Bro na NNOR movie ipo tha bro paatha......sema movie.... I can't control my tears.... But na Bangalorela work panrathu naala inga theatre Poga Mudila so mbla tha paatha...aana frst time intga movieku tha bro feel panna theatreku Poiruntha nalla irukumnu...ungloda account details send pannunga na ticket Amnt transfer paniren.... Wish u all success for NNOR team and black sheep for ur upcoming movies
@kumaravelkarthikeyan51405 жыл бұрын
Bro feel panna vachutinga
@Naveendml965 жыл бұрын
Bro im a big fan of urs....i have one humble request...please do a video about the cursed male nurses....inga neraya peruku yaru nurse ne theriyala....en brother ah nenachu ungakita kekren bro...please...
@buvaneswari84615 жыл бұрын
ethukku sir unga channelle ad
@VeeraMani-kg2iw5 жыл бұрын
Same situation bro my story also but appa nu soldra antha varthai kanna kalanga vaikuthu bro
@prabu29465 жыл бұрын
யோவ் நிஷாந்த் என்னயா பின்றியே பின்னாடி படத்துல அதிகம் நடிக்க வாய்பிருந்தாலும் இந்த கான்செப்ட் ஸ்டோரி பண்றத விட்றாதயா ... வாழ்த்துக்கள் 💐
@maniviru32575 жыл бұрын
உழைக்க வேண்டிய வயது இதுதான்டா என்று விமானம் ஏறி வந்தோம்;😪 வாழ வேண்டிய வயது இதுதான் என்பதை மறந்து😭
@lcw91275 жыл бұрын
உண்மை...அறுமை.
@xploithacking61905 жыл бұрын
உண்மை
@aathifnzm68635 жыл бұрын
real
@fayas20285 жыл бұрын
உண்மையாக சொன்னிங்க
@karthi-jk6sj5 жыл бұрын
உண்மை
@RajKumar-vb7bc5 жыл бұрын
Brother I’m from Saudi Arabia I can’t control my tears 😭 thanks 🙏 for choosing this concept
@RajKumar-er5qu5 жыл бұрын
Don't feel bro...ellam maarum...
@thinkingnestcreatorsandrid95875 жыл бұрын
Raj Kumar don’t worry bro 😞
@manimythili36195 жыл бұрын
Bro yanna work pandringa yanakum v2la kastam i am m,sc chemistry 2 and half year exps in chemical company rpy me bro
@rameshpram63735 жыл бұрын
Anna
@prabathr18735 жыл бұрын
Nalla sambalum kedaikuthu nu ottagum meaikiriya
@sakthish04105 жыл бұрын
எங்களோட வலியை உணர்ந்து நடிப்பது அவ்வளவு எளிதல்ல... வேற லெவல் நடிப்பு நிஷாந்த் சார்.
@harishshan165 жыл бұрын
KZbin makkal selvan Ram nishanth 😍
@kanishya79705 жыл бұрын
Hsjwu and I
@Mr.D.P.S5 жыл бұрын
Nalla nadigan
@KALAITERRACOTTA5 жыл бұрын
Your great ram nishanth anna
@palanikumar91465 жыл бұрын
Haa thu
@mohideenbssha23635 жыл бұрын
மக்கள் செல்வன் ராம்பிரசாத் வாழ்க வாழ்க
@sureshsuresh-fn7qo5 жыл бұрын
பிளாக் ஷீப் க்கு என்னோட முதல் கமென்ட் கண்ணீர் விட்டு அளனும் போல இருக்கு என் கதையும் இது தான் நன்பா
@@nfscsk இரண்டுமே.. Middle class ல ஆண் பெண் இருவருக்கும் கஷ்டம் தான்
@sudhar08125 жыл бұрын
Best... A wonderful performance done by Ram Nishanth.. Hats off buddy 👌 U simply showed feelings of many of the persons who living life in abroad for family 👏
@Megaaravind1435 жыл бұрын
எல்லாம் "தனக்குனு சம்பாரிக்க" போனத விட "கடன் அடைக்க" மட்டுமே சம்பாரிக்க போனவங்க தான் அதிகம்😢😢😢🙏🙏🙏
@tamilhorrorgames24285 жыл бұрын
Unmai than frnd
@Megaaravind1435 жыл бұрын
@@tamilhorrorgames2428 ❤🙏👍
@divasaravanan20245 жыл бұрын
Unmai bro😧
@Megaaravind1435 жыл бұрын
@@divasaravanan2024 😔❤🙏👍
@nellayappartirunelveli88795 жыл бұрын
Really true
@bibinrajfrancis66595 жыл бұрын
வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு இந்த வலி புரியும்😥 கடன் பிரச்சனை தீரவும் செய்யாது ஊரில் கடைசி வரை செட்டில் ஆகவும் முடியாது 😔😔😔 நமது குழந்தையே நம்மை அங்கிள் என்றும் கூப்பிடும் 😔
@james.a25 жыл бұрын
Really that's true 😔😔😔😪😪
@soosaiantonylawrance22915 жыл бұрын
😔😔
@manokar40655 жыл бұрын
Forgien la irukkruvangalku intha nilamai na ....voorla last varai 10. 5 pichai vanguruvunga nilamai....
@mohamedtahir67755 жыл бұрын
Velai illathavanukkum puriyum
@believetruth20025 жыл бұрын
😭😭😭😭😭
@christydarcas30035 жыл бұрын
Black sheep la vara ella videosum nalla irukara ore segment NAAN KOMALI DHAN
@cheena19885 жыл бұрын
சிறந்த கதை அருமையான நடிப்பு வெளிநாடு வாழும் என் போன்றோருக்கு வழ்கையே பார்த்த மாதிரி இருக்கு.
@dhanasekaranmurugan77105 жыл бұрын
Malaysia la irunthu vanthu 15nall aguthu. Athukula sonthakaranga yeppo return pora. Saga adikkaranuga 😣😣😣
@srishunmugastores62495 жыл бұрын
This life bro.
@indianking8255 жыл бұрын
Ungaluku 15 days nan varum pothe return eppa poringa evlo nal leave nu kekkuranga paavinga 😢😢😢😢
@DineshDonoo75 жыл бұрын
Bro avanunga solrathalam kaathulaiae vaangathinga... Do just as u wish... Kaasu sambathikratha vida kuda iruka naalu unmaiana uravugala sambathinga tats betr to do....
இதவிட அருமயா எங்க லைப் எடுக்க mudiyath bro அழுவ வந்திச்சு பாக்க பாக்க எங்க லைப் அப்படியே இருக்க
@yazararafath49665 жыл бұрын
வீடியோ கால் இல் குழைந்தைகிளடம் பேசும் அப்பகளுக்கு புரியும் இதன் வலி. என் பையன் என்னை அலைபேசியில் பார்த்து கொண்டு அப்பா என்று கூப்பிடும் போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க.
@sree-gj6uj5 жыл бұрын
அது வலியோட சேர்ந்த சொல்ல முடியாத வேதனையப்பா.
@sharanyakiddo94675 жыл бұрын
Don't worry bro We always there for u bro..be happy and cheerup
@suthersondivakars67045 жыл бұрын
அந்த சிரிப்பிற்கு பின் வழியும் கண்ணீர் உங்களுக்கு செயற்கையாக இருக்கலாம் என் போன்றவர்களுக்கு இயற்கை. நன்றி . துபாயிலிருந்து ..
@mayantv5995 жыл бұрын
Bro enna work panringa
@suthersondivakars67045 жыл бұрын
@@mayantv599 I am a construction supervisor
@RajuRaj-jf2qj5 жыл бұрын
அதே கண்ணீர் எனக்கும்
@sakthi78305 жыл бұрын
Dont feel bro..
@suthersondivakars67045 жыл бұрын
@@sakthi7830 neengalum
@thajulmilleth93695 жыл бұрын
வெளிநாட்டில் இருக்கும் போது எப்போ வருவிங்க என்று கேப்பாய்ங்க... ஊருக்கு வந்தா எப்போ போவிங்க என்று கேட்பாய்ங்க...
@rajmohan775 жыл бұрын
Same bro 😟😓
@anandhselva31535 жыл бұрын
என்னையும் கேட்டானுவலே......😈😡
@kesavanssk92005 жыл бұрын
உண்மை
@sheknoordeen87995 жыл бұрын
Yevan ketalum thirumbi pogalanu sollanum,
@thuthisanksilvaan85424 жыл бұрын
Not only foreign bro even Chennai to natives/village
@ksnvijay10155 жыл бұрын
Heart touching video bro😢. Naan dubai la irukken enakku en parents friends niyabagam vanthuruchi bro😢😢😢
@sheknoordeen87995 жыл бұрын
Don't feel bro,
@piruthviraj.d84874 жыл бұрын
Bro nenga pavam bro
@opslayerdrag32074 жыл бұрын
you have probably your own issues! but don't forget to live bro, life is short and don't waste it for everyone!
@venkateshdeva98614 жыл бұрын
For me also same feelings
@harish29355 жыл бұрын
first like!!!! This series never disappont me.....And one of the best from nishanth and Blacksheep TEAM!!!!!
@manikandanmani35445 жыл бұрын
பத்து நிமிசத்துல அழவைக்குற நடிப்பு என்பதை விட வாழ்ந்த நிஸாந்த் அவர்களே நண்றி ....நிஸாந்த் உங்களுக்கு தேசிய விருது ஆஸ்கார் விருதைவிட பொதுமக்களின் அன்பு அதிகம் உள்ளது
@srinivasan75855 жыл бұрын
அண்ணே!! என்னணே ரோட்ல நடந்து போரிங்க....😂reaction sema🤣🤣🤣
@successgopal845 жыл бұрын
வெளிநாட்டு வாழ்க்கை ஓரு சாபக்கேடு.... ஒரு முறை வந்தால் திருப்புவது கடினம்.
@zigzagsolti59985 жыл бұрын
GK media - Kizha Ambur yes bro
@mohammedmadharimran54515 жыл бұрын
True
@yusupali53115 жыл бұрын
👌
@mr.surenthar16475 жыл бұрын
என் அப்பா நான் பள்ளியில் சோ்வதர்க்கு முன்னதாக சென்றாா் நான் மறுபடி பாா்க்கம் போது நான் 11 வகுப்பு படித்தேன் I love you Appa
எனக்கு எங்க அப்பா நியாபகம் வந்துருச்சி 😭 இன்னும் எத்தனையோ குடும்பம் இப்படித்த இருக்கு..
@rezzzmusicals5 жыл бұрын
Enakum 😢😭
@RamnaduGovind5 жыл бұрын
பாப்பாவை காட்டும் பொழுது என்னை அறியாமல் அழுதுவிட்டேன்... நிஷாந்த் அன்னா ❤❤❤
@arunkumarm15005 жыл бұрын
Same feel bro
@sarahsayyathu27925 жыл бұрын
I am also
@abdulvashik29785 жыл бұрын
Same feelings bro
@Yadhugiri5 жыл бұрын
வணக்கம் தமிழா , I am a youtuber and struggling to get subscribers and views. நான் நிறைய வீடியோக்களை உருவாக்கியுள்ளேன், ஆனால் நிறைய பேர் அதைப் பார்க்கவில்லை. தயவுசெய்து தோழர்களே எனது சேனலைப் பார்த்து ஆதரிக்கவும். லவ் யூ எல்லோரும்.
@OTPwithAravind5 жыл бұрын
Mee to 😓
@rajas11025 жыл бұрын
உங்கள பாக்கும் போது எங்கள பாக்குற மாதிரியே இருக்கு BRO....🙏🙏🤚
@vinayagamurthy79944 жыл бұрын
உண்மை
@ygkdreamwarrior72934 жыл бұрын
Bro eppidi bro anghalam work vangharathu...kadan nerayaa bro eppudinu solughaa bro i am 12 th education bro amount illathaanalaa colege halflaa vellilaa vanthutaen bro eppudibro foreignalaa work vangharathu
@bakurdeenahamed4374 жыл бұрын
unnmai
@vasan74595 жыл бұрын
My brother also worked in foreign. Ellarum foreignla jollya irupomnu nenappanga. But avan anga kallu odatchu cement alli driver vella pathu eppoda pulla kita varlamnu thavichituirupan. Avan sollumbothu azhugaye vandhudum 😣😣😣
@anandprabu71845 жыл бұрын
பாசத்திற்கும் பணத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்...
@Fans8-s5q5 жыл бұрын
Dubai morning breakfast all most 2 years. tea with rotti
@selvannatrajan79325 жыл бұрын
I am also
@sivansivan53645 жыл бұрын
😢😢😢
@karthikeyans63605 жыл бұрын
பாவம் 😔😔😔
@premkumar77995 жыл бұрын
Only tea bro..
@wahibuwahi59275 жыл бұрын
Tea nd biscuit 😄😣😣
@rajanrmedia10695 жыл бұрын
உண்மை அண்ணா..... 😭😭😭😭கண்ணீருடன்! ஓமன் நாட்டில் இருந்து
Epadi singapore poninga ah bro im also trying any idea kudunga
@raghulkannan29865 жыл бұрын
Ennakkum sollunga bro
@nandhakumar95545 жыл бұрын
Epudi bro poniga sollunga🙏
@AhamedMazhar5 жыл бұрын
@@nandhakumar9554 bro porathu easy aana neenga romba feel pannuveenga you go and contact ezee travels bro best travel agent original submit your documents apply visit visa in visit visa itself search for a job easy ya settle aayiralaam
@ashwinc64655 жыл бұрын
Bro..abroad Job ku assured consultancy solunga
@sakthivadivel25965 жыл бұрын
புலிவால் பிடித்த கதை தான் வெளி நாட்டு வாழ்க்கை உள்ளூரில் இருந்து வாழ பழகுவதே சிறப்பு..
@sakthivadivel25965 жыл бұрын
@@ConnectwithARB யாருக்குண்ணே சொல்ரிங்க...🙄🤔
@sakthivadivel25965 жыл бұрын
@@ConnectwithARBநான் 14 வருட வெளிநாட்டு வாழ்க்கையில்....😂😂
@sakthivadivel25965 жыл бұрын
நானு அதே துபாயில் தான் இருக்கிறேன் குறுக்கு சந்து விவேகானந்தர் சாலையில்...
@lakshmanakumar41335 жыл бұрын
@@sakthivadivel2596 Ennatha velinattula katanthu kasta pattalum namma payalugalukku nakkal mattum kurayavee illa pa
@noufaleditzz30865 жыл бұрын
This is Amazing video of "நான் கோமாளி நிஸாந்த்" I LIKED THIS...தமிழன்டா💜💪
@ManiKandan-bu4hc5 жыл бұрын
என்னுடைய உணர்வுகளை எல்லாம் இந்த காணொளி அழகை சொல்லி விட்டது பிறகு நான் என்ன சொல்வது
@devadhinesh11165 жыл бұрын
Yov Nishanth Neelam inga iruka vendiya aale illa😍
@chithiraiselvambe595 жыл бұрын
Athan Foreign poitaruu
@chottabheem8725 жыл бұрын
Yenga irukanum
@jpoonguzhali77325 жыл бұрын
That moment when he calls 'Papa' and she replied 'APPA', really touching 😪❤️
@viratparthiPK5 жыл бұрын
Same feel.....😓
@thadaladivijay1935 жыл бұрын
*Frist time KZbin channel la pathu aluthuta* 😭😭😭😭
@randyinevitable10995 жыл бұрын
Nishanth Anna semmA act climax weightu Bgm Vera level story touched Ram nishath Anna eppo hero aga poringa all the best 😇
@mosesjohn55675 жыл бұрын
Ovvoru middle class nilamaium ithan nishanth u r acting also awesome bro
@joshmacgyver1705 жыл бұрын
Meiyagave meiyagave unmei..
@prakashvikram40155 жыл бұрын
Black sheep video paathu 1st time comment panna varan.... நெகிழ்ச்சி...... Best.. Bro 😘 😘 😘
@vijayashanthim31375 жыл бұрын
I like to watch Black Sheep Videos only because of Nishanth and Nandhini 😍😍😍😍.... Nishanth is a expression king😍😍....
@musasiva88645 жыл бұрын
தோழர், எத்தனை ஏக்கங்களையும் வலிகளையும் உங்கள் முகத்தினில் பிரதிபலிக்கின்றீர்கள். அற்புதம் தோழர்.
Super ah erunthathu அதுவும் குழந்தை முகம் அழகா இருந்தது
@hajateatime96085 жыл бұрын
கண்ணிர் மட்டும் தான் வாழ்க்கை வெளிநாடு வாழ்க்கை நன்றி நிஷாத் அண்ணண் வாழ்க வளமுடன்
@Sethupathiraja5 жыл бұрын
வெளிநாட்டு வாழ்க்கை சொன்னா புரியாது, வந்தாதான் தெரியும். என்னோட இரண்டு வருட துபாய் வாழ்க்கையில நிறைய அனுபவிச்சி (அனுபவத்த)கத்துக்கிட்டன்
@sugu33883 жыл бұрын
Enna work bro?
@anuravi41355 жыл бұрын
En thambiyum ipadithan kasta padraan thank u nishanth Anna for this video😭😭😭😭😭
@bgmiwarriors88895 жыл бұрын
KZbin makkal Selvan (vijaysethupathi) RAMNISHANT
@aravindhang87335 жыл бұрын
nishanth Anna fans hit like here 🤗🤗🤗🤗
@sureshsandhiya94475 жыл бұрын
Ulagathulaye miga kodumaiyaana vishayam, namakku thrinchum namba kudumathukaaga, namba vaazhka, thiyaagam, santhosham, ellaathayum izhanthuttu avangalukkaaga vaalrathu.... 90kids mattum thaa... Proud to be we r 90s kids
@venkateshbalu935 жыл бұрын
When we go to vaccation & see our family that moment is speechless automatically our eyes fills on tears, Dedicated to all gulf workers., Thanq ram nishanth for makes our story.
@suriya87885 жыл бұрын
தளபதி vj, ultimate தல Ajith, athukku aprom நம்ம, "நடிப்பு அரக்கன்" Ram Nishanth anna tha....😎😎😎
எங்களோட வலிய அப்படியே கண்ணு முன்னால கொண்டு வந்துடீங்க super
@sheikmaideen38665 жыл бұрын
Thanks for all blacksheep team.... True story bro all gluf workers life..... Pain pain only
@dharshnarajan13225 жыл бұрын
Ur videos alwayz makes me happy #ramnishanth😘😘.. alwayz rockz junior vijay sethupathi😎..
@thirunavukkarasus75815 жыл бұрын
Ultimate reality....😍😍 With tears, From Middle East
@toomanyths80795 жыл бұрын
En appa nyabagama irukku😭 Black sheep fan from London👌🏾👌🏾
@amrufaru94325 жыл бұрын
Thanks to give thz super real feeling...... i miss my dad...... forein ku ponaravanga vitula suitcase kondhu varuvanga adha dha pathu erupinga neenga yealam but........ yea feeling yeanga appa vae box la vandharu........ no words to say anything.ad. my dad death is nature but andha 1 second yeanga appa yeana feel pani eruparunu naanga feel parurom
@Funfamily15935 жыл бұрын
Mosamana vazhga hand up to script writers, editors, Nishanth Bro and specially for Black Sheep.... Vazhga Valamutan....🙏🏼
@shayidhabegum305 жыл бұрын
It’s touched me ..... I remember still whenever my dad comes from foreign I will ignore and when he leaves India I will be attached too much and cry 😢 always for his departure... sometimes I hate him for leaving me .... but I know now it’s too hurtful for him too ... even now I am away from him and I miss him a lot 🙁 .... I am earning myself though but still he is away from me
@sakthivadivel25965 жыл бұрын
ஒவ்வொரு வெளிநாட்டு வேலைக்காரன் உணர்வுகளையும் உள்ளடக்கிய வீடியோ.... வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள் சந்தித்து அன்பு பாசம் உணர்வுகளை கட்டி போட்டு.... கஷ்டமடா...
@kumarkamur77355 жыл бұрын
அண்ணா ! எங்களின் வலிகளை பிரதிபலித்ததுற்கு கோடி நன்றிகள் ...
En appa kuda loory driver evlo kasta padranka . ..still there is no recoginisation was give for them
@lovemakeslifebeautiful80215 жыл бұрын
Repeat than analum solren every episode of NAAN KOMALI NISHANTH makes me cry :'(:'(
@udayakumar-kl5yv5 жыл бұрын
Heartouching bro😍 even I work outside and I'm missing my home😢
@divyaasermalai43783 жыл бұрын
Semma ennoda husband um foreign la tha work pandranga engaloda pain ah romba azhaga kaatirkinga great gi🙏
@Vignetmvk5 жыл бұрын
Sathiyama solaren aluthude. Nanum foreign la tha work panrn
@sri-df7uc5 жыл бұрын
Vera level bro Unga face reaction pathu enakkum feel aiduchu bro...... Keep rocking🤘🤘🤘✌✌😎
@mohamedriyaz79685 жыл бұрын
8:05 இந்த கேள்வியை எதிர்கொள்ளாத வெளிநாட்டு வாசிகளை பார்க்கவே முடியாது
@arunpandi57745 жыл бұрын
Yes
@sivachandran37135 жыл бұрын
எல்லாரும் ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காங்க.... Last scene the baby call APPA. செம்ம....👏👏👏👏👏👏👌👌👌
@manikandaprabhu50385 жыл бұрын
Kollywood got a best actor #ram_nishanth.. Love you bro
@shraeya44615 жыл бұрын
Bro it's really true... Foreign life is not so easy... Inga 50 degrees temperature-la work pandrathu is really hard.
@supriyaganeshkumar76395 жыл бұрын
Movie la makkal selvan [VJS]🥰 KZbin la makkal selvan [RAM NISHANTH]😘💯 so smash the like button for both makkal selvan ❤❤ ⬇️
@happysparrow83614 жыл бұрын
இந்த விடியோ ஒரு வருஷத்துக்கு முன்னால பாக்கும்போதே மனசு வலிச்சிது ஆனால் இப்போ அழுகையே வருது பொண்ணு பிறந்து மூணு மாசமா வீடியோ கால்ல மட்டுமே பாக்குறேன் கொடுமங்க
@thamizharasi4003 жыл бұрын
Dedicated to all father's and brothers , இவன் தனது ஆசை அனைத்தையும் துறந்து அப்பா அம்மா, கடனுக்காக செல்கிறான் பின் தன் மகன் மற்றும் மகளுக்காக செல்கிறான் அவனின் ஆசைகளை துறங்கின்றான்,great👌🤞👍👍👍🤝🤝🤝🥺🥺🥺😔😔
@jemiagapitus64013 жыл бұрын
Sry for u bro
@deephak46233 жыл бұрын
En husband also ithe nilamai tan ipa tan vanthurukanga
@happysparrow83613 жыл бұрын
@@jemiagapitus6401 ippo oorla irukkan with family thanks for your msg
Ithellam paathuttu foreign la poi vaela seiya thonuma..... Family is first🥰
@vinayagamurthy79944 жыл бұрын
நிஷாந்திற்காக யோசித்த கதை போன்று உள்ளது. நிஷாந்தை நகைச்சுவையாக பார்த்து இருக்கேன் என்னை அழ வைத்த விட்டார். அருமையான நடிப்பு நிஷாந்த். வாழ்த்துக்கள் இயக்குனருக்கு 👍👌👏
@gangatharaselvan5 жыл бұрын
நிஷாந்த் அண்ணா நீங்க வேற லெவல் நா. அப்டியே அந்த character ஆவே மாறிட்ரிறிங்க 🙌🙌🙌
@jamiemakeupartistchennai50815 жыл бұрын
The pain is real..I missed my childhood days with my dad ..foreign poradhu perumai ila 😖☹️ pain!!
@ranjithkumar32515 жыл бұрын
NNOR ( 2hrs ) la kedacha msg feel ah Vida Intha foreign returns ( NKN ) 10 mins verra lvl hats of to u team !!!! Vera lvl 😂😂😂😂😂
@vinodkumar-nf3on5 жыл бұрын
More than dialogues the emotions by RN has taken the video to next level !! Smile from the kid is the push for any father to do anything !! 🙌🏻
@chinnarasuvaradhan33915 жыл бұрын
😭😭😭😭 இது ஒரு வழி பாதை, வந்தா அவ்வளவு சுலபமா திரும்பி போக முடியாது, திரும்பி போகும் போது எதுவுமே அப்படியே இருக்காது...
@joshmacgyver1705 жыл бұрын
😯😯
@sheknoordeen87995 жыл бұрын
Yenaku vera vacation 2weekla, ooruku porenu happy ah irukuratha ila return varatha ninachy feel panrathanu therila
@bparthi25 жыл бұрын
💯
@ganeshr44855 жыл бұрын
Foreign la Vela...maasam patthu aayiram sambalam😂🤣🤣
@alagurajaa91175 жыл бұрын
Yenga maama kooda singapore la thaa wrk panraaru...every 2 years avar varrappo nadakura scenario...ithu..paavam...😢😢😢
@sivohamsuyam42903 жыл бұрын
👌... வெகு அருமை சகஉதிரா வாழ்க்கையை இழந்த வாழ்வு... சிவோஹம்...
@elishasam72355 жыл бұрын
#legend -This man is really a best human he's not a actor he's showing the reality can everyone agree this
@BalaMuruganx5 жыл бұрын
My dad went 2013 still working there.. Next month he gonna come 😃
@pugalaze5 жыл бұрын
Avara ingaye iruka vainga please....
@BalaMuruganx5 жыл бұрын
@@pugalaze yes Bro this time I never let him go
@Thuglyist5 жыл бұрын
Good luck. I just completed 12 years. Still cannot return to my home. Commitments commitments every time
@shivbalan5165 жыл бұрын
Bala Murugan make ur dad proud! He’s real life hero ! வாழ்த்துக்கள் தம்பி
@vishvaanand85445 жыл бұрын
Love you nisanth Anna . IAM great fan of your unique acting
@safetechchannel836 Жыл бұрын
I m in Qatar...I have a daughter 3 year old. I can't stop tears. I love this concept.
@sree-gj6uj5 жыл бұрын
பிள்ளைய பார்க்கினும்னு ஏங்குறவர்க்கு தான் தெரியும் தந்தை பாசம்னா என்னன்னு. உன் நினைவுகளுடன் வாழும் அப்பா.
@nowsathali23055 жыл бұрын
Me ....
@jaseem125 жыл бұрын
Nishant. Semma da. I love you so much. Nalla future irukku machan. Best of luck