұрын
Bro i accept your challenge
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Share your basic details bro
@shanthichristian8863
@shanthichristian8863 9 ай бұрын
Thanks for your information.I am a physiotherapist NHS registered.lELT finished.can i get a job in UK
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please call my Whatsapp number after 5pm. UK time
@karthikeyan4406
@karthikeyan4406 9 ай бұрын
Hi bro I am currently working in Singapore as general worker in work permit,I have studied diploma mechanical engineering, what are the requirements needed to get job in UK or London and any kind of normal hour basis labour job is ok.
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please check the website link bro
@Gokul_Rithik
@Gokul_Rithik 9 ай бұрын
Bro singapore lyf epadi eruku? Nan mba padichiruken 2.5yrs exp eruku shipping la..but job kadaikala bro enaku singapire la..genral worker ha dhan kadaikum solranga..90k dhan salary without accommodation
@user-bu1bl8ry6y
@user-bu1bl8ry6y 7 ай бұрын
Bro...i am ready to deal this
@namakkaltolondon
@namakkaltolondon 7 ай бұрын
It's finished bro.
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 9 ай бұрын
Brother I am you subscriber. ennakku help pannunga. My experience security guard, Store keeper. Irukku Any work.
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please check the website link bro
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 9 ай бұрын
@@namakkaltolondon okay brother 🙏🙏
@haja1989md
@haja1989md 9 ай бұрын
I am ready...
@jaganathp2619
@jaganathp2619 9 ай бұрын
Hi bro that's time i am in london.i search to meny jobs. But i can't get any jobs.i am helpless.so please help me.
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
I am ready.
@Baskar_1987
@Baskar_1987 9 ай бұрын
Hai anna My name is Baskaran .i have finished MA.,BED, and I have worked as a teacher ,i have 3 years experience in teaching.i would like to participate in your challenge.please help me to know the sponsors.i would like to come there to get a job ...
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please share your basic details bro
@manikandannavaladippattypa3425
@manikandannavaladippattypa3425 9 ай бұрын
Did share your details to him? and did you get reply from him?
@kalihuljaman8577
@kalihuljaman8577 9 ай бұрын
Hi sir I am a professional Tailor i have 30 years experience in the Trading i am interested work in London so can I get a sponsor work visa job
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
If you are a qualified person you can definitely. Bro
@kalihuljaman8577
@kalihuljaman8577 9 ай бұрын
Are you can arrange for me a sponsor work visa please reply
@ramasamy589
@ramasamy589 9 ай бұрын
Anna enakku help pannuga
@ArunKumarKJ-hl6dx
@ArunKumarKJ-hl6dx 9 ай бұрын
I am ready to do any job from London please help me brother
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
If you are a qualified person you can definitely. Bro.
@ranjithganesh594
@ranjithganesh594 9 ай бұрын
எலக்ட்ரிக் பைக் மேனுஃபாக்சரிங் கம்பெனி வேலைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்குமா
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please check the website link bro
@user-sd1bi6rx9r
@user-sd1bi6rx9r 9 ай бұрын
Lift jop vacancy london?
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please check the website link bro
@kitcha737
@kitcha737 9 ай бұрын
Congratulations bro i want job bro pls help me I'm Bsc Hotel management i Want Hotel Food Service Job...how i can get in London pls gaid me...
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please check the website link bro.
@jafferfathima5795
@jafferfathima5795 9 ай бұрын
Anna vivasaaya porulkal organic vegetables and honey how i can sale uk
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please send me the product details. Bro
@jafferfathima5795
@jafferfathima5795 9 ай бұрын
@@namakkaltolondon nature raw harvest honey from tribes and hills organic vegetable and fruits..thank you for your reply anna
@Sheikhussain-cy1et
@Sheikhussain-cy1et 9 ай бұрын
Ana pls iam civil engineer im 2 year experience how to get the job in UK Pls help me
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Please check the website link bro
@Sheikhussain-cy1et
@Sheikhussain-cy1et 9 ай бұрын
@@namakkaltolondon don't open web link Something problem ur web link
@Sheikhussain-cy1et
@Sheikhussain-cy1et 9 ай бұрын
Pls send ur Email anna
@Sheikhussain-cy1et
@Sheikhussain-cy1et 9 ай бұрын
I will send my CV resume in ur Email Pls send ur Email
@ssmmani2818
@ssmmani2818 9 ай бұрын
Anna enaku fluent English varumanu therila but oralavuku English pesuvan but enaku oru Nala work matum ready Panni kudunga anna we are struggling more in TN .Please help me anna
@ssmmani2818
@ssmmani2818 9 ай бұрын
I am gratuate at BE-EEE Mahendra engineering college And had experience at CRI pumps , Teleindia networks private limited but salary pathala family run pana mudila anna please help me
@thenisiva8774
@thenisiva8774 9 ай бұрын
Title content massage share Cleaner bro we believe you But you don't compare other youtube videos. Your starting point to first 8min only Negative bro open mind and open heart talk positive way........ If my massage wrong really sorry sorry
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Ok will do
@thenisiva8774
@thenisiva8774 9 ай бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@raakeshvarshan2563
@raakeshvarshan2563 9 ай бұрын
Hello brother currently i am job less person i am ready to work any jobs i am searching non technical job in abroad if possible can you support me
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Ok bro
@kamalakannanp8304
@kamalakannanp8304 9 ай бұрын
Computer Diploma Engineering Mutual Fund
@kumari_foods_tamil
@kumari_foods_tamil 9 ай бұрын
Anna feer markat job plz
@EzhilarasanEzhilarasan-pn2um
@EzhilarasanEzhilarasan-pn2um 9 ай бұрын
Ezhilarasan
@EzhilarasanEzhilarasan-pn2um
@EzhilarasanEzhilarasan-pn2um 9 ай бұрын
Mari amman kolil stee
@balakamatchi8313
@balakamatchi8313 3 ай бұрын
You what app Namper Venum
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
நண்பர்களுக்கு வணக்கம். நீங்கள் எங்களை தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு உண்டான பதில் அனைத்தும் நாமக்கல் டு லண்டன் youtube சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பதிவுகள் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நான் நடத்தும் கூகுள் மீட்டில் கலந்து கொள்ளுங்கள். அல்லது தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்றால் நீங்கள் 121 கன்சல்டிங் புக் செய்து உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் எந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்னுடைய whatsapp சேனல் குரூப் லிங்க் whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m மற்றும் என்னுடைய வெப்சைட் லிங்க் www. namakkaltolondon.uk What's app number +91 6301550340 நன்றி வணக்கம்
@rafiqraja32
@rafiqraja32 9 ай бұрын
Rafiq from dubai.. I am ready for your challenge Anna.. Please send details I am send messege your whatsup my details before... Please anna help me..
@namakkaltolondon
@namakkaltolondon 9 ай бұрын
Ok bro
@rajugopalraju5432
@rajugopalraju5432 5 ай бұрын
Anna you group number
@namakkaltolondon
@namakkaltolondon 5 ай бұрын
Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m . Or please book my one to one consulting. Please register my website link www.namakkaltolondon.uk Whatsapp number +91 7671930174 BY NTL TEAM thank you
@sivashanmugam8081
@sivashanmugam8081 9 ай бұрын
Super sir
@rgsy710
@rgsy710 9 ай бұрын
Fimlay visa erkuma? Anna
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 164 МЛН
#HOW TO FIND THE JOBS IN THE UK. #Easy WAY TO ENTER THE UK.
15:29
Namakkal To London
Рет қаралды 14 М.
The BEST Countries to Study Abroad in 2024? ✈️ | The RIGHT Choice ✅
9:58
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН