🚫Foreigners Not Allowed 🫨 இலங்கையில் தமிழர் வரலாறு😭 | Nalanda Gedige | Tamil Navigation

  Рет қаралды 30,230

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

இலங்கை பயணத்தின் 8வது காணொலி இது.
இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள பல்லவர்களின் கோவில் எப்படி இருக்கிறது என்று இந்த வீடியோவில் பார்த்திருக்கிறோம்.
உங்கள் ஆதரவை இந்த இலங்கை தொடருக்கு தாருங்கள்.
இந்த வீடியோவில் உடன் பயணித்த ‪@ThinushVlogs‬ தம்பிக்கு நன்றி.
இலங்கை தொடர் வீடியோ - • Sri Lanka 2.0 🇱🇰
இலங்கையில் ஆட்டோ (Tuk Tuk) தேவைப்பட்டால் இவர்களை தொடர்பு கொள்ளவும். Website - tuktukrental.com
hello@tuktukrental.com | +94 772 928 618
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation

Пікірлер: 184
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 күн бұрын
இலங்கை நாடு நம் பூர்வீக தமிழ் மண் என்பது உலகம் முழுவதும் வாழும் அனைத்து மக்களுக்கும் தெரிந்த உண்மை
@Ranjithkuttycbe
@Ranjithkuttycbe 11 күн бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 💐✅
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 11 күн бұрын
இலங்கையில் நம்ம தமிழர் வரலாறு இருக்கிறது மிக பெருமையாக உள்ளது கோவில் பற்றிய காணொளி மிக மிக அருமையாக இருந்தது கர்ணா நண்பா💗😍🥰🥰💯
@seythylingam2343
@seythylingam2343 10 күн бұрын
Kalveddu irunthirukkum. Athil thamzharkalai patti ezhuthiyirupparkal. Athanal agattappaddirukkum. Thamizharkal varalaru theriyakoodathu allava. Kalveddu thamizhil irunthaal eppadi singalavar naadu enru solvathu?
@Kutty-en9ks
@Kutty-en9ks 9 күн бұрын
ராவணன்தேசமடா தமிழன்நாடுதான்
@muthukrishnan9574
@muthukrishnan9574 11 күн бұрын
திராவிடம் என்று எவன் பேசுகிறானோ அவன் வேற்றுமொழி காரன் நாங்கள் தமிழன்டா
@kuttyakka-um9ec
@kuttyakka-um9ec 11 күн бұрын
தமிழன்டா சூப்பர் பளார்னு ஒன்னு கொடுத்த மாதிரி இருக்கு யாரும் தப்பா பேச கூடாது 👌
@MyTamilComedy
@MyTamilComedy 11 күн бұрын
👏👏👏👏👏👏👏
@aravinthravi1555
@aravinthravi1555 10 күн бұрын
Tamil la iruthu tha Telugu Malayalam kanadam mozhi uruvachi na Tamil thiravida mozhi thanne ???????
@kasipandi8149
@kasipandi8149 10 күн бұрын
​@@aravinthravi1555திராவிடன் தமிழர் சுன்னிலிருந்து வந்தான் னு சொல்ல வர
@rohitramesh8502
@rohitramesh8502 10 күн бұрын
​@@kuttyakka-um9ecappo desiya geetham thappa
@VairaVlogs
@VairaVlogs 11 күн бұрын
பார்க்க விரும்பிய இடங்களை சுற்றிக் காட்டுவது எங்கள் கர்ணா தம்பிதான் உண்மையில் நீங்கள் இலங்கைத் தமிழரை போலதான் இருக்கீங்க தம்பி பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனும் ரோகண மலையிலிருந்து வரும்அருள்மொழி வர்மனும் சந்தித்துக் கொள்ளும் இடம் தான் தம்பளை
@shiningstone6771
@shiningstone6771 7 күн бұрын
குமரி கண்டத்தில் இருந்து மிச்சம் மீதி வைக்கப்பட்டது தான் இன்று இருக்கும் இலங்கை.
@tnemptystar46
@tnemptystar46 11 күн бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வீடியோ பார்கிறேன்.❤
@gurulakshmia4707
@gurulakshmia4707 11 күн бұрын
பல்லவ பூமியில்.... அருமையான பதிவு கர்ணா🎉
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 11 күн бұрын
அண்ணா சோழ தேசம் போங்க அனுராதபுரம் பொலனறுவை கந்தளாய் திரிகோணமலை
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 күн бұрын
மிகச்சிறந்த காணொளிப்பதிவு நண்பர்களே மிக்க நன்றி தமிழ் வாழ்க
@Deepaselvaraj-qc5ib
@Deepaselvaraj-qc5ib 11 күн бұрын
வரலாறு அழியக்கூடாதுன்னு விருப்பமுள்ளவர் தான்...இது போன்ற காணொளிகளை ஆர்வத்துடன் கண்டுகளிப்பர்....😊
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 7 күн бұрын
50 சதவீதம் உண்மை அதே நேரத்தில் நம் வரலாற்றை கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களும் நம்மை விட அதிகமாக இதை பார்ப்பார்கள்
@TamilSelvi-gh5gx
@TamilSelvi-gh5gx 11 күн бұрын
வணக்கம் கர்ணா இயற்கை எழில் சூழ்ந்த இடம் அருமை குறிப்பாக இங்கு உள்ள இடங்கள் மிகவும் சுத்தமாக வைத்து இருக்கிறார்கள் நம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளும் போட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது இவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் மழையில் பார்க்க கானொலி அருமை நன்றி
@anbuvlogs4576
@anbuvlogs4576 11 күн бұрын
சூப்பர் நண்பா அழகா இருக்கு அருமையா இருக்கு 👌❤️❤
@Tmsview
@Tmsview 11 күн бұрын
இங்கு எல்லாமே தமிழர்களோடத்து தான் 👍
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 11 күн бұрын
Was the Pallava dynasty originally Tamil? 😮...This architecture, influenced by Pallava traditions, emerged during their reign. They established a relationship with the Sinhalese dynasty during the period from King Dathusena to Manavamma. The Pallavas were originally North Indian scholars who later established themselves as a dynasty from the 4th to the 9th century CE, primarily in present-day Telugu areas and parts of Tamil Nadu in South India...
@rathy_v
@rathy_v 11 күн бұрын
singala immigrants came here late 4th century AD our ancestors of tamils people were brought minted they welcoming singala immigrants it was a mistake. That is why they put the stuppa on top of the Hindu temple 🛕
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 7 күн бұрын
​@@rathy_v why did you welcome sinhalese then? At least tell a believable lie
@shiningstone6771
@shiningstone6771 7 күн бұрын
Anti Tamil guy spotted​@@vimukthiviraj4205
@sunwukong2959
@sunwukong2959 6 күн бұрын
@@vimukthiviraj4205 Pallava is Tamilian we don't need a Singhalese to tell us about our history. We know Singhalese a migrant who have been kicked out of from India. Now cry a river.
@arularasan3669
@arularasan3669 11 күн бұрын
வணக்கம் தம்பி.உங்கள் முயற்சி திருவினையாக்கும். வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@Chozhan213
@Chozhan213 8 күн бұрын
👍வெல்க 🙏தமிழ்..
@snsahran6494
@snsahran6494 11 күн бұрын
Brother I'm following you're Page almost 2 years you're doing great job 👌🤝...and right now you're in my country & my City Dambulla thanks for coming ❤🥰
@SasiRaj-1105
@SasiRaj-1105 10 күн бұрын
வணக்கம் கர்ணா 🙏. அருமையான காணொளி 👌 சிங்களவர்கள் முருகனைக் கும்பிடுவது கிடையாது. காலப்போக்கில் இப்படி ஆக்கப்பட்டுள்ளது. ஒருவிதமான ஆக்கிரமிப்புத்தான் இதுவும்.கதிர்காமம் முற்று முழுதாக அவர்களின் காட்டுப்பாட்டில் உள்ளது. அதில் வரும் வருமானமே அவர்களின் இலக்கு. நான் சிறுவயதிலிருந்து கதிர்காமம் சென்றவன். ஆரம்ப காலகட்டத்தில் கதிர்காம மலை உச்சியில் பௌத்த கோவில் (விகாரை) கிடையாது. இடையில் கட்டப்பட்டது. காட்டுமானம் நடக்கும் போதும் நான் கண்ணால் கண்டுள்ளேன். இதைத்தான் நூற்றாண்டு காலமாக செய்துகொண்டு வருகிறார்கள். முருகன் வரலாறு கூறும் சிங்கள திரைப்படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது.இதுவே அடுத்த கட்டம் முருகன் தமிழன் கிடையாது சிங்களவன்தான் என்று பறைசாற்ற 😂😂😂 இப்படித்தான் போய்க்கோண்டிருக்கிறது இலங்கை வரலாறு. என்ன செய்வது 🤷‍♂️ தமிழன் தலைவிதி தலைவிரித்தாடுகிறது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️. உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் கர்ணா 👍
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 7 күн бұрын
Sinhalese do worship kartikeya..😅 Not only that vishnu,saman and some folk and hindu gods..
@SasiRaj-1105
@SasiRaj-1105 7 күн бұрын
​@@ChannaJayawardhana-h1o oh is it? Thats to occupies the places and earn money only😂😂 not for worship. And of coz they will bless you all If you really worship and mean it😊🙏
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 7 күн бұрын
@@SasiRaj-1105 traditionally there are few gods in sinhala culture and everyone of them are related to buddhism.. like vishnu who is the protector of buddhism since then.. we call him upulvan deyyo.. Katragama is also started by early sinhalese settlers most probably as in ancient times north indians worshipped kartikeya more popularly than south indians.. Kartikeya gama>kajjaragama>kataragama.. Kataragama got two meanings in sinhala.. The village of kartikeya lord or the village from the deserted area.. Katara=desert gama=village
@SasiRaj-1105
@SasiRaj-1105 7 күн бұрын
​​@@ChannaJayawardhana-h1ovishnu protector of Buddhism ???? What we know is vishnu's one of the avatar is budha🤷‍♂️. Anyway tamils mostly call him murugan only. North indians call him karthikeya. Thats y u all calling him like that.and north idian worshipped more than south indians???? 😂😂😂 He is the god of tamil my friend. I dont know what you trying to say. 🤷‍♂️ recently you all are trying claim King Ravana also sinhala. And now next step is Murugan. It will go like that only😂😂 we have been there since Kuweni😊 not after arrival of king Vijaya who kicked out by his own Indian people. So its belongs to tamils. Sorry to say this,Sinhalese just occupying the places as usual 😊. Anybody can worship our god brother. All the religion teeching the good terms only. Budha never say go and kill the people. He prefer Shanti Shanti Shanti.. But its never happened in our country thats the sad part😔. Anyway God bless you my friend. Peace ✌️
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 7 күн бұрын
@@SasiRaj-1105 I'm not saying ravana is a our thing..? That is definitely not a sinhalese thing.. in ramayana it is clearly shows how one of the islands at that time beign simhal.. so sri lanka can not be ramayana lanka.. And no, in our traditions vishnu is the protector of buddhism.. it is not recently add up but from the beginning traditionally it is like that.. I belive u don't know that worshipping kartikeya was at first mainly a north indian thing.. but with invasions north lost many temples and tradition towards the Lord..
@MadeshMadeshwaran-dj4kk
@MadeshMadeshwaran-dj4kk 6 күн бұрын
வடக்கு ஓடிஸா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் சிங்களத்து காரர்கள் ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையா என்று தெரியவில்லை🙏🙏
@manielamparithi1002
@manielamparithi1002 4 күн бұрын
சத்ருகன் சின்ஹா போன்ற சின்ஹா இனமே சின்ஹல இனம்
@ganapathysundaram898
@ganapathysundaram898 11 күн бұрын
Arumayana pathivu. Vazhthukkal.
@GovindRaj-if6df
@GovindRaj-if6df 6 күн бұрын
❤❤thanks🎉🎉, Kaduna👌
@krishipalappan7948
@krishipalappan7948 7 күн бұрын
மிக்க நன்றிங்க நண்பரே 💞💞💞🙏🙏🙏
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 11 күн бұрын
Srilanka,Tamil king , history , massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan.
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 11 күн бұрын
Who were the Sri Lankan Tamil kings? Were they Pallava dynasty kings? The Pallavas never ruled Sri Lanka. The Pallavas started their relationship with the Sinhalese kings during the reigns of King Dathusena and Manavamma through intermarriages, as well as religious and cultural exchanges. This site's architecture was influenced by Pallava traditions. Not only this, but Sigiriya cave art was also influenced by Pallava art traditions during the time of King Kashyapa.eventhough pallava dynasty was not originally tamil.
@rathy_v
@rathy_v 9 күн бұрын
The reason foreigners are not allowed because they can understand real history based on the ruins. So hiding the evedences. Segiriya palace belongs to Ravanan, who were the greatest tamil king .
@rathy_v
@rathy_v 9 күн бұрын
Segiriya palace built between 9000bc to 7000BC old, a prehistoric landmark. All around, illankai has several ruins related to Tamil dynasties.
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 9 күн бұрын
@@rathy_v Was sigiri the palace ravana flying vechicle pushpaka vimana landed😮😮..
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 9 күн бұрын
@@rathy_v The world's first flying vehicle was created for the Tamil king Ravana 👺by Tamils.😮 The second flying vehicle was built much later by the Wright brothers.😂 What majesty your Tamil heritage has!🤡🤡
@tamilanswiss
@tamilanswiss 9 күн бұрын
arumai thamby payanam thodaraddum
@mariappan3236
@mariappan3236 2 күн бұрын
Super mass Anna
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 7 күн бұрын
This building is a buddhist temple but with a hindu and sinhalese mixed architecture.. I belive many of u guys have seen Whats dravidian hindu architecture here but the sinhalese architectural fetures are moons stones,Dwarf fegures,crocadile etc.. This further proves that this is a budhhist structure acording to the inscription found there written in sinhala.. Nalanda gedi ge in sinhala means nalanda brickhouse.. the name isn't that ancient..😅
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 11 күн бұрын
அண்ணா தமிழர்களின் மிக பண்டய மதம் ஆன ஆசிவகம் பற்றி பல குறிப்புகள் இலங்கையில் உள்ளது. பௌத்த நூலான மகாவம்சம் கூட பௌத்தம் தோன்ற முன் இலங்கையில் ஆசிவகம் இருந்தமை பற்றி பல இடங்களில் கூறி உள்ளது. அதில் ஒரு வரலாற்று தடயமான இசுறு முனிய என்று அழைக்கப்படும் [ஈஸ்வர முனி ] கோவில் சென்று நீங்கள் பார்க்க வேண்டும் அதை கானொளியாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 7 күн бұрын
There are no such places in mahavmasa and isurmuniya is a buddhist one..? U kidding
@rathy_v
@rathy_v 7 күн бұрын
"Mahavamsam written in pali, so singhalese couldn't read their history.. they need translator
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 7 күн бұрын
@@rathy_v primary language of buddhsim is pali.. it is beign used on the island since 3bce to this day as a buddhist heritage.. we belive buddha spoke in pali so pali is pur sacred language.. as the book is written by a buddhist monk don't be surprised to know that it is written in pali.. even thou its written in pali it is still about sinhalese and there are phrased of sinhalese in that.. It was even written in pali when modern sinhala was already born.. so it is all because of religious reasons not because sinhala didn't exist..if it was pali all along why we use sinhala instead of pali.. if pali was the origin why we still use pali as a sacred language..?
@sathiskumar911
@sathiskumar911 11 күн бұрын
கடிகை என்றால் தமிழில் பௌத்த பாடசாலை என பொருள். எனவே நாலந்த கெடிக ஒர் பாடசாலையாக இருக்கலாம்.
@nilax21
@nilax21 11 күн бұрын
கடிகை என்றால் அணிகலன் என்றும் அர்த்தம் உள்ளது. எ.கா நான்மணிக்கடிகை என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல் தமிழில் உள்ளது, நான்கு வரிகளில் எழுதப்பட்டதால் நான்கு மணித்துண்டங்கள் என்று பொருள்படும். துண்டு துண்டான கற்களை கொண்டு செய்யப்பட்ட கட்டடம் என்று பொருள் கொள்ளலாமா? தவறிருந்தால் மன்னிக்கவும்.
@sathiskumar911
@sathiskumar911 11 күн бұрын
@@nilax21 அதுவும் சரியே இவ்விடத்தில் நாலந்தா என வந்ததால் பாடசாலை என கூறினேன்
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 7 күн бұрын
Nalanda gedi ge is a sinhala name... this is a buddhist temple done in a pallava architecture..
@OnlyGreen_
@OnlyGreen_ 10 күн бұрын
Vanakkam mr. Karna nice ❤
@sathiskumar911
@sathiskumar911 11 күн бұрын
இதன் விமானம் சாலை என்ற கட்டிட கலை அமைப்பில் உள்ளது
@Sky6742
@Sky6742 8 күн бұрын
Sure will have any clue brother
@Spara-wr6ho
@Spara-wr6ho 11 күн бұрын
First time I saw this place thanks ❤
@aathawan450
@aathawan450 10 күн бұрын
Badulla entra ooril library ukkul oru kal wettu thanjai mawattam entru ullathu. Nawagamuwa entra idathil pathi kovil ullathu. Sigalawar araiwasikku mel nagar - paarayar kudy kalappinam. Thelungu nayakkan aatchi sekirangal.
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 7 күн бұрын
Go to anuradhapura polonnaruwa and sigirya..
@sathiyasatvision
@sathiyasatvision 9 күн бұрын
🎉 sir thanks for this video.why don't you interview the Person who met you inside the temple for More details Or any guide.
@Malar-z3e
@Malar-z3e 9 күн бұрын
Diravidam namalai pirikala ariyargal oru samugatai beef sapidugiravargali pirikirargal sera soza pandiya kalatil yelorum orumaiyaga irundargal ipo panri varaginu solranga pandiyai szpidalama
@sathiskumar911
@sathiskumar911 11 күн бұрын
பௌத்த வழிபாட்டு இடம் = சைத்தியம். பௌத்த துறவி நினைவிடம்= ஸ்தூபி பௌத்த துறவி தங்கும் இடம்= விகாரை பௌத்த பாடசாலை = கடிகை
@thenimozhithenu
@thenimozhithenu 10 күн бұрын
பௌத்தம் ஒழிக.
@sathiskumar911
@sathiskumar911 10 күн бұрын
@@thenimozhithenu பௌத்தம் ஒழிகவா😂 பௌத்த சமயத்தை போற்றி வளர்த்ததே தமிழர்கள் தான் போதிதர்மர், வச்சிரபோதி, தர்மருசி, தியானபத்ரா, போதிசேனா, திந்நாகர், தர்மபாலர், ஆனந்ததேரர், போன்ற என்னற்ற தமிழர்களால் தாம் பௌத்தம் செழித்து வளர்ந்து கடல் கடந்து பரிவியுள்ளது. நாகையும், காஞ்சியும், திருமூலபாதமும் தமிழகத்தின் தலைசிறந்த பௌத்த இடங்கள். மணிமகலை குண்டலகேசி போன்றவை பௌத்த சமய நூல்கள். சமயங்களின் மூல கொள்கை நல்லவையாக இருக்க, காலவோட்டத்தில் மாறிவிடுகிறது, மக்களும் தடம் மாறுகின்றனர்.
@rockythebranDon
@rockythebranDon 9 күн бұрын
​@@thenimozhithenu singala oliga nu sollu. Buddhism is a great Religion.. these Sinhalese aren't following it properly and creating terroism against others in the name of Buddhism Sinhalese oliga
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 11 күн бұрын
🙏💐
@Vwittysternraj.
@Vwittysternraj. 7 күн бұрын
The Black Colour ShivaLingams means Hell Tortures but Blue Colour ShivaLingams means Heaven delights only.
@manikandanthevarthevar6297
@manikandanthevarthevar6297 11 күн бұрын
Valvettithurai'Entra'orril'maravar'varazaru'pathiu'podunka'brother
@thilakshansathananthan1994
@thilakshansathananthan1994 11 күн бұрын
தமிழன் டா ❤
@rathy_v
@rathy_v 11 күн бұрын
Ella kalvettum allithuviddarkal for varalatai marthy amaipatharku
@vimalrajs4292
@vimalrajs4292 11 күн бұрын
தமிழன் ❤
@literarylaureates2461
@literarylaureates2461 10 күн бұрын
தமிழில் கடிகை என்ற சொல் இருக்கு கற்பிக்கும் இடம் என்று பொருள்
@varatharajivaratharaji2262
@varatharajivaratharaji2262 10 күн бұрын
Super
@rathy_v
@rathy_v 11 күн бұрын
I show several ruins all around polanarwa and Anuradhapuram kurunagal area. Several ruins all belong to ravanan, pandian, palavar Ellalan, and Cholan era ruins. Several places name have changed lately after 1948, and reason times. Ilankai belongs to Tamil and Hinduism.
@worlddata8982
@worlddata8982 4 күн бұрын
@@rathy_v Don't talk nonsense. Those ruins belongs to Sinhalese kingdoms like Anuradhapura kingdom (437 BCE-1017 CE), Polonnaruwa kingdom (1070-1215 CE), Kurunegala kingdom, etc. Sri Lanka has more than 4000 Sinhala inscriptions. But There's only about 150 Tamil inscriptions in Sri Lanka. Sri Lanka is land of Sinhalese. That's why it was called as 'Sinhala' in ancient times. Also It's a Buddhist country since 3rd century BCE.
@mysterio312
@mysterio312 2 күн бұрын
@@worlddata8982even buddha was born to a Hindu family lol.Even those tamil hindus have rich history than yours.
@santhirajamohan4751
@santhirajamohan4751 10 күн бұрын
Very nice karna
@Kutty-en9ks
@Kutty-en9ks 9 күн бұрын
ராவணன்மண்
@Kutty-en9ks
@Kutty-en9ks 9 күн бұрын
எடேதமிழனோடகலப்புதமிழ்நாட்டில்தான்
@harshavardhan739
@harshavardhan739 11 күн бұрын
Eathu ponrathu yen tamilnadula illai
@oldisgoldkumar3917
@oldisgoldkumar3917 10 күн бұрын
👌✨
@silmiyazakariya2603
@silmiyazakariya2603 11 күн бұрын
அறுமை❤🎉
@reevanmanireevanmani4413
@reevanmanireevanmani4413 11 күн бұрын
What the meaning thravidam
@arun1paladin
@arun1paladin 2 күн бұрын
பாலி என்றால் Paali, baali இல்லை.
@rathy_v
@rathy_v 11 күн бұрын
Appreciate very much your documentation. Keep doing ❤❤❤❤pallavar ruins. it looks like a big city complex. You can see all ruins had burned 🔥 it was burned during the rioters, probably 1958 ,1971. And 1983 again tamils our people left to North and east as refuges. Lately those areas and house singhalese settlement and converting to buddah viharai most of the temples have been changing to viharai and re write fake history
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 11 күн бұрын
@@rathy_v Who were the Sri Lankan Tamil kings? Were they Pallava dynasty kings? Tell one single pallava king who was ruling in sri lanka? The Pallavas never ruled Sri Lanka. The Pallavas started their relationship with the Sinhalese kings during the reigns of King Dathusena and Manavamma through intermarriages, as well as religious and cultural exchanges. This site's architecture was influenced by Pallava traditions. Not only this, but Sigiriya cave art was also influenced by Pallava art traditions during the time of King Kashyapa
@rathy_v
@rathy_v 11 күн бұрын
@@vimukthiviraj4205 tells one Srilanken singala king built anything in illankai all as ravanann ,Ellalan sanglian pandian ruins nothing belongs to singala invaders, only distroyed, changing and manipulating the history. But no income without keeping some that why still some of them left. Not allowed foreigners to study educated people can understand the history, hahaha. 🤣🤣🤣🤣🤣
@rathy_v
@rathy_v 11 күн бұрын
@@vimukthiviraj4205ravanan palace sigiriya ,kasiyappa might have done some renovation at the bottom to hide before killed .but he couldn't climb at the top. The monks and pikkus are sitting into the cave areas wherever they do some painting and renovation as well. Having hundreds of buddah status do not have any historical values.
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 11 күн бұрын
@@rathy_v What are the Tamil ruins in Anuradhapura and Polonnaruwa? Are you referring to the ruins left by the Chola invaders? The Cholas attempted to establish Eelam in Tamil Nadu before bringing it to Jaffna during their invasions. They invaded Sri Lanka in the 9th century CE and built Shiva temples in Polonnaruwa after their conquest. However, the Sinhalese dynasty was established in Sri Lanka around the 6th century BCE, over 1500 years before the Chola invasions.
@rathy_v
@rathy_v 11 күн бұрын
Tell who and what singaka king built anything Anuradhapuram polanarwa or anywhere ilankai and what. are you telling Ravana palace segiriya?? Or Ellalan, pandian Cholan ruins Singala king???
@Selvakumar18178
@Selvakumar18178 11 күн бұрын
❤❤❤
@muthukumara1925
@muthukumara1925 11 күн бұрын
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் மிகவும் அழகாக உள்ளது.கோவில்கள் பாரமாரித்தால் நன்றாக இருக்கும் சகோ
@SafarOli-w4t
@SafarOli-w4t 11 күн бұрын
First comment 😊
@kumarperumal9159
@kumarperumal9159 11 күн бұрын
11 like
@Kutty-en9ks
@Kutty-en9ks 9 күн бұрын
என்னடா இதுபுதுக்கதை!
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 11 күн бұрын
ஸ்- தமிழ் எழுத்தல்லா.
@SakthiVel-zx7bm
@SakthiVel-zx7bm 11 күн бұрын
தமிழர் வரலாறப்பார்த்து உழகு நாடுகள் பயப்பட வேண்டும்
@thenimozhithenu
@thenimozhithenu 10 күн бұрын
😂 ne கவுடா ஸ் தானே . பல்லவன் originally illa . Epo உள்ளவங்க டூப்ளிகேட்.
@RameshDayalan-d3n
@RameshDayalan-d3n 11 күн бұрын
Nee telungu
@shiningstone6771
@shiningstone6771 7 күн бұрын
Neeyum Telungu dan
@pilarun2067
@pilarun2067 11 күн бұрын
இது தமிழர் நாடு அல்ல இது திராவிட நாடு இங்கு திராவிடம் தான் ஆளும்
@AjithKumar-op7vy
@AjithKumar-op7vy 11 күн бұрын
Nanbare ellam sila kalam than ungalai pottu polakura kalam vegu tholaivil illai ❤
@thaneswaran9930
@thaneswaran9930 11 күн бұрын
Poda comali
@karthicksivan243
@karthicksivan243 11 күн бұрын
200ups
@thenimozhithenu
@thenimozhithenu 10 күн бұрын
😂. அப்படினு அம்பட்டையன் சொன்னா நா
@ThileepanUthayakumar-lz9ni
@ThileepanUthayakumar-lz9ni 10 күн бұрын
Aduthavanda manusiyoda padukka ninaikiratha vittu ungada manusiyoda padungo vanthutar thiravidam puravidam endu
@snaediting530
@snaediting530 11 күн бұрын
❤❤❤
@yuvarajyuva985
@yuvarajyuva985 11 күн бұрын
❤❤❤❤❤
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 11 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 80 МЛН